Тёмный

திருமந்திரம் | 10 ம் திருமுறை | 9 தந்திரங்கள் | Thirumoolar Thirumanthiram | Dr. Sudha Seshayyan 

VIJAYAN G
Подписаться 218 тыс.
Просмотров 363 тыс.
50% 1

திருமந்திரத்தின் முதல் பாகம் , டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம்
ஆசிரியர் திருமூலர். 63 நாயன்மார்களில் ஒருவர் , 18 சித்தர்களில் ஒருவர் , திருவள்ளுவரின் குருவாகவும், சிவபெருமனுடைய அருள் பெற்றவர்கள் 8 பேர்
1. சனகர்
2. சனந்தனர்
3. சானாதனர்
4. சனற்குமாரர்,
5. பதஞ்சலி,
6. வியாக்கிரபாதர்,
7. சிவயோக முனிவர் மற்றும்
8. திருமூலர்
Thirumoolar, one of the 63 Nayanmargal
Thirumoolar, one of the 18 siddhas
#thirumanthiram #திருமந்திரம் #sudhaseshayyan #attaveeratanam #அட்டவீரட்டானம் #thirumandhiram #thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #ashtaveerasthanam #திருமந்திரம் #திருமூலர் #tirumular #gvijayan #sudhaseshayyan #tirumurai #ஓம்நமசிவாய #அன்பேசிவம் #10திருமுறை #nayanmargal #சுதாசேஷயன்
-
Thirumanthiram - திருமூலர் திருமந்திரம்
Playlist - • Thirumanthiram - திரும...
For business inquiries: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN RU-vid channel: bit.ly/VIJAYANS...
Follow me on RU-vid 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...
.
TAGS:
#trichy kalyanaraman upanyasam
#rajagopalaganapatigal
#rajagopala #ganapatigal
#devi #mahatmyam
#trichykalyanaraman
#sivapuranam in tamil
#trichy kalyanaraman upanyasam latest
#sudhaseshayyan speech
#kolaru pathigam tamil
#sudha #seshayyan
#damodara dikshitar upanyasam
#ganesasarma maha periyava
#dhanam tharum kalvi tharum
#devibhagavatam in tamil
#sivapuranam
#indirasoundarajan maha periyava
#indra soundar rajan speech
#mahaperiyava mahimai
#drsudhaseshayyan
#erodebalajibhagavathar
#thirumanthiram
#nannilam rajagopala ganapatigal
#abirami anthathi in tamil
#ganeshsharma
#thirumoolar thirumanthiram in tamil
#erode balaji bhagavathar upanyasam
#sivapuranam explanation in tamil
#thiruvasagam
#thirumandiram
#தேவி மகாத்மியம் பாராயணம்
#thiruvasagam speech in tamil
#thila homam in tamil
#ananthapadmanabhachariar upanyasam
#vertigo exercises
#mahaperiyava experiences
#discourses
#indra soundar rajan speech
#திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
#sivapuranam meaning in tamil
#soundarya lahari
#shyamala dandakam
elon musk
#swaminathan speech
#narayaneeyam
#thirumandiram
devi mahatmyam full
#thirumoolar

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 300   
@mvv4866
@mvv4866 2 года назад
என்னை நன்றாக இறைவன் படைத்தன்ன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்னும் திருமூலரின் திருவாக்கினைத் தங்களின் பல்துறை அறிவும் பன்மொழிப் புலமையும் நிறைந்து இலங்கும் ஆன்மீகப் பேருரைகள் மெய்ம்மைப்படுத்துகின்றன.அரிய கருத்துகளையும் எளியமுறையில் விளக்கிக் கூறும் தங்களின் உரைத்திறன் போற்றற்குரியது. நன்றியும், வணக்கமும். வாழ்க பல்லாண்டு! நல்வாழ்த்துகள்!
@seralathangopal9362
@seralathangopal9362 6 лет назад
கோ.சேரலாதன். அம்மாவுக்கு என் தலை தாழ்த்தி வணக்க ங்கள்,,,,தெரி வித்து க் கொள்கிறேன்.தங்கள் ஆன்மீக உரைகளை தினம்தோறும் கேட்டுக் கேட்டு மகிழ்கிறேன்.தங்கள் திருமந்திர உரை அற்புதம் அற்புதம். நான் யார் என்ற உரை கேட்டு ஆன்மீகம் அறிந்தேன் தாங்கள் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்
@niranjanadevimuthu5204
@niranjanadevimuthu5204 2 года назад
அற்புதமான பேச்சால் எங்களுக்கு சிவ தீட்சை கிடைக்கும் அம்மா
@srisaamschool4598
@srisaamschool4598 4 года назад
Amma thanks a lot really tears roll out ...really a melting voice spiritually you r connected and ur a blessed mother....thank u again very nice speech...its make to know the full
@-databee191
@-databee191 2 года назад
அருமை 👌 அம்மா
@ca.usenthilraja9740
@ca.usenthilraja9740 Год назад
Great... amma has explained very well
@tjayapragasan9429
@tjayapragasan9429 3 года назад
எஶன் ஒவ்வொரு உணர்விலும் ஆழமாகப் பதிந்தவர் என்குரு திருமூவர்
@VijayanG
@VijayanG 3 года назад
Thirumanthiram - திருமூலர் திருமந்திரம் Play list ru-vid.com/group/PLoAWWQG2advZlMTSXifxP3_8J2LEAC5jG
@porchelviramr4404
@porchelviramr4404 2 года назад
தலை பணிந்த நன்றி தாயே! 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 3 года назад
Amma arumiya pesuringa neenga pasuniengana super aga pasuringa 😍😍😍🙏🙏🙏
@dr.s.sivagnanam1205
@dr.s.sivagnanam1205 5 лет назад
தூய மனிதர்களின் உள்ளத்தில் இருந்து வரும் அனைத்து சொற்களும் மந்திரம்
@anwerbobanwerbob3970
@anwerbobanwerbob3970 3 года назад
....
@kannanselvanarayanan1226
@kannanselvanarayanan1226 5 лет назад
Amma Thanks a lot for showing the right path
@govindanbalaji5442
@govindanbalaji5442 3 года назад
சிவ சிவ
@thirumalv1175
@thirumalv1175 4 года назад
ஒரு வருடத்திற்கு ஒரு பாட்டு என்றால் பாட்டில் எவ்வளவு மதிப்பு கூட்டி வடித்ததினால். இன்றும் நிலைத்து நிற்கிறது.மூவாயிரம் வருடங்களில் மூவாயிரம் பா என்றால். சிவன் திருவிளையாடல் தானே
@porchelviramr4404
@porchelviramr4404 2 года назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@RengasamyRamaswami
@RengasamyRamaswami Год назад
@விதைநெல்
@விதைநெல் Год назад
​@@porchelviramr4404த்த்தத்த்க
@விதைநெல்
@விதைநெல் Год назад
@SundharVenkat
@SundharVenkat 6 месяцев назад
Ji min ni no. Ni no use no😢😅 ok no ko ni ni um kli😅 Ji
@sekarambi5651
@sekarambi5651 4 месяца назад
அழகான வெளிப்பாடு. திருமந்திரத்தைப் பின்பற்றுங்கள்
@manivannankamaraj6437
@manivannankamaraj6437 6 лет назад
Thanks. very good.
@webmarketer7
@webmarketer7 4 года назад
Vazhga vazhamudan
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 4 года назад
அன்பான வாழ்த்து
@pramilakarthi8462
@pramilakarthi8462 8 месяцев назад
என் அம்மா விளக்கத்துக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது. சிவனே சொல்கிற மாதிரியிருக்கு. ஓம் நமசிவாய
@sampathkumar3018
@sampathkumar3018 4 года назад
அம்மா தங்களின் ஆன்மீக ஞானம் மொழி ஞானம் மருத்துவ ஞானம் அனைத்தையும் கண்டு வியக்கிறேன். இறையருள் தங்களுக்குள் நிரம்பி இருக்கிறது. நூறாண்டு வாழ்க.
@chandralekar7803
@chandralekar7803 Год назад
Arumai amma
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan 2 года назад
அருமையம்மா..
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 года назад
Good attempt. Very simply explained by u. Sorry mam philosophy training is insufficient in this speech. But it is good.
@tjayapragasan9429
@tjayapragasan9429 3 года назад
பார்ப்பன் ..எ..ன்பது மனம்...வாக்கு...சொல்... லால் சரியானதை மட்டுமே பார்த்து மெய்ப்பொருயைப் பார்ப்பவரே" பார்ப்பர்
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 3 года назад
நன்றாக ஷொல்கிறீகள்!
@jayaramanpn6516
@jayaramanpn6516 2 года назад
தாயே சதாபிஷேகம் கண்ட எனது தாயின் தோற்றம் என்ன ஓர் பொறுமையான ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் ஈடில்லை உங்களுக்கு.நீடூழி வாழ்க.வாழ்க விஞ்ஞான வளம்.நமஸ்தே மாதாஜி
@rajathangams6991
@rajathangams6991 4 года назад
அம்மாதங்கள்பாதம்பணிகிறேன் தமிழ்தொண்டு வளரட்டும்
@ganesanr3553
@ganesanr3553 3 года назад
நன்று..
@thangamraghavan4744
@thangamraghavan4744 3 года назад
Excellent explanation
@VeluVelu-rt3bo
@VeluVelu-rt3bo 3 года назад
Good speech doctor amma
@subashinikanagambaram1084
@subashinikanagambaram1084 6 лет назад
அவன் அருளால் உங்கள் திருமந்திர உரை கேட்க நான் இறைவனுக்கே நன்றி. உங்கள் பாதங்களை வணங்குகிறேன் .
@GPSwamy
@GPSwamy 5 лет назад
முகத்தை இறுக்கமாக வைக்காமல் சற்று புன்னகை உடனும்,உற்சாகத்துடனும் வைத்து இருந்தால் சொற்பொழிவு க்கு இன்னும் வழுவும் இனிமையும் சேர்க்கும்....
@thathvamasi09
@thathvamasi09 5 лет назад
என்ன ஒரு தமிழ் புலமை.... வாழ்க தமிழ் தொண்டு
@prasadomprakash5077
@prasadomprakash5077 4 года назад
உண்மை தான் ஆனால் தமிழ் தான் முதன்மை மொழி என்று சொல்ல மனமம் முன்வரவில்லை.
@jagadeeshan38
@jagadeeshan38 3 года назад
Oooo O O O O Onoo mujhe lunga movie
@MsTAMILIAN
@MsTAMILIAN 4 года назад
Very nice but pronunciation of 'sa' is pronounced as 'sha'. it is not SHOL IT IS SOL, IT IS NOT SHOLLAPADUKIRATHU IT IS SOLLAPADUKIRATHU.
@007tamil-d4d
@007tamil-d4d 6 лет назад
Namachivayam vazhka..
@anandamtex6655
@anandamtex6655 4 года назад
மிகவும் அற்புதமான இனிமையான விளக்கம். பணிகின்றேன் சிவனடியாரை. ஓம் நமசிவாய. தென் நாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@r.mangalam7184
@r.mangalam7184 2 года назад
🙏🙏🙏
@KamarajChelliah
@KamarajChelliah 3 года назад
மந்திரம் என்ற வார்த்தை சுத்தமான தமிழ் வார்த்தை இல்லையா? அதுவும் சமஸ்கிருதமா? அத்வைத சித்தாந்தமும் தொல்காப்பியமும் சமகாலத்தவையா? மந்திரம் என்ற சொல்லின் வேர்ச்சொல் சமஸ்கிருதத்தில் என்ன இருக்கிறது? விளக்குங்கள். தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றல்ல. தமிழின் தொண்மை வேறு. தமிழிலிருந்துதான் உலகின் பல்வேறு மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் எடுத்தாளப்பட்டது. (ஒரிசா பாலுவின் ஆய்வு கட்டுரைகளில் காண்க.) திருமூலரை நன்றாக படித்திருக்கிறீர்கள்; அதற்காக அவரை சமஸ்கிருதப் படுத்தி உங்களவர்களாக்கிக் கொள்ள முயற்சிக்காதீர்கள். அது மோசடி.
@VeluVelu-d5h
@VeluVelu-d5h 9 месяцев назад
தங்களுடைய மெய்சிலிர்க்க வைக்கும் மெய்ஞானமும் விஞ்ஞானமும் விளக்க உரையினை கேட்கும் பொழுது தாங்களுக்கு எனது இதயம் கனிந்த பாதை நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 6 лет назад
ஆன்மீகத்தின் ஆழத்தை இனிமையாக விளக்கிய பெருந்தகையே வாழ்க வளமுடன்..
@prabaharankrishanasamy8518
@prabaharankrishanasamy8518 4 года назад
சிவ சிவ....
@tnvelaivaipufamily
@tnvelaivaipufamily 6 лет назад
உயர்ந்த வாழ்வு
@srishivanadiastrologer4125
@srishivanadiastrologer4125 Год назад
🙏🙏🙏🙏🙏👌👌👌👌அருமை தேன் கரும்பு சாரு திருமந்திரம்
@VijayanG
@VijayanG 4 года назад
Thirumanthiram - திருமூலர் திருமந்திரம் Playlist - ru-vid.com/group/PLoAWWQG2advZlMTSXifxP3_8J2LEAC5jG
@srinivasan-xk4fs
@srinivasan-xk4fs 5 лет назад
Great madam being vice Chancellor of Dr MGr medical university your well in Tamil literature especially in Divine literature .
@sivanadiastrologer
@sivanadiastrologer 4 года назад
கரும்பு ரசம் பால் தேன் கலந்த சுவையாக மனதில் இன்பத்தை தருகின்ற அன்னைக்கு வணக்கம்
@ramalingamsambandam7195
@ramalingamsambandam7195 2 года назад
Ma'am, you Ave such wonderful and clear pronunciation, but the word Chol is a Tamil word. Will be very nice if you pronounce it as chol and not shol.
@ramalingamsambandam7195
@ramalingamsambandam7195 2 года назад
We are indebted to you ma'am for such clear cut explanation in sweet voice. God give you strength
@lakshmijayanthi6232
@lakshmijayanthi6232 2 года назад
Thanks amma
@nelsonjosephjoseph7093
@nelsonjosephjoseph7093 5 лет назад
M.G.R Medical university vice chancellor mam
@jansihebsibai9899
@jansihebsibai9899 4 года назад
ஆஹா...எனக்கு இந்த 10−ஆம் திருமுறை தெரியுமே...! திருமூலநாயனார் அருளியது. *திருமந்திரம்.* சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும் தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும் சுந்தரம் ஆவதும் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்தன் இணையடி தானே. அரகர என்ன அரியதொன்று இல்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும் பிறப்பன்றே. எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்குஞ் சிவனருள் தன்விளை யாட்டதே. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ(து) ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்(பு) ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளீவார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே. விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. (இந்த கடைசி நான்கு வரிகள்....திருவிளக்கை ஏற்றும்போது...விளக்கின்முன் படிக்கின்ற வரிகள்....என்று எனது Author : Narayanasamy Jagadeedsan Avl. −களின் முகநூல் வாயிலாக நான் கற்றறிந்து கொண்டவை என பெருமைபட அவரை வாழ்த்தி கூறுகிறேன்.
@kalaiselvi5569
@kalaiselvi5569 4 года назад
Super 👍
@veeranithi
@veeranithi 4 года назад
Very good
@raajseykar7804
@raajseykar7804 5 лет назад
Great ma. Tq
@vanisasikanthan9427
@vanisasikanthan9427 4 года назад
Smt sudha' s explanation is very soothing and enlightening and giving a clear definition about bhakti. I want to listen the whole tirumandiram through her.help me.regards vani
@logaarulalingam4166
@logaarulalingam4166 3 года назад
நீடூழி வாழ்க அம்மையார் 🙏🙏🙏
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 5 лет назад
அதிசிறந்த பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய பேச்சில் சைவத்தையும் சிவனையும் திருமந்திரத்தையும் உணர்கின்றேன்
@jagadevinavaratnam7026
@jagadevinavaratnam7026 3 года назад
Blessed u dr I really admire your speech wat a stress relief always will love u dr
@kulanthaivelu1453
@kulanthaivelu1453 6 лет назад
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே.... அம்பலத்தான் சொற்பொழிவு அற்புதம்.....வாழிய பல்லாண்டு திருச்சிற்றம்பலம்.....
@sureshn2700
@sureshn2700 5 лет назад
வானுக்குள் ஈசனைத்தேடும் மதியீலரே தேனுக்குள் இன்பம் கருப்பா சிவப்பா தேனுக்குள் இனபம் சொறிந்தார்போல ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே அகம் பிரமாஸ்மி என்ற சமஸ்கிருத வார்த்தை இந்த பாடலில் இருந்து திருடி இருப்பார்கள் போல
@peace1170
@peace1170 4 года назад
@@sureshn2700 🙏🙏
@saraswathyselvam4277
@saraswathyselvam4277 4 года назад
நல்ல விளக்கம் , நன்றி அம்மா
@kumaravelvel8152
@kumaravelvel8152 3 года назад
பெரிய துன்பம் கொடுத்து என்னை ஆட்டுவிக்கிறான்.என் 32வயது மகனை இழந்து தவிக்கும் அபலையாகி விட்டேன்.இதற்கு பதில் கூறுங்கள் சகோதரி.
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 2 года назад
DR. SUDHA SHEYYAN IS A SUPER PERSONALITY THAN ANY OTHER RELIGIOUS HEAD OF THE HINDU RELIGION, DR. HAS WIDE KNOWLEDGE NOT ONLY IN HER PROFESSION BUT ALSO HINDU PHILOSAPIES. TO MY KNOWLEDGE NO ONE ELSE TO COMPARE WITH THE DOCTOR.
@srishivanadiastrologer4125
@srishivanadiastrologer4125 Год назад
ஞான தாய் உங்களுக்கு 1000🙏🙏🙏🙏🙏🙏
@RaviChandran-zs8ki
@RaviChandran-zs8ki 5 лет назад
அம்மா தங்களது சொற்பொழினை கேட்டு கொண்டே இருக்கலாம் நன்றி அம்மா
@ravijayendran5963
@ravijayendran5963 5 лет назад
Excellent
@thathvamasi09
@thathvamasi09 5 лет назад
தமிழ் நாட்டில் பேசப்படுவதே தூய தமிழ் அன்று.... திருமந்திரம் பற்றி பேசுவது பற்றி பெருமை கொள்ளாமல் குறை கூறுவதை திருமூலர் ஏற்க மாட்டார்
@Arbutham-e6k
@Arbutham-e6k 4 года назад
தமிழகத்தில் வட்டார வழக்கு என தமிழ் உச்சரிப்பு மாறும். இன்றய காலகட்டத்தில் புறநானூறு தமிழ் பேசினால் புரியுமா?
@Arbutham-e6k
@Arbutham-e6k 4 года назад
இவர்களுக்கு வெறுப்பு இந்த அம்மையாரின் ஜாதி மேல்தான். இவரது படிப்பு, பொறுப்பு, தமிழ் ஆளுமை, புகழ் ஆகியவை மேல் பொறாமை கொண்டவர்கள். இவர் தமிழில் தப்பு கண்டுபிடிப்பர்.
@smuruga06
@smuruga06 6 лет назад
அம்மையீர், ஆசானே வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன், அம்மையீர், நீர் பல்லாண்டு வாழ்க உன் குலம் வாழ்க உன் கொற்றம் வாழ்க. சர்வம் சிவமயம், ஓம் நமசிவாய.
@thathvamasi09
@thathvamasi09 5 лет назад
இவ்வளவு தமிழ் தெரிந்தமைக்கு எவ்வளவு பக்தி உங்களுக்கு?????
@esaiaraj5962
@esaiaraj5962 5 лет назад
இது தமிழா....?
@akino007ful
@akino007ful 4 года назад
@@esaiaraj5962 இது தமிழ் தான் ஆனா டுமீலன்களுக்கு விளங்காது
@tamilankalaigal2
@tamilankalaigal2 4 года назад
@@esaiaraj5962 yesu pesiya hebrewai vida melaanathu Sivan pesiya Tamil
@sundaramoorthyk2340
@sundaramoorthyk2340 4 года назад
வாழ்க வளமுடன்! தங்களுடைய இறையாற்றலுடன் கூடிய சொல்லாடலுக்கு தலை வணங்குகிறேன். திருமூலரின் திருமந்திரத்தை செவிக்கொடுத்து கேட்க வாய்ப்பளித்த தங்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த பேராற்றல் பரம்பொருளுக்கும் நன்றி நன்றி நமக்கு இறையாற்றல் என்ன செய்தது என்பதை விட நாம் அந்த இறையாற்றலுக்கு என்ன செய்திருக்கிறோம். ஓம் நமசிவாய சந்தரமூர்த்தி
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 Год назад
ஆழ்ந்த கருத்துக்கள். நன்றி. அம்மா
@pavithramohan6800
@pavithramohan6800 4 года назад
Namaste MA 🙏👍👍
@kanthan668
@kanthan668 7 месяцев назад
The word 'mantra' in Sanskrit means consider, ponder over, meditate, in not becoming. You understand? - not becoming. And also that word means 'put aside all self-centred activity'.
@kumarmohanavel1690
@kumarmohanavel1690 4 года назад
அம்மா தாயே உங்க பாதம் வணங்குகிறேன் ஆசீர்வாதம் செய்யுங்கள் சரஸ்வதி போல நீங்க கேட்டேன் மிக்க பயன் கண்டேன் நன்றி அம்மா
@kavingarthillaikavingarthi7951
திருமூலர் மந்திரம் பெருமை உணர்ந்தேன் மிக அற்புதம் நன்றி
@GPSwamy
@GPSwamy 5 лет назад
தமிழ் நூல்களை சமஸ்கிருத மொழி பெயர்ப்பு செய்வார் போல் இருக்கிறது....அப்படி ஒரு உச்சரிப்பு....
@nelsonjosephjoseph7093
@nelsonjosephjoseph7093 5 лет назад
Good mam
@kumarkunhukelu4553
@kumarkunhukelu4553 5 месяцев назад
Manthiram,thanthiram,yanthiram ..mam ,is it manam+thram?
@shiva.9650
@shiva.9650 5 лет назад
அருமையான பகிர்வு தாயே
@tjayapragasan9429
@tjayapragasan9429 3 года назад
அவர்பார்த்து திருவருட்பாவை வழிகாட்டினார்ஶஶஶ வள்ளலார் திருக்குறளை வழிகாட்டினார்ஶஅஅஅகுருபக்தியே..அபரிவிதமான பக்திஶஶஶ உண்மை பக்தி ஒருபோதுவம் மாறாது
@sekarr7765
@sekarr7765 6 лет назад
அருமை தாயே! தங்கள் பொற் பாதங்களை கடவுளாக நினைத்து வணங்குகிறேன்! தங்கள் தொண்டு வளர்க ... நன்றி சேகர் ரங்கநாதன்
@laxmanakanthanb4551
@laxmanakanthanb4551 5 лет назад
Sekar R அருந்ததி
@kavingarthillaikavingarthi7951
ஞானசம்பந்தர் இறை கடாஷ்சம் பெற்ற விதம் அபாரம் இன்றுதரன் அறிந்தேன் தேன் பாடல்கள் தரம்அறிந்தேன் அற்புதம் நன்றி
@ashokbabuasp
@ashokbabuasp 6 лет назад
54 dislikes for this video... Probably from hyper intellectual who couldn't tolerate any flaw... ஒரு ஆண்மீக பதிவிற்கு இத்தனை எதிர்ப்பா...
@changayukitchen2301
@changayukitchen2301 5 лет назад
So , Tamil and Sanskrit are sister??!!, then why Sanskrit should be used in Temple instead of Tamil. Why Brahmin made god can only understand Sanskrit instead of Tamil. People are braindead, that is why they are accepting without questioning your contaminated mind with degrading Tamil pronounciation.
@sureshn2700
@sureshn2700 5 лет назад
தமிழ் உச்சரிப்புக்காக அந்த dislike 54 ஆக இருக்கலாம்
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 4 года назад
என் அம்மா - சொல்லுவாங்க-" ஊனினை உருக்கி 🔥உள்ளொளி பெருக்கி" அதற்கு தகுந்த மனுஷி - நீங்கள் அம்மா-🌀படைத்த இறைவனை என்னென்று - வணங்குவது. எத்தனை அளவு வாழ்த்துவது !- நன்றி இறைவா🙏🙏🙏🙏🙏
@Arbutham-e6k
@Arbutham-e6k 4 года назад
Dislike pottavanunga ellam Christians.. Avangalukku sambatntham illatha vishysaythulla muukka nuzaichu kuzappuvathu.
@gomathist7760
@gomathist7760 2 года назад
மந்திரம்
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 года назад
Madam is blessed and showing the right PATH.
@kanthan668
@kanthan668 7 месяцев назад
Senses should be alive and active, not controlled. May be word used is incorrect here.
@booky6149
@booky6149 Год назад
சமசுகிருதத்தின் மூலம் தமிழே என்பது எனது அனுபவ நம்பிக்கை. அதன் அடிப்படையில் நான் சிந்தித்ததில், லோக் என்கிற சொல்லின் மூலம் (நோக்)கு, உ+(ல+க்)+உ (உலகு) ஆக இருக்கலாம்.
@rajathangams6991
@rajathangams6991 4 года назад
அம்மா தங்கள் இறைபணியை. இறையானார் அருளட்டும்
@b.luztie9714
@b.luztie9714 Месяц назад
I would really like to understand what she is saying, but even auto translation is not possible.....sigh
@lataredewad7939
@lataredewad7939 6 месяцев назад
Please give English subtitles, can't understand Tamil
@tjayapragasan9429
@tjayapragasan9429 3 года назад
என் வாழ்வோடு ஒன்றியது திருமந்திரம்... இரண்டாவது திருக்குறள்ஶஶஶ மூன்றாவது வள்ளலாரின்..திருவருட்பாஶஶ.ஶஶ அன்ன இருந்தாலும் "திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக"விளக்கம் இருப்பது போல் வேறு எவற்றிலும் இல்லைஶஶஶஶஶ ..உணர்வுகளோடு கலந்தது திருமந்திரம்ஶஶஶஶஶஐந்து பசுக்கயையும் இறைவன் பால் மடைமாற்றம் பண்ணுதலே உண்மையான ஞானம்
@FlavoursofNilla
@FlavoursofNilla 5 лет назад
Really blessed with ur speech... Thank you mam
@narenselva4538
@narenselva4538 9 месяцев назад
Intha matri poi soleh kudehatu 3000 varsam ! Poi solatingkeh
@alagarsamygurusamy9274
@alagarsamygurusamy9274 2 года назад
சென்னை வண்ணாரப்பேட்டை சஞ்சிவராயன் கோயில் தெருவில் சிவாய நம சிந்தனை அரங்கம் சார்பில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பேசிய ஆன்மீக உரை இன்று வரை எனக்கு வாழ்வில் வழி காட்டியாக உள்ளது அதே காலகட்டத்தில் திரு சுகி சிவம் அவர்களது பேச்சுக்களும் என் வாழ்வை மலர செய்தது இன்று வரை நீங்கள் இருவரும் ஆன்மீக உலகிற்கு செய்யும் சேவைகள் வியக்கத்தக்கது
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 года назад
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் நன்றி தாயே
@vinothanvinothan8840
@vinothanvinothan8840 5 лет назад
Thanks குருவே
@alaudeenmubarakali7452
@alaudeenmubarakali7452 3 года назад
Thanks for explaining mandiram
@EEzham86
@EEzham86 2 года назад
நன்றிகள் அம்மா 🙏🙏 நீங்கள் தமிழில் சொல்வது தான் எனக்கு நன்கு விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் இல்லை... நன்றிகள் அம்மா 🙏🙏
@tjayapragasan9429
@tjayapragasan9429 3 года назад
சரணாகதி ஒன்றே மேலானதுஶஶஶ
@mukundanveluchamy5590
@mukundanveluchamy5590 6 лет назад
அது ஜம்புலனா இல்லை நமசிவாய வா?
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 4 года назад
எல்லாம் சரி.அது ஏன் தமிழ் சொற்களை இப்படி உச்சரிக்கிறார் இந்த அம்மையார்? மிகவும் நெருடலாக உள்ளது தாயே.
@sundaramurthyc6955
@sundaramurthyc6955 6 лет назад
Great explanation for a complex subject.Thanks for uploading
@kannans7661
@kannans7661 4 месяца назад
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@bhuvanavenu7205
@bhuvanavenu7205 6 лет назад
ஆறு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 80 ஆண்டுகள் வாழலாம். ஏழு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 62 ஆண்டுகள் வாழலாம். எட்டு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் 50 ஆண்டுகள் வாழலாம். ஒன்பது விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் முப்பதாகும். 10 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் 28 ஆண்டுகள் ஆகும். 15 விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் ஆயுட்காலம் இருபத்தைந்து. Idharku yenna porul
@sivamtv4759
@sivamtv4759 2 года назад
sivaththamiltv யில் திருமந்திரம் பாடலும் எழுந்தும் வடிவில் வெளியிடுகிறது அதனையும் காணுங்கள்.✍️👏👏👏
@paalmuru9598
@paalmuru9598 3 года назад
Okay thanks Madam JI Vanakkam Amma Thaivam Vanakkam by Paalmuruganantham
@kiritin25
@kiritin25 4 года назад
Divine speech. Great.
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 4 года назад
அப்படியானால், இனி, மந்த்ரம் என கூரவேண்டாமே. அழகாக மந்திரம் தமிழால் சரியாக சொல்லலாம்.
@paramasivamneelakandan7384
@paramasivamneelakandan7384 4 года назад
Yyúúúyúyterrify true
@prabanjam1111
@prabanjam1111 3 года назад
இதிலும் கூட பிரிவினையா.... முருகா
@balabala0067
@balabala0067 6 лет назад
அற்புதம் நன்றி நன்றி நன்றி நன்றி.... குருவே சரணம் சரணம்.. நற்பவி நற்பவி சிவ சிவ சிவ சிவ சிவ....
Далее
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн
Dr. Sudha Seshayyan Upanyasam - Laksha Chandi Maha Yagnam
1:33:43