Тёмный

திருமால் புகழ் கேட்காத செவி என்ன செவியோ... l  

Kavasam Konnect
Подписаться 516 тыс.
Просмотров 4,7 тыс.
50% 1

#kavasamkonnect #DhinamDhoorumDivyaPrabandamPressmeet #DrJayaRajaMoorthy #socialist #4000DivyaPrabandhamPressMeet #uveradhakrishnan #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi #shorts #shortsfeed
• திருமால் புகழ் கேட்காத...
உண்மையான பக்தியில் லயித்து திருமாலை வணங்கக்கூடிய ஒவ்வொருவரும் ஆழ்வார்கள்
ஆன்மீக பயணத்தில் அடுத்த கட்டம்
1000 நாமங்கள் ஆயிரம் கதைகள் மூலம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை நேயர்களின் வீட்டுக்கே எடுத்து சென்ற டாக்டர் உ. வே. வேங்கடேஷ் அவர்களின் புதிய அத்தியாயம் வரும் 11 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியானதாகவும் மனதுக்கு நெருக்கமானதாகவும் அமையப்போகும் ஒரு நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழா
Every day at 6:00 AM IST, Dr. Sri U.Ve. Venkatesh explains every name in Vishnu Sahasranamam with interesting stories.
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@M.chennal
@M.chennal Месяц назад
டாக்டர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பாதம் பண்ணுகிறேன் பெரும் பாக்கியம் அவர்களுக்கு
@selvalakshmi6104
@selvalakshmi6104 3 месяца назад
Excellent 👍🏻 speech அருளி செயல் சொல்லும் போது நா மனக்கிறது, ஆன்மா மனக்கிறது.
@v.senthilkumarv.senthilkum2260
@v.senthilkumarv.senthilkum2260 3 месяца назад
அற்புதம் அதி அற்புதம் பேச்சு
@kanchaniraman3557
@kanchaniraman3557 3 месяца назад
மிகவும் அருமையான பேச்சு.மிகவும் சந்தோஷம்.மிகவும் நன்றி டாக்டர்.உங்களுக்கு 60 வயது என்றீர்கள். எனக்கோ 80 வயதாகிறது. 4000 பாடல் விளக்கங்களையும் கேட்க வேண்டுமானால் ராமானுஜர் போன்று 100 வயதுக்கு மேல் வாழவேண்டும் அதுவும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.பெருமாள் சித்தப்படி நடக்கும்.🙏🙏🙏
@kalidass8461
@kalidass8461 3 месяца назад
மிகவும் சிறப்பான அருமையான பேச்சு ஐயா 🥳🎉💐🌹 வாழ்த்துகள் 😍
@lathasridharan6376
@lathasridharan6376 3 месяца назад
Dr.Jayaraja Moorthi's speech awesome. Very happy that many people know about our vaishnava siddhantham. Dr. Venkatesh excellent orator and many are giving enthusiasm to him.
@rpsarathy77
@rpsarathy77 3 месяца назад
ஓம் நமோ நாராயணா 🪷🪷🪷🙏🙏🙏
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml 3 месяца назад
OM.NAMO.NAARAYANA
@Leelakrishnan-r4k
@Leelakrishnan-r4k 3 месяца назад
Namaskar. very happy to listen your speech. All alwars are not Bramins still Perumal accept their Pasuram. But the followers of them are not accepting. They want to accept only vaishnawas.seeing that I am crying inside my mind.
@user-gq4uh3zr9d
@user-gq4uh3zr9d Месяц назад
அருமை...
@S.M.D-q8w
@S.M.D-q8w 3 месяца назад
❤❤❤
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@ramakrishnaginningfactory8384
@ramakrishnaginningfactory8384 3 месяца назад
பகவத்ராமானுஜர்அனுக்ரஹம்தங்களுக்குஎப்பொழுதும்கிடைக்கவேன்டுகிறேன்
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 3 месяца назад
That is by poothaththaazhwar
@SADISHKUMARBR
@SADISHKUMARBR 3 месяца назад
தாஸனின் நமஸ்காரம்
Далее
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 3,2 млн
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4 млн
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 3,2 млн