Тёмный

திருமா கட்சி சாதி கட்சியா? தமிழர் கட்சியா? | Airport Moorthy 

Channel 5 Tamil
Подписаться 375 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#thirumavalavan #mkstalin #tasmac #vck #edappadipalanisamy #vck #thirumavalavanspeech #dmk #vckparty #admk #seeman #udhayanidhistalin #anbumaniramadoss #naamtamilarkatchi #dalit #tholthirumavalavan #tvkvijay #alcohol #vckthirumavalavan #vckmanadu #tamilagavetrikazhagam #airportmoorthy #channel5tamil
திருமா கட்சி சாதி கட்சியா? தமிழர் கட்சியா? | Airport Moorthy
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this insightful interview, Airport Moorthy shares his thoughts on the VCK party leader Thol. Thirumavalavan. Dive deep into the discussion about whether the VCK party is a caste-based party or a Tamil nationalist party. Don’t miss out on this engaging conversation!
‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗔𝗶𝗿𝗽𝗼𝗿𝘁 𝗠𝗼𝗼𝗿𝘁𝗵𝘆 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Airport...
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 91   
@ambosamy3453
@ambosamy3453 День назад
எவ்வளவு தெளிவாக ஆராய்ந்து வைத்திருக்கிறார்.❤ எங்கள் பறையர் இனத்தின் இன்றைய ஒளிக்கீற்று அண்ணன் மூர்த்தி அவரகள். இந்த மாதிரி ஒரு தலைமையை அந்த கட்சி கொள்ளாததற்க்கு விசிக அல்ல....அதன் தொண்டர்கள் தான் நொந்து கொள்ள வேண்டும்.
@rajesh.r533
@rajesh.r533 День назад
நான் பல வருடங்களாக அரசியலை உற்று நோக்கி வருகிறேன் ... அரசியலை சரியாகவும் நேர்மையாகவும் நடத்தி வருபவர் திரு.மூர்த்தி அவர்கள் அவர் பல்லாண்டு வாழ்ந்து இந்த சமூகத்தை விழிப்பு அடைய செய்ய வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க அவர் தொண்டு
@thanithaniga2864
@thanithaniga2864 День назад
கோமா சொட்டை இல்லாமல் மூர்த்தி ஐயா பதிவு அருமை
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv День назад
தோட்டத்தில் தன்னை வெட்டியவன் வீட்டில் தோரனமானது வாழை. அருமையான வார்த்தை.
@ChandranChandran-r9k
@ChandranChandran-r9k День назад
அய்யா மூர்த்தி அவர்களுக்கு நன்றி. மதுரை சந்திரன்.
@vellaichamip5000
@vellaichamip5000 День назад
சரியான அரசல் பிசரல் இல்லாமல் சரியான பதிலடியாக அமைந்துள்ளது,நல்ல பேச்சு.
@atsvnatarajan
@atsvnatarajan День назад
கொத்தடிமையாக இருப்பதை பெருமையாக உள்ளது என நினைக்கும் போது யாரால் என்ன செய்ய முடியும்
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 День назад
மிகச் சிறப்பு
@gokulkimberly
@gokulkimberly День назад
😂😂😂😂😂😂 அருமையான விளக்கம் genuine airport moorthy அவர்கள் ❤
@senthilkumarsenthilkumar3041
@senthilkumarsenthilkumar3041 День назад
It’s Great speech moorthiy bro 🎉🎉🎉
@selvarajsethu9316
@selvarajsethu9316 День назад
அருமையான பேச்சு.வி.சி.க.100% ஜாதி கட்சி தான்.
@ElavarasanS-kb5eq
@ElavarasanS-kb5eq День назад
மூர்த்தி அப்பா சூப்பர்❤❤❤❤❤❤
@amstrongruban4631
@amstrongruban4631 День назад
சந்தேகமே இல்லை சாத்தியமா தமிழர் கட்சி இல்லை...
@0rk762
@0rk762 День назад
வச்சு செஞ்சி ட்டார் குருமா வை ஏர்போர்ட் மூர்த்தி யார் வாழ்த்துக்கள்! பத்து சேனல் இருக்கும்... கலக்கிட்டீங்க....
@Gurusamy-ym5hz
@Gurusamy-ym5hz День назад
Airport moorthy is great and Correct
@dgdfghdhhff
@dgdfghdhhff День назад
ஏர்போர்ட் மூர்த்தி தற்போதைய அரசியலை தெளிவாக பேசக்கூடியவர்கள்
@tbraghavendran
@tbraghavendran День назад
Enda airport ?
@starmedia5902
@starmedia5902 День назад
All air port ​@@tbraghavendran
@SenthilKumar-q8f
@SenthilKumar-q8f День назад
Super Mr Moorthi sir Very good person & Very good speech Thanks ❤❤❤❤
@internationalparaiya2696
@internationalparaiya2696 День назад
சரியான எதிர்தரப்பின் நக்கல் பேச்சை தன் பார்வையில் புட்டு புட்டு வைத்துவிட்டார் அருமை
@saravanang8813
@saravanang8813 День назад
அருமை அருமை அருமை
@RajivGandhi-u5h
@RajivGandhi-u5h День назад
Moorthi Anna mass 🎉.ntk
@VeeraraghavanVeeraraghav-uq1uh
🎉🎉🎉 Moorthi bro🎉🎉🎉
@ArunKumar-wt6ut
@ArunKumar-wt6ut День назад
மூர்த்தி அவர்களே அந்த சனாதானம் என்றால் என்ன தயவு செய்து அண்ணன் திருமா வை கேட்டு சொல்லவும்😂😂😂😂
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q День назад
எல்லாம் மக்கள் நலனுக்காக கூட்டணி மாற்றி மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
@kumarr6185
@kumarr6185 День назад
அங்கு.இறுந்து.வின.பொகும்.சக்தி.எங்கள்அண்ணன்.ஏ.மூர்தியாரிடம்.இருந்தல்.நடப்பதேவேறு
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 День назад
அது சுப்புரமணி இல்லை சப்பானி என்கிற கோபாலகிருஷ்ணன்
@rajeshantony6319
@rajeshantony6319 День назад
பறையனும் என் சகோதரனே.... எல்லா ஜாதிகாரணும் என் சகோதரனே... அவன் தாய் என்னுடைய தாய்....
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q День назад
கல்யாணம் உள்ளிட்ட தனிப்பட்ட விசேஷங்களுக்கு அழைக்காமல் செல்வது வழக்கம் இல்லை. துக்க நிகழ்வுக்கு அழைப்பு தேவையில்லை.
@nathanrao8692
@nathanrao8692 13 часов назад
AIRPORT MURTHY ❤🎉 NTK ❤ NAAM TAMILAR ❤🎉
@bharathibharathi4640
@bharathibharathi4640 18 часов назад
Anchor thampi spr keep it up.
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew День назад
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்து துணை முதல்வர் ஆக வேண்டும். திமுகவில் இரண்டு சீட்க்கு பிச்சை எடுக்க கூடாது திருமாவளவன் . சீமான் போல் தைரியம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டும் .
@mathavanselva5682
@mathavanselva5682 День назад
ண்ணோவ் மூர்த்திணா... நெக்கெல்ணா உனக்கு...🤣
@kumaresanpkm4599
@kumaresanpkm4599 День назад
Moorthie anna king
@dinakarandina9891
@dinakarandina9891 20 часов назад
I get happy when I saw airport interview
@tarul148
@tarul148 13 часов назад
புலிகேசி உடன் போருக்குப் போய் புலிகேசி காலில் விழுந்த எலிகேசி தான் தெருநா.
@mariappan8967
@mariappan8967 21 час назад
Super Moorthi sir
@tarul148
@tarul148 13 часов назад
அப்படியே தேங்காயை உருட்டிய தெருநாயை வறுத்து எடுத்து விட்டார் நம்ம மூர்த்தி அவர்கள்.
@lakshmananv4724
@lakshmananv4724 День назад
You are write.
@manimaran6603
@manimaran6603 19 часов назад
SUPER CONVERSATION
@tarul148
@tarul148 13 часов назад
பெட்டியும் நாலு சீட்டும் யார் தருவார்கள்? அப்படி தந்தால் அதுவே எனக்கு போதும். சோறு கண்ட இடம் சொர்க்கம்.
@ramt4643
@ramt4643 День назад
Sema Kalai 😂Pavam Kuruma! 😢🥶🤔🦧🤣
@samym2046
@samym2046 День назад
அண்ணா ஓவர் நக்கல்ண்ணா உனக்கு 😅😅😅
@NatrajanNatrajan-ok3pi
@NatrajanNatrajan-ok3pi День назад
நடராஜன் ஜாம்பவான பறையன்
@alagarmalai509
@alagarmalai509 День назад
மது விலக்கு மாநாடு தலைமை மது ஆலை அதிபர்கள்
@krishnamoorthyp-c9z
@krishnamoorthyp-c9z День назад
No political leader with out caste affinity in India except Gandhiji!!!
@radhanandagopal572
@radhanandagopal572 День назад
இங்கு யாரு நெறியாளர்?
@pvenkataramaniyer
@pvenkataramaniyer 15 часов назад
கோபாலகிருஷ்ணண்ணு யார் கூப்பிடறா எல்லாரும் பரட்டை ன்னுதான் கூப்பிடறாங்க😮😮
@namaasan7570
@namaasan7570 День назад
💯💯💯💯💯💯💯👍👍👍👍👍
@alagarmalai509
@alagarmalai509 День назад
மாநாடு வயசுக்கு வந்தா என்ன வரட்டா என்ன
@AbdullaRajarangam
@AbdullaRajarangam День назад
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டை 2026 இல் உருவாக்கி காட்டுகிறேன் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
@packirisamyk767
@packirisamyk767 День назад
அருமையான கற்பனை.
@yuvastamil6063
@yuvastamil6063 День назад
Moorthi Annan neenga nalla karuthaaga unmaiya pesuringa , neengal than unmaiyana thaalthapata makaluku thoguthiyaana leadera Vara vendum, note: nan vera BC la varen, irunthalum Annan moorthi avarhal pechu sirapanathu. Ungala number irunthal nan pesa vendum vaazhthu solla.. nadanthal sirapu
@ArunRaj-sq7qb
@ArunRaj-sq7qb День назад
Naan oru vanniyan anaal annan moorthy pechu enaku pidikum
@Prabha802
@Prabha802 День назад
நெறியாளர் இப்படி ஒரு நேர்க்காணலை இதுவரை செய்திருக்க மாட்டார்....
@RNalini-jc7ty
@RNalini-jc7ty День назад
Morty Anna arumai sonel terika vitu
@kanikannand8491
@kanikannand8491 День назад
🎉🎉🎉🎉🎉🎉
@lakshmananv4724
@lakshmananv4724 День назад
Surrender is a problem.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 День назад
மூர்த்தி அய்யா நீங்க என்ன தான் சொல்லுங்க திமுக காரன் ஒருவன் நான் காலமெல்லாம் நான் அடிமைங்கிறான் இல்லை இல்லை நான் வாழ்நாள் கொத்தடிமைங்கிறான் இவர்களுக்கும் குருமாவளவனுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கு?
@ACRRamu
@ACRRamu День назад
மூர்த்திசார்பேட்டியும்பதிலூம்அறிவுசார்ந்ததுதொடருட்டும். கடலூர்
@lakshmananv4724
@lakshmananv4724 День назад
Law
@bnstravels72
@bnstravels72 День назад
Ok
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 День назад
இது தான் மறைமுக மாக குனிய வைத்து கும்முவது வாழ்த்துக்கள் மூர்த்தி ஐயா
@lakshmananv4724
@lakshmananv4724 День назад
Jathiya adamanam vacha enna pannalam. Self interest politics. We will enjoy. 😂
@krishnamoorthyp-c9z
@krishnamoorthyp-c9z День назад
Any doubt???????????????
@sivaramansivaraman7248
@sivaramansivaraman7248 День назад
Pamara.makkalukum.puriyumpadi.engal.annan.pesukiraar.ivarai.pola.tamilnaatil.yarumillai.
@yuvastamil6063
@yuvastamil6063 День назад
Enga ayyaa kaamatchi naaidu
@yadhavamani2161
@yadhavamani2161 День назад
கொடுக்கும் பணம் பத்தலையாம் தெழுங்கனுக்கு
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 День назад
அரசியல் கருடனில் இருவரும்
@yuvastamil6063
@yuvastamil6063 День назад
@@sivakumarradhakrishnan3540 athu therium, but intha RU-vid channel than famous rendu perukum, sameeba kaalamaga ingu kaamatchi Aya, moorthi annanai ondraa koopduvathillau
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 День назад
சீமான் தமிழர் தலைவர்; திருமா சாதித் தலைவர்.
@pariventhan8939
@pariventhan8939 День назад
திரு மூர்த்தி அவர்களே பறையர் என்று யாராவது வந்தால் செருப்பால் அடி என்று சொன்ன திருமாவளவன் பேச்சு பற்றி உங்கள் கருத்து என்ன
@VeerappanTN52
@VeerappanTN52 19 часов назад
12:52 😂😂நீங்க Trump கூட பேசுவீங்க ஐயா 🫡🫡 Alien ந மரந்துட்டிங்க பாருங்க 🙊🙊
@starmedia5902
@starmedia5902 День назад
குருமாவை தூக்கி எரியுங்கள்
@manikandansr4306
@manikandansr4306 20 часов назад
Anna thooki Vida aalu illa kuttam solluranka sollureenka yaarum ene thooka koodathu Inka than vilunthu poraluvean sonna yaaru avaruku support pova
@thangaraja5414
@thangaraja5414 День назад
ஹாஹா மூர்த்தி நீ குசும்பு கார ஆளுய்யா 😄😄😄
Далее