Тёмный

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை , சிறப்பம்சங்கள் - Tiruvannamalai Girivalam full details 

ஆன்மீக திருத்தலங்கள்  (Aanmega Thiruthalangal)
Просмотров 9 тыс.
50% 1

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை , சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்.
திருவண்ணாமலைகிரிவலம் செல்ல அனைத்து நாட்களும் உகந்த தினம் என்றாலும், ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி தினம் அன்று கிரிவலம் மேற்கொள்வது அனைத்தையும் விட சிறப்பானது. அதிலும் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிக மிக சிறப்பானது
தமிழகத்தில் உள்ள பஞ்சபூத சிவாலயங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயம்.
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.
ஆலய அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எவ்வளவு சிறப்பானதோ, ஆனந்தத்தைத் தர வல்லதோ அதே அளவு, இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மலையை கிரிவல வருவதால் உள்ளமும், உடலும் நலம் பெறும்
#girivalam #girivalamheritagepath #girivalamroad #tiruvannamalai #tiruvannamalaitemple #tiruvannamalaisadhus #chitrapournami #chitradurga #chithiraithiruvizha #chithiraifestival

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
Далее
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 45 тыс.