Тёмный

திருவள்ளுவர் இந்துமதத்தை சார்ந்தவரா? - ஸ்ரீனிவாசன் Vs ஜெகத் கஸ்பர் காரசார விவாதம் | Thiruvalluvar 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 30 тыс.
50% 1

திருவள்ளுவர் இந்துமதத்தை சார்ந்தவரா? - ஸ்ரீனிவாசன் Vs ஜெகத் கஸ்பர் காரசார விவாதம் | Thiruvalluvar
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 278   
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 года назад
ஜெகத் கஸ்பர் நல்ல தமிழ் பெயர்.பெயரே தமிழ் இல்லை இதில் இவன் தமிழனா.போய் எங்கையாவது பிச்சை எடு.
@s.manickamk2142
@s.manickamk2142 11 месяцев назад
Avan oru vellaikaara tamilan.
@muthumani1446
@muthumani1446 2 года назад
தயவு செய்து திருக்குறளை கொண்டு போய் 500 முறை திருத்தி எழுதிய பைபிளை கொண்டுள்ள கிறிஸ்துவத்தில் போய் ஒப்பிட்டு பேச வேண்டாம். வள்ளுவர் கிறிஸ்துவத்திற்கும் மேலானவர்.
@தனிக்காட்டுராஜா-ர1ட
நான்: என்னாது திருவள்ளுவரு கிருஸ்தவரா ஜெகத்காஸ்பர் : ஆமா இஸ்ரேல்ல பிறந்து இந்தியாவுக்கு வந்து திருக்குறளை எழுதினாரு நான்: டேய் ஜெகத் நீயெல்லாம் சோறு தான் திங்கிறியா, ஓசி சோறு திங்கிற அதுக்காக இப்படியா மதம் மாற்ற நினைப்பாய்
@krishlali1962
@krishlali1962 4 года назад
ஜெகத்கஸ்பர் அவர்களே, வள்ளுவர் கிறுஸ்துவர் என்று பேசியபோது நீங்கள் எதிர்த்து பெசியதுன்டா?
@akilanbarathi2483
@akilanbarathi2483 4 года назад
2.20 avar dan othukala nu soldraray...
@s.manickamk2142
@s.manickamk2142 11 месяцев назад
Appe kanaamei poyidaan gaspar
@s.manickamk2142
@s.manickamk2142 11 месяцев назад
@@akilanbarathi2483 2.20 le solraan, Issue elembam pothu sonaana ? Arisi paderi gaspar ?
@manapparaitamilan8828
@manapparaitamilan8828 4 года назад
டேய் ஜெகத் உன் பெயரிலேயே தமிழ் இல்லை நீயெல்லாம் தமிழ் மையம்
@boneym5084
@boneym5084 4 года назад
உனக்கு பேரே இல்லையே
@kumaravel3455
@kumaravel3455 4 года назад
ஶ்ரீநிவாஸ் என்பதும் தமிழ் பெயர் அல்ல...
@saravanana2061
@saravanana2061 4 года назад
Super
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 4 года назад
ஸ்ரீநிவாஸ் தமிழ் பெயர்னு வாக்குவாதம் யாருமே செய்யல
@channel12381
@channel12381 3 года назад
😂😂
@partpar333
@partpar333 4 года назад
ஸ்ரீநிவாசன் 👏👏👏
@sharavananraja2086
@sharavananraja2086 2 года назад
தம்பி ஜகத் இங்க ஒரு குத்து அங்க ஒரு குத்து,, ஏன்டா ஆரம்பிச்சு வச்சது யாரு, இருக்கறத இருக்கற மாதிரியே ஏத்துக்கோ, ஆனா மாத்தும்போது பிரச்சனை தான்.
@Maran68
@Maran68 4 года назад
கீழடி்பெருமையை மறைக்க நடக்கும் முயற்ச்சி
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 4 года назад
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி கர்த்தர் முதற்ரே உலகு.... அல்ல ஆதி பகவன் முதற்ரே உலகு
@hellomicset4980
@hellomicset4980 4 года назад
பகவன் என்பது கடவுளுக்கு கொடுக்கும் பொதுவான பெயா்
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 4 года назад
@@hellomicset4980 எந்த மதத்துல இரு க்குப்பா அது ஒரு இசுலாமிய குரான் ல இருக்கா இல்ல கிருத்துவ பைபிள் ல இருக்கா ?? அந்த வாக்கியம் ??
@ushakumarp9429
@ushakumarp9429 4 года назад
Adhu oru samaskridha varthai
@statecentraljobstamil5581
@statecentraljobstamil5581 2 года назад
🤮
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 2 года назад
@@ushakumarp9429 கர்த்தர் இந்த சொல்லும் சமஸ்கிருத வார்த்தை தான் தெரியுமா
@muralimeena
@muralimeena 4 года назад
Valluvar Christian yendru sollum bodhu neenga yedhuvume sollale... Also it is very clear that Thiruvallur is a devotee hindu God so what is the problem
@kuttikalai8000
@kuttikalai8000 4 года назад
Correct
@michaelmanimaran418
@michaelmanimaran418 2 года назад
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு என்று எந்த ஆதாரத்தை கொண்டு சொல்லுகிறிங்க? முதலில் அந்த ஆதாரத்தை நிருபியுங்கள். பின்னர் மற்றதை பார்க்கலாம்.
@ArunKumar-tr5zl
@ArunKumar-tr5zl 2 года назад
@@michaelmanimaran418 கர்த்தர் பிறந்த ஆண்டு & மாதம் & நாள் மட்டும் உண்மை யா
@VidiyalSeithigal
@VidiyalSeithigal 6 месяцев назад
Bhagavan enpathu samaskritha chol apparam eppadi Christiana iruppar
@loserthaughts5038
@loserthaughts5038 4 месяца назад
​@@michaelmanimaran418 sontha oooru jeruselma
@indianarmyrockneela6981
@indianarmyrockneela6981 4 года назад
We support bjp
@hellomicset4980
@hellomicset4980 4 года назад
தூஊஊஊ
@vedamsivam2723
@vedamsivam2723 4 года назад
ஜெகத் கஸ்பர் யாரு உனக்கு என்ன திருவள்ளூர் பத்தி பேச என்ன உரிமை இருக்கு தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@thirumurugan4519
@thirumurugan4519 4 года назад
Srinivasan 👏👏👏
@gnanarajchandramohan6804
@gnanarajchandramohan6804 4 года назад
திருவள்ளுவர் ஒரு தமிழன்.....
@partpar333
@partpar333 4 года назад
நாங்க என்ன குஜராத்தின்னா சொன்னேன்?? தமி்ழ் தெரியாமலா திருக்குறள் எழுதினார்??
@PrakashKumar-ri6we
@PrakashKumar-ri6we 4 года назад
@@partpar333 😁😁
@PrakashKumar-ri6we
@PrakashKumar-ri6we 4 года назад
I am also a Tamilan but belongs to Hindu religion... Akara mudhara yeluthellam aathi BAGAVAN mugatrea ulagu...
@gnanarajchandramohan6804
@gnanarajchandramohan6804 4 года назад
@@partpar333 நாங்க இல்ல நான் ...ஒருவேலை ..நாங்கள் அப்படினா...சொன்னோம் அப்படினு சொல்லனும்...தமிழில் பதிவிட்டது நன்று ....தவறுகளை குறைத்துக்கொள்ளுங்கள்...எனக்கும் தவறுகள் முதலில் வந்தது இப்போது இல்லை...
@gnanarajchandramohan6804
@gnanarajchandramohan6804 4 года назад
@@partpar333 எதிர்காலத்தில் அப்படி சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது ....பொறுத்திருந்து பாருங்கள்....அந்த காலம் வரும்போது நிச்சயம்நான் சொன்னதை நினைத்து பார்க்க வாய்ப்பு உள்ளது......
@yogendra121
@yogendra121 4 года назад
பிரவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார் பிறவி என்னும் பெருங்கடலை நீந்துவார் மட்டுமே இறைவன் இடம் சேரமுடியும்... பிறவி என்ற ஒரு மகத்தான விஷயம் இந்து மதத்தில் மட்டுமே உள்ளது...
@Harishkumar-og4pp
@Harishkumar-og4pp Год назад
அகர முதல எழுத்தெல்லாம் விஷ்ணு பகவன் முதற்றே உலகு
@socialviews5868
@socialviews5868 4 года назад
திருக்குறளில் இந்து சமயம் சார்ந்த அறிகுறிகள் ஏதேனும் உண்டா???? இருந்தால் பதிவிடவும்.
@yogipillai
@yogipillai 4 года назад
ஆமா நண்பா அவர் கிறிஸ்துவத்தை பத்தி தான் சொல்லிருக்கார்
@karthikeyanj.d.9295
@karthikeyanj.d.9295 4 года назад
இதை பற்றி திரு சோ ராமசாமி அவர்கள் விரிவாக விவரித்துள்ளார்.
@doctorjayaraman6157
@doctorjayaraman6157 3 года назад
thirukural lil perumal,indiran,yaman patri yen kuripitar avarthan christhuvar ache.matrum kamathupal kamam than samamathahil illaiyea...avar hindu anal avar yetriya kural ulaga pothumarai.
@gregory35665
@gregory35665 3 года назад
Dr DA joseph speach listen to
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 2 года назад
இருக்கிறது திருமகள்.... மற்றும் திருமால் பற்றிய குறிப்பு
@NarayanamoorthyG
@NarayanamoorthyG 8 месяцев назад
இயற்கையை இறைவனாய் வனங்கினர் தமிழர் முன்னோர்கலே சிவம்
@manapparaitamilan8828
@manapparaitamilan8828 4 года назад
டேய் அவர் இந்துவும் அல்ல நாத்திகனும் அல்ல அவர் இயற்கையை வழிபடும் தமிழ் என்னும் மதத்தை சேர்ந்தவர்
@yogipillai
@yogipillai 4 года назад
ஆமா ஆமா சொல்லிட்டாரு என் டவுசரு
@manapparaitamilan8828
@manapparaitamilan8828 4 года назад
@@yogipillai ஆமாண்டா பாவாட
@yogipillai
@yogipillai 4 года назад
@@manapparaitamilan8828 venna mandaiya na paavada ila
@kannanrathai2678
@kannanrathai2678 4 года назад
Tamil enpathu matham illai athu mozhi deivathin mozhi
@Introvert0696
@Introvert0696 4 месяца назад
Athu yeppdu hundus oda adayalam ah la vithudringa porambokku naigala I
@mvenkatesanm3855
@mvenkatesanm3855 4 года назад
Hindu ta💪
@shrialex440
@shrialex440 2 года назад
Thiruvalluvar says don't eat meat. Why don't Christian follow this. One day all will join Hinduism. It's a good sign.
@shrialex440
@shrialex440 2 года назад
By joining and worshipping Thiruvalluvar all Christians will return to the mother religion. It's a good sign of unity. All are welcome. Ethu nadakinrstho athu nalla we nadakindrathu.
@mohamednivas4816
@mohamednivas4816 4 года назад
The great valluvar avarai vittuvaikkal Mr BJP
@dhanraj72
@dhanraj72 3 месяца назад
மதத்திலிருந்து வெளியே வா ....! மனிதனாக வாழு...! ஓட்டுக்காக பேசப்படும் மத அரசியலை புரிந்துக்கொள். மனித நேயம் தான் மனித வாழ்க்கை. அன்பே சிவம்.
@SathishKumar-ge7ht
@SathishKumar-ge7ht 2 года назад
Jagat Kasper Oru nilai maranthavan
@santhoshkumar.r9245
@santhoshkumar.r9245 4 года назад
இந்து மட்டுமே தமிழன்
@iraivan010
@iraivan010 11 месяцев назад
வெள்ளைகாரனின் முப்பாட்டன் ஏசுவிற்கும், வெள்ளைகாரனின் முப்பாட்டி மேரிக்கும் மண்டியிடும் நி எப்டிடா தமிழனாக முடயும்??? நி எங்க முப்பாட்டனின் மரபு பேனி சிவனை வணங்குடா, திருமந்திரம் ஓது, அப்ரோம் பேசுவோம்..ஓம்.
@amaladassu9629
@amaladassu9629 5 месяцев назад
இவர்கள் இருவருமே வேலையற்றுப்போய் விவாதம் பண்ணுகிறார்கள் !
@divinedrive365
@divinedrive365 4 года назад
ஊடகங்கள் தங்கள் கடமையை சிறப்பான முறையில் செய்கிறது
@sharavananraja2086
@sharavananraja2086 2 года назад
ஊடகங்கள் நடுநிலையான நிலையில் இருந்திருந்தால், சிவன் கிருத்தவன் என்று வந்திருக்க மாட்டார்கள்
@udhayajoshva
@udhayajoshva 4 года назад
என்னப்பா ஆரம்பிச்சதும் தெரில முடிஞ்சதும் தெரில
@mgrfan4482
@mgrfan4482 4 года назад
These converted fellows are using thamizh to berate the Hindus. All are our brothers. There is nothing wrong in saying the truth that thiruvalluvar is a Hindu poet. Why these converted guys have issue with that
@anbalaganrani1756
@anbalaganrani1756 4 года назад
Thiruvalluvar not belong to any religion he is. Very very greatest poet in the world
@Anonymoususer0442
@Anonymoususer0442 Год назад
திருவள்ளுவர் ஆண்டு என்று தமிழர்கள் கணக்கிடுவர். இந்த கிபி 2023 என்பது திருவள்ளுவர் ஆண்டில் 2054. இதன் பொருள் என்ன திருவள்ளுவர் பிறந்து 2054 வருடங்கள் ஆகிறது.
@sivakumarg5436
@sivakumarg5436 5 месяцев назад
True
@prakash4906
@prakash4906 3 месяца назад
ஆனால் முருகன், காளி, மற்றும் தமிழ் நாடு கடவுள் என்று நம்பப்படுகிறது ஏதும் சொல்லவில்லையே.
@partpar333
@partpar333 4 года назад
சரி வள்ளுவர நீங்களே வெச்சுக்க ங்க, நாங்க ஓட்டு மாத்திரம் BJP க்கு போட்டுக்கரொம்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 года назад
THIRUVALLUVER SAY - DON T DRINK - BUT MORE WINE SHOP - AND FACTORY - FIRST ALL FACTORY CLOSED ???
@senthilmurugan3687
@senthilmurugan3687 4 года назад
இந்து கடவுளரை பேசிய திருவள்ளுவர் இந்து! பிறர் வழிகாட்டியாக அதை கொள்ள தடையில்லை, ஆனால் உரிமை இம்மண்ணின் தொப்பூள் கொடி சமயத்தை கலாச்சாரத்தை சார்ந்த இந்து மார்க்கத்திற்கே
@nagamani7882
@nagamani7882 4 года назад
Indiave Hindu thaanda idula valluvar enna vidivilakka.....
@rajeshveerappan5866
@rajeshveerappan5866 4 года назад
Hindu nu onney kidayathuda vanthutaar vilakurathuku
@rajeshveerappan5866
@rajeshveerappan5866 4 года назад
@Raja athathaan naanum soldren thaangalum Periya aaraichiyalar kidayathu apadi iruntha hindu epo irunthu irukunu vilakatha sollunga Anne .
@rajeshveerappan5866
@rajeshveerappan5866 4 года назад
@Raja ayyo saami hindu nu Onnu illavey illa saami ,neenga intha name soldratha vitutu athula point out panni inga hindunu solli irukaanganu line eduthu kaaminga
@rajeshveerappan5866
@rajeshveerappan5866 4 года назад
@Raja summa arivaali maathiri pesi kathaya maathatha ,vaarthya ozhunga use pannu nan thirumba nee ketatha keta nalla irukarathu ,Neeya hinduku oru per vaikaatha ,apadinu Onnu illavey illa
@Manwhoreads
@Manwhoreads 4 года назад
@@rajeshveerappan5866 refer 1st kural bagavan!!!!
@mariappat2643
@mariappat2643 4 года назад
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனாய் இருந்தது.
@yogendra121
@yogendra121 4 года назад
செம காமெடி....
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu 4 года назад
Hindu mattu may thamizan.....
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 4 года назад
திருவள்ளுவர் இந்து மத கடவுள்களையே குறிப்பிடுகிறார்
@antorajesh3207
@antorajesh3207 4 года назад
எந்த குறளில் என்று சொல்லுங்கள்.
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 4 года назад
@@k.aaronpaulpeter2830 டேய் பாவாட பரதேசி புண்ட நா பிஜேபி காரனு நீ பத்தியா டா தேவிடியா மவனே ?? 40 வருசத்துக்கு முன்னாடி வெள்ளகாரன் சுன்னிய ஊம்பி மதம் மாருன நாயி நீ என்ன கொர சொல்ரியா ஓத்துடுவேன்
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 4 года назад
@@antorajesh3207 போய்ட்டு திருக்குறள் படிச்சி தெரிஞ்சிக்கோ நீ கர்த்தர் கர்த்தருனு சொல்ரியே அந்த பேரே உன் ஏசுவோடது இல்ல நாயே பகவத் கீதையில இருக்குர சொல் அது ஒம்மால எல்லாத்தையும் திருடுர திருட்டு கூதி மதம் இது கிருக்குவ மதம்
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 4 года назад
@@k.aaronpaulpeter2830 ஏசு பரதேசி நாய் பிறந்தே 2000 வருசம் தாண்டா நாயி ஆகுது அதுக்கு முன்னாடி பிறந்த திருவள்ளுவர் எப்படி நாயே கிருக்குவன் ஆவாரு..
@k.aaronpaulpeter2830
@k.aaronpaulpeter2830 4 года назад
@@R.Suresh_mayan naa epada Thiruvaluvara Christianu sona losu kuthi
@lakshminarayani7915
@lakshminarayani7915 Год назад
Thiruvalluvar hindu than
@rajbhaski
@rajbhaski 4 года назад
என்னப்பா காரமும் இல்ல சாரமும் இல்லை இந்த clipping la
@alanshits
@alanshits 4 года назад
Jegath kaspar super....👏👏👏👏👏
@vjkrishr1
@vjkrishr1 3 месяца назад
Thiruvalluvar describes God as seated in a flower in Kadavul vazhthu. Only Hindu gods are portrayed as such. Malarmisai aeiginan manadi sernthar Nilamisai needuvazh vaar. English translation: Earthly life flourishes enough to those who fully merge with the sacred feet of the flower seated lord.
@nosabej
@nosabej 4 года назад
நீங்க இப்படியே பொய் சொல்லியே ஆட்சி புடிங்க டா , எல்லாம் மாநிலத்திலும் ,
@dudeonly6671
@dudeonly6671 4 года назад
Yenya ithellam oru topic ka thiruvelluvar yar nu indha news channel ku theriyatha yaravathu sonnatha theriuma appanna yenna padhippu padhichirukkanga thu ❄❄
@ravikumar207
@ravikumar207 Год назад
Intha mathiri arai loose kitta pesi time waste pannathiga mr seenuvasan sir...... thankyou
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Год назад
ஜெகத் கஸ்பர் தமிழ்பெயரா
@SathishKumar-ge7ht
@SathishKumar-ge7ht 2 года назад
Trance is very good movie
@arunachalama5962
@arunachalama5962 2 года назад
thiruvalluvar kalathil erundeergala?poludhu povadharku kandadhai pesi mattravargal nerathai veenakaaderr?
@rammuammu1406
@rammuammu1406 Год назад
தமிழ் மையம் ❤👌👌👌❤
@balukw8539
@balukw8539 2 года назад
Kasper fist nee crist aah entru oun ammavidam kel.
@ananthapadmanabann8492
@ananthapadmanabann8492 Год назад
Casper holy father upon u holy mother under u
@sasikumarrajaseelan1096
@sasikumarrajaseelan1096 2 года назад
During Thiruvallur's time St Thomas was in CHENNAI and Jainism and Buddhism were there in Tamilnadu. Can anyone show any evidence for the trace of Hinduism existed in TN before 100AD
@அவன்இவன்
@அவன்இவன் 2 года назад
So there is trace that Hinduism existed OK the founders of jainism buddhism and theiranchestors and all followed which culture religion
@sasikumarrajaseelan1096
@sasikumarrajaseelan1096 2 года назад
We the Tamils follow few major religions of the world. All were imported Jainism Buddhism Hinduism Islam Christianity As the Tamils knew it very well, we never claim this or that is our native religion Agasthiya was a sage from U.P. He was a Hindu missionary. He only introduced Vaidheegam in Tamilnadu. Many of us think that he was a Tamil poet. His name Agasthiya can't be written in Tamil. We have to add one Sanskrit alphabet. None of the Gods' names can be written in Tamil without borrowing Sanskrit or other languages. Our language is the oldest.
@ilayaraja8328
@ilayaraja8328 4 года назад
ஆசிவகம் !!!
@s.manickamk2142
@s.manickamk2142 11 месяцев назад
Intha gaspar rukku, Statistical, analytical google study team irukku nu solraan, Watch pananum ivennuku vere yenna yenna team irukku nu, Local funding aah ? Foreign funding aah ?
@hamzaahamed9874
@hamzaahamed9874 4 года назад
pjp. vreeiyar pnnie
@ZakirHussain-jg9pc
@ZakirHussain-jg9pc 7 месяцев назад
Nee Professer-a. Kindly visit vivekanandha home & noted one of his text... Detail... Generally MOST common on human thoughts like people beleive hindhuism also worship idols because of thier thoughts(eager to see a god in any statue form). this is the way of forming idols.FROM SWAMY VIVEKANANDA TEXT😇. Also kindly understand t difference between hindhuism and hindhuTUVA...
@mariappat2643
@mariappat2643 4 года назад
Yenda Srinivasan, Ther is no religion for Tamilan. Please leave us from BJP.
@mm-in5mx
@mm-in5mx 4 года назад
Appadinu thulukan solluvana
@mariappat2643
@mariappat2643 4 года назад
@@seriousthinker un vaila kandippa Hindu kadavul iruppan. Avalvu thurnarra vaarthai varuthey.
@mariappat2643
@mariappat2643 4 года назад
@@seriousthinker Neeyellam ethilirunthu vanthanu un ammatta kelu.
@mariappat2643
@mariappat2643 4 года назад
@@seriousthinker unakku entha orrla accident aagi sagaporiyo theriyala. Un vaila oorulla ullavanullam uttano theriyala. Sari sari athu un parampara puthi.
@mariappat2643
@mariappat2643 4 года назад
@@seriousthinker poda porikki. Shut up all holes.
@vaikundamanisaratha7059
@vaikundamanisaratha7059 Год назад
கஸ்பருக்குவள்வர்பற்றிதெரியவில்லை😅😅😅😅😅😅😅
@s.manickamk2142
@s.manickamk2142 11 месяцев назад
jagath gaspar mel oru kannu irrukenum, Iven oru Christian soriyar. Sinnathum oru Christian soriyar
@btpragutechnology3274
@btpragutechnology3274 4 года назад
we supports BJP ever.
@yabez836
@yabez836 2 года назад
bjp யை ஆதாிப்பவா்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் சிறிது காலம் கழித்து bjp யின் ஆதிக்கம் மேலோங்கும் உங்களைப்போன்றவா்களால், அப்போது நம்முடைய மூதாதையா் அடைந்த இன்னல்களை உங்கள் வீடுகளிலும் அறங்கேற்றம் செய்வாா்கள் அதை சந்திக்க தயாராகிக்கொள்ளுங்கள். 1உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி மறுப்பு சட்டத்தை அரங்கேற்றுவாா்கள். 2 பெண்கள் சுதந்தரமாக நடமாட முடியாது. 3.உங்கள் வீட்டில் பெண்கள் அளவான வஸ்திரங்கள்தான் உடுத்த முடியும் அதாவது இடுப்புக்கு கீழ் மட்டும் 4.ஆண்கள் செருப்பை கையில் பிடித்து சட்டையையும் துண்டையும் கக்கத்தில் இடுக்கிப்பிடித்து நடக்கவேண்டும் . 4.பேச்சு சுதந்திரம் பறிக்கப்படும் இப்டி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.ஒருவேளை அது அந்தக்காலம் இப்போ அது ஏங்கிட்ட நடக்காது என்று நீங்கள் கூறுவீா்களானால் அது உங்கள் அறியாமையாகும் .ஒரு சின்ன உதாரணம் கூறுகிறேன், ஆதாா் காா்டு தேவையில்லை என்று உச்ச நீதிமண்றம் சொன்னது மக்கள் சிலா் போராடினாா்கள் .தடுக்க முடிந்ததா? பிராமணா்கள் அதிகமான போ் மருத்துவராக வேண்டும் என்ற நோக்கில் வட இந்தியா்கள் மருத்துவராக வேண்டும் என்ற நோக்கில் நீட் தோ்வு கொண்டு வந்தாா்கள் உங்களால் தடுக்கமுடிந்ததா? இனி உலகத்தையே ஒரு மனிதன் ஆளப்போகிறான் அதற்கு நேராக அரசியல் பயணங்கள் இருக்கிறது. உங்களால் தடுத்து நிறுத்த முடியாது.ஆக நீங்கள் bjp யை ஆதாிப்பது சாியே ஏனென்றால் உங்களால் தீமையான சட்டங்களை எதிற்த்து நிற்கமுடியாது அவா்களோடு சோ்ந்து பயணித்து உயிரைக்காப்பாற்ற நினைப்பவா்கள்.அப்படித்தான் முடிவெடுப்பாா்கள். ஆனால் பின் சந்ததிகளின் நிலையை உணாந்தது உண்டா? நாளைக்கு என்ன நடக்கப்போகிறதென்றே உணராத நீங்கள் பின் சந்ததிகளின் வாழ்வைப்பற்றி எப்படி உணருவீா்கள்.
@d.maheswarand.maheswaran3682
@d.maheswarand.maheswaran3682 4 года назад
Yes
@durairaja7437
@durairaja7437 4 года назад
தமிழர்களை சிதைக்கும் தீயசக்தி பாஜக
@Akash-uq6np
@Akash-uq6np 4 года назад
Madham maariya naai, nee pesadha
@durairaja7437
@durairaja7437 4 года назад
@@Akash-uq6np nee madham maradha nayaa
@durairaja7437
@durairaja7437 4 года назад
@@Indian-tech2020 அய்யோ பாவம், இறைவா இந்த நன்பரை மன்னிக்க வேண்டுகிறேன்.
@neelamanivannan2046
@neelamanivannan2046 2 года назад
Kiristhu name conversions of lord kirsna.jesus born to lor Krishna
@kls9807
@kls9807 Год назад
டேய் கஸ்மாலம் ஏன்டா இப்ப திருவள்ளுவர் கிருஸ்துவர்...
@s.manickamk2142
@s.manickamk2142 11 месяцев назад
gaspar ethukku thiruvasagam patthri pesukidde, Thiruvalluvar pathri pesukidde irukkere ? Bible pathri pesu, Karthar rei pathri pesu, Unakku thevai illathe vishayangalil mookai thulaikaathe, gaspar.......
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs 2 года назад
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் சங்க கால நடைமுறையை தொழிலை வைத்து,பாணர்,பறையர்,அந்தணர்,குயவர் என வகைப்படுத்தி யாவரும் பிறப்பினாலே சமம் என்றுதான் கூறுகிறார். பகவத்கீதையோ சதுர் வர்ணம் மயா க்ருஷ்டம் குணகர்ம வியாபசசி என்பதின் அர்த்தம் பிறப்பினாலே குணங்கள் வேறுபட்டு,உயர் ஜாதி,கீழ்ஜாதி என்று சொல்வது ஏன் சீனிவாசன் அவர்களுக்குப்புறியவில்லை.
@அவன்இவன்
@அவன்இவன் 2 года назад
இல்லை அவர் சொன்னத நீங்க கேட்கவகலாலயா
@Rajkumar-ob9ww
@Rajkumar-ob9ww 3 месяца назад
Duplicate producta thaan original productnu marketing pandra maathri , intha thirumanam kadantha uravu la pirantha kasper tamil maiyam nu vachurukaaan pola
@ramuchidambaram9691
@ramuchidambaram9691 10 месяцев назад
Jagath Gesper is a separatist.
@balaji1796
@balaji1796 2 года назад
Arumaiana … serupadi Ramakrishnan …
@shanthadevi2687
@shanthadevi2687 3 месяца назад
Valluvar xains ,hindu duplicate
@preethiravi1863
@preethiravi1863 4 года назад
Romba mukkiyam da ippa avar Yara iruntha ungaluku ena....... Daily ena topic kedaikum irupanunga pola
@s.manickamk2142
@s.manickamk2142 11 месяцев назад
Tholar tholar nu solli, Kaala vaari viduvaan intha gaspar.
@rla_89
@rla_89 4 года назад
Srinivaan uga appana yavthu unmaiya solluviya illa prabalamanavana solluvia
@thanagapandianp2726
@thanagapandianp2726 3 месяца назад
Nee paavaadai
@AnandDubai
@AnandDubai 2 года назад
Sothukaga matham mariya ena peravigal kasukaga thaciyathum thivigatham mrntha mudargal
@chandrashekarchlpppandrash6869
DEI KASPAR, UNAKKU NEE YAAR ENRU THERIYUMAADAA ?
@maduraisamys1908
@maduraisamys1908 2 года назад
Sothukku maariya 🐕. Boda venne Korona Viras 🐕 koothi Makan. Since you are following imported Religion Christianity, You should not use Tamil .
@shanthadevi2687
@shanthadevi2687 3 месяца назад
Arians murders
@lifeistooshort9078
@lifeistooshort9078 4 года назад
Iyo kadavule ulagam seekirama alichidunga ivanunga sathi madham manakattiya viduramadhiri illa
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Год назад
Thiruvalluvat Hindu than
Далее
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 1,1 млн
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20