Тёмный

திருவாசகம்-குழைத்த பத்து | ThavathiruBhairavaSwamigal 

Bhairava Yugam
Подписаться 28 тыс.
Просмотров 37 тыс.
50% 1

#குழைத்தபத்து #kulaithapathu #திருவாசகம் #thiruvasagam #bhairavarsongs
#ThavathiruBhairavaSwamigal #bhairavayugam #spiritual #kalabhairavarkandhikuppam #tamildevotionalsongs #tamilspiritualsongs
திருவாசகம்-குழைத்த பத்து | ThavathiruBhairavaSwamigal
தவத்திரு. பைரவ சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!!!
************************************************************************
திருச்சிற்றம்பலம் :
***********************
குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தா லுறுதியுண்டோ தான்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மானே உன்னடியேற்கே. 1
அடியேன் அல்லல் எல்லாம்முன
அகலஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே
ஆவா என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக்
கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால்
ஒன்றும் போதுமே. 2
ஒன்றும் போதா நாயேனை உய்யக்
கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை
பங்கா எங்கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணமா
மென்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள்
முக்கண் எம்மானே. 3
மானேர் நோக்கி மணவாளா மன்னே
நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன்தனைநூக்கி உழலப்
பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து
நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென்
றுன்னைக் கூறுவதே. 4
கூறும் நாவே முதலாகக் கூறுங்
கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமை
நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை
உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால்
தேற்ற வேண்டாவோ. 5
வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட
முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி
என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும்
உன்றன் விருப்பன்றே. 6
அன்றே என்றன் ஆவியும் உடலும்
உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட
போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள்
முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ
இதற்கு நாயகமே. 7
நாயிற் கடையாம் நாயேனை நயந்து
நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட்டிருக்கும் அதுவன்றி
ஆயக்கடவேன் நானோதான்
என்ன தோஇங் கதிகாரங்
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 8
கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன்
கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான் அவையே
எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன்
கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை
சால அழகுடைத்தே. 9
அழகே புரிந்திட் டடிநாயேன்
அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி
என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப் புராண
நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே கோனே
என்னைக் குழைத்தாயே. 10
திருச்சிற்றம்பலம்
**********************
தவத்திரு. பைரவ சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!!!
************************************************************************
இனி வரும் அனைத்து வீடியோ பதிவுகளையும் பார்க்க நமது பைரவ யுகம் யுடியுப் சேனலை கிழே உள்ள Subscribe Link-ஐ அழுத்தி உடனே Subscribe செய்யுங்கள்.
RU-vid : / @bhairavayugam
Facebook : / bhairava-yugam-1030383...
Twitter : / bhairavay
E-Mail ID :bhairavayugam@gmail.com

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@kavipreelalith2968
@kavipreelalith2968 3 года назад
உங்கள் பாடலின் மூலம் எங்களை யெல்லாம் இறைவனின் திருவடிக்கே அழைத்து சென்று விட்டீர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mnatesan6701
@mnatesan6701 2 месяца назад
ஐயா, கேட்க்க கேட்க்க கண்ணீர்பெருகுதய்யா தாங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும். தங்களின் சிவத்தொண்டு தொடர வேண்டும் ஐயா.
@AadhiraiTailorings
@AadhiraiTailorings 3 месяца назад
ஈசன்‌ எங்களுக்கு அளித்த அருட்கொடை . தங்கள் பொற்பாதம் பணிகின்றோம் ஐயா.❤
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Год назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா சிவபுராணம்புத்தகத்தைபார்த்துஅடிநாயேனும்உங்ககூடசேர்ந்துபடிப்பேன்.பொன்னானதிருவடியைதொட்டுவணங்கும்.சிவ.கலாவதி.👌🥀🌿📿🙏🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
@KrishnaveniKrishnaveni-tw2ff
@KrishnaveniKrishnaveni-tw2ff 14 часов назад
அப்பா ❤
@jayachandranramakrishnan722
@jayachandranramakrishnan722 3 года назад
ஐயா உங்களின் அருமையான குரலோசை மூலம் ஈசன் திருவடியை பற்றிய இன்பம் கண்டேன். நீங்கள் நீடுடி வாழ்ந்து இறைபணியாற்றிட வேண்டும்.
@navaladimadhan1920
@navaladimadhan1920 4 месяца назад
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி, ஸ்ரீ பைரவர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@manippstribol2709
@manippstribol2709 3 года назад
தங்களின் குரலில் பாடலின் பொருள் உணர்ந்தேன்
@nirmalapk683
@nirmalapk683 3 месяца назад
Samy🙏
@AnushiyaV-w8m
@AnushiyaV-w8m 24 дня назад
ஓம் நமசிவாய
@barathbarath6634
@barathbarath6634 3 года назад
தவத்திரு பைரவ சுவாமி மலர்பாதங்கள் போற்றி போற்றி🔥🙏🙏🕉️🕉️
@sivarajaparvathiammal5902
@sivarajaparvathiammal5902 3 года назад
திருச்சிற்றம்பலம் பைரவ சுவாமிகள் இணையடி போற்றி போற்றி
@navyam7457
@navyam7457 3 года назад
The place with full of positive vibes and the voice which gives peace of mind
@manippstribol2709
@manippstribol2709 3 года назад
தங்களின் கருத்துக்களை தமிழில் பதிவிட்டு தமிழை வளர்க்க வேண்டும் சகோ
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 года назад
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய 🌏 .
@ngovindarajnagaraj5378
@ngovindarajnagaraj5378 3 года назад
ஔவைபோல் எனக்குன் அருளைத் தந்துஎனை உன்கடன் பைரவ பைரவ
@bethaniapuram09
@bethaniapuram09 2 года назад
அருமை..... சுவாமிகள் இசைஞானம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இறையோன் வாழ்க.
@guruji7566
@guruji7566 3 года назад
அப்பா நின் திருவடிகள் போற்றி.
@thilagavathim2925
@thilagavathim2925 Год назад
Om Namashivaya bhairava potri nandri ammai appanae
@a.natarajnatarajno3413
@a.natarajnatarajno3413 4 месяца назад
ஓம் நமசிவாய நமக
@sundaramoorthys4943
@sundaramoorthys4943 2 года назад
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@kalaivani5935
@kalaivani5935 3 месяца назад
Iyya Nan Kanda Esan neengathan🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🌕🌕🌕🌈
@velayuthanvelayuthan3240
@velayuthanvelayuthan3240 3 года назад
பைரவர் திருவடி போற்றி ஓம் சிவா திருச்சிற்றம்பலம்
@muruganm3946
@muruganm3946 Год назад
Sivayanama iya திருச்சிற்றம்பலம்
@user-lk8pp5qj4i
@user-lk8pp5qj4i 7 месяцев назад
மெய்மறந்து கேட்பேன் நானுமசிவனிடம்செல்வேன்
@manjum9426
@manjum9426 Год назад
சிவா ய நம 😊
@kavipreelalith2968
@kavipreelalith2968 3 года назад
என் வாழ் முதலாகிய பொருளே போற்றி 🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nsjayaraman2025
@nsjayaraman2025 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaminim5051
@kaminim5051 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌appa❤🙏🙏🙏
@rajarjm2105
@rajarjm2105 7 месяцев назад
Aiya 🙏🙏🙏🙏🙏. Vanakkam nadarajjar paththu 💐 padal ungal esayil ungakal kuralil pathividungal. Guruve paninthu vanankukiren 🙏
@kavipreelalith2968
@kavipreelalith2968 3 года назад
மண் மேல் யாக்கை விடு மாறும் வந்துன் கழற்கேபுகுமாறும் அண்ணா என்ன கடவேனோ😭😭😭😭😭
@poongkodiselvam1600
@poongkodiselvam1600 3 года назад
Melting swami,.......swami no words... Speechless swami
@gtm5103
@gtm5103 3 года назад
நன்றி ஓம் சிவசிவ ஓம் சிவசிவ ஓம்
@manishshashi9013
@manishshashi9013 2 года назад
அன்பே சிவம்
@kulothunganvijay8125
@kulothunganvijay8125 7 месяцев назад
Arumai ayya
@sureshpavithra3645
@sureshpavithra3645 Год назад
❤ ஓம் நம சிவாய
@nirmalapk683
@nirmalapk683 6 месяцев назад
🙏
@sarojarudhraas9510
@sarojarudhraas9510 2 года назад
சிவாய நம பைரவர் தாள் போற்றி போற்றி போற்றி
@ramajams1923
@ramajams1923 10 месяцев назад
ரக்❤❤❤❤❤
@sureshpavithra3645
@sureshpavithra3645 Год назад
@kavipreelalith2968
@kavipreelalith2968 3 года назад
கோனே என்னை குழைத்தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavipreelalith2968
@kavipreelalith2968 3 года назад
ஊரெல்லாம் நிறைந்திருப்பாள் உள்ளமது உறைந்திருப்பாள் உலகத்தை காப்பவளே அங்காளி அந்த பாடலை பாடுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏
@geethageetha4259
@geethageetha4259 3 года назад
Om bhairava
@sivaparameswari2877
@sivaparameswari2877 2 года назад
🙏🏻SIVA SIVA 🙏🏻SIVAYANAMA 🙏🏻
@karthikthik7819
@karthikthik7819 11 месяцев назад
3:17
@spriya8295
@spriya8295 3 года назад
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
@kavipreelalith2968
@kavipreelalith2968 3 года назад
மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭🙏🙏🙏
@kavipreelalith2968
@kavipreelalith2968 3 года назад
கண்ணார் நுதலோய் கழல் இணைகள் கண்டேன் கண்கள் களிகூர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasraj2471
@srinivasraj2471 6 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ,
@kalpanac6874
@kalpanac6874 Год назад
Bhairava appa thangalai tharasika arul puriyangal bhairava 🙏😭😭😭
@gurunaathant.b2099
@gurunaathant.b2099 3 года назад
வாழும் வள்ளல் அருட் சிவ குருவே சரணம்
@kavipreelalith2968
@kavipreelalith2968 3 года назад
என்ன கடவேனோ அடி🙏🙏🙏🙏மைசால அழகுடைத்தே
@nsjayaraman2025
@nsjayaraman2025 8 месяцев назад
om nama sivaya 🙏🙏🙏
@AshokAshok-mz9oi
@AshokAshok-mz9oi 9 месяцев назад
Om namah shivaya
@palanipriya8943
@palanipriya8943 3 года назад
அப்பா...🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺
@KarthiKayainKarthiKayain
@KarthiKayainKarthiKayain 9 месяцев назад
சிவ சிவ 🌹
@bethaniapuram09
@bethaniapuram09 2 года назад
Visited Yesterday..... Excellent positive vibration. Swamigal is so simple unlike other place. Magnetic effect. Induce me to visit and visit again. Seen swamigal we both exchanged just a smile which means lot to me. Raining made me to sit there more than 10hrs. Excellent temple.lot of bairavas (puppies) roaming like childrens. I am blessed.
@kalpanac6874
@kalpanac6874 Год назад
Bhairavaya nama
@umak4594
@umak4594 3 года назад
Om namo bhairavaya🙏 Guruve saranam🙏
@ShivaKumar-rp1ed
@ShivaKumar-rp1ed 3 года назад
Shivaya namaha 🙏🎆😐
@ramankrishnappan6068
@ramankrishnappan6068 2 года назад
Arumai arumai ullam urugugirathu nanri
@msaravindkumar9311
@msaravindkumar9311 2 года назад
அன்பு🙏🙏
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Год назад
ஓம் சிவ சிவ ஓம் ❤️❤️🙏
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Год назад
I am Your New Subscriber ❤️❤️
@chinnukasthuri3373
@chinnukasthuri3373 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prasanthg6032
@prasanthg6032 3 года назад
Kalabhairava 🙏🙏🙏
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e Год назад
🙏🏿🙏🏿🙏🏿
@karthikthik7819
@karthikthik7819 11 месяцев назад
3:40
@poornimam2315
@poornimam2315 3 года назад
🙏🙏
@elizabethrani5096
@elizabethrani5096 3 года назад
🙏🙏🙏🙏🙏
@arunraj9664
@arunraj9664 2 года назад
🙏🙏🙏🙏🙏❤
@elangoelangoelangoelango4303
@elangoelangoelangoelango4303 3 года назад
ஓம் நமசிவாய ஹீ காலபைரவாய நமஹ
@m.sridevisuresh3412
@m.sridevisuresh3412 3 года назад
🙏🙏🙏🙏🙏😍😍👌
@ranganathansrinivasan3102
@ranganathansrinivasan3102 2 года назад
Ungal.padalgallam.marakkamudiyadha.ontru.en.easane.neril.vandadu.pol.irukkurithu.pol.en.appane
@sujathasujatha3426
@sujathasujatha3426 8 месяцев назад
😂😂🙏🙏👏👏
@ngovindarajnagaraj5378
@ngovindarajnagaraj5378 3 года назад
🔱💕🥀🌻❤️💐🙏🙏🙏🙏🐕
@sakthivelvankat2281
@sakthivelvankat2281 2 года назад
ஐயா உங்களுடன் நான் பேசவேண்டும்... எப்படி ஆவது இந்த செய்தி உங்கலுக்கு தெரிந்து... நீங்கள் என்னை அழைக்கவும் ஐயா... நன்றி
@parilogu
@parilogu Год назад
i want to phone no
@sureshpavithra3645
@sureshpavithra3645 Год назад
@MTRVS1992
@MTRVS1992 Год назад
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏
@akilagajendran7356
@akilagajendran7356 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanagasai8113
@kanagasai8113 3 года назад
🙏
@ponnappank2154
@ponnappank2154 3 года назад
🙏🙏🙏🙏❤️
@sakthisaravananj1051
@sakthisaravananj1051 3 года назад
ஓம் நமசிவாய‌‌ 🙏🙏🙏
Далее
OG Buda, Слава КПСС - LAZER SLAVA
01:58
Просмотров 59 тыс.
when you have plan B 😂 @andreyreactions
00:11
Просмотров 1,7 млн
Molam Ariyen Pattinathar Song
20:49
Просмотров 55 тыс.
Thavathiru bairava swamigal
16:24
Просмотров 24 тыс.