Тёмный

திருவாசகம் 1.வேண்டத் தக்கது 2.புற்றில்வாழ் அரவும் 

Sambandam Gurukkal
Подписаться 35 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@srivim
@srivim 2 года назад
புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பி ரானாந் திருவுரு அன்றி மற்றோர் தேவர்எத் தேவர் என்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீ றாடும் மேனி வேதியின் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங் களியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீ றணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரன் டிடினும் அஞ்சேன் தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதம் கடந்த அப்பன் தாளதா மரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும் ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்தஅம் பலத்துள் ஆடும் முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்க மாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம்பி ரானாய்ச் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டா தஞ்சுவார் அவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியி னானை நினைந்துநைந் துருகி நெக்கு வாணிலாம் கண்கள் சோரா வாழ்த்திநின் றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
@gamersplz
@gamersplz Год назад
நன்றி
@KGvlogstamil
@KGvlogstamil 2 года назад
👌🏻 அப்பா 🙏 you are the one and only legend 🙏
@சித்தமுடன்நலமாய்
இறைவனிடம் இதைக் கொடு அதைக் கொடு என்று நாம் வேண்ட வேண்டியது இல்லை. ஏனெனில் நமக்கு என்ன வேண்டும் என்பதை அவன் அறிவான்! அப்படி வேண்டினால் வேண்டக் கூடிய அனைத்தையும் தருபவனாகவும் அவன் இருக்கிறான். நான் வேண்டும் பரிசு ஒன்று உண்டு எனில் !. அதுவும் உந்தன்விருப்பமே! எனக்கு நல்லதை செய்வாய்!? பிழையா செய்வாய்!?.. எனக்கு தோழனாக இருக்கக்கூடிய, மூன்று கண்களை உடைய எம் சதாசிவ மூர்த்தியே.. என்பது இந்தப் பாடல் உரைக்கும் கருத்து! எம்பெருமானே எல்லோருக்கும் எல்லாம் அருள்வாய்! ஓம் நமசிவாய!சித்தமுடன் நலமாய்! ❤நன்றி.
@carnatictreasurehouse1141
@carnatictreasurehouse1141 2 месяца назад
ஓம் நமசிவாய 🙏🙏 சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏
@sambandamgurukkal
@sambandamgurukkal 2 месяца назад
அன்புடையீர், நம் புதிய RU-vid சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, I invite you to join our new RU-vid channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏💐பொன்னம்பலம்🌺🌻 திருச்சிற்றம்பலம்🥀🔥 அருணாசலம்🌹சிவ சிவ🐄🍀🔥
@manigandanmani5914
@manigandanmani5914 Год назад
சிவ சிவ
@subramaniand3639
@subramaniand3639 2 года назад
சிவ சிவ சிவ சிவ திரு சிற்றம்பலம்
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 года назад
shiva shiva shiva thiruchitrambalam migga migga migga atumyi iyya thiruarul guruarul always with you iyya nandri siva siva siva saravanapava
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 года назад
மகிழ்ச்சி யாக உள்ளது ஐயா நமஸ்காரம் 🙏🙏🙏
@samysamy-fs6rp
@samysamy-fs6rp 10 месяцев назад
அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@kalaiarasi1924
@kalaiarasi1924 2 года назад
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@kudimidevanvenputhiyanchan6498
@kudimidevanvenputhiyanchan6498 2 года назад
சிவ சிவ சிவ சிவ
@AsokanThirugnanam
@AsokanThirugnanam Год назад
சிவ சிவ சிவாய நம
@கார்த்திக்குருபரனேசரணம்
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️
@kesavansubramanian9836
@kesavansubramanian9836 2 года назад
🙏🙏🙏🙏🙏🌼🌸🌻🌼🌸🌻
@sanamarketing7515
@sanamarketing7515 2 года назад
Om om om
@Subbram.ARUNACHALAM
@Subbram.ARUNACHALAM 2 года назад
மிகவும் அருமை அய்யா. ஓம் நமச்சிவாய. இறையருள் என்றும் துணையிருக்கும்.❤️🎉🙏🙏🙏
@srk8360
@srk8360 2 года назад
ஓம் நமசிவாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐 ஓம் சிவ சிவ ஓம் சிவமயம் திருச்சிற்றம்பலம் சிவார்ப்பணம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐💐
@ranjithprabakar
@ranjithprabakar 2 года назад
திருசிற்றம்பலம்.. இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நன்றி!!!! பிரபாகரன் மாதையன்
@vijayav1956
@vijayav1956 2 года назад
Aiya namaskaram thenurum Thiruvasagam ungal kuralil aru marundhu aagum
@kumaarasaamys6168
@kumaarasaamys6168 Месяц назад
👌
@haridassm2029
@haridassm2029 2 года назад
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@manickamdiwakar3748
@manickamdiwakar3748 2 года назад
Ayya arpudam
@sundaramurthyc6955
@sundaramurthyc6955 2 года назад
மிகவும் அருமை
@sinnathambik6909
@sinnathambik6909 2 года назад
நமஸ்ஹாரம் ஐயா
@sapshiva6604
@sapshiva6604 2 года назад
மிக அருமை.
@a.nagarajannagarajan7210
@a.nagarajannagarajan7210 2 года назад
அருமை அருமை.
@varalakshmigurumurthy9745
@varalakshmigurumurthy9745 2 года назад
Soooooper 👍👍👍👍👍👍
@nagendiransubbu949
@nagendiransubbu949 2 года назад
🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@amarendrakumarnayak389
@amarendrakumarnayak389 2 года назад
சிவ சிறப்பு!
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 2 года назад
Siva Siva shivaya nama miga sirappu nanri ayya
@tamilselvimanickavelu7376
@tamilselvimanickavelu7376 2 года назад
Vazhga Valamudan Ayya
@p.dhanasekaranp.dhanasekar570
@p.dhanasekaranp.dhanasekar570 2 года назад
Om saravanabhavaya namaha
@subbaiyannadimuthu4607
@subbaiyannadimuthu4607 2 года назад
🙏🙏🙏🙏
@issundaramganapathisundara7525
@issundaramganapathisundara7525 2 года назад
சிவ சிவ திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்கும் இறைவா போற்றி
@venkatesanr9929
@venkatesanr9929 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 2 года назад
Aiya , congratulations to you.
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 года назад
ஓம் நமசிவாய 🙏
@DevotionalPP
@DevotionalPP 2 года назад
Namaskarangals 🙏. Absolute Arumay and Devine. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
@neelneck
@neelneck Год назад
அருமை அருமை அருமை. இது என்ன ராகம் /பண் தெரியவில்லை
@kannamai1855
@kannamai1855 2 года назад
அற்புதம்
@b.paranisrigugan8773
@b.paranisrigugan8773 2 года назад
ஓம் நமசிவாய
@gangabagirathysankaranaray1411
@gangabagirathysankaranaray1411 2 года назад
Good
@aalayaveedu3207
@aalayaveedu3207 2 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Далее
A Carnatic Quartet | Kavadi
4:44
Просмотров 137 тыс.