Тёмный

திரையிசையில் தமிழிசை - கல்யாணி இராகம் | ஓம்தமிழ் 

ஓம்தமிழ் OMTAMIL
Подписаться 22 тыс.
Просмотров 28 тыс.
50% 1

நெஞ்சோடு தமிழிசை - தமிழிசை அறிஞர் ஐயா இரகுராமன் மற்றும் தமிழ்நெறி அறிஞர் ஐயா இரா.திருமாவளவனார் இணைந்து படைக்கும் ஒரு தமிழிசை மீட்பு நிகழ்ச்சி.
omtamil.com

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@ekambaramdakshina113
@ekambaramdakshina113 2 года назад
ரகுராமன் ஐயா, வணக்கம்! உங்களை நினைத்து பெருமை அடைகிறேன்
@selvarajmuthuraj
@selvarajmuthuraj Год назад
ஐயாவின் குரல் வளம் அருமையாக உள்ளது.‌திரையிசையில் வந்துள்ள கல்யாணி ராகப்படல்களை அருமையாக பாடியுள்ளார். இதன்‌மூலம் இசை ஈடுபாடுடைய எங்களைப் போன்றோர் ‌கல்யாணி ராகத்தை அடையாளம் காணப் பெரிதும் உதவுகிறது. நன்றி ஐயா. உங்கள குரலில் சிலப்பதிகார கானல் வரிப் பாடல்களைப் பாடி‌பதிவு செய்தால் தமிழிசை கண்களும் பெரிய தொண்டு.‌செய்வீர்களா ஐயா.மகிழ்ச்சி. நன்றி ஐயா.❤🎉🎉
@uthayaselvanuthayaselvan3941
@uthayaselvanuthayaselvan3941 3 года назад
அருமை அருமை திரை இசை இசையில் கல்யாணி ராகம் பாடல்களைப் பற்றிக் கூறினீர்கள் மிகவும் அருமை கேட்டு மகிழ்ந்தோம் வாழ்த்துக்கள்
@jairajkumarINDIA
@jairajkumarINDIA 7 лет назад
Fabulous. Anna.Tamil is origin of all. Tamil is a god language..
@mayilaudio
@mayilaudio 4 года назад
சிறப்பு இசைத்தகவல் வாழ்த்துக்கள் கோடி
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Год назад
என்ன ஆற்றல் ஜயா. வியந்து போனேன். தொடர்ந்து தரவும்.மிகவும் உபயோகமான பதிவு.
@senthilvelthirunavukkarasu4630
@senthilvelthirunavukkarasu4630 4 года назад
Covering all male and female singers and films from MKT to the latest movie.Very good research giving valuable information.your voice is also superb.please continue your research...
@sarojinigowrishankaran6293
@sarojinigowrishankaran6293 3 года назад
அற்புதமான ஆராய்ச்சி! இதுபோன்ற இன்னும் பல வேறு ராகங்களை திரையுலகில்எப்படி பயன்படுத்தினார்கள் என்று இனிவரும் வீடியோக்களில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வாழ்க !
@mayanivrtham
@mayanivrtham 9 лет назад
Lovely... very informative and helpful to learn raaga, wish such examples of the other raagas will also be explored in such method. Inspiring .
@Vaduvurkutty
@Vaduvurkutty 7 лет назад
அருமையான விளக்கம்
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏
@diyashandmadedolls5309
@diyashandmadedolls5309 3 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 3 года назад
அருமையான தகவல் நன்றி.
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 Год назад
அருமை அய்யா 👏👏👏👏👏👏
@balasubramaniamramani6783
@balasubramaniamramani6783 3 года назад
it really appreciable
@pa.navaneeth7807
@pa.navaneeth7807 3 года назад
மிக அருமை ஐயா...
@thamilinitamil5685
@thamilinitamil5685 Год назад
திரையிசையில் வசந்தா இராககம் vedio send me please
@rajagopalachariraghavan8611
sabash
@sakthiveld8132
@sakthiveld8132 2 месяца назад
Good
@n.k.murthy88
@n.k.murthy88 3 года назад
Excellent!!
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 3 года назад
Very nice 👍
@balashanmugam7948
@balashanmugam7948 2 года назад
சிறப்பு
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 Год назад
ஸட்ஜம், சதுஷ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், பிரதி மத்யமம், பஞ்சமம், சதுஷ்ருதி தைவதம், காகலி நிஷாதம்
@முத்தாரம்மன்-ற5ச
மிக அருமை இவங்க வீடியோ அனுப்பவும்
@melodiouscamilus3616
@melodiouscamilus3616 8 лет назад
Sir! we need to see more posting on Tamil Raagams
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 9 месяцев назад
தொடருங்கள்.
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 3 года назад
😍👍🏼🙏🏻
@sujathachandrasekhar5229
@sujathachandrasekhar5229 5 лет назад
vry nice teaching...
@m.eswaranm.eswaran8942
@m.eswaranm.eswaran8942 3 года назад
Background music disturbs very loudly with the voice of author and sometimes it crushes everything. It is regret one. Why it was not noted? Take care if you find true nature in this comment. M.Eswaran from Madurai 22.4.2021
@balasubramaniamramani6783
@balasubramaniamramani6783 3 года назад
Please watch R.Balasubramaniam channel .Iam uploading old songs.
@m.eswaranm.eswaran8942
@m.eswaranm.eswaran8942 3 года назад
@@balasubramaniamramani6783 Thanks. I will watch the same.
@shibasangeetham
@shibasangeetham Год назад
Background sound is sruthi.ot can't be switched off..it should be played...
@sivaimayavan8239
@sivaimayavan8239 Год назад
இதுபோல் ஒவ்வொரு இராகத்தையும் வெளிப்படுத்தவேண்டும். !
@packirisamyk767
@packirisamyk767 4 месяца назад
*வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு*என நிரூபித்த இறைவனின் தவப்புதல்வனே.வாழ்க.வாழ்க.வாழ்கவே.
@kalaiselvikalaiselvi1334
@kalaiselvikalaiselvi1334 Год назад
Not Thangapadhumai. It is madhuraiveeran.
@ramaanbu7868
@ramaanbu7868 3 года назад
Do you know that this musicologist is blind from birth and he is using his braille knowledge in his researches. Just watch his fingers caressing his braille records. He is a multilingual artist from.Malaysia.
@shibasangeetham
@shibasangeetham Год назад
அம்மா எண்றழைக்கடா உயிரில்லையே பாட்டு
@srinivasans6157
@srinivasans6157 4 года назад
அற்புதம்
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
Ragas & Benefits - Episode 2 - Kalyani
19:34
Просмотров 10 тыс.