Тёмный

திரௌபதியை விட சிறந்தவள் இவளே |  

வாழ்க்கை புத்தகம்
Подписаться 22 тыс.
Просмотров 318 тыс.
50% 1

திரௌபதியை விட சிறந்தவள் இவளே
#வாழ்க்கைபுத்தகம்
#படித்ததில்பிடித்தது
#valkaiputhagam
#storiesintamil
#tamilstories
#வாழ்கைபுத்தகம்
#valkaiputhagam
#கதை
#கதைபடிப்போம்
#motivationalstoriesintamil
#படித்ததில்பிடித்தது
#storyintamil
#applebox
#படித்ததில்வலித்தது
#படித்ததில்ரசித்தது
#motivationalquotesintamil
#moralstoriesintamil
#tamilmoralstory
#neethikathaikal
#tamilmoralstories
#kathaigal
#tamilkathaigal
#tamilstory
#படித்ததில்பிடித்தது
#tamil
#கதைகள்
#tamilstory
#storytime
#motivationalstory
#intamil
#valkaiputhagam
#வாழ்கைபுத்தகம்
#tamil,
#littlestory,
#iraivan,
#god,
#kadavul
#கதை
#ஒருநிமிடகதை
#படித்ததில்பிடித்தது,
#சிறுகதை,
#தெய்வநம்பிக்கை,
#குழந்தைகளுக்கானகதை,
#story,
#tamil story,
#storyforkids,
#squirrelstory,
#devotional,
#devotionalstory,
#bakthikathaigal,
#kidsstory,
#inspirationalstory,
#motivationalstory,
#entertainment,
#entertainmentstory,
#timepass,
#godstory,
#newstory,
#storyforchildren,
#bedtimestory
#tamil,
#littlestory,
#storyintamil
#applebox
#vmncreation
#justforyou
#படித்ததில்வலித்தது
#படித்ததில்ரசித்தது
#motivationalquotesintamil
#moralstoriesintamil
#tamilmoralstory
#neethikathaikal
#tamilmoralstories
#kathaigal
#tamilkathaigal
#moralstoryintamil
#intamil
#kathai
#bedtimestoryintamil
#tamil

Развлечения

Опубликовано:

 

8 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@tanyamohanaleka6987
@tanyamohanaleka6987 3 месяца назад
யாருக்கும் தெரியாத துரியோதனனின் மனைவி பானுமதியின் மனக்குமரலைவெளிப்படுத்திய உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றி!நன்றி!! . பாராட்டுக்கள்.
@balaramanr5311
@balaramanr5311 3 месяца назад
நீங்கள் படிக்க வில்லை என்றால் யாருக்கும் தெரியாத விஷயம் என்று எப்படி சொல்ல முடியும்? யாருக்கும் தெரியாத விஷயத்தை இவர் மட்டும் எப்படி சொல்கிறார்? நீங்கள் படிக்க வில்லை...
@RajaSekaran-nu6um
@RajaSekaran-nu6um 3 месяца назад
அற்புதமான விளக்கம் துரியோதனன் மனைவி பானுமதி வாதம் என் நெஞ்சம் தொட்டது
@sathiyamoorthyd8161
@sathiyamoorthyd8161 2 месяца назад
கணவர்கள் எத்தனை தவறுகள் செய்தாலும் துணை போக கூடாது
@annalakshmih4403
@annalakshmih4403 4 месяца назад
நான் இதுவரை கேள்விப்படாத நல்ல கதை..ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு..
@govindasamy-gi3yv
@govindasamy-gi3yv 4 месяца назад
Unmai than
@rajivenkatesh410
@rajivenkatesh410 4 дня назад
Very very meaningful short story. This is a very different and unheard one. Duryodsnans wife was a pathivritha n a very lovely woman and understanding lady
@praburamasamy4036
@praburamasamy4036 3 месяца назад
உங்கள் பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது வாழ்த்துக்கள்.
@Karthisugan-yx8bk
@Karthisugan-yx8bk 2 месяца назад
இப்பொழுதே மகாபாரதம் முழுமையடைந்தது. சுபம் ஓம் நமோ நாராயணாய
@vijayalakshmisivaraman5430
@vijayalakshmisivaraman5430 2 месяца назад
மிக அரூமை! உண்ச்சியுடன் சொன்ன பொண்மணிக்கு மிக்க நன்றி !உச்சரிப்பில் கவனம் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@vijayalakshmisivaraman5430
@vijayalakshmisivaraman5430 2 месяца назад
பெண்மணிக்கு
@user-km6oc2yo1j
@user-km6oc2yo1j 4 месяца назад
Duropati Amma pola yarum kasta padala evlo avamanam
@raagufreefire3729
@raagufreefire3729 3 месяца назад
Ithu pola Mahabharata stories Alam daily podunga
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 18 дней назад
அருமையான விளக்கம் நன்றி
@sankakrish
@sankakrish 3 месяца назад
உதாரணம் வெண்சங்கு, யுத்த களம்
@user-nk8yv9wy3l
@user-nk8yv9wy3l 4 месяца назад
Nalla vetikkayaka ullathu thurppathi avamanapatum pothu intha panumathi yenkeponaal oru pen patta avamanam eval patum vethanai Allava ithai unarathaval penne illai uirai vita pennin manam perithe
@rukumanis4570
@rukumanis4570 5 дней назад
Tamizh pathivil kavanam thevai
@vijiyalakshmi1282
@vijiyalakshmi1282 4 месяца назад
Palarukum teriyatha visiyam.... Ithalan epdi nenga terinchikittinga
@Govindan-mz9lj5jy8v
@Govindan-mz9lj5jy8v 2 месяца назад
Semaiya irrukku❤ super
@anupriya8856
@anupriya8856 4 месяца назад
Wow super story and great work 👍 Oru story read panrapa antha place la nama irukura mathri feel aganum Antha feel unga story selection la iruku Oru uniqueness iruku unga work la congratulations 🎉 keep rocking 👏 Thanks for your work Hattsof your detication
@VivekanandanTVivekanandan
@VivekanandanTVivekanandan Месяц назад
திரௌபதையைவிட சிறந்த பெண்மை படைத்த பானுமதி போற்றுதலுக்குரியவர். இன்னொரு பெண்ணும் பானுமதியின் கற்பிற்கு சற்றும் குறைவில்லாத பதிவிரதை அவர் துரியோதனனின் தாயார் காந்தாரி. அவரது சாபமே கிருஷ்ணாவதாரத்தின் இறுதி அத்தியாயத்தை முடித்து வைத்தது.
@sumisumithra2374
@sumisumithra2374 2 месяца назад
There is no one pure than mata draupadi , she was the greatest ever
@deepap2353
@deepap2353 4 месяца назад
Nanum kettadhillai nice story
@selvamalar7788
@selvamalar7788 4 месяца назад
Nice story 🙏
@arulmiguomshakthipambaisil196
@arulmiguomshakthipambaisil196 2 месяца назад
Unga topic hoda hero or heroine Yaaro avanga nallavanga mathavanga villains or kettavanga right 👉 gadhayuddhathil naabi ku keezhe adika koodadhu enbadhu yudha needhi but Beema nudaya sabhadhame thodaiyai murippen enbhadhu thane...? Dhuriyodhanan yudhathil dharmayudhame saidhar endral, oruvar oruvarodu thane modhavendum abhimanyu vai 6pergal serndhu kollalama adhu yudhaneedhiku purambhanadhu allava? So unga topic ku yettravaru nallavanga kettavanga nu mattri amaika vendam.. Irandu pakkamum sariyum thavarum undu idhil kadaisiyil vettri dharmathirku..
@RaviKumar-cp2mi
@RaviKumar-cp2mi 2 месяца назад
e
@shanmugapriyamuthukrishnan6072
@shanmugapriyamuthukrishnan6072 2 месяца назад
Really very nice super this is best wife
@user-yi1sh1ti8w
@user-yi1sh1ti8w Месяц назад
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍
@sudhabalachander1515
@sudhabalachander1515 3 месяца назад
அருமையான பதிவு தோழி மிகவும் மிகவும் அருமையான பதிவு இதேபோல் அதிகமான வரலாற்று பதிவுகளை பகிரவும்
@NivethaKaran-sm4eh
@NivethaKaran-sm4eh 2 месяца назад
Yenakku yerkanave therium banumathi aounga la paththi great woman ❤❤❤
@SaralaAthi-tp3xb
@SaralaAthi-tp3xb 4 месяца назад
Super .
@gop1962
@gop1962 3 месяца назад
According to Epic there is no such story.The fate of widows were silent except sister of Durodana Dushala. Duryodhana forcely abducted here with the help of Karna without her wish.However she was only wife Duryodhana and favourite also. Please also note that she was mother in law of Sri Krishna's son Sambha also.
@marieswarithangavel4269
@marieswarithangavel4269 Месяц назад
சூப்பர்
@kmuralidharan5479
@kmuralidharan5479 3 месяца назад
Super
@selvithamil4878
@selvithamil4878 3 месяца назад
உண்மையில் பாஞ்சாலி விஷயத்தில் எனக்கு எப்போதும் வித்தியாசமான ஒரு கருத்து இருக்கும் அது சரி என்று இப்போது ஊர்ஜிதம் ஆனது
@sivaranjanip7602
@sivaranjanip7602 3 месяца назад
Super sister
@jravi6973
@jravi6973 3 месяца назад
நன்றி
@chengkodan9220
@chengkodan9220 21 день назад
🎉😂namo gurujii
@manikandank8926
@manikandank8926 4 месяца назад
Good
@deepam-ny1mx
@deepam-ny1mx 4 месяца назад
அருமையான பதிவு
@sagayaJayanthi
@sagayaJayanthi 4 месяца назад
Good evening ❤❤❤
@vimalaram9816
@vimalaram9816 2 месяца назад
very nice
@harekrishna1689
@harekrishna1689 3 месяца назад
அப்ப துரியோதனன் துச்சாதனன் எல்லாம் நல்லவனுக.
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 2 месяца назад
ஆமா.முன்கால வழக்கப்படி மூத்த அண்ணனின் மூத்த புதல்வனுக்கே முழு ராச்சிய உரிமை.பாண்டு மன்னனுக்கும் கூட பிறக்காத பல பட்டறைகளுக்கு எங்கிருந்து வரும் உரிமை
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 2 месяца назад
ஆறாவது கர்ணனையும் விரும்பினாள் ஆம் திரௌபதி
@MaragathavaniP
@MaragathavaniP Месяц назад
Don't talk like this rubbish, go and see Mahabharatam fully, duryodhana was a very worst character
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj Месяц назад
@@MaragathavaniP மகாபாரதத்த நெட்டுரு போட்டுருக்கேன்.
@manimekalaimurugesan4471
@manimekalaimurugesan4471 24 дня назад
Yes
@AmbikaGopi-fs8lq
@AmbikaGopi-fs8lq 3 месяца назад
Ithuvarai ariyatha kathai
@jagadesan.k7471
@jagadesan.k7471 4 месяца назад
@jagadesan.k7471
@jagadesan.k7471 4 месяца назад
@raghavauto
@raghavauto 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@omyogacenter5127
@omyogacenter5127 4 месяца назад
அமைதியாக பேசலாம்
@Tamilstory99
@Tamilstory99 Месяц назад
Enna app create please sollunga
@-CSK-23
@-CSK-23 4 месяца назад
That’s a story that’s all. People worshipping the characters of the Story is like worshipping the characters of the movie we watch today.
@gowrilakshmi2958
@gowrilakshmi2958 3 месяца назад
Virushali than நல்ல பெண் மஹா bharatham
@MaragathavaniP
@MaragathavaniP 3 месяца назад
But Draupadi only great
@khatheejabi1258
@khatheejabi1258 3 месяца назад
No
@pandimeena4817
@pandimeena4817 3 месяца назад
மஹாபாரதம் ஆரிய நூல். ஆனால் பாஞ்சாலி ஒரு சாதி தலைவினு எப்படி சொல்லுறாங்க ​@@khatheejabi1258
@stephenraj5821
@stephenraj5821 4 месяца назад
Ippodhu nadappadhu katmavinai endral nan oruvanai kondruvittal adhu iranthavanin karmavinai endru indraiya court eatrukolluma.
@scepterthrone4315
@scepterthrone4315 2 месяца назад
அப்படி பானுமதி yen துரியன் தவறுகளை தட்டி கேக்கல கோப படல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் இங்கு பாஞ்சாலியை புரிந்து கொள்ள இல்லை
@user-zv6in8ml8j
@user-zv6in8ml8j 3 месяца назад
Parham panchali Karma vidadhu January name still exisiting in women But no throbhadhai No use winning war to Pandavar Auto pavam
@balakrishnanb9470
@balakrishnanb9470 2 месяца назад
இந்த கதையை பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும்
@LogicallySoundMM
@LogicallySoundMM 3 месяца назад
probably too late for you. but reduce your headphone volume if you don´t want your eardrums to burst when the narrator goes ¨pORin ..... "
@muthukrishnan3740
@muthukrishnan3740 2 месяца назад
எனக்கு நோய் வந்தால் பார்க்க ஆள் இல்லாத நிலையில் உள்ளேன் என்ன காரணம்
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o 23 дня назад
Karma. Kula deivathidam vendi kollungal.
@sitaramanv7154
@sitaramanv7154 3 месяца назад
Aaman adhu enna Villainukku avar ivarnu?? Adutthu ,150 KM kku appaal oodhina sangu sabdham eppadi kaettirukka mudiyum?!
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 месяца назад
திரௌபதியின் கம்பீரம் அவள் அரச குடும்பத்தின் வாரிசு மற்றும் அஸ்தினாபுரத்தின் குல வதுவை இவ்வளவு சிறப்பு மற்றும் அர்ஜுனனை சுயம்வரம் தனில் கைபிடித்து கணவனாக என்றவள். குந்தி அன்னையின் அவசரமான வார்த்தைகளால் ஐவரையும் கணவனாக ஏற்று நல்ல பெண்ணாகவும் வாழ்ந்தவள் என்று அனைவரும் அறிவோம். பானுமதி துரியோதனன் பற்றிய ‌தகவல்கள் எதுவுமே எங்கள் மனதைத் தொடவில்லை. இனியும் சிறப்பு பெறப் போவது இல்லை.
@hemalathag4716
@hemalathag4716 Месяц назад
நான் கூட பானுமதி ஏதோ புத்திசாலித்தனமாக ஏதாவது கேட்டிருப்பாள் என நினைத்தேன். இவ சரியான லூசா இருப்பா போல.
@thalaivanthalaiva3338
@thalaivanthalaiva3338 Месяц назад
ஆனாலும் துரியோதனன் பன்னது மாபெரும் தவறு இதில் பாண்டவர்களை ஙுறை சொல்லி ஏதுமில்லை
@rajumettur4837
@rajumettur4837 3 месяца назад
I can't agree.
@user-nz2xo4wo7i
@user-nz2xo4wo7i 2 месяца назад
எனக்கு பிடித்த இருவர்.ஒன்று.கர்ணன்.மற்றோன்று.துரியோதனன்..எனேன்றால்.பானுமதியுடன்.கர்ணன்.விளையாடிக்.கொண்டிருக்கும்.போது.கணவன்.வருவதை.பார்த்து.எழும்.போது.கர்ணன்.செய்த.காரியம்.அதற்க்கு.துரியோதனன்.கூறி.விளக்கம்..நட்புக்கு.அளவில்லை.அவனை.போல்.நண்பனுமில்லை.சரியா.நண்பர்களே
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o 23 дня назад
Vignesh sivan ukku therindha thanthiram karnanukku theriya villai.
@anbupriya7299
@anbupriya7299 4 месяца назад
Ithu entha book Story
@harekrishna1689
@harekrishna1689 3 месяца назад
இது அவங்க எழுதின கதை
@user-hari83
@user-hari83 5 дней назад
Sema kathai nambitten. Epdilam kathai punaiyaringa drowpathi amman ah pazhichu pesuriye neeyellam enna jenmam. Nee drowpathy ku 5 husband nu kevalama ninaikura. Original husband arjunan than avan mela ava athigam priyam vaithathil thappillaiye.......
@rangarajaniyer1089
@rangarajaniyer1089 15 дней назад
இது மாதிரி விளக்கம் தேவை இல்லை. குழந்தை பருவத்தில் இருந்து இந்த கௌரவ கும்பல் பாண்டவர்களுக்கு எத்தனை அநியாயம் இழைத்தார்கள் கொஞ்சமாகவ செய்தார்கள் அப்போது தடுக்காத பானுமதி தன் கணவன் செத்த பிறகு எதுக்கு இந்த பித்தலாட்டம். திராவிட மாடல் உபி திரித்துவிட்ட கதை என்றுதான் நினைக்கிறேன். ஊசி குத்தும் நிலம் கூட இந்த பாண்டவர்களுக்கு கொடுக்க முடியாது என்று துரியன் சொன்னபோது ஏன் பானுமதி புத்திமதி தன் கணவனுக்கு சொல்லவில்லை. எத்தனை அநியாயம் இழைத்தார்கள் அப்போதெல்லாம் மெளனம் சாதித்து இறக்கும் போது ஏன் இந்த புலம்பல். இந்த விளக்கம் தவறானது.
@sasivcs6805
@sasivcs6805 3 месяца назад
Super
Далее
This Is So Worth 87 Tries
00:15
Просмотров 4,9 млн
КТО ПЕРВЫЙ ДО МОСКВЫ / 3 СЕМЬИ
29:30
АНДЖИЛИША в платье 😍
00:27
Просмотров 296 тыс.
Спас Пропавших Людей🆘💁😱
1:00