Тёмный
No video :(

திறந்த வாசலை உனக்காக வைத்திருக்கிறார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 13 

Mohan C Lazarus
Подписаться 680 тыс.
Просмотров 146 тыс.
50% 1

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►RU-vid -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #july13 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,6 тыс.   
@om1949
@om1949 26 дней назад
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்
@elilarasy3355
@elilarasy3355 26 дней назад
இயேசப்பா எங்களுக்காக ஆசீர்வாதமான வாசலை திறந்து வைத்தவரே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்கள்.ஆமென் ஆமென் அல்லேலூயா.
@om1949
@om1949 26 дней назад
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@aishk7637
@aishk7637 26 дней назад
Amen appa 😢
@Janaranjana3048
@Janaranjana3048 26 дней назад
எங்கள் குடும்பத்திற்காக திறந்த வாசலை வைத்திருக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ✝️✝️✝️
@victorani5466
@victorani5466 26 дней назад
எங்களுக்காக திறந்த வாசலை பூட்டாதபடி காக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 26 дней назад
Amen 🙏
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 26 дней назад
திறந்த வாசலை எங்களுக்கு வைத்திருக்கிற அதற்காக தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@om1949
@om1949 26 дней назад
எல்லாரும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@thavarajahumesh1816
@thavarajahumesh1816 26 дней назад
கற்பத்தின் வாசல் திறக்க கடவதாக ஆமேன்
@aishk7637
@aishk7637 26 дней назад
​@@thavarajahumesh1816amen😢😢
@goodlove4121
@goodlove4121 26 дней назад
நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி மகிமை உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா
@antonysamysl1168
@antonysamysl1168 26 дней назад
திறந்த வாசலை எங்களுக்காக வைத்திருப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@Sora.716
@Sora.716 26 дней назад
எங்களுக்காக திறந்த வாசலை வைத்து இருக்கிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@leethiyal.p2751
@leethiyal.p2751 26 дней назад
எங்கள் குடும்பத்திற்க்காக இயேசு கிறிஸ்த்து திறந்த வாசலை வைத்ததிற்க்காக கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா
@LakshmanakumarMeenakshi-jz9jo
@LakshmanakumarMeenakshi-jz9jo 26 дней назад
அப்பா இயேசப்பா எங்களுக்காக திறந்த வாசலை இதோ உனக்கு முன்பாக வைக்கிறேன் சொன்னதுக்காக உமக்கு கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️
@Jsnl-pm8nr
@Jsnl-pm8nr 26 дней назад
Yesappa ஒவ்வொரு நாளும் என்னயும் என் குடும்பத்தையும் க்காத்துவரும் கிருபைக்கு நன்றி
@selvanmallika4268
@selvanmallika4268 26 дней назад
என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்
@lourduramesh1840
@lourduramesh1840 26 дней назад
எங்களுக்காக உமது அன்பான வாசலை திறந்து வைத்திருக்கிற தேவனே உமக்கே ஸ்துதியும்,ஸ்தோத்திரமும் உண்டாவதாக.ஆசிரியர் தேர்வுக்காக படுத்துக்கொண்டடிருக்கும் என்னைப்போல் ஒவ்வொருவரையம் ஆசீர்வதித்து எங்களுக்கு அரசாங்கப்பள்ளிகளில் பணிபரிய சித்தமாயிரும். ஆமென் ஆமென் ஆமென்
@ramachandrankumarichandran6008
@ramachandrankumarichandran6008 26 дней назад
ஸ்தோத்திரம் மூன்று பிள்ளைக்கு நல்ல படிப்பின் ஞானத்தை தாரும் பிதாவே நான் விசுவாசிக்கிறேன் ஆமென்
@jayanthigopalakrishnan1365
@jayanthigopalakrishnan1365 26 дней назад
இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-qg2kr4gw1s
@user-qg2kr4gw1s 26 дней назад
இயேசப்பா எனக்கும் என் குடும்பத்திற்கும் நீங்க திறந்த வாசலை வைத்திருக்கிற கிருபைக்காக இயேசுவே கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@vinithaxaviervinithaxavier5802
@vinithaxaviervinithaxavier5802 26 дней назад
இயேசு அப்பா எங்களுக்கு திறந்த வாசலை வைத்து இருக்கிற கிருபைக்காக உமக்கு நன்றி நன்றி அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
@om1949
@om1949 26 дней назад
எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென்
@subashinisevanthilingam2002
@subashinisevanthilingam2002 26 дней назад
எங்களுக்காக திறந்த வாசலை வைத்திருக்கும் கர்த்தருக்கு நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏🙏✝️✝️
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 26 дней назад
இயேசப்பா நாங்க உங்களால் தெரிந்து கொள்ள பட்ட ஜனங்கள் ஸ்தோத்திரம்🙏 அடைக்கக பட்ட வாசலை நாங்க துதித்து ஜெபிக்கும் போது உங்க வல்லமையான கரத்தினால் திறந்து நீங்க ஆசிர்வதித்து அற்புதம் செய்து நடத்துற தகப்பனாகிய தேவனுக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seethaiammakathirgamanatha2565
@seethaiammakathirgamanatha2565 26 дней назад
எங்களுக்காக எப்பொழுதும் திறந்த வாசலை வைத்திருப்பதற்கு சோத்திரம்
@delhidivya2881
@delhidivya2881 26 дней назад
இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் என் மார்பகத்தில் உள்ள தழும்பு, நமிச்சல்,குத்தல் சரியாக வேண்டும் ஆமென் ஆமென்
@arumugampandaram1565
@arumugampandaram1565 26 дней назад
ஸ்தோத்திரம் இயேசப்பா ஒப்புக்கொடுக்கிறேன், பொல்லாத சாத்தானின் தந்திரங்களை முற்றிலுமாக கடிந்து கொள்கிறேன் இயேசுவின் நாமத்தினாலே, தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா
@user-lp4yp6ng5n
@user-lp4yp6ng5n 26 дней назад
ஆமென்.. எங்களுக்கு திறந்த வாசலை வைத்து இருப்பதற்காக நன்றி அப்பா
@asuguna5885
@asuguna5885 26 дней назад
இயேசப்பா எனக்கு பிரியடு அதிகமக இருந்தது அஸ்ப் ட்டல்சொன்றன் அனல் எனக்கு வாயிற்றில் நீர்கட்டி இட்னியில் கல் இருக்குது என்று சொல்லிட்டக என்ன செய்வது என்று நான் சோந்து போகவில்லை நீர் என்கூட இருக்கிரிற் தடைகள் உடைத்து எனக்கு புதுபொலன் தருகிறார் நான் பயப்படேன் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐
@vasanthyshan8467
@vasanthyshan8467 26 дней назад
திறந்த வாசலை எங்களுக்கு முன்பாக வைத்திருக்கின்ற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்.
@arultitus9531
@arultitus9531 26 дней назад
திறந்த வாசலை தந்தமைக்காக நன்றி இயேசப்பா, ஆமென் ஆமென், தேவனுக்கே மகிமையுண்டாவதாக, ஸ்தோத்திரம் இயேசப்பா.
@selvanmallika4268
@selvanmallika4268 26 дней назад
என் மகள் சுகத்திர்க்கும்ஞானத்திர்க்கும்பத்துபடிக்கிறாஅதர்க்குஜெபியுங்கப்பாஆமென்
@om1949
@om1949 26 дней назад
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@IlakkyaIlakkya-ld1ry
@IlakkyaIlakkya-ld1ry 26 дней назад
ஆமென்.. ஆவியானவரே நான் விசுவாசிக்கிறேன் அப்பா ஸ்தோத்திரம்
@jansi.k1786
@jansi.k1786 26 дней назад
கர்த்தாவே திறந்த வாசலை எஙுகளுக்கு முன்பாக வைத்து இருக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@gideonbeulalydiaJESUS
@gideonbeulalydiaJESUS 26 дней назад
அன்பின் ஆண்டவரே எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாரும் தாவீதின் குமாரனே. உம்மை தவிர எங்களுக்கு வேறு ஆறுதல் அடைக்கலம் அரவணைப்பு மகிழ்ச்சி இல்லை இயேசப்பா. தயவாய் மனம் இறங்கும் தந்தையே. 🙏✝️🛐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@annalselvi3985
@annalselvi3985 26 дней назад
கர்த்தர் உங்களுடைய மன விருப்பத்தின்படி தந்தருளுவாராக
@VaralakshmiVaralakshmi-qy2zu
@VaralakshmiVaralakshmi-qy2zu 26 дней назад
இயேசப்பா இந்த புதிய நாளுக்காக நன்றி இயேசப்பா எங்களுக்காக திறந்த வாசலை ஆசீர்வாதம் வாசலாக திறந்து வைத்திருக்கிறார் எமக்கே கோடி ஸ்தோத்திரம் நன்றி பிதாவே என் கணவர் என்னோட பெரிய பிள்ளை சின்ன பிள்ளை என் தம்பி இவங்க நால்வரும் இரட்சகர் பண்ணும் ஞானஸ்தானம் கொடுக்கணும் கருத்துக்காக மகிமையின் ஊழியத்தை ஆவிக்குரிய ஜெபத்தில் ஊழியம் பண்ணனும் ஒரு நாளாவது கர்த்தருக்கு மகிமை செலுத்தணும் இந்த திறந்த வாசலை நீங்கள் திறக்கப் போறதுக்காக உமக்கு நன்றி சொல்கிறேன் இதுக்கு எந்த விசேஷம் தடைபடாத படி எல்லா தடைகளும் உடைக்கிற தேவனே திறந்த வாசலை எங்களுக்கு ஆசீர்வதியும் இயேசு கிறிஸ்து நாமத்தினால் கேட்கிற பிதாவே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி ஐயா உமக்கே கோடி ஸ்தோத்திரம் நன்றி பிதாவே ஆமென்
@amalamery9122
@amalamery9122 26 дней назад
இந்த வார்த்தையின்படியே நீர் என்னை ஆசீர்வதிப்பதற்காய் உமக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே
@maryvijayaraniviji
@maryvijayaraniviji 26 дней назад
திறந்த வாசலை எனக்கு வைத்து இருக்கிற என் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 26 дней назад
தேவனே எனக்கும் திறந்த வாசல்களை வைத்து என் குடும்பத்துக்கு தேவைகளை ஆண்டவரே நடத்தும் ஆண்டவரே ஆமென்
@samuvelvel2109
@samuvelvel2109 25 дней назад
ஆமென் ஆமென் இயேசு அப்பா என் மகனுக்கு காய்ச்சல் சரியாகனும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் 🙏🙏🙏
@gobitharanrajagopal1637
@gobitharanrajagopal1637 26 дней назад
தடைகளை தகர்தெறியும் தேவனுக்கு, கோடா, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
@Stephen94
@Stephen94 26 дней назад
எனக்கான திறந்த வாசலை எனக்கு காண்பியும் தேவனே நான் கண்டு உட்பிரவேசிக்க உதவி செய்யும் இயேசப்பா
@prakashff7071
@prakashff7071 26 дней назад
அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்
@dossgana7782
@dossgana7782 25 дней назад
இயேசுவே என் வாசலை திறந்து வைக்க வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️
@kavischannel1992
@kavischannel1992 26 дней назад
ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏
@robinsonrohinson469
@robinsonrohinson469 26 дней назад
கடன் பாரம் மாறுவதற்கான வழிகளை திறந்து தாருங்க இயேசப்பா
@jayakarthik7463
@jayakarthik7463 26 дней назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா .....🙏😢🙏.....
@om1949
@om1949 26 дней назад
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@pwretties-dm3xv
@pwretties-dm3xv 26 дней назад
இயேசப்பா என் மூன்று பிள்ளைகளையும் ஆசீர்வாதம் பன்னும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maryhilda5765
@maryhilda5765 26 дней назад
❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உங்க நாமம் மட்டும் உயரட்டும் ஸ்வாமி. கர்த்தர் எனக்கு திறந்தவாசலை வைத்திருக்கிறீர் உமக்கு நன்றி அப்பா. ஆமென் Amen.❤🎉🎉🎉❤
@selvanmallika4268
@selvanmallika4268 26 дней назад
அப்பா உமக்கு மகிமை நன்றி அப்பா ஆமேன்
@mannaichozhan4325
@mannaichozhan4325 25 дней назад
Praise the lord. சகல மேன்மையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்களுக்காக உங்கள் இதய வாசலை திறந்து வைத்துருக்கும் எங்கள் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️நன்றிகள் அப்பா
@fasilaism6909
@fasilaism6909 25 дней назад
இயேசு அப்பா எனக்கு மன அமைதியை தாங்க ரொம்ப ஸ்ரெஸ்ஸா இருக்கு😢😢😢😢
@kalaiselvijesus6612
@kalaiselvijesus6612 26 дней назад
ஆண்டவரே திறந்த வாசலை ஒருவனும் பூட்டக்கூடாதபடி ஜெபிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
@stellajanetstella945
@stellajanetstella945 26 дней назад
இயேசப்பா எங்களுக்கு முன்பாக திறந்த வாசலை நீங்க வைத்திருக்கிறபடியால் நன்றி இயேசப்பா
@Duraipaul-xy6tn
@Duraipaul-xy6tn 26 дней назад
ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️
@SanjuSir-fg1nq
@SanjuSir-fg1nq 26 дней назад
இயேசப்பா என்னை எடுத்து பயன்படுத்தவும் அல்லேலூயா ஆமென் ஐ லவ் யூ ஜீசஸ்
@dhanapauldhanapaul3086
@dhanapauldhanapaul3086 26 дней назад
ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் வழிநடத்துகிற தேவன் நீரே எங்கள் வாழ்வின் பாதையிலும் திறந்த வாசலை வைத்திருப்பவர் நீரே நீரே உதவி செய்யும் நீரே ஆசீர்வதியும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 26 дней назад
இதோ திறந்த வாசலை உனக்காக வைத்திருக்கிறேன் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@samimman-cv1wy
@samimman-cv1wy 26 дней назад
❤😊 😮😊
@user-zr7pe7er1q
@user-zr7pe7er1q 26 дней назад
கர்த்தர் தந்த இந்த புதிய நாளுக்காய் கர்த்தர்ருக்கு ஸ்தோத்திரிக்கிறோம் திரந்தவாசலை எங்களுக்கு முன்னாக வைத்திருக்கிரீர் அதரக்காய் ஸ்தோத்திரிக்கிறோம் ஆமேன்
@ajilapandianravipandian4052
@ajilapandianravipandian4052 26 дней назад
இயேசப்பா பிரகதீஸ்க்கு உமக்கு சுத்தமான வேலையை தொடுங்கப்பா. ஆமென்
@ManiMegala-o2p
@ManiMegala-o2p 26 дней назад
எங்களுக்கு திறந்த வாசலை வைப்பதற்க்காய் உமக்கு நன்றி
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt 26 дней назад
நன்றி அப்பா ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய 🎉❤❤❤❤❤❤❤🎉
@abinaya5032
@abinaya5032 26 дней назад
என் மகள் அபி உங்கள் சித்தத்தின் படி நல்ல மணமகனை தாரும் இயேசுவே
@SureshSuresh-of7fu
@SureshSuresh-of7fu 25 дней назад
இயேசுவே... இதோ திறந்த வாசலை எனக்காக வைத்திருக்கிற தேவனுக்கு கோடானக் கோடி ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்று மகிமை உண்டாவதாக ✝️🙏 வெளிப்படுத்திய விசேஷம் 3:8.
@RajaRaja-mf7ez
@RajaRaja-mf7ez 26 дней назад
எனக்கு திறந்த வாசல் வைத்திருக்கும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் பிசாசு சால் புட்டமுடியாது ஆமென் ஆமென்
@user-ip8bj4zx5i
@user-ip8bj4zx5i 26 дней назад
அப்பா நீர் தந்த வாழ்க்கைகாகவும் கணவருக்காவும் உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க. நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு சாட்சியான வாழ்க்கை வாழ கீருபை தாங்க என் கணவரின் போக்கையும் வரத்தையும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் என் பாவங்களை மன்னிங்க ஆமேன் மனக்குழப்பங்களையும் பயஉணர்வுகளையும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து நடத்துங்க ஆமேன் ஆமேன்
@om1949
@om1949 26 дней назад
இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@user-yt6nl5tv2h
@user-yt6nl5tv2h 26 дней назад
என் குடும்பத்தில் திறந்த வாசலை தந்து ஆசீர்வதிக்க போகிறீர் நன்றி அப்பா
@Raavanan_savin
@Raavanan_savin 26 дней назад
Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga🙏🙏🙏🙏🙏🙏 Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@merlinjose4075
@merlinjose4075 26 дней назад
அப்பா எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் எனக்காக நீங்க குடுத்த வாக்குதத்துக்காக உமுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் லவ் யூ டாடி 🙏🙏🙏🥰🥰🥰
@catherine6082
@catherine6082 26 дней назад
என் மகனுக்கு திறந்த வாசலை தரும்மப்பா.ஆமென்
@rachelparimala1697
@rachelparimala1697 26 дней назад
அப்பா ஸ்தோத்திரம் குடும்பம் ரட்சிக்கப் படவும் பிள்ளைகள் நநன்றாக படிக்க உதவி செய்யுங்கள் ஆமென்
@johnjohna4778
@johnjohna4778 26 дней назад
❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤
@om1949
@om1949 26 дней назад
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@sridhark4451
@sridhark4451 25 дней назад
கர்த்தாவே என்னை ஏற்றுகொள்ளும் . 🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷
@daviddavid7501
@daviddavid7501 26 дней назад
ஆமேன் அல்லேலூயா நன்றி இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@s.m.veeramanivincentpaul6200
@s.m.veeramanivincentpaul6200 26 дней назад
ஸ்தோத்திரம் ஆண்டவரே என் ஊழியஃவாசள் திரந்ந இயேயசுவக்கு ஸ்தோத்திரம்
@om1949
@om1949 26 дней назад
எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
@jesuscars
@jesuscars 26 дней назад
இயேசுவின் நாமத்தில் தடைகள் மாறி வழிகள் திறக்கிறது ஆமென் ஸ்தோத்திரம்
@vinovino2481
@vinovino2481 26 дней назад
இயேசு அப்பா எங்களுக்கு திறந்த வாசலை வைத்திருக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@annamaninadar3674
@annamaninadar3674 26 дней назад
நந்தி ஏசப்பா ஒவ்வொரு நாளையும் உம்முடைய வார்னதய அனுப்பி எங்கள தேத்திகிர தயவுக்காக நந்தி 🎉🎉🎉
@bindhurajukuttanbindhu862
@bindhurajukuttanbindhu862 26 дней назад
இயேசுவே எங்கள் பிள்ளைகள்க்கு நேர் வழியில் நடக்க ஜெபியுங்கள் 🙏 என்னுடைய கடன் பிரச்சினை மாற ஜெபியுங்கள் 🙏 என்னுடைய அம்மா கண்களுக்கு பார்வை கிடைக்க ஜெபியுங்கள் 🙏🙏🙏
@nagomimanasseh7192
@nagomimanasseh7192 26 дней назад
நன்றி தகப்பனே நீர் கொடுத்த வாக்குக்காக நன்றி.கலக்கத்தோடு இருந்தேன்.இயேசுவே உம் பெலப்படுத்தும் வார்த்தைகளுக்காக நன்றி.
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 26 дней назад
இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤❤❤
@asuganthi6567
@asuganthi6567 26 дней назад
திறந்த வாசலை எனக்கு முன்பாக வைத்திருப்பதற்காக உமக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி அப்பா
@pathmaperera6332
@pathmaperera6332 26 дней назад
இயேசுராஜாவே எனது மகனுக்கு திறந்தவாசலை அமைத்துகொடுத்து மனைவி பிள்ளைகளிருவரையும் கூட்டிவந்து ஒரே குடும்பமாக வாழவையுங்கப்பா. நீர் திறந்தவாசலை கொடுப்பதற்காக உமக்கு நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@johnson7445
@johnson7445 25 дней назад
இயேசுவின் நாமத்தில் தடைகள் இல்லை என் வழியில் -ஆமென்
@jayalaychumijaya9955
@jayalaychumijaya9955 26 дней назад
தகப்பனே, தடைகளை விலக்கித் திறந்த வாசலை வைத்து எங்களுக்கு வழி திறக்கிற உம் அன்புக்காய் ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்.
@Augustina10697
@Augustina10697 26 дней назад
🙏 APPA ♥️ kodiyana 🙏 kodi 🥹 Nandri 🫂 Rajaa 🌏 I 💯 love 🥹 u 🙏 lott ♥️ Jesus 🙏 Appa 🥹 Amen 🫂 Appa 🙏♥️🙏🥹🫂🌏💯🥹
@user-eg1ut5qk9k
@user-eg1ut5qk9k 26 дней назад
ஆமென் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 எனக்காக இதே திறந்த வாசலை ஆசிர்வாதம் சாமதனம் சந்தோஷம் அன்பு சுகம் விடுதலை வாழ்வு தேவனுடைய வல்லமையை உள்ள பரிசுத்த நாமத்தினாலே இயேசுவின் நாமத்தினாலே இதுவரை என் வாழ்க்கையில் வீரேதாமாகா சாத்தான் அடைத்து அத்தனை கதவுகள் இன்று இயேசுவின் நாமத்தினாலே ஆவியானவர் கரம் இதே திறந்த வாசலை திறந்து வைக்கப்பட்டதற்காக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 ஆகையால் தேவனுக்கு கீழ்படிந்து இருங்கள் இயேசுவின் நாமத்தினாலே பொல்லாத சாத்தானே கர்த்தருடைய நாமத்தை கொண்டு உன்னை எதிர்த்து நிற்க்கிறேன் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯 என்னைய பொலப்படுத்தும் கிறிஸ்துவினாலே எல்லவற்றையும் செய்ய எனக்கு பொலன் உண்டு தேவன் எனக்காக சிலுவையில் யாவையும் செய்து முடித்து விட்டார் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 தேவன் எனக்கு பயமுள்ள ஆவியை தரவில்லை பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியை தந்து இருக்கிறார் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 சாத்தான் ஒரு வழியாக வந்து ஏழு வழியாக ஒடிப்போவன் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 மனுஷனால் கூடாது ஆனால் என் தேவனால் கூடும் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 கர்த்தர் எங்களை எல்லா தீங்குக்கும் விலக்கி காப்பார் அவர் எங்கள் ஆத்துமாவை காப்பார் அவர் எங்கள் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு என்றென்றைக்கும் பாது காப்பார் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 இயேசு கிறிஸ்துவின் சரீரம் ஒரே தரம் பலிடப்பட்டதினாலே அந்த சித்தத்தின் படி நானும் என் கணவர் என் பிள்ளைகள் பரிசுத்த மாக்கப்பட்டிருக்கிறோம் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 இயேசுவின் நாமத்தினாலே அவரோடு கூட உன்னதாங்களில் ஆவியில் உட்க்காரவைக்கப் பட்டிருக்கிறோம் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் ஒன்றுக்கும் குறைவுபடுவது இல்லை நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 இயேசுவின் நாமத்தினாலே இயேசுவின் இரத்தத்தினாலே எங்கள் ஆவி ஆத்மா சரீரம் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் காரத்தில் ஒப்புக்கொடுத்து வேண்டி ஜெபிக்றேன் இயேசுவே ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தேவனுடைய சாட்சியின் வசனத்தினாலும் நான் சாத்தானை ஜெயித்தேன் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 இயேசுவின் நாமத்தினாலே இயேசுவின் இரத்தத்தினாலே எங்கள் என்னையும் என் கணவர் என் பிள்ளைகள் அனைவரையும் இயேசுவின் இரத்தத்தினாலே முத்திரை போட்டு வேண்டி ஜெபிக்றேன் இயேசுவே நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏🙏🤝🙏
@sakeelarajendran3184
@sakeelarajendran3184 26 дней назад
உமக்கு ஆயிரம் நன்றி ஐயா என்பெரியமகளுக்குஇன்றுநீர்கொடுத்தவாக்குத்த்த்திற்க்காக கோடி நன்றி ஐயா ஆமென்
@dselventhiranspushpam1041
@dselventhiranspushpam1041 26 дней назад
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@SivaKumar-dz5mz
@SivaKumar-dz5mz 26 дней назад
இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏
@SurprisedAlbatross-pt8qh
@SurprisedAlbatross-pt8qh 25 дней назад
அப்பா எனக்கு ஒரு நல்ல வழி காட்டும் என் கணவரால ஏற்படும் அவமானத்தை மாற்றும் மனசு ரொம்ப வேதனைய இருக்கிறது தகப்பனே ஆமென் ஆண்டவரே 🙏✝️✝️✝️✝️✝️🙏
@DavidBilla-ch1qe
@DavidBilla-ch1qe 25 дней назад
Appa en paavagalai mannium iyya... En thangaikku oru kuzhanthai varam thaarum Appa... Amen 🙏🙏🙏
@senthilmangai7047
@senthilmangai7047 26 дней назад
இயேசுப்பா ஸ்தோத்திரம் முடக்குவாத வலிகள் மறைய பன்னுங்கப்பா
@user-yg2wh8qg1k
@user-yg2wh8qg1k 26 дней назад
எங்களுக்கு திறந்த வாசலை வைத்திருக்கும் தேவனே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அதை எந்த சாத்தானாலும் மூடமுடியாது என்று நம்பிக்கையின் ஆசீர்வதித்த தேவனே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 26 дней назад
Amen 🙏
@poornimaraj3137
@poornimaraj3137 25 дней назад
🙏 Amen Amen🙏
@jenitthajenittha2757
@jenitthajenittha2757 26 дней назад
இயேசப்பா எனக்கு திறந்த வாசலை தாங்கப்பா கடன் பிரச்சனைலிருந்து திறந்த வாசலை வைங்கப்பா நான் விசுவசிக்கிறோன் அப்பா என் குடும்பத்துல இருக்கிற பிசாசை விரட்டி ஆசீவதம் வோண்டும்
@suvishalucreations2671
@suvishalucreations2671 25 дней назад
அன்பான தேவனே விசுவாசத்தின் ஜெபத்தினாலே திறந்த வாசலை பிசாசானவன் பூட்டாதபடிக்கு சுதந்தரித்துக் கொள்ள கிருபை தாரும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@aiyappank376
@aiyappank376 26 дней назад
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Далее