Тёмный
No video :(

"தி.ஜானகிராமனை கொண்டாடுவோம்"-எஸ்.ரா| புத்தக அறிமுகம் | T.Janakiraman100 |S.Ramakrishnan| 

Desanthiri Pathippagam
Подписаться 33 тыс.
Просмотров 26 тыс.
50% 1

This video is all about the writer S.Ra.Celebrating T.Janakiraman's 100th-year by sharing T.Janakiraman's contribution to the literature field. He mainly gave a detailed introduction to the book *Udaya suriyan *.
#Janakiraman #CelebratingTJA100 #Ramakrishnan #Bookintroduction
for more videos join with the journey of Desanthiri Now
/ @desanthiripathippagam

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 10 месяцев назад
அருமை ஐயா, வழக்கம் போல். இப்பயணத்தில் நாங்களும் சென்றது போன்ற உணர்வு. ஒரு பயணத்தில் மனித எதார்த்தங்களையும் வாழ் முறையையும் கூர்ந்து நோக்க வேண்டிய அவசியம் அறிந்தேன். உநயசூரியன் புத்தகம் எனது படிக்க வேண்டிய பட்டியலில் சேர்ந்துவிட்டது. நன்றி தங்களுக்கும் நூறாண்டு காணும் தி. ஜா அவர்களுக்கும்.
@umamaheshwaryv7320
@umamaheshwaryv7320 3 года назад
Iam big fan of ஜானகிராமன் sir
@anandreads
@anandreads 3 года назад
இந்த புத்தகத்தை படித்ததின் வழியாக எஸ்.ரா , தி.ஜா உடன் பயணித்த அனுபவத்தை பெற்றிருக்கிறார். இந்த வீடியோவின் வழியாக நமக்கு தி.ஜா உடன் பயணித்த அனுபவத்தை தருகிறார். இந்த 30 நிமிட வீடியோவை பார்த்தது மட்டுமே ஒர் தனித்த அனுபவம். நன்றி திரு.எஸ்.ரா 🙏 .
@godwinfrancis6404
@godwinfrancis6404 3 года назад
தி. ஜானகிராமன் அவர்களின் "பாயாசம்" சிறுகதை எனக்கு பிடித்தது. உங்களின் உரைகள் அனைத்தும் எழுச்சி மிக்கதாய் உள்ளது.
@jothivel2800
@jothivel2800 Год назад
நன்றிகள், மௌனம், இளையராஜா பாடல், தேனீர் கலை, நாடகம் = (Real Characters)
@angayarkannivenkataraman2033
I had read his marappasu novel. I have read some of his short stories. I like his writing style. 13-3-23.
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 2 года назад
My opinion, Uyirthen is the masterpiece of Janakiraman. I read understand observe this is novels rather than short stories. Amma vanthal is the most controversial novel in Tamil literary field. I read that novel several times
@ramallways6321
@ramallways6321 3 года назад
ஆகா...நல்ல ஒரு பதிவு... உங்களின் உரையைக் கேட்காத நாட்கள் இல்லை சார்... நன்றி...
@naliniviswanathan2416
@naliniviswanathan2416 Год назад
SR's talk is always informative and enjoyable. However, on many occasions, his voice becomes very low and husky that makes it very difficult to catch the words. If he can look into this, we can enjoy his talks fully
@django3502
@django3502 3 года назад
S.ra sir vanakkam ... How to start learning and reading literature ? Ithu pathi detailed ah oru video podunga sir plz.. neenga russian literature padichutu tamil padicheenga nu neraya video la solirukeenga .. plz consider this and make a video ....
@sivalingammurugaiah24
@sivalingammurugaiah24 3 года назад
பயணம் என்பது அடையாளத்தை அழிப்பது.... எவ்ளோ உயிர் உள்ள வாரத்தை
@abishethvarman
@abishethvarman 3 года назад
பயன நூலிற்கான விளக்கம் புதுமையாக இருந்தது.
@svenkatesan7032
@svenkatesan7032 2 года назад
நன்றி எஸ்.ரா. ஸார்
@rajapandianc5611
@rajapandianc5611 2 года назад
Nanri. Useful and inspiring.
@anniefenny8579
@anniefenny8579 3 года назад
மோகமுள் கொடுத்த வாசிப்பு அனுபவத்தை,மயக்கத்தை,பேரின்பத்தை திரைப்படம் ஒன்றுமே செய்யவில்லை.
@KARTHIKHLR93
@KARTHIKHLR93 Год назад
True
@madritjanaki1009
@madritjanaki1009 2 года назад
Empathetic understand I love to write I will write Emotional as well Conversation I have written katturai in school to my mother only 6th or 3rd My journey Identity Nanum traveled without destination Just to travel as to fly Place Person Relationship Learning See the Positive affirmations and take upon A clear vision Opportunity
@venkatesanthiruvenkatachar2603
@venkatesanthiruvenkatachar2603 3 года назад
ஐயா மிகவும் அருமை
@veeranganait4087
@veeranganait4087 3 года назад
சுவாரஸ்யமான தகவல்கள், அருமை. 🙏
@sivainnovates
@sivainnovates 3 года назад
Japan is a very unique country. This Speech added more dimension to Japan sir. Each time, you speak about an author I get triggered to know more about him. Amazing sir.
@muthurangan1443
@muthurangan1443 3 года назад
அருமையாக இருந்தது 🙏
@ramsubu7155
@ramsubu7155 3 года назад
A n enthusiastic talk sir,
@kabilrajni
@kabilrajni 3 года назад
அற்புதமான பேச்சு எழுத்தாளரே
@v.a.xavierpeter669
@v.a.xavierpeter669 5 месяцев назад
❤❤❤❤
@mohans8655
@mohans8655 2 года назад
The great T Janakiraman
@arun777madura
@arun777madura 3 года назад
Awesome speech
@elangovanm2122
@elangovanm2122 3 года назад
அருமை யான உரை
@whatnextkarunthulai-4040
@whatnextkarunthulai-4040 2 года назад
சிறப்பு அய்யா🙏🙏🙏
@radhakrishnank1944
@radhakrishnank1944 Год назад
Incredible & amazing
@sureshram8650
@sureshram8650 3 года назад
ஜானகிரான் என்றால் "அம்மா வாந்தாள்"
@apollogodian
@apollogodian 3 года назад
Sir please suggest all the must read writers and stories should read before one dies... mainly in tamil sir
@chellamk9455
@chellamk9455 3 года назад
அருமை சார்
@bha3299
@bha3299 3 года назад
Sir. Amma vandhaal navalai patri pesungal. Please sir
@ramaswamyseshadri668
@ramaswamyseshadri668 Год назад
Audio not clear.l could not follow with impaired hearing
@NishaNisha-tl3ss
@NishaNisha-tl3ss 3 года назад
👍
@pachamuthu3973
@pachamuthu3973 3 года назад
👏👏👏👏🌹🌹🌹
@godwinfrancis6404
@godwinfrancis6404 3 года назад
சார், நீங்க கடந்த 7 வருடங்களாக எழுதி வருகின்ற நாவலை எப்போது வெளயிடப் போகிறீர்கள்?
@kogulrajgogulrajhs7120
@kogulrajgogulrajhs7120 3 года назад
Next video upload sir please
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 года назад
தி.ஜா.
@deenparvesh
@deenparvesh 3 года назад
சார் உங்கள் புத்தகங்கள் கிண்டிலில் கிடைக்குமா?
@elavarasielangovan9426
@elavarasielangovan9426 3 года назад
❤️👍🙏🌾
@kogulrajgogulrajhs7120
@kogulrajgogulrajhs7120 3 года назад
Next video upload sir please reply
@kogulrajgogulrajhs7120
@kogulrajgogulrajhs7120 3 года назад
@@desanthiripathippagam thanks for your reply
@kogulrajgogulrajhs7120
@kogulrajgogulrajhs7120 3 года назад
@@desanthiripathippagam weekly to video upload
@Madhavan-fr5fu
@Madhavan-fr5fu Месяц назад
👍👍👍👌👍👌👌👌💐💐💐🌹🌹🌹🌹🌹🥰
@SafathN
@SafathN 3 года назад
ஏன் உதயசூரியன் என்று தலைப்பிட்டார் ?
@KARTHIKHLR93
@KARTHIKHLR93 Год назад
சூரியன் முதலில் உதிக்கும் நாடு ஜப்பான் 👍
Далее