Тёмный

தீபம் படத்தில் அந்தப்புரத்தில் ஒரு மகராணி பாடல் உருவான விதம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி 

VILARI
Подписаться 269 тыс.
Просмотров 42 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@ramarajrms4283
@ramarajrms4283 3 года назад
அந்தப்புரத்தில்....பாடல் பிறந்த கதை மிகவும் சுவராசியம் 💐👌👍🤝👏🏼💐
@Thalhaali
@Thalhaali 7 месяцев назад
அற்புதமான பாடல். பல முறை அந்த பாடல் நினைவில் வரும்போதெல்லாம் உடனே கேட்ப்பேன். டி.எம்.எஸ். & ஜானகி குரல் கிறங்கடிக்கும்.
@sathasivam5434
@sathasivam5434 3 года назад
அருமையான பதிவு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பதிவு செய்து சூப்பர்
@nesagnanam1107
@nesagnanam1107 Год назад
அற்புதமான புலமை...... அந்தரங்க உணர்வு..., வாழ்க தமிழுடன் 🎉
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
இணைந்து பணியாற்ற அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் இன்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம்
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Unmai
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
கேட்க கேட்க இனிமை அருமை யான பாடல்
@ramars6249
@ramars6249 3 года назад
ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணன் அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பு அனைத்தும்அருமை
@gopalakrishnan8715
@gopalakrishnan8715 2 года назад
ஐயா நீங்க நல்லா பாடுறீங்க தமிழ் அழகாக இருக்கிறது சொல்ல வருகின்றன கருத்து அற்புதமான புரிகின்றன உங்களுடைய சேவை தொடரட்டும் நன்றி வாழ்க வளமுடன்
@johnbrittop6990
@johnbrittop6990 3 года назад
அய்யா வணங்குகிறேன் அருமையான தகவல் நிறைய இடங்களில் கங்கைஅமரன் பல இடங்களில் இசை ஞானியை பற்றி தவறான கருத்துக்களை தந்துள்ளர்சரி விடுங்க இன்றைய தகவல் எனக்கு பயன யுள்ளது வாழ்த்துகிறேன் தந்தமைக்கு
@raghunath97
@raghunath97 Год назад
நீங்க நல்லா பாடுறீங்க தமிழ் அழகாக இருக்கிறது சொல்ல வருகின்றன கருத்து அற்புதமான புரிகின்றன
@panneerselvamselvam491
@panneerselvamselvam491 3 года назад
சிவாஜி நடித்த தியாகம் படத்திலும் இளையராஜா இசையமைத்துள்ளார். மிகவும் அருமையான பாடல்கள்.
@ITStv195
@ITStv195 3 года назад
புலவர் புலமைபித்தனின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரைமுன்னிலை படுத்தி படமும்பாடலும்tv பாடல்களை வெளியிட்டுள்ளது அதனையும்கண்டு அவருக்கு பெருமை சேர்ப்போம் ✍️✍️👏👏👏
@leelanarayanasami4654
@leelanarayanasami4654 3 года назад
பழைய நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள் அய்யா நன்றி
@subramaniansundararaman
@subramaniansundararaman 3 года назад
உங்கள் தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன....👌👌
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 3 года назад
நல்ல முயற்சி. தொடர்ந்து சொல்லி வாருங்கள். அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது. நன்றி.
@velappanpv1137
@velappanpv1137 3 года назад
Super information about by Drshivaji.
@srikannan6452
@srikannan6452 3 года назад
Good information... Welcome...
@karunakaran9635
@karunakaran9635 3 года назад
Super Actor Sivaji-ன் சூப்பர் பாடல்
@suraensuraen773
@suraensuraen773 2 года назад
வெகு சிறப்பு!... இனிதே தொடரட்டும் உங்கள் பணி...
@boopathy643
@boopathy643 2 года назад
சுவையான தகவல்கள் .
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 3 года назад
அருமையான பதிவு
@srbamudhan583
@srbamudhan583 3 года назад
Your singing method is super.
@vetrivelneomarx
@vetrivelneomarx 3 года назад
Correct
@amutharahul9425
@amutharahul9425 3 года назад
நடிப்பால் தன்னை நிலை நிறுத்திவர் வேறெதுவும் செய்யாதவர் நட்சத்திர நடிகர்கள் செய்யாத சேவைகளை காமெடி ஹீரோ செய்துள்ளார் விவேக் சார் 😭 You are great Sir 🙏🙏🙏👉❤
@shihamsaheed2250
@shihamsaheed2250 3 года назад
Raga comparison is wonderful
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
தமிழ் சினிமாவின் ஆளுமை நடிகர் திலகம்
@balurr9244
@balurr9244 3 года назад
Arumai Arumai
@nesagnanam1107
@nesagnanam1107 Год назад
Superb 🎉
@mohammediqbal3885
@mohammediqbal3885 3 года назад
Good voice happy program
@rajancroos4210
@rajancroos4210 4 месяца назад
TMS உம் ஜானகியும் ஒருவித விரகதாப ஒலி ஜாலத்துடன் இளையராஜாவின் அற்புதமான இசையில் பாடிய ஓர் இசை முத்தாகும் இப் பாடல்
@VijayanVijayan-d8u
@VijayanVijayan-d8u 5 месяцев назад
Nice sir
@வேங்கை-ல8ங
@வேங்கை-ல8ங 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் முதல் பத்து இடத்தில் இந்த பாடல் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. காலத்தால் மறக்க முடியாத இனிய பாடல் 👍 பதிவிற்கு நன்றி 🙏
@171iniyaniivf7
@171iniyaniivf7 3 года назад
my fav songs both three
@dmuthu2822
@dmuthu2822 3 года назад
சூப்பர்
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Arumai arumai
@ganesanpc2567
@ganesanpc2567 3 года назад
In this film another beautiful song publishing vasalil yaradi vanthadu given to another actor vijayakumar was the great thing by Divali
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்
Tamil nattil rendu genious onnu kannadasan rendu ilayaraja
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 3 года назад
Very nice sir
@dineshartkodai4625
@dineshartkodai4625 3 года назад
rajaa sir i love you
@durgajagankdm7017
@durgajagankdm7017 2 года назад
Brother நீங்க சொல்லும் விதம் அருமை 👌👌👌👌
@karikalan2776
@karikalan2776 3 года назад
தமிழ் திரையுலகை வாழ வைத்தவர் வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி .....
@SMuthu-d2j
@SMuthu-d2j 5 месяцев назад
Lorry driver rajakkannu
@velappanpv1137
@velappanpv1137 3 года назад
Evergreen Drshivaji movie song.
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 3 года назад
I stopped viewing bailwan comments from cenimozhi, as your information are realy good, and recollective for 70s and 80s citizens who were young.as college students.
@raheshlr
@raheshlr 3 года назад
well done sir
@palanidhandapani8473
@palanidhandapani8473 2 года назад
Why sir you failed to tell the singers name.The legends TMS and SJanaki
@inbworldinbworld5158
@inbworldinbworld5158 3 года назад
* முகக்கவசம் உயிர்கவசம் *
@mariyappanmariyappan5149
@mariyappanmariyappan5149 2 года назад
😫😫😫😫😫
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 года назад
Indhappaadalthan Amarar TMS avargalukkum MAESTROVUKKUM friction arambamanathu!
@evergreens.j2749
@evergreens.j2749 3 года назад
சார், ஓண்ணுமே இல்லாத விஷயத்தை இப்படி இழுக்கிறீங்க???
@senthilkumarrajarishi1368
@senthilkumarrajarishi1368 2 года назад
அந்த நாள் ஞாபகம் வந்ததே!
@VAITHIYARAM
@VAITHIYARAM 11 месяцев назад
7:22 7:22 7:22
@rajutm9422
@rajutm9422 3 года назад
Why are you singing?
@amutha.j5229
@amutha.j5229 3 года назад
21.7.2021. 7.44 am
@gamingdj4693
@gamingdj4693 3 года назад
சார் உங்களுடைய வரதுக்கு முன்னாடி உங்க உங்க உங்க விளம்பரத்தை பார்த்து ஆகணுமா
@sachinsidhu01
@sachinsidhu01 3 года назад
பயப்பட வேண்டாம்.. அதை பத்தி பேசல 😊😊
@azhagirisamyg943
@azhagirisamyg943 3 года назад
இதை அந்தப்பாடலோடு தொடர்புடைய யாராவது சொன்னால் பார்க்கலாம், மகிழலாம்! பாராட்டலாம்! அப்போது வந்த சினிமா பத்திரிகையில் வந்த சம்பவத்தைப்படித்து விட்டு வீடியோ போடுவதெல்லாம் ஒரு பொழப்பா? சே!
@rameshrajaram4657
@rameshrajaram4657 3 года назад
நீங்கள் பாடி நேரத்தை வீணடிக்க வேண்டாம் எங்களுக்கு நேராக subject க்கு வாங்க
@gurumurthy2336
@gurumurthy2336 3 года назад
Kellu appranthan porumaivarum , engappora
@PammalRaaja
@PammalRaaja 3 года назад
For your convenience, he cannot bend. Go with the flow as they say......
@subramanian4321
@subramanian4321 3 года назад
பிற மொழிக்காரர்கள் போல் "தமிழ் சினிமா"எனக்கூறுவதைத் தவிர்த்து ,தமிழ்" திரை "எனக் கூறுங்கள்,நண்பரே!
@gunas5375
@gunas5375 3 года назад
அடேய் நீ பாடாத காதுல முள்ளு குத்துது
@user-muthamil
@user-muthamil 3 года назад
பேச்சு. தெளிவாக இல்லை
@rajutm9422
@rajutm9422 3 года назад
Please don't sing
@kmlb3382
@kmlb3382 3 года назад
DEI MUNDAM CINEMA PATRI PESI NATTUKU ENNA ... BENEFIT...DA.. YOUNGSTERS ...KU .
@julievanakumari8703
@julievanakumari8703 3 года назад
Sing sing.... very nice to hear
@selvakumar9704
@selvakumar9704 Год назад
Unga kitta konjam doubt ketka ninaikiren unga number kodunga sir please
Далее
Китайка и Пчелке Холодно😂😆
00:21