Тёмный

தீபாவளிக்கு கனடா மாப்பிள்ளை செய்த வேலை | கடுப்பான மாமனார் | Diwali | Akkuddiyum pichumaniyum  

 Akkuddiyum pichumaniyum
Подписаться 47 тыс.
Просмотров 89 тыс.
50% 1

#தீபாவளி #Diwali #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #diwali

Опубликовано:

 

10 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 362   
@Panutamil
@Panutamil 8 месяцев назад
பாக்கியம் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-ud9zp8pb9s
@user-ud9zp8pb9s 8 месяцев назад
Nice to
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 8 месяцев назад
உண்மை தான் அப்புக்குட்டி அண்ணை உங்களை போல் எல்லோரும் இருந்தா தமிழருக்கு ஏன் பணப் பிரச்சனை வரப் போகுது வீண் ஆடம்பரம் தேவையில்லை 😂👍♥️👏👌
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@iwantmokney9251
@iwantmokney9251 8 месяцев назад
தரமான குணசித்திர நடிப்பு இருவருமே. வாழ்த்துகள் இருவருக்கும்.
@kajanthass1993
@kajanthass1993 8 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏😮
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sivasuganthini3223
@sivasuganthini3223 8 месяцев назад
அருமையான நடிப்பு. மருமகன் நடிப்பு திறமை சூப்பர்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@saarujanyogeswaran5087
@saarujanyogeswaran5087 8 месяцев назад
பிச்சுமணிக்கு மகளை கட்டிக்கொடுங்கள் அக்குட்டி.❤
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sarujanview
@sarujanview 8 месяцев назад
0:46 அக்குட்டி நாடு படுற பாட்டுக்கு நரிக்கு உழுந்துவடை கேட்குதாம் 👌🏼😂
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@herculesthunderbolts8618
@herculesthunderbolts8618 9 дней назад
😂😂😂😂
@meerasupper3590
@meerasupper3590 7 месяцев назад
நல்லலொரு அருமையான மாப்பிள்ளை மருமகனாக இருக்ககொடுத்து வைக்கவேண்டும். பாவம் பிச்சு
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 8 месяцев назад
அருமையான கற்பனை அக்குட்டி பிச்சுமணி சொல்லி வைத்தால் போல் தீபாவளியுடன் பிச்சுமணி திருமணம் சரிவரும்போல் தெரிகிறது .கனடா மாப்பிள்ளை வீட்டு தீபாவளி உடுப்புடன் வந்த காட்சியுடன் இரகசிய முறையில் கண்ணை சிமிட்டி உரையாடல் 😂 சிறப்பின் உச்சம். மாமா வெளியில் கோபம் உள் மனதில் உடுப்பு கிடைத்த சந்தோஷம்.😅 காட்சிக்களுக்கு நன்றி. திரைமறை வடிவம் பாக்கியம் குரல் சிறப்பு.❤ எல்லோா்க்கும் இனிய🎉 தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
@Ijesan
@Ijesan 8 месяцев назад
பிச்சுமணி :அக்குட்டி மாமாடா வீடு இந்த ஊருக்க தனிய தெரியோனும் 😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sivapalansajanthan4013
@sivapalansajanthan4013 8 месяцев назад
பழைய வன்னியின் சுவடுகளை மறவாத அக்குட்டி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@t.rajkumar1080
@t.rajkumar1080 8 месяцев назад
அரோகரா பிச்சுமணி வெடியோடு வருகிறார்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 8 месяцев назад
🧏 ஒரு புறம் பாசம் 🌷ஒரு புறம் பிடிவாதம் 👌👌 நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்... 🙌 மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன .....🧏💐🌷
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@om8387
@om8387 8 месяцев назад
அங்கை தமிழர்களின் வாழ்வாதார நிலங்களைப் பறிச்சு புத்தவிகாரையை வைக்கிறான்கள் நாடுபடுகிற பாட்டிலை நரிக்கு உழுந்துவடை கேட்குதோ இந்த வேளையிலை மிகப் பொருத்தமான பழமொழி சொன்னதற்கு நன்றிகள்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sg3083
@sg3083 8 месяцев назад
தீபாவளி க்கு ஒரு முடிவு காணத்தான் வேண்டும் 😂 பிச்சுமணிக்கு support கூடுது 😂
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@wrongturn4367
@wrongturn4367 8 месяцев назад
சரியான கதை விரலுக்கேத்த வீக்கம் வாழ்த்துக்கள் பிச்சு அக்கு
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 8 месяцев назад
அண்னரை மாதிரி தம்பியும் தூக்கிட்டு ஓடபோரார் 😂😂😂 தீபாவளி வாழ்த்துக்கள்😂😂🎉🎉❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@rubanbalasingam5601
@rubanbalasingam5601 8 месяцев назад
அக்குட்டி பிச்சுமணி 1000000 வீதம் comedy😝😝😝😝👏👏🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@SuthakaranNisanthan
@SuthakaranNisanthan 8 месяцев назад
கல்யாணத்தை தைப்பூசத்தில வைப்பம்😊
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Sabira-lm2yb
@Sabira-lm2yb 8 месяцев назад
அய்யா சர்யா சொன்னாங்க அந்த துண்டுகல்சன் எல்லாம் அங்கு சரி வாரது வெள்ளக்காரன் மாதி நல்ல நடிப்பு தமிழ் கலாச்சாரம் வாழரட்டும் பிச்சி மணிSupPAR அக்குட்டி கேபம் சரியில்லை திபா வழி வாழ்துக்கள்
@kajanthass1993
@kajanthass1993 8 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏😮
@ratha5471
@ratha5471 8 месяцев назад
அருமையான நடிப்பு அக்குட்டி சொந்தத்தில் என்ன கோப தாபம் பிச்சுமணி நல்ல பொடியனாக இருக்கு கலியாணத்தை கட்டி வையுங்கோ 🎉🎉🎉
@seethasellathamby3628
@seethasellathamby3628 8 месяцев назад
😂
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 8 месяцев назад
பாக்கியம் எனக்கு இருள் ஏத்தவேண்டாம் 😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 8 месяцев назад
அருமை அருமை சொல்லி வேலையில்லை வேற லெவல் 😂👍😂😂😂👏👌💯🤝💥💥🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os 8 месяцев назад
👍👌🔥 தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை, உண்மையான கருத்து...வாழ்த்துக்கள்🔥🙋‍♂️
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sajanthansajan3114
@sajanthansajan3114 8 месяцев назад
பிச்சுமணி....பாவம் கட்டி குடுங்கோ....
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vincevaughan1894
@vincevaughan1894 8 месяцев назад
குறிப்ப எறிட்யி விடுகிறன்😅😢😂😊
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ashavarshaan2082
@ashavarshaan2082 8 месяцев назад
அருமையான நடிப்பு. எத்தனை தரம் பார்த்தாலும் சலிக்காது. காலத்துக்கு ஏற்ற கதைகள். வாழ்த்துக்கள்.
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@varathanmanickalingam8972
@varathanmanickalingam8972 8 месяцев назад
நிகழ்ச்சி அருமை. நாம் மாமா, மாமி என்றுதானே கதைக்கிறோம் . இந்தியாவில் தானே மாமா அத்தை என்று கூறுவது . நிகழ்ச்சி முழுவதும் எமது மண்வாசனையோடு அருமையாக இருக்கையில் இந்த 'அத்தை ' என்ற சொல்லு மட்டும் அன்னியப்பட்டு நிற்பது போன்ற ஓர் உணர்வு. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே .
@palanyjeevan9471
@palanyjeevan9471 8 месяцев назад
அத்தை என்பது அப்பாவுடன் பிறந்த சகோதரி. மாமி என்பது அம்மாவின் சகோதரனின் மனைவி
@tharun4632
@tharun4632 8 месяцев назад
Thai mamada wife or appsda akks thankachi ah aththai eandu thana solrathu
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@anuthiyagarajah601
@anuthiyagarajah601 7 месяцев назад
This is the first Srilanka show without Indian tamil influence. Well done anna we used to talk like this at home.
@sivajirajraj8
@sivajirajraj8 8 месяцев назад
இருவரின் நடிப்பும் சூப்பர் அந்தமாதிரி ஆனாலுத் அக்குட்டி அண்ணைக்கு மனதிற்குள் ஆசை இருந்தாலும் வெளியில் காட்டிக்கெள்ளாமல் சிங்கமாக சீறுகின்றார் 👌🏼👌🏼👌🏼
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@jesusredeems2.037
@jesusredeems2.037 8 месяцев назад
சீரியல் சூப்பர் 😅😅😅😅😅
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-bv5nh7kt4d
@user-bv5nh7kt4d 8 месяцев назад
அக்குட்டி மறப்பதும் மன்னிப்பதும் மனிதன்டா இயல்படா தம்பி
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kpdaas9937
@kpdaas9937 8 месяцев назад
மாமா சாரங்களை தோள்ளையும் மடியிலையும் போட்டிட்டு ஆனந்த கனவிலை மிதந்துகொண்டு கோவம்கலந்த நடிப்பு சொல்ல வார்த்தை எனக்கு தெரியவில்லை.பிச்சுமணி மச்சாளையும் மாமியையும் எமக்கும் காட்டினால்தான் தைமாசம் கல்யாணவீட்டுக்கு வருவம். Waiting for next video.
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@RajRaj-ns9mo
@RajRaj-ns9mo 8 месяцев назад
கட்டி கொடுங்க அக்குட்டி மாமா 🤩🤩🤩
@kajanthass1993
@kajanthass1993 8 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏🎉
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thangankishor9434
@thangankishor9434 8 месяцев назад
கனடா மாப்பிளையை பிள்ளை ஒட்டீ ஒட்டீ பார்குது எங்கள் பீச்சைஐ.பாக்கியத்துக்கும் பாசம்தான்😂😂😂😂😂
@kalasiva452
@kalasiva452 8 месяцев назад
000000000000000
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@malathyvimalathas2010
@malathyvimalathas2010 8 месяцев назад
மருமகன் ஆசையாக கொண்டு வந்த பொருட்களை மாமா ஏன் நிராகரிக்கிறாரோ தெரியவில்லை. ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சொந்தம் விட்டுப் போகுமா. மருமகனை பார்த்தால் பாவமாக வேறு இருக்கு. இருவரின் நடிப்பு வழமை போல நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.
@kajanthass1993
@kajanthass1993 8 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏😅
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@nalaanthonypillai9286
@nalaanthonypillai9286 8 месяцев назад
Wow 😅😅😅
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@SakthisakthiSakthi-wp9vk
@SakthisakthiSakthi-wp9vk 8 месяцев назад
Arumayana nadippu vaalththukkal
@nironjanu8756
@nironjanu8756 8 месяцев назад
ஐயா மன்னிச்சு மருமகன ஏற்றுக்கொள்ளுங்க 😂😂😂😂😂😂😂
@user-xb5sh2cf1e
@user-xb5sh2cf1e 8 месяцев назад
Anna super 😅😅😅😅😅😅
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@koncikonci2905
@koncikonci2905 8 месяцев назад
சூப்பார்❤❤❤❤😮😮😮😮😮
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@k.kishana9698
@k.kishana9698 8 месяцев назад
பிச்சுமணி ஒழுக்கமான பெடியன் மாமனின் சம்மதத்தொடயே செய்யணும் எண்டு இருக்கிறான் 😮
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 8 месяцев назад
சிறப்பு. உந்த அலவாங்கை எடுத்து போடுங்க மாமா
@kajanthass1993
@kajanthass1993 8 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 8 месяцев назад
நாடு படும் பாட்டுக்கு நரிக்கு உளுந்துவடை கேட்க்குதாம் 😂😂😂😂😂😂😂👍👏👌
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sulexvtk5426
@sulexvtk5426 8 месяцев назад
🤣🤣🤣🤣🤣🤣. அழகான நகச்சுவை
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thavaranjantheivanayaham6639
@thavaranjantheivanayaham6639 8 месяцев назад
பெத்தவங்க இப்டி தான்
@qryu651
@qryu651 8 месяцев назад
தீபாவளி வாழ்த்துக்கள் நல்ல சிரிப்பாக இருக்கிறது.
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@luxmimokan6508
@luxmimokan6508 8 месяцев назад
Super super
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 8 месяцев назад
Verry supper
@mohanraj-cn7vy
@mohanraj-cn7vy 8 месяцев назад
LCU மாதிரி மாமா மருமகன் APCU தொடரா வருகுது வாழ்த்துக்கள்
@kajanthass1993
@kajanthass1993 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@herculesthunderbolts8618
@herculesthunderbolts8618 9 дней назад
நல்லதொரு குறுக்கு பேக்கும் கறுப்புக்கண்ணாடியும் வந்துட்டாங்க😀😀😀
@kajendranvelupillai8873
@kajendranvelupillai8873 8 месяцев назад
பணத்தை யார்தான் விரும்பமாட்டார் அருமை
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@nsomasu
@nsomasu 8 месяцев назад
Great Acting!! Great performance
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 8 месяцев назад
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இருவருக்கும் அக்குட்டி பிச்சு மணிக்கு. பிச்சுமணி நல்ல ஒரு மருமகன் திரும்பத் திரும்ப மாமா வீட்டுக்கு வந்து அன்பாக தீபாவளி உறுப்புகளையும் வாங்கிக்கொண்டு வந்து இருக்கிறார் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ஏன் இன்னும் அக்குட்டி மாமா மனம் மாறுகிறார் இல்லை. பிடிவாதம் பிடித்த மாமா. என்றாலும் பிச்சு மணியின் அன்புக்கும் பண்புக்கும் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@mathusanmahathevan
@mathusanmahathevan 8 месяцев назад
செம
@akkachivvt9414
@akkachivvt9414 8 месяцев назад
Happy Depavali thambe sulax kudumpam.pechchumani
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@villagenatureareashort8458
@villagenatureareashort8458 8 месяцев назад
அருமை
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@siventhapirapakaran9505
@siventhapirapakaran9505 8 месяцев назад
நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது எத்தனை தடவை பார்ப்பது சிறப்பு தீபாவளி வாழ்த்துக்கள்.
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vinobaskaran5970
@vinobaskaran5970 8 месяцев назад
அருமையான நடிப்பு இருவரும்,
@RaviRavi-vc3uc
@RaviRavi-vc3uc 8 месяцев назад
Appa appa appa appa appa appa appa
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 8 месяцев назад
Vera leval கானொளி Superrrr நடிப்பு வாழ்த்துக்கள். இருவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@geethamariyarasa2624
@geethamariyarasa2624 8 месяцев назад
அருமை 😂😂 அருமையான nadippu
@user-sb3md9du2x
@user-sb3md9du2x 8 месяцев назад
தீவாளிக்கு வந்த பிச்சு 😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@rubanbalasingam5601
@rubanbalasingam5601 8 месяцев назад
வடிவேல் எந்த மூலைக்கு??????😝 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴உண்மையில் பிச்சு அத்தை எண்டு கூப்பிட கூப்பிட ….. சிரிப்போ ……சிரிப்பு 😛😛😛😝😝😝😝முடியல 👏👏👏👏👏
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 месяцев назад
Wow 😁😁😁😁🇨🇰🇨🇰🇨🇰👍
@sivayogann7797
@sivayogann7797 8 месяцев назад
தம்பி அருமை ஆகா !!ஆகா!!
@thevoiceofthamilans8144
@thevoiceofthamilans8144 8 месяцев назад
Super excellent 👌👌👌👌
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@eswarysri4001
@eswarysri4001 8 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌👌👌
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@subasivasuba2994
@subasivasuba2994 8 месяцев назад
Iyooo pichchu pavam kaddi kudunko 😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@cookingchannel8163
@cookingchannel8163 6 месяцев назад
Super ❤❤
@selvaselvapalan9889
@selvaselvapalan9889 6 месяцев назад
Pichumani :மாசிக்கு தாலி கட்டணும்
@selvisundar3322
@selvisundar3322 8 месяцев назад
😂😂😂😂😂 ,நடிப்பு மிகவும் சிறப்பு அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@mathanshali3593
@mathanshali3593 3 месяца назад
Super😂
@premilajuderajkumar3932
@premilajuderajkumar3932 8 месяцев назад
அருமை அருமை 😂😂😂😂😂❤❤❤🙌🏻🙌🏻🙌🏻🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-xb5sh2cf1e
@user-xb5sh2cf1e 8 месяцев назад
Anna super 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@selvamanynavaratnarajah8289
@selvamanynavaratnarajah8289 8 месяцев назад
Akkuddi. Thambi. Paavam pich. Thirumanaitthiitku. Yes. Enru. Soilluingail. Happyjaana. Devali. 3saram. Vaainki. Vanthiruikku. PichAnanveitgaka. Pichvy. Veruikkathirkail. Thanks. Lo Anty
@SSSS-h5l
@SSSS-h5l 8 месяцев назад
Super
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 8 месяцев назад
👍👍👍
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@nimalannimal8998
@nimalannimal8998 8 месяцев назад
😂😂😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ammutharmalingam9125
@ammutharmalingam9125 8 месяцев назад
Nice
@thileepanprathiksha-yq2xz
@thileepanprathiksha-yq2xz 8 месяцев назад
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர் இருவருக்கும்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-bm8um9wc2o
@user-bm8um9wc2o 8 месяцев назад
Superrr 👌தீபாவளி வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-ud9zp8pb9s
@user-ud9zp8pb9s 8 месяцев назад
Nice 😂😂😂😂😂
@PraveenPraveen-og3dn
@PraveenPraveen-og3dn 6 месяцев назад
Suuper aiya😅
@rajahdaniel4224
@rajahdaniel4224 8 месяцев назад
Wooooooow Super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vijayalingamnadanasigamany2234
@vijayalingamnadanasigamany2234 8 месяцев назад
வல்வை அக்குட்டி பிச்சுமணி வாழ்த்துக்கள் நனறி
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 4 месяца назад
சிறப்பான நமடிப்பு ❤️🇩🇪
@janathanu1384
@janathanu1384 8 месяцев назад
Anna Nalliku episode iku waiting
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@user-je7fq2rs5f
@user-je7fq2rs5f 8 месяцев назад
Great bro
@Ragavan0401
@Ragavan0401 8 месяцев назад
பூ. பூ. ஆய்கிறது என்று சொல்லக்கூடாது! பூ பறிக்கிறது என்று சொல்லவேண்டும் சுப்பர் 🙏🏽
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 8 месяцев назад
அருமையான பதிவு 😂😂😂
@ilangamoorthy4306
@ilangamoorthy4306 8 месяцев назад
😄😄❤️❤️
@user-cg2ub2se7b
@user-cg2ub2se7b 8 месяцев назад
இருவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நல்ல நடிப்பு
@kajanthass1993
@kajanthass1993 8 месяцев назад
மிக்க நன்றிகள் 😍🙏
@thurairajahsuthesarajah5406
@thurairajahsuthesarajah5406 8 месяцев назад
👍
@MauriMau-ug9so
@MauriMau-ug9so 8 месяцев назад
Super 👍😂❤
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thiyagothiyago3717
@thiyagothiyago3717 8 месяцев назад
Super Vera leval video 😊 😊❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@rukshinirajendram1796
@rukshinirajendram1796 8 месяцев назад
😂❤😂akkuttiku blue shorts நல்ல அழகா இருக்கும் 🎉🎉happy தீபாவளி to both
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 8 месяцев назад
சூப்பர்.... அரைஉடுப்பு கதை சூப்பர்..
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@appulaxmi2323
@appulaxmi2323 8 месяцев назад
Sema ❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 8 месяцев назад
🔥 தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்குட்டி பிச்சு மணி அருமையான காணொளி வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kalaiyadi2429
@kalaiyadi2429 8 месяцев назад
அக்குட்டி பிச்சுமணிக்கும் ,இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 8 месяцев назад
😊
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 8 месяцев назад
Super colour dare Super acting Hats off
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz 8 месяцев назад
நல்ல விசயம் வாழ்த்துக்கள்.தங்கையின் முகத்தையும் இடைபில் காட்டுங்கோ
@akkuddipichumani
@akkuddipichumani 8 месяцев назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21