Тёмный

தீபாவளி அன்று ஏன் அசைவம் சாப்பிடுகிறோம்? உண்மையான வரலாறு என்ன? Diwali History in Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,3 млн
Просмотров 101 тыс.
50% 1

தீபாவளியை கொண்டாடுவதற்கு முன்பு இந்த வீடியோ பாருங்கள்! தீபாவளியின் வரலாறு தெரியுமா? தீபாவளி அன்று ஏன் அசைவம் சாப்பிடுகிறோம்? உண்மையான வரலாறு என்ன?
#diwali #DiwaliHistory #Deepavali
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
9 லட்சம் தமிழ் உறவுகளை ஈட்டியதற்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா 😇😇😇😇👏👏👏👏👍👍👍👍. நீங்கள் கூறியது 💯 உண்மை !!! நம் தமிழ் பண்டிகைகள் இயற்கை வாழ்வியலோடு பின்னி பிணைந்தவை 😇😇😇👍👍👍. அற்புதமான காணொளி 😊🙏.
@inthushanthurairajasingam8103
உண்மையான விளக்கத்தை மிக தெளிவாக கூறியதற்க்கு மிக்க நன்றி அண்ணா🙏🏼❤🇱🇰
@kalaiselvivengidasalam8468
@kalaiselvivengidasalam8468 10 месяцев назад
எல்லா தமிழர்களும் பொங்கலை மட்டும் கொண்டாடினாலே பெரிய சந்தோஷம்..
@nothingpersonal7171
@nothingpersonal7171 10 месяцев назад
ஆயிரம் பண்டிகை வந்தாலும் நம்ப பொங்கல் பண்டிகை மாதிரி வராது 😍😍😍❤
@ns_boyang
@ns_boyang Год назад
8:00 எவ்வளவு கொடுமைகள் செய்தாலும் பகவான் நிச்சயம் கொடுமைக்காரர்களை அழிப்பார். முருகன் கூட சூரனை வதைக்காமல் அவனை மயிலாக ஏற்றுக்கொள்வார். திருந்தியவர்க்கு வாழ்வளிப்பது நம் தெய்வங்களின் பண்பு!
@knk5384
@knk5384 Год назад
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை...ஆனால் வார்த்தை பிழை உள்ளது "அளிப்பார்" என்றால் கொடுப்பார் "அழிப்பார்" என்றால் அழித்தலாகும்
@ns_boyang
@ns_boyang Год назад
@@knk5384 மிக்க நன்றி 😊தவறை திருத்தி விட்டேன்
@ns_boyang
@ns_boyang Год назад
நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை தமிழர்கள் கொண்டாட கூடாது!! ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் தமிழர்கள் கொண்டாடலாம்!👍
@ns_boyang
@ns_boyang Год назад
@@user-hi8db7hq4r அதை ஞாயமாக இந்த வீடியோவை போட்டவரிடம் தான் கேட்க வேண்டும்
@user-hi8db7hq4r
@user-hi8db7hq4r Год назад
@@ns_boyang எது எப்படியோ..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
@ns_boyang
@ns_boyang Год назад
@@user-hi8db7hq4r இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐🎉
@knandagopalan3713
@knandagopalan3713 Год назад
💥🌹💥🌹💥🌹💥🌹💥 உபிஸ் பல உருட்டுகள் உருட்டியும் அதை எல்லாம் காதில் வாங்காமல் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். 💥🎉💥😎 மக்கள் சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை பார்த்து வயிற்றெரிச்சலில் இருக்கும் உருட்டர்களுக்கு அனுதாபங்கள். 🤪 😁 கேரளாவில் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னதற்கும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதற்கும் பல உருட்டுகள் உருட்டும் அரசியல் கட்சி தலைவர் மற்றும் உபிஸ் நிலைமை ரொம்ப மோசம்... அவர்கள் யாருக்கும் தெரியாம தீபாவளி கொண்டாடனும், குடும்பத்தை சமாளிக்கனும்🤦🏻‍♂️ 🤦🏻‍♂️ நரகாசுரன் தமிழன்னு மிஷினரி கைக்கூலிகள் புதுசா உருட்டியும் ஒண்ணும் புடுங்க முடியல..... பாவம்டா இந்த பரதேசி உருட்டர்ஸ். 🔥💥🔥💥🔥💥🔥💥🔥
@admanikandan115
@admanikandan115 Год назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா 🤗🎉
@vetriveln6774
@vetriveln6774 Год назад
தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ
@nithishkumar6100
@nithishkumar6100 Год назад
bro neenga unga voice la kantara movie paththi oru video poodunga please because that story is very interesting but innum konjam clear ah neenga sollunga bro unga sweet voice la especially andha god paththu detail ah sollunga
@jithcool3991
@jithcool3991 Год назад
Hii Deep Talks.... Arumayana Tamil Porumayana(Virivaana)Padhivu Eniya Enippana Dewali Nal Valzthukkal Nanbha....🍫🍬🍬🍫
@suji_madaneditz823
@suji_madaneditz823 Год назад
Advance happy deepavali wishes bro.❤❤❤❤
@Thamizh10
@Thamizh10 Год назад
then oru doubt iruku murgan perumal kitta iruka rooster and Peacock kum yenna Symbolism and meaning ku oru video poodunga naa please....
@Vijaytamilan997
@Vijaytamilan997 Год назад
நரகாசுரன் வதம் செய்தது தான் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள் 👍
@user-qm6sr6gm4d
@user-qm6sr6gm4d Год назад
Fack history bro
@tamil-kural
@tamil-kural 10 месяцев назад
எஸ் ப்ரோ நரகாசுரனை கொன்ற நாளை நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் உங்களுக்கு இந்த வருட தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤2023
@selvaganesan4302
@selvaganesan4302 11 месяцев назад
Very good sir
@chitrarasan2245
@chitrarasan2245 Год назад
Aadu ok 11:09 entha oorula sir maada balikudukaranga🤔
@adhirajendran2283
@adhirajendran2283 Год назад
உங்களுடைய குரல் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கக் கூடியதாக இருக்கிறது மிக்க நன்றி தீபாவளி பற்றி உங்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள் பற்றி நீங்கள் எடுத்துச் சொன்னதற்காக நன்றி அதை முடிந்த அளவு தமிழ்நாட்டில் கொண்டாடாமல் இருப்பதற்கு என்ன செய்து விடுங்கள்
@nanthinikumar2702
@nanthinikumar2702 Год назад
Advance Happy Diwali bro
@Thamizh10
@Thamizh10 Год назад
thanks for the information Anna nenga innum idha mari neeraiya thamizhar related videos post poodunga naa we support ❤️ 💙
@nagarajangurusamynagarajan4293
நீங்கள் சொல்வது 1500 வருடங்களுக்கு முன்பு உள்ளது ஆதாரம்,நாங்கள் கொண்டாடுவது 5000 வருட முன்பு உள்ள சரித்திரம்.
@selvavinayakam9455
@selvavinayakam9455 Год назад
என்னா சரித்திரம் தெளிவாக சொல்லுங்கள் ஐயா நான் தெரியாமல் தான் கேட்கின்றேன்
@உங்களில்ஒருவன்-ல4ட
Super bro 👍
@nagarajangurusamynagarajan4293
மற்ற மத பண்டிகைகளுக்கு அப்படி அறிவியல் காரணம் இருக்கா என்று சொல்லுங்கள்.அது எல்லாம் தமிழர் பண்டிகையா என்று சொல்லுங்கள்.
@tamil-kural
@tamil-kural 10 месяцев назад
தீபாவளி அவரவர்கள் அவரவர்கள் நம்பிக்கையோடு கொண்டாடுகிறார்கள் நான் தீபாவளி நரகாசுரனை அளித்ததாக நினைத்துக் கொண்டாடுகிறேன் அந்நாளில் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர் சொந்தங்கள் அனைவரும் கூடி சிரித்து மகிழ்கின்றனர் என்னால் இருக்கலாம் தீபாவளி அழியாமல் இருக்க இது நல்ல நாள்தான்❤❤❤
@Ranjanisathish
@Ranjanisathish Год назад
Voice sema bro
@சிங்காரவேலன்-த6ர
தீபம் + ஒளி = விலகின் ஒளி , தீபம் +அவளி = விலகின் வரிசை
@kalaimaniannamalai6747
@kalaimaniannamalai6747 10 месяцев назад
கடைசி வரை அசைவத்தை பத்தி ஒரு வரி கூட கூறவில்லையேப்பா
@manikandan-df8bj
@manikandan-df8bj Год назад
ரொம்ப நல்ல வீடியோ அண்ணா மிகவும் அருமை அண்ணா 💓வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🍫
@sekarsekar-vl4xg
@sekarsekar-vl4xg Год назад
சரியாக. சொன்ணீர்கள் இன்ன்மும் நிரைய எதிர் பார்க்ககிறோம் வேதத்தில் இல்லாத X mas பற்றி பேசுங்க Brother. நன்றிகள் பல .......
@nagarajangurusamynagarajan4293
Krishan பிறந்தநாளை எப்படி கொண்டாடுகிறேமோ? அதோ போல் நரகாசுன் இறந்த நாளை கொண்டாடுகிறேம்.
@MTA11732
@MTA11732 Год назад
advance happy diwali தலைவா 😇😇😇
@shanshin4803
@shanshin4803 Год назад
யாருக்கெல்லாம் இந்த பதிவை ஏற்கனவே பார்த்தது போல் இருக்கிறது😅😅
@SriniVasan-rq7pz
@SriniVasan-rq7pz Год назад
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...நண்பரே
@moganmgn8737
@moganmgn8737 10 месяцев назад
For Malaysian and Singaporean Diwali is a very important and very big festival for us
@voiceofaditya3562
@voiceofaditya3562 Год назад
அண்ணா அப்படியானால் பட்டாசுக்கள் மட்டும் மாசு ஏற்படுத்துகிறது அதை தடை செய்யாமல் தமிழரின் வீர விளையாட்டான மஞ்சு விரட்டை மட்டும் தடைசெய்தார்களே இது தர்மமா.
@moviebots_22
@moviebots_22 Год назад
நீங்கள் கேட்ட வினா சரியானது தான், ஆனால் கேட்ட இடம் தவறு 😕
@moviebots_22
@moviebots_22 Год назад
@vanniyan இப்பொழுது சரி தானே
@affataataa6aggatya133
@affataataa6aggatya133 Год назад
அடேய் அந்த காலத்தில் பட்டாசு இல்லேட இதல்லெம் இப்ப தன்
@vanginathen2929
@vanginathen2929 Год назад
ஆளாளுக்கு ஒரு கதை சொல்லுங்க
@vishwa9764
@vishwa9764 10 месяцев назад
​@@vanniyan2194i
@RajiK-kl6vv
@RajiK-kl6vv 10 месяцев назад
Hi unggal voice super
@sundaryvallo6634
@sundaryvallo6634 Год назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா
@eshanthk1554
@eshanthk1554 Год назад
Hi Anna super neenga sonnathu ella ok kadavule uruvaki kadavule alikirargal pethavale pillayai konna nall deepavali
@RAVIKUMAR-ep4kz
@RAVIKUMAR-ep4kz Год назад
Migavum sirappna pahivu thozha ungludiya voice great😍🤗
@senthilnathan4957
@senthilnathan4957 Год назад
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@ElitesPhotographyManikandan
Happy Diwali to all Tamils alies Hindus......
@a.ma.m5186
@a.ma.m5186 Год назад
மிக அருமையான பதிவு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@saravanakumars566
@saravanakumars566 Год назад
Naragaasuranai kolaiseithathu thurgai amman happy divaali nal vaalthukal
@murthyk8735
@murthyk8735 11 месяцев назад
Sir Appo yan sivakasiel patasu allai reraia eryku
@vsraj20
@vsraj20 Год назад
Vera level anna
@charuvasu1562
@charuvasu1562 Год назад
I am a very a BIG FAN of your CHANAL ...... But .....Tamil researcher Mr. ORISSA BALU and other tamil thinkers explains that diwali is tamil festival with many proof .... So i wish that ....if you do more search on this topic we may get many more information from you and your chanal... And i am not insisting you to do such thing ...but as a subscriber i am just giving my thought.....😇 Anyways....wishing you advanced diwali wishes....😇😇😇
@vickyvishnu8266
@vickyvishnu8266 Год назад
8:15 அருமையான விளக்கம் சகோதரரே எமது மனக்குழப்பம் தீர்ந்தது
@yogiboss1373
@yogiboss1373 Год назад
பட்டாசுகள் சிவகாசியில் எந்த ஆண்டில் தயாரிக்கப்பட்டது சொல்லுங்கள்
@thirugnanasambanthan5541
@thirugnanasambanthan5541 Год назад
It's a tamilan festival we celebrate it happy diwali to all
@amsakrishna9156
@amsakrishna9156 Год назад
Apa murugar suraarakana kondrathu amnavasi start achu
@Mkchannel7354
@Mkchannel7354 Год назад
அழகான, அறிவான, விரிவான, தெளிவான செய்தி, நன்றி நண்பா
@r.sundharr.sundhar2170
@r.sundharr.sundhar2170 Год назад
If you don't no proper knowledge of Diwali, then leave it. It's indian festival we I'll celebrate it. Do not try to divide people's. I had lot of respect on your channel, it's my small advice.
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 Год назад
Hi Anna romba nalku apram unga video pakren
@Harxak
@Harxak Год назад
Super brother
@meenameenatchi5027
@meenameenatchi5027 Год назад
Happy Diwali to all of u...
@v.loganathanvloganathan8948
மிக அருமை
@lakshmipriya5844
@lakshmipriya5844 Год назад
அருமை
@kishorekumar9522
@kishorekumar9522 Год назад
Bro ponniyin selvan maari neraya book iruku bro. Athu ellam poodunga bro kalki sir thu innum neraya iruku historical books and sandilyan sir , jayakaanthan sir , parthasarathi sir nu neraya writers books iruku ellam poodunga bro
@nagendrang2589
@nagendrang2589 Год назад
Plz do Raja Raja cholan full history video
@Bala82122
@Bala82122 Год назад
Endingla AO bgm superra irukkunaa!!!.....
@madhanc5407
@madhanc5407 Год назад
Super video bro
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u Год назад
ஈழத்தின் கிழக்கில் தீபாவளி கொண்டாடுவேதே கிடையாது ,,இந்த திரை ,ஊடக மோகத்தில் இன்று அந்த பண்டிகை பேச படுகிறது இதுதான் உண்மை ,,, 🙏
@jegadeesankrishnan5065
@jegadeesankrishnan5065 Год назад
தீபாவளி வாழ்த்துக்கள்
@viswarengan2717
@viswarengan2717 10 месяцев назад
உண்மை
@ammusaranchennal8044
@ammusaranchennal8044 Год назад
Super thalaivaa sathiyama unmai
@arunthangarasu645
@arunthangarasu645 Год назад
வணக்கம் சகோ. நான் தமிழர் வரலாறு மற்றும் தமிழர் விண்ணியல், தொல்லியல் சார்ந்த தேடலிலும் ஆக்கப்பூர்வ நகர்வுகளையும் செய்து கொண்டு வருகிறேன். தாங்களிடம் பேச வேண்டும்.
@GAMERZBILLA
@GAMERZBILLA 10 месяцев назад
Enna vena solga diwali anaiku tha family ellam onnu searnthu enjoy pandrom atha yaen kedukuriga😢😢
@renuvr4858
@renuvr4858 Год назад
Its not fake story, all the writers of our puranas written in imaginary way because they scared of the rulers at that time, we must read it carefully to understand the real story especially words like bumi, maybe they mean land, not the whole world
@Villageboys963
@Villageboys963 10 месяцев назад
தமிழின முல்லை இடையார் கும் கண்ணனுக்கும் பெரிய தொடர்பு உள்ளது அதை மறந்து விடாதீர்கள்....... முல்லை நில இடையார்., யாதவர் கள் கண்ணணை வரிசாக கொண்டவர்கள்..... உறவு முறையால் இந்த பண்டிகை கொண்டாடு கின்றன..... ❤️
@Satish.717
@Satish.717 Год назад
Talk about Krishna bro
@experienceravanana1859
@experienceravanana1859 Год назад
Advance happy deepawali anna
@seenuvasansrinivasan1856
@seenuvasansrinivasan1856 Год назад
Bro here after I think we have to celebrate kartthigai thepam
@malathichellandi337
@malathichellandi337 Год назад
Karuda puranam adhil ullathu unmaiya??? Thelivu vendum anna
@malathichellandi337
@malathichellandi337 Год назад
Deepavali andru ennai theithu kulikiroam... Karanam enna .. idhu kattayama??? Ennai theithu kulithu asaivam sappiduvathu enbathu sari illadhadhu.... Pin edharku indha palakam ???
@Alappara_baskar
@Alappara_baskar Год назад
koodiya seekiram 9 lakh la irunthu 1Million vara Vaazhthukkal bro 🎉😍
@cmohan609
@cmohan609 Год назад
Anna unggal kural nallarukku
@Villageboys963
@Villageboys963 10 месяцев назад
நீ உன்னுடைய கற்பனைய சொல்லலாம் ஆனால் அதுதான் உண்மை என்று சொல்ல அருகதை இல்லை
@tamil_ulagam4037
@tamil_ulagam4037 Год назад
தீபாவளி பண்டிகையை பொறுத்து எனக்கு ஒரு கருத்து இருக்கிறது... உண்மையில் நரகாசுரன் (ராவணன்) தமிழனாக இருந்து அவன் கொல்லப்பட்ட பின்பு தமிழர்கள் அதை தான் முன்னோர் இறந்த நாளாக வருடம் வருடம் வரும் (தீபாவளி) அம்மாவாசை அன்று முன்னோரை நினைவுபடுத்தி எண்ணெய் குளியல் மற்றும் புது ஆடை அசைவ உணவை படைத்து நினைவுகூறுகிறார்கள்...என்று எனக்கு ஒரு எண்ணம் இருக்கிறது...
@ns_boyang
@ns_boyang Год назад
இராவணன் பிறந்தது உபி மாநிலம் நொய்டாவில். இராவணன் பிராமணன்‌.
@vanithayogesh4975
@vanithayogesh4975 Год назад
correct than bro
@senthilkumar-tg3qb
@senthilkumar-tg3qb Год назад
Thanks bro
@vijayanviji1470
@vijayanviji1470 Год назад
புராணக்கதையா? வரலாற்றுச் சம்பவங்களா?
@kanagalakshmi9597
@kanagalakshmi9597 Год назад
Wish you a Happy deepawali to all
@learningfast5231
@learningfast5231 Год назад
Pls tell about periachiamman
@Sathkat
@Sathkat Год назад
No words bro keep going...♥️♥️
@user-hi8db7hq4r
@user-hi8db7hq4r Год назад
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
@Jaga-lx7bi
@Jaga-lx7bi Год назад
தலைவா யூ ஆர் கிரேட் உங்க போன் நம்பர் செண்ட் பண்ணுங்க இது போன்ற பொய் கதைகளை உடைப்போம் வாழ்க தமிழ் வெல்க தமிழ்
@senthamaraiselvi5686
@senthamaraiselvi5686 Год назад
Bro 2nd comments nanthan bro but intha account illa balasuthan bro
@srinivasachettiar275
@srinivasachettiar275 Год назад
I recently stopped watching your channel because you support the DMK party, which criticizes Hindu gods, temples, and festivals.
@ns_boyang
@ns_boyang Год назад
Yes
@manikandan-df8bj
@manikandan-df8bj Год назад
இந்த வீடியோ பாத்ததில் இருந்து தீபாவளி கொண்டாட விருப்பம் இல்லை அண்ணா 🍫
@speakwithmind2191
@speakwithmind2191 Год назад
ரெண்டாவது கமேன்ட்
@gvvenkat4043
@gvvenkat4043 Год назад
தமிழர் திருநாள் என்றால் அது தைத்திருனாள் அப்படி இருக்க வடக்கில் இருந்து வந்து தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்தி பேசும் மக்கள் அவர்களினால் நமது நாட்டில் தமிழ் பண்டிகை கலாச்சார மற்றும் தமிழர் நாகரிகம் எல்லாம் கண்டிப்பாக ஒரு நாள் மாறிவிடும் இது மாறாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது வட மாநில பண்டிகையை நாம் அனைவரும் தவிர்க்க வேண்டும் இது ஒன்றே தீர்வு 🙏🙏நன்றிகள் பல🙏
@kingztoon1402
@kingztoon1402 Год назад
Anna deepavali aniku amavasa na😭😭😭😭😭
@notafraidpradeep5759
@notafraidpradeep5759 Год назад
Bro sema kovama irupaaru pola...
@raviravindaran7995
@raviravindaran7995 Год назад
Arumai brother 👏👏👏👏👏👏👍
@sivaa817
@sivaa817 Год назад
9 lakes subscribers all the best thepan👍
@roseb1496
@roseb1496 Год назад
Miga sariyana pathivuuu. En thathavum ethaithan solvargal.anal oruoru mathathirkum oru vizha nam kondadi irukirom. Athu polavee intha ipasi matham ammavasai kondadi irukom . Athuveee pinnalil diwali aga matravar matri irukindrar
@pandidurai8633
@pandidurai8633 Год назад
என்னத்தயாவது சொல்லுங்க சகோ…நீங்கள் சரியானவற்றை முன்பு கூறியிருக்கலாம் அதற்காக நீங்கள் கூறுவதெல்லாம் சரியாகிவிடாது இன்றும் அயல் மாநிலத்தவரை கேளுங்கள் தீபாவளி ஒரு பெரிய விழாவாக எங்கும் கொண்டாடப்படுவதில்லை இந்தியாவிலேயே தமிழகம் கர்நாடகம் கோவா வில் தான் அதிகம் கொண்டாடப்படுகிறது…இதன் பொருள் வடநாட்டான் அவன் விழாவை நம்மில் திணித்து அவன் மறந்து விட்டானா???நீங்கள் முன்பு நம்மை திராவிடன் என பிதற்றும் போதே ஒரு ஐயம்…அது போக கண்ணன் தமிழர் இறை தானே!!!தீபாவளி காரணம் மழைக்காலம் முடிவை குறிக்கும் ஒரு விழாவாகும்…எந்த வட நாட்டான் ஐப்பசி அமாவாசையை பின்பற்றுகிறான்??? எந்த வடநாட்டானுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் தெரியும்??
@vigneshvikey2864
@vigneshvikey2864 Год назад
ஆடு , மாடு aa wrong bro i sport your error
@rajaramvasanthivasanthi5572
தமிழர்கள் இவன் வதம் செய்யப்பட்ட நாளை சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள் அதுவே தீபாவளி சுருக்கமாக சொல்கிறேன்
@valasanthan
@valasanthan Год назад
அருமைநான விழக்கம் இருந்தபோதும் இந்துக்கள் என்பதற்கு பதிலாக சைவர்கள் என்னும் சொற்பதத்தைப் பயன்படுத்துதல் சிறப்பு... வரலாற்றை நாமும் திரிபுபடுத்தலாகாது
@srinivasachettiar275
@srinivasachettiar275 Год назад
Great! You're imposing DMK's idiom onto history. I hope your RU-vid business is lucrative.
@bharathgtashan5639
@bharathgtashan5639 Год назад
👌👌👌👍
@perfumegarden2904
@perfumegarden2904 Год назад
Kudiya Patri Pesinaye Correct
Далее