உங்க குடும்பத்தை பார்த்தா எனக்கு பொறாமையாக இருக்கு....எனக்கு சொந்த பந்தம் எல்லாம் இருந்தும் பொய்யான உறவாகவே இருக்கு.....உங்கள மாதிரி வாழ எனக்கு ஆசையா இருக்கு பா
ரொம்ப Nature video. Jeevee உண்மையில் சண்டையில் சூப்பர் ஸ்டார். வாழ்த்துக்கள் நால்வருக்கும். ஜீவி நீ உண்மையில் சண்டை போடுற என்று நினைத்து அண்ணன் பாவம் ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு. எப்படி கதாபாத்திரத்தில் ஏற்ற நடிப்பு. Really Great.
Anna superb anna... Such a great person in that family... Oru joint family ku epaditha oruthar thevai... Such an amazing person anna neenga... I pray for your beautiful family... Always u all r be with the same with full of happiness... Superb Anni also... Anni yenakku romba piduchurukku... So sweet Anni 🥰 வாழ்க வளமுடன்
Jeevi sema yella work ku sincere ah perfect ah panringa.. veedu clean ah vechikarathu cooking yellame super i like u all three roses 🌹🌹🌹 prank super paraparappa irunthuthu..
All akka's nice video🤩. But if It hurts inside in you(jeevi, cithu) all after mobile broken.pls ignore that sister's 👍.Keep do unity is strength sisters🙏.
Unga family oda unitya patha poramaiya iruku sis...rare than ipdi Nala nathanar, friendly ana nathanaroda husband ipdi Elam nalatha amaiya kuduthu vachuruganum😊😊😊...epavum ithe ma3 happya irunga all of you❤...
உங்கள் குடும்பத்தை பார்த்தால் சந்தோசமா இருக்கு. விளையாட்டுக்கு கூட சண்டைவேண்டாம்மா எப்போதும் ஒற்றுமையாக அனைவரும் சந்தோசமா இருக்க வேண்டும். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
அக்கா இந்த வீடியோ பிராங்க் வீடியோவாக இருக்கட்டும். நிஜத்தில் மூன்று பேரும் ஒற்றுமையாக இருங்கள்.👍👍👍 பெரிய பூசணிக்காயை வாங்கிட்டு வந்து சுத்தி போடுங்க. ஜீவி அக்கா தீபிஅக்கா உங்க ஆக்டிங் சூப்பர் 👌👌👌👌.அண்ணா தான் பாவம்.🤭