Тёмный

தீப்பொறி போல் பேசிய ஜெகத்ரட்சகன் | Jagathrakshakan Wonderful Speech | CM MK Stalin | DMK Meeting 

Mobile Journalist
Подписаться 1,4 млн
Просмотров 158 тыс.
50% 1

தீப்பொறி போல் பேசிய ஜெகத்ரட்சகன் | Jagathrakshakan Wonderful Speech | CM MK Stalin | DMK Meeting
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Опубликовано:

 

29 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 2 года назад
புதுக்கவிதை வடிப்பதில் வல்லவரே ஜெகத்ரட்சகன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள் ஐயா உங்களது கவிதை மடல்களை
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 2 года назад
ஐயாவின் பேச்சு கவிதை நடை என்னை எப்போதும் வியப்பில்ஆழ்த்தும்
@perinbarajraj3461
@perinbarajraj3461 2 года назад
ஜெகத்ரட்சகன் பேச்சே பேச்சு. கலைஞரையே மெய்மறந்து கேட்கவைப்பவரல்லவா. வாழ்க ஜெகட்ரட்சகரே.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
தமிழ் என்னும் பொக்கிஷம் ஐயா நீங்கள் தங்கத் தலைவர் தளபதியை வாழ்த்திய உங்களுக்கு நன்றி ஐயா நன்றி
@nandhakumar9632
@nandhakumar9632 2 года назад
பேச்சு அழகு. பேரழகு. நம் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு திரு. ஜெகத்ரட்சகன் அவர்கள் ஒரு ஆன்மிகத் தளபதி. நன்றி.
@govindarajannatarajan7433
@govindarajannatarajan7433 2 года назад
ஆன்மீகத்தையே பேசி என்ன பயன்? உழைத்த தொழிலாளி மகிழ்ச்சியுடன் வாழ என்ன வழி? பெரியார் வழி என்று சொல்லிக்கொடுங்கள் முதலில்
@vaiyapuri7752
@vaiyapuri7752 2 года назад
ஜெகத்ரட்சகன் பேச்சு தெளிந்த நீரோடை போல எவ்வளவு அழகு
@Gokulking2015
@Gokulking2015 2 года назад
இவர் தேர்தலுக்கு முன் பிஜேபி க்கு தாவ தயாராக இருந்தார்... திமுக வெற்றி பெற்றவுடன் அமைதியாகி விட்டார்.. எனவே இவரை சற்று ஓரங்கட்டி வைத்திருந்தனர் 😄
@sikkurajrangegoundr8458
@sikkurajrangegoundr8458 2 года назад
ஓய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு டி.ஏ.கொடுக்கவில்லை யேதிராவிடமாடல்தலைவா
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 2 года назад
ஐயா என்னே! ஓர் அழகு தமிழ். உங்கள் தமிழ் பேச்சு வெள்ளி நீரோடை போல் உள்ளது. சிரம் தாழ்கிறேன்.
@somasundarama539
@somasundarama539 2 года назад
ஆகா அருமை சிறப்பு மிக சிறப்பு..
@firefistace5490
@firefistace5490 2 года назад
தமிழ் என்னும் அட்சயபாத்திரம் உங்களிடம் இருக்கிறது சொல்லை வீசி நல்ல மகசூலை பெறுங்கள்
@abdulareef7253
@abdulareef7253 2 года назад
பேசி பேசியே உங்கள் லெவல் எங்கேயோ போய் விட்டது... வாழ்த்துக்கள்
@ragulpriyan9881
@ragulpriyan9881 2 месяца назад
Iam big fan of Tamil ilakkanam speech Mr.jagath
@chellappandim202
@chellappandim202 2 года назад
நான் உங்களை போல் பேச ஆசை......
@meharajan2419
@meharajan2419 2 года назад
Excellent marvelous speech I highly respect your fame
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 года назад
அய்யா நீங்கள் கலைஞர் கவிதை சொன்னீர்கள் மறக்க வில்லை இன்று சொல்லும் கவிதை உதயநிதி வரை மறக்க முடியாது
@rajviews3925
@rajviews3925 2 года назад
சிறப்பு
@mohamedjahir8729
@mohamedjahir8729 2 года назад
சிறப்பு சிறந்த பேச்சு தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக,ஸ்டாலின்
@ksuresh8501
@ksuresh8501 2 года назад
அவர் சொத்தை பாதுகாத்து கொள்ள எவ்வளவு பெரிய அளவில் வேசம்
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 2 года назад
அருமை
@dranandphd
@dranandphd 2 года назад
He is having more than 12 Eng college and more than 5 medical colleges, many hotels in Chennai and in ooty. Great man. Bharath University belongs to him
@user-mm7ri1ve6s
@user-mm7ri1ve6s 2 месяца назад
He is a great orator , I adore him
@manimaran3561
@manimaran3561 2 года назад
Super ayya uggal urai migavum nanru, valga pallandu
@user-bv8ze9gf4o
@user-bv8ze9gf4o 9 месяцев назад
ஜெகத்ரட்சகன் என்றும் ஓர் இரட்சகன்.
@slimiseasyjustforyoudryuva9886
@slimiseasyjustforyoudryuva9886 2 года назад
Marvelous magnificent magnanimous After Dr MK you are best Sir
@p.natarajan.p.natarajan.
@p.natarajan.p.natarajan. 2 года назад
உங்கள் பேசிலே நாங்கள் மயங்கிவிட்டேனே சொக்கீப்போவிட்டேன்
@navaneedhakrishnansaravana937
@navaneedhakrishnansaravana937 2 года назад
வாழ்க டாக்டர் கலைஞர் 🔥🔥
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 2 года назад
9 ஜகன் நன்றி ஊள்ள மனிதன்
@pandiyanpandi6884
@pandiyanpandi6884 2 года назад
Super
@loganathanv7670
@loganathanv7670 2 года назад
Leave alone any politics, he is highly talented full of Tamil literature quotes. Unimaginable memories. Nalla SORPOZHIVALAR. GREAT
@sentamilselvan1377
@sentamilselvan1377 2 года назад
Super speech
@subramanianpappampalayammu6542
@subramanianpappampalayammu6542 2 года назад
Excelent speach .
@dheera1973
@dheera1973 2 года назад
ஒருலட்சம்கோடிக்கு மேல் சொத்துஉள்ளவர்
@prabagaranyesu9168
@prabagaranyesu9168 2 года назад
நீங்க வேற leval
@ramesh8915
@ramesh8915 2 года назад
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@sivasankaraharasankara5943
@sivasankaraharasankara5943 2 года назад
Respected sir, Last above 12years attention yours speak some poet continue now till. Because I will adit your spech, thank you sir,
@kumarm2548
@kumarm2548 2 года назад
அருமை.
@nesantamil2834
@nesantamil2834 2 года назад
யார் ஏழை நீவிரா...
@abdulrazack1
@abdulrazack1 2 года назад
நாவில் தவழும் அமுதசுரபி தமிழே வாழ்க வாழ்க வாழ்கவே வாளமுடன்
@saravanabarathi7626
@saravanabarathi7626 2 года назад
காலை உணவை சுகர் பிரச்சனை
@JayaKumar-tp5fr
@JayaKumar-tp5fr 2 года назад
Super speek sir thanks
@meenalc688
@meenalc688 2 года назад
SIR vanakkam Valka Valamudan Valka Valamudan Valka
@sekarj.sekar.667
@sekarj.sekar.667 2 года назад
ஐயா தாங்கள் நூறு ஆண்டுகளுக்கு நீடூழி வாழவேண்டும்
@palanivelpalanivel8923
@palanivelpalanivel8923 2 года назад
நன்றாக பேசுவார்
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 Год назад
அன்று கருணாநிதியை பாராட்டினநீங்கள் இன்று ஸ்டாலினை பாராட்டுறீங்கக் நாளை உதயநிதியை பாராட்டுவீங்கள்
@vakilan2347
@vakilan2347 Месяц назад
😮
@drsnakkiran4842
@drsnakkiran4842 2 года назад
Prof S.NAKKIRAN - ETHIOPIA - Super Tamil. It is inborn gift given by God to him.
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 2 года назад
நடமாடும் நாளைய திவ்யபிரபந்தம்
@RajanRajan-fn3mh
@RajanRajan-fn3mh 2 года назад
ஆழ்வார் ஜெகத்ரட்சகன் போல் பேச வேரு எந்த கட்சியிலும் எவனாவது ஒருத்தன் இருந்தால் சொல்லுங்கள்! இவரது பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமை காதுகள் இருண்டும் இவருக்கு அடிமையாக்கும் தேன் கலந்து சாப்பிட்டால் பலா எப்படி இனிக்கும் அந்த ஒரு இனிப்பு
@bhanugothai9592
@bhanugothai9592 2 года назад
செந்தமிழன் சீமானும், அவனது தளபதிகளும் தமிழகக் களத்தில் உள்ளார்கள்.
@sathishchakaravarthy4169
@sathishchakaravarthy4169 2 года назад
💐💐💐🙏🙏🙏
@kulandhaivelvel4818
@kulandhaivelvel4818 2 года назад
supar
@mumtajsania930
@mumtajsania930 2 года назад
Ungal pechukku neengal thaan nigar eppadi I was amazing 👌
@admiralvenkas1778
@admiralvenkas1778 2 года назад
இது தான் திராவிட ஆன்மிக வளர்ச்சி.
@bhanugothai9592
@bhanugothai9592 2 года назад
தமிழை வளர்க்கவில்லை...தமிழை வைத்து உங்களை வளர்த்துவிட்டீர்கள். தமிழ்ப் புலமைக்குத் தலைவணங்குகிறேன். உதியன் பெருஞ்சேரலாதன்.
@navaneedhakrishnansaravana937
@navaneedhakrishnansaravana937 2 года назад
வாழ்க தளபதி வெல்க திமுக 🔥🔥🔥
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s 2 года назад
காலை உணவுத்திட்டம் மிகச்சிறப்பான திட்டம்.
@karthikeyansadasivam8709
@karthikeyansadasivam8709 2 года назад
Sir pl. Start speaking about the grievances of public and introduce solutions to solve them. across india the politicians have to change.hope tamil Nadu will lead in this
@vasansvg139
@vasansvg139 2 года назад
ஏழை.....ய்ய்ய்.... புலவனா ?
@jayr4991
@jayr4991 2 года назад
ஆமா நீங்க போடும் தலைப்புக்கும் வீடீயோவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா வியந்து பார்த்த முதல்வர் என்று தலைப்பு எங்காவது அவரை காட்டினாயா 😏😠😠😂😂
@sthanapal2451
@sthanapal2451 2 года назад
எல்லாம்சரி தளபதிகுணம் உங்களுக்குவருமா
@seranm1132
@seranm1132 2 года назад
சங்கி சீமானே, தமிழன் ஆளவேண்டும் என்கிறீரே , தமிழ் தமிழ் என்கிறீரே திராவிடம், திராவிடம் என்பவர்களின் தமிழ் விளையாட்டை கேளுங்கள். இனியாவது திராவிடத்தை பழிப்பதை தவிர்த்து தமிழ், தமிழ் என மக்களை ஏமாற்றுவதை நிறுத்தவும்.
@j12j
@j12j 2 года назад
Nee moodu
@vivasaimagan-bharat
@vivasaimagan-bharat 2 года назад
தேசிய கொடிக்கு நிகர்எந்த கட்சி கொடியும் இல்லை,வார்த்தை முக்கியம் ஐயா.
@devarajdevaraj5311
@devarajdevaraj5311 2 года назад
Katrum kadal pathitha thenpandi mandalama
@palanisamy-xn2fn
@palanisamy-xn2fn 3 месяца назад
Unka saraya
@dravi9383
@dravi9383 2 года назад
ANNA NE VAIGA
@karunakarunakaran8034
@karunakarunakaran8034 2 года назад
Unudaiya thirammaiyai thirutu kutathuku payapatuthuvathu varuthamaga ullathu
@parameswarikalaiarasan8410
@parameswarikalaiarasan8410 2 года назад
Sir nega modeling girls kuda adicha kuthu sema sir. Unga Thiravida model video nu adhai release pannuga. Oru vote kuda dmk ku kidaikadhu
@pitchaispk7261
@pitchaispk7261 2 года назад
சீசீ இப்படியும் பிழைப்பா? ஈனவாயாசசீ
@sekarnarayanan433
@sekarnarayanan433 2 года назад
கருணாநிதியை தலைவர் என்று பேசி பேசி ஸ்டாலினை தலைவா என்று பேசி பேசி அடுத்து உதயநிதி அடுத்து இன்பநிதி இதை தவிர நாட்டுக்கு நீ என்னத்த சொல்றது 😭😭😭😭😭😭😭😭😭😭
@vivasaimagan-bharat
@vivasaimagan-bharat 2 года назад
செம
@panneerselvamc8572
@panneerselvamc8572 2 года назад
காட்சிக்கு எளியவர் கடுஞ்சொல் அற்றவர் ஆட்சிக்கு இலக்கணம் அன்பின் இருப்பிடம் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்...
@sthanapal2451
@sthanapal2451 2 года назад
என்னைஅசிங்கபடுத்தியவர்நீங்கள்
@karmegaraj85
@karmegaraj85 2 года назад
Jalraratchagan....jalra...jalra...jalra...
@srimuru725
@srimuru725 9 месяцев назад
Too much thanguthal
@mrmurlikrishnan5216
@mrmurlikrishnan5216 Год назад
.nn
@manishiva1389
@manishiva1389 2 года назад
All corrupted people only .
@balakrishnansumbulinggam6407
@balakrishnansumbulinggam6407 2 года назад
Pes pesi ura keduthaneng
@abineshsuresh1396
@abineshsuresh1396 2 года назад
Yebba nee yezhai pulavana..unta irukka kaasu ku nee sonna elathaiyum nee tharalamey 😂
@tjayakumar7589
@tjayakumar7589 2 года назад
இலங்கையில் முதலீடு செய்த 25000 கோடி பத்திரமாக இருக்கிறதா.
@thirunavukkarasuk8538
@thirunavukkarasuk8538 2 года назад
26000 crores
@seetharamanramakrishnan7320
@seetharamanramakrishnan7320 2 года назад
Nalla jalrah adikkareda. 36000 crores poidume tamil vssanam vasanam pesia pesia tamilnattil natheegam pesum naigalukku umavai puranathil sivaperman thirugnanasambanthar endru sonnal avanukku enna puriyum. Nalla Tamilnadu army band Indian national army band CHAIN CHUP CHAIN CHUP CHAIN CHUP. TAMILNATTIL KOLLAIADITHA PANATHAI SRILANKAVIL.INVEST PANNI pavam sambathikirai Unnai ozhikattuvathargu pinnale nangal varugirom thambi. Nai vandiyil theru naigala pola ella oozhal scam aduthavan kasai attai pottadhu ellam Govt vasama kovanathodu nadathi nadukadalil surameenglaku irai poda varrom thambi.
@duraisamirangaswami6259
@duraisamirangaswami6259 2 года назад
ஜெகத்தைஆளாவிட்டாலும்தமிழ்உள்ளங்களைஆளயீன்றெடுத்த.அன்னைக்கும்தந்தைக்கும்ஆயிரம்வணக்கங்கள்
@bm8064
@bm8064 2 года назад
அருமை
@a.soundararajanas4163
@a.soundararajanas4163 2 года назад
Super speech
Далее
nanjil sampath speech nanji sampath takes on seeman
47:24