அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நிலைத்துயிருக்க துஆ செய்கிறேன்.
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவனின்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். .(50:16)❤❤❤