Тёмный
No video :(

தீராநோய்களை குணமாக்கும் ராணிப்பேட்டை அன்பு சாமிகள். | Story of Ranipet Anbu Siddhar 

Pranavam TV
Подписаться 146 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.co...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham....
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@muneshv2577
@muneshv2577 Год назад
ஓம் சித்தரே நமக எனக்கும் என்னுடைய தாய் தந்தை சகோதர சகோதிரி மற்றும் என்னுடைய குடும்ப அனைவரும் நோய் இல்லாமல் வாழவேண்டும். ஓம் சிவாய சித்தரே நமக.
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Год назад
ஆறு வருடமாக தீராத நோயால் வாழ்வை வெறுப்புடனே கழித்து வருகிறேன் என்னையும் காத்தருழ்வாய் அன்புச்சித்தரே.
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 5 месяцев назад
இப்போது எப்படி இருக்கிறீர்கள் அங்கு சென்று சித்தரை.தரிசித்தீர்களா
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 5 месяцев назад
@@lakshmiandlakshmi7886 சரியாகவில்லை ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாவது ஆண்டாக தொடருது. எங்கும் செல்ல இயலவில்லை.
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 5 месяцев назад
திருச்சியில் ஒரு அம்மா இருக்கிறார்கள் அவரிடம் செல்லுங்கள் நிச்சயம் குணமாகும் உங்களுக்கு என்ன பிரச்சினை utubல் திருச்சி அம்மா என்று டைப் செய்யுங்கள் அவர் சென்னையிலும் பார்கிறார் உங்களுக்கு எது அருகில் உள்ளதோ அங்கு பாருங்கள்
@Ram-ev1cb
@Ram-ev1cb Год назад
அன்பு சித்தர் அருளால் நோய் தீர சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்.. அன்பு சித்தர் குருவே துணை குருவே சரணம்
@kannunasagounder5140
@kannunasagounder5140 9 месяцев назад
ஓம் அன்பு சுவாமிகளே போற்றி. ஐயா என் மகளின் உடம்பில் உள்ள பிரச்சனையை போக்கி ஆரோகியத்தையும் ஆயுளையும் தந்தருள வேண்டும் ஐயா.
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 5 месяцев назад
அன்பு சித்தரே போற்றி பேற்றி பேற்றி என்னை காப்பாற்றுங்கள்
@saravanabavann4886
@saravanabavann4886 Год назад
அய்யா,அடியேன்,வணக்கம்ய்யா,அடியேனுக்கு,ஆசீர்பாதம்,ஆரோக்கியம்,நல்லகெதி,நவசெல்வம், அனுதினமம் நிம்மதி கிடைக்க அடியேனைஆசீர்பாதம்செய்யவும்ய்யா,நன்றி,வணக்கம்ய்யா.
@kannathasan3894
@kannathasan3894 Год назад
தீராத நோய் தீர்க்க வேண்டும் அன்பு சாமி சித்தனேசரணம்🙏🙏🙏
@farookbasha3178
@farookbasha3178 Год назад
அன்பு சித்தர் திருவடி போற்றி
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 Год назад
ஓம் குருவே சரணம்
@premsivan8038
@premsivan8038 Год назад
அன்பு சித்தர் போற்றி 🙏🙏🙏🙏
@govindarajuluvenkatasan6436
Guruve Saranam 🙏
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 5 месяцев назад
Om. sarguruve. saranam. Appa. 🙏🙏🙏🙏
@ishitasrisai7387
@ishitasrisai7387 Год назад
Om Namahshivaya
@kannathasan3894
@kannathasan3894 Год назад
பிரணவம் டிவி அன்பு சித்தரை பற்றிய பதிவு பலன்உள்ள செய்தி புதுபுது சித்தர் பதிவு செய்ய வும்நன்றி🙏🙏
@yuthawinsunwinsun
@yuthawinsunwinsun Год назад
ஐயா என் தம்பி தம்பி மனைவி இருவருக்கும் குழந்தைகள் பிறக்க வேண்டும் ஐயா உங்கள் ஆசி வேண்டும் ஐயா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 💥🙏💥
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi Год назад
அன்பு சித்தர் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம்
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 Год назад
அன்பு சித்தர் பெருமான் போற்றி போற்றி போற்றி
@sankarsankar4492
@sankarsankar4492 Год назад
அன்பே சரணம் சரணம் சரணம் சரனகாதி சரணம் சரணம் சரணம்
@fruitorchid6454
@fruitorchid6454 Год назад
Anbu swamigal sidhare potri potri .. yen Thai enthavidha nooyium ellam 108 vayathu vuir vazha vendum .. ennaku nalla vellai kidaikanum samy
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Год назад
🌺 ஓம் அன்பு சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🐚🐚🌿🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Год назад
🏵️ நன்றிகள் 💐💐🙏
@TamilselviKaruna
@TamilselviKaruna 5 месяцев назад
anbu sit hare en vetilirukum prithanilliruthu kappatrungal iyya en udampeil irukum thira veniyilliruthu kapparungal iyya
@santhoshk7978
@santhoshk7978 Год назад
ஓம் அன்பு சாமி திருவடிகள் போற்றி ஓம்
@user-ys1km4hg5g
@user-ys1km4hg5g 10 дней назад
❤❤❤
@user-jn3rq5xd5z
@user-jn3rq5xd5z Год назад
துளசிமணி சித்தர் அனைத்து ஆண்மை சொந்தங்களுக்கும் நல்ல வரம் பெற்றுக் கொள்ளுங்கள் ஓம் நமச்சிவாய
@jinadevank7015
@jinadevank7015 Год назад
🌹🙏🏾🌹
@naturedivine5586
@naturedivine5586 Год назад
அய்யா தை அமாவாசையன்று மதகுப்பட்டி பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் குருபூஜை நடக்கவிருக்கிறது
@aswinkumar8772
@aswinkumar8772 Год назад
YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Год назад
Anbey sivam
@govindaselwaradjan1339
@govindaselwaradjan1339 Год назад
🙏🙏🙏
@murugadasp925
@murugadasp925 Год назад
NAMACHIVAYAM
@yogasiva3775
@yogasiva3775 Год назад
அன்பு சாமியின் குருபூஜை எப்போது எந்த நட்சத்திரம் என்பதை இந்த ஆண்டு எந்த தேதி குருபூஜை என்று எங்களுக்கு தெரியபடுத்தவும்
@user-ik2rv5dc7f
@user-ik2rv5dc7f 11 месяцев назад
குருவடி சரணம்
@cadarsh6781
@cadarsh6781 Год назад
வணக்கம், சுவாமிகளே பற்றி கூடுதல் அறிவதுர்க் ஆவலாகிறேன். நேற்று தான் அவரே பற்றினா இந்த வீடியோ பார்க்கத்திற்கு பாகியம் கிடைத்தது. அவரோட புகைப்படம் பார்க்கும்போது அவர் அம்பாளே வழிபடுவர் போல் தோன்றுகின்றன. தெரிந்தவர்கள் சற்று விளக்கமாக் comment செய்யுங்கள் 🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏🌹🌹🌹
@lakshmanant1568
@lakshmanant1568 Год назад
Address please send me
@revathir9
@revathir9 Год назад
Address solluga plz
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 Год назад
சரியான அட்ரஸ் சொல்லுங்க...Please
@deepuaster5959
@deepuaster5959 Год назад
Swami potti
@sukumarkannan283
@sukumarkannan283 Год назад
please give contact number of the temple
@muruganmani6023
@muruganmani6023 Год назад
ஓம் குருவே சரணம்
@kiwiee6881
@kiwiee6881 Год назад
🙏🙏🙏
Далее
When I met the most famous Cristiano
01:03
Просмотров 25 млн
When I met the most famous Cristiano
01:03
Просмотров 25 млн