Тёмный

துக்ளக்கார் சோ ராமசாமியின் கதை | Cho Ramaswamy Story | கதைகளின் கதை 2.0 | 05.10.21 

News7 Tamil PRIME
Подписаться 1,6 млн
Просмотров 223 тыс.
50% 1

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@Thalapathytamilnadu890
@Thalapathytamilnadu890 2 года назад
சோ சிறந்த நகைச்சுவை நடிகர் 👌👌👌
@Prabu0416
@Prabu0416 Год назад
எனக்கு பிடித்த சிறந்த மனிதர்களில் இவரும் ஒருவர்
@velsacademy1161
@velsacademy1161 7 месяцев назад
சிறந்த ஆன்மீகவாதி மதம், இன வெறிக்கு எதிரானவர். நியாயமான அரசியல் விமர்சகர். புத்திசாலி. மறந்தும் யாருக்கும் தீங்கு எண்ணாதவர். சிறந்த எழுத்தாளர் ...
@sivavelayutham7278
@sivavelayutham7278 7 месяцев назад
Jathiveriyan!. Constructive criticism kedaiyathu. Adikkuppayanthu MGR avargalai vimarsikkavillai. . Karunanidhikku archagar pani seithu VAIYIRU kazhuvinan. . MAHA KEVALAM 1988 INSAT 1A patri 3 pakkam katturai yezhuthiyathu. INRU NASA ISRO vudan paniyatrathaiyar yennatheriyum nam vignanigalin uzhaippukku sanru.
@BalaMurugan-zf7jn
@BalaMurugan-zf7jn 7 месяцев назад
Poda
@sakthiloga
@sakthiloga 7 месяцев назад
Yethu, evaru nallavaraa ?.. Koma'la irunthayaa, illanaa sevvaai gragathula irunthu varrayaa ?.. Epdi oora yaemaathithaan evanunga polappu ooduthu ... Ethellaam muttaapasanga irukara vadakka pooye try Pannu...
@l.dhacthayani5792
@l.dhacthayani5792 3 года назад
ஜெயலலிதா மரணம் பற்றிய ரகசியங்கள் அனைத்தும் தெரிந்தவர் என் பொதுமக்களால் பேசப்பட்டவர்
@karthikchinnasamy6337
@karthikchinnasamy6337 3 года назад
Avare adutha rendu nal la poitaru ... Adhu varaikum bedridden dha
@kanjithanni7690
@kanjithanni7690 2 года назад
@@karthikchinnasamy6337 iiii thank you
@riyassfacts7273
@riyassfacts7273 2 года назад
The next day he died due to health problems
@itzprashanth5861
@itzprashanth5861 2 года назад
🥴 Ool
@AnsariAnsari-yn6oe
@AnsariAnsari-yn6oe 2 года назад
யோவ் அதுக்காக செத்தவன் பிணத்தை எழுப்பியா கேட்க் முடியும் Ops ங்ற நடமாடும் பிணத்துக்கிட்டே எந்த பதிலும் வர மாட்டேங்கு, இந்த சோ வால தமிழ்நாட்டுக்கு ஏதாவது நல்லது நடந்துருக்கா காலம் பூராவும் கேலி கிண்டல் பண்ணியே செத்துப்போன ஒரு ஈனப்பிறவி இவனால் மனித சமுதாயத்துக்கு துளிகூட நன்மை விளையவில்லை
@RajeshKumar-pz2rb
@RajeshKumar-pz2rb 2 года назад
Anchor voice amazing.
@cpet396
@cpet396 2 года назад
Numa Madras MYLAPORE's P. S.HiGH School's Student - the MULTi-TaLented "🗿Cho Ramaswamy🗿". . .
@mirror6038
@mirror6038 7 месяцев назад
Brahmanar... one of the qualification.. and the most
@Jayaprakash1962-vr6lo
@Jayaprakash1962-vr6lo 7 месяцев назад
சகலகலா வல்லவர்
@jaisriram4866
@jaisriram4866 Год назад
கருணாநிதி நிதியய் வார்த்தைகளால் விரட்டி யவர் சோ
@sakthiloga
@sakthiloga 7 месяцев назад
100% poisonous... Visakirumi...
@k.nathanranok4183
@k.nathanranok4183 Месяц назад
Ennada ethu yella katchi kudavvum erukaru.. Anga oru kuthu Inga oru kuthu nu eruku
@thayalanthayalan3430
@thayalanthayalan3430 2 года назад
Pathi poi pathi unmai. No basic true.
@shanmuganathanka985
@shanmuganathanka985 Год назад
sangi paya😁😁😁😂😂😂
@sakthivels5147
@sakthivels5147 7 месяцев назад
Iva oru fraud 😅
@sramalingam1967
@sramalingam1967 Год назад
அவருடையப் பேச்சைக் கேட்கும் பொழுது ‌😄😃 அவரின் மூளையில் அங்கங்கே மின்னல் உருவாகி விந்தை வார்த்தைகளாக வாயின் வழியாக வெளிவருகிறதோ என்று தோன்றுகிறது. 🙏🙏😁. அவரின் இடத்தை நிரப்ப யாரும் இல்லை. அக்மார்க் முத்திரை பதித்த விமர்சகர்👏👏👏👏👏. நான் இப்பொழுது இங்கே கொடுத்திருக்கும் 'comment' ம் ஒரு விமர்சனம் தான். ஆக கைபேசி இல்லாத காலங்களிலும் 'comment' கொடுத்தவர் இவரே.🙏🙏🙏
@lalithamani278
@lalithamani278 7 месяцев назад
🙏🙏💯
@hariharanhariharan9028
@hariharanhariharan9028 7 месяцев назад
சிரிப்பு தான் வருகிறது அது என்ன துக்ளக் கார். அடைமொழிகளும் பட்டங்களும் கொடுப்பதில் நம்ம நாட்டுக்காரரை யாரும் மிஞ்ச முடியாது. கவிப்பேரரசு இசை ஞானி கவியரசர் தளபதி சூப்பர் ஸ்டார் உலக நாயகன் இதெல்லாம் அசட்டுத்தனம் இல்லையா. அப்போதைக்கு அவர் அவர்களை திருப்திப் படுத்துவதற்கு என்று ஒரு அடை மொழி. ராமரை செருப்பால் அடித்தவர் தந்தை. நாம் வணங்கும் தெய்வங்களை இழித்துப் பேசியவர் முத்தமிழ் அறிஞர்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 7 месяцев назад
Kanchi JAYANTHRA SARASWATHI SWAMIGAL SAFE a veettukku vara kaaranamum MUTHTHAMIZH ARIGAR than 🙏
@premkumargovindharaj8263
@premkumargovindharaj8263 2 года назад
நான் தொடர்ந்து இது மாதிரியான அனைத்து கதைகளின் கதை நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@sriramannarayanan3452
@sriramannarayanan3452 2 года назад
மனிதருள் மாணிக்கம் திரு. சோ அவர்கள் அவரது மறைவு பாரத தேசத்துக்கு பேரிழப்பு.
@dbagency5008
@dbagency5008 2 года назад
இந்த காலகட்டத்தில் சோ அவர்கள் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
@sakthiloga
@sakthiloga 7 месяцев назад
Yaarukku .. 3% irunthuttu yellaarukum mela irunthu rule pannanumnu nenaikira AVAA'lukaa ?.. Evan oru visakirumi ..
@yuvarajm6974
@yuvarajm6974 7 месяцев назад
கதைகளின் கதை இப்பலாம் வருவதே இல்ல... ஏன் நிறுத்தினீர்...
@vigneskumar4986
@vigneskumar4986 2 года назад
All time right person in play,politics,tuklac,bakthi (enthu maha samuthram)predictor of future in state as well as in national level politics.,Genius
@nathannathan8671
@nathannathan8671 8 месяцев назад
😢😢😢😢
@svparamasivam9741
@svparamasivam9741 2 года назад
Cho,great personality in various areas. Excellent presentation. TN.tin,India Vin dhavam.vaazhka Cho pukazh.jaihindh
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@veraraman7674
@veraraman7674 7 месяцев назад
​@@wolfsr9259soriyaru ool 😂
@JSatheeshKumar-ef5qc
@JSatheeshKumar-ef5qc 16 дней назад
Puratchithalaivar Tamil Nadu mudalvar MGR Avargal Raja Rajasholan Theeransinnamalai j satheesh Kumar thuklak na parkatuma
@michaelanand.v
@michaelanand.v 3 года назад
Cho sir is a political review genius
@suresh9271
@suresh9271 2 года назад
Great genius
@vijaya8893
@vijaya8893 2 года назад
மாசில்லா மாணிக்கம் எத்தனையோ பெரியோர்களின் சரித்திரங்கள் புத்தகத்தில் வாசித்துள்ளேன் அவர்களுல் இந்த மாணிக்கமும் இடம் பெறும் அறிவுக் களஞ்சியம் அரசியல் பெட்டகம் இந்த மாமனிதரிடம் கற்றுக் கொள்ள தெரிந்து கொள்ள செய்திகள் ஏராளம் ஏராளம் இப்போது தாங்கள் வாசித்ததில் அந்த மாணிக்கத்தின் ஆன்மீக சிந்தனைகள் வெளிப்பாடுகள் இடம் பெறவில்லை அதையும் வெளிபிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகம் எழுதிவிட்டு ஆஹா எவ்வளவு தன்னடக்கம் மிகச் சிறந்த மனிதர் அவர் வானுலகம் சென்ற பிறகு துக்ளக் பத்திரிகை வாங்குவதையும் வாசிப்பதையும் நிறுத்தி விட்டேன் எத்தனையோ பெருமைக்கு உரியவர் எதற்கும் அஞ்சாதவர் எளிமையானவர் யார் என்ன பேசினாலும் தனக்கே உரிய பாணியில் பதிலுரைப்பார் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் மாணிக்கம் மாணிக்கம் தான் காலவரையின்றி ஜொலித்துக் கொண்டே இருக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@kannank5226
@kannank5226 7 месяцев назад
அவர் மறைந்தாலும் அவரது கருத்துகள் துக்ளக் மூலமாக நீடித்து நிற்கும். நீங்கள் தொடர்ந்து துக்ளக் படியுங்கள்.நான் என் பள்ளி நாட்களிலிருந்து துக்ளக் வாசகன்.இன்றும் துக்ளக் வாங்குகிறேன்.ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக்கை திறமையாக நடத்துகிறார்.
@வாழ்கவளமுடன்-ஞ3ம
நகைச்சுவை மன்னன்
@AnsariAnsari-yn6oe
@AnsariAnsari-yn6oe 2 года назад
கோமாளி ன்னு சொல்லிப்போங்க நகைச்சுவை இல்லை இவன் பேசியது பிராமன்யம்
@divakaranj2675
@divakaranj2675 7 месяцев назад
சோ புரட்சித்தலைவி கலைஞர் மூவரும் ஒருவர் மரணத்தை ஒருவர் அறியவில்லை என்பது இறைவனுடைய விளையாட்டு
@thamiltrends7159
@thamiltrends7159 Год назад
இந்த சோ வால் மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை! என்பது உங்கள் காணொளி மூலம் தெரிய வருகிறது. கடைசி வரை சோ என்பவர் நானும் ரௌடிதான் மாதிரி நானும் பெரிய அரசியல் ஆலோசகர் என்ற மிதப்பிலேயே வாழ்ந்து போய்விட்டார்!!!! சினிமாவிலும் நிஜத்திலும் காமெடியனாக.
@sreenivas4696
@sreenivas4696 Год назад
கழுதை கற்பூரம்..
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 9 месяцев назад
Born Fools comment like you only
@sivavelayutham7278
@sivavelayutham7278 7 месяцев назад
1980 MP then Chennai Thoguthiyil suyechchaiyaga ninru only 946 votes Petru deposit pera mudiyathavar CHO. AVASARA gathiyil pothiya vilambaraminri ninrar !
@NoT_AwM_OnE_ShOt
@NoT_AwM_OnE_ShOt 5 месяцев назад
Cho endrale king👑👑👑
@venkatesanshankar
@venkatesanshankar 6 месяцев назад
Long live Cho ramasamy victorys🎉
@omgsab001
@omgsab001 2 года назад
Real hero 🙏 sir
@muralichiyan
@muralichiyan 2 года назад
Adei 99% negative comments sho ku mattum soldringa yean..?
@AnsariAnsari-yn6oe
@AnsariAnsari-yn6oe 2 года назад
அவன் வேற எத புடுங்கினான் பிராமணர்களை மகிழ்விக்க திராவிட அரசியலை விமர்சனம் செய்து வயிற்றை கழுவிய எச்சிப்பய
@Gayathri19942
@Gayathri19942 Год назад
Vera enna vaitherichal than
@thillainatarajans566
@thillainatarajans566 7 месяцев назад
வழக்கறிஞர் என்பதையும் ஏன்சொல்லவில்லை அய்யா திரு சோ பதவி பட்டம் பணம் போன்ற ஆசை இல்லாதவராவார் நீதி நேர்மைக்கு தர்மத்திற்கு எப்போதும்தலைவணங்குபவர் ஒரு மாமனிதர் ஆவார் நன்றி
@Senthilkumar-st7fj
@Senthilkumar-st7fj 2 года назад
அரசியல் சாணக்கியர்
@chakravarthi1853
@chakravarthi1853 7 месяцев назад
great person thanks to universe to hear such great person history
@RajiRajendran-p5e
@RajiRajendran-p5e 7 месяцев назад
Mr CHOR@m@SW@MY 20.02.2024
@King-Mansamusa
@King-Mansamusa 7 месяцев назад
சொறி மாமா சோ
@sriramsevellimedu8463
@sriramsevellimedu8463 7 месяцев назад
He was a visionary with wit inter weaved. Great guy
@mohamedyasar7772
@mohamedyasar7772 2 года назад
Real Ledgent 🔥🔥🔥🔥
@tsubramaniam1654
@tsubramaniam1654 2 года назад
முதலில் முதல் துக்ளக் புத்தகத்தில் அட்டையில் இரு கழூதைகளை போட்ட ஞானி.
@haribabubabug7582
@haribabubabug7582 7 месяцев назад
சோ ராமசாமி நல்லவர்
@நரேந்திரன்தவில்
Kannuku theringi vellaikarn aandan kannuku theriyamal pappan aandukonduerukan kanthi nearu modi evanungathan aaluranuga
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 7 месяцев назад
People ask questions in yearly thulak magazine anniversary function
@baskaranramakrishnan7327
@baskaranramakrishnan7327 7 месяцев назад
Great actor,political critic and a true Nationalist
@jagajeeva0093
@jagajeeva0093 2 года назад
The legend honorable Cho Ramaswamy
@jeromeplayz4882
@jeromeplayz4882 Год назад
திரு.சோ அவர்களின் அரசியல் தலையீடால் எந்த ஒரு நன்மையும் மக்களுக்கு கிடைக்க வில்லை. கவனிக்கப்பட்ட கமடியனாக வாழ்ந்து மறைந்து விட்டார்.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Год назад
Your name shows what ur comment will be
@wolfsr9259
@wolfsr9259 Год назад
தமிழ் நாட்டின் ஸாபகேடு இந்த " ச்சீ" சோ. அப்பாடி.ஒருவழியா செத்தொழிந்தான்.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 9 месяцев назад
Born Fools comment like you only
@NarutoUzumaki-nk2kt
@NarutoUzumaki-nk2kt 2 года назад
🤡 Noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu noolu nooley reply pannravan vaaila pooley
@thoniyalvarijakshan8171
@thoniyalvarijakshan8171 7 месяцев назад
He is a political astrologer, still remember the cartoon in Tuglag cover when JJ won the 1991 election was a masterpiece and same on Modiji he will be our future PM... that man's vision was great 👍
@mr_wayne_66
@mr_wayne_66 2 месяца назад
Sanakiyar CHO
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 4 месяца назад
The great man cho ?
@tamilverse7344
@tamilverse7344 2 года назад
Cho is good person
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
Haiioh,
@indrag3119
@indrag3119 2 дня назад
Daddy MODI
@vinuvinoth2342
@vinuvinoth2342 Месяц назад
Legend ❤❤❤
@varalakshmik6922
@varalakshmik6922 2 года назад
Lakshmipthi Balaji story
@balajielumalai1367
@balajielumalai1367 2 года назад
Different haa ketu irukenga Lakshmibathi balaji former Indian fast bowler
@ManojKumar-uc8sm
@ManojKumar-uc8sm 2 года назад
Varu semma ya erukka di 😍
@SivasankariM-t2q
@SivasankariM-t2q 7 месяцев назад
Arasiyal.nayaindi.thuklak.lejent
@advocate8570
@advocate8570 3 года назад
Why Stalin not taking action against sastra College encroachment
@zeushere123
@zeushere123 2 года назад
Stalin can't touch Sastra. It's a challenge. Poruthirunthu paarkavum
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
Stalin sir must go forward
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 7 месяцев назад
ஜெய் ஹிந்த்
@gobinath4536
@gobinath4536 2 года назад
❤❤❤❤❤
@manaharman928
@manaharman928 Год назад
Chow sir I'm crying
@balajis6180
@balajis6180 7 месяцев назад
Nalla manithar
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 2 года назад
நல்லவர் திரு.சாே
@thirikudarajappan6292
@thirikudarajappan6292 2 года назад
உனக்கென்னப்பா நீ பைத்தியம் என்ன வேணும்னாலும் பேசலாம்
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣
@viswanathanrengasamy3127
@viswanathanrengasamy3127 7 месяцев назад
@pandiyarajan3977
@pandiyarajan3977 Год назад
சோவின் மறைவிற்கு யார் காரணம்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
AVARE!
@SathishSengodagounder-lf9rh
@SathishSengodagounder-lf9rh 7 месяцев назад
Sog odmen
@kesavanabimanyu2672
@kesavanabimanyu2672 2 года назад
King maker
@suganb9065
@suganb9065 2 года назад
Political King
@raghulsrhv915
@raghulsrhv915 10 месяцев назад
conviniently missed his positive points like retaining ntr party in power etc etc
@venkatesanc4241
@venkatesanc4241 2 года назад
I miss you sir
@ThangaveluJayabharath-ub4hs
@ThangaveluJayabharath-ub4hs 7 месяцев назад
❤❤❤❤❤❤😮😮
@harishganapathy2133
@harishganapathy2133 2 года назад
Athur near chengalpattu native
@thondamuthurganapathisunda9703
@thondamuthurganapathisunda9703 2 года назад
TANTEX Legal Advisor
@binubinu8496
@binubinu8496 2 года назад
Intellectual goonda
@kpc1313
@kpc1313 2 года назад
फलतासमभावनाओं हो सकताकहो
@rupanrupan6235
@rupanrupan6235 2 года назад
இவனுக்கு என்ன பெரிய வரலாறு இருக்கு
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
உண்மை,கேவலமான ஆள் சோ
@murugesanmurugesan5985
@murugesanmurugesan5985 10 месяцев назад
👍
@sabariDeeps
@sabariDeeps 2 года назад
என்னமாச்சும் சொல்ல கூடாது அவ்ளோ பெரிய ஆல் இல்லை
@manivannan9371
@manivannan9371 2 года назад
Entha Aryan kathai vendam.
@kumarr8037
@kumarr8037 2 года назад
நல்ல தமாஸ் நடிகன்
@muthukrishnan3045
@muthukrishnan3045 2 года назад
Now tughlaq spreding parpaaniyam
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
👌👌👌👌👌👌👌
@itzprashanth5861
@itzprashanth5861 2 года назад
Bruhhhh First la irundhe adhu dhaaan
@nagarajanv5955
@nagarajanv5955 3 года назад
Born criminal .Tried to transfer all the looted wealth of Jayalalitha in his name when Sasikala was driven out of poes garden and beaten by Sasi when she returned.
@karthikchinnasamy6337
@karthikchinnasamy6337 3 года назад
Yeah that's why he ran a press which does below average circulation, quitting a well paying job as a lawyer & acting career. To earn money and accumulate wealth? 🤦🏻‍♂️ How stupid is your logic 🤦🏻‍♂️
@nagarajanv5955
@nagarajanv5955 3 года назад
@@karthikchinnasamy6337 He became MD of so many liquor and other companies belonged to Jaya and sasi..When you easily say others have stupid logic it is known you are from Devanatha gurukal group and speaking with caste affection.
@karthikchinnasamy6337
@karthikchinnasamy6337 3 года назад
@@nagarajanv5955 You should write a book about these Conspiracy Theories 🤣 You've got great imagination 😂 And even if that's true what's the big deal ? For example the current CM while declaring his assets for elections, declared that he doesn't even own a car, while every one knows what the "Sun" group owns in the entire state and beyond 🤣 Your story is just as true as his declaration🤭
@svparamasivam9741
@svparamasivam9741 2 года назад
Stupid and antinational dhravida thiruttu goyabulse payal.Cho great patriot.jaihindh
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
@@nagarajanv5955 absolutely correct
@advocate8570
@advocate8570 3 года назад
Half Loosu
@karthikchinnasamy6337
@karthikchinnasamy6337 3 года назад
Neenga dhane 😂
@TVRSMANITVRSM
@TVRSMANITVRSM 3 года назад
Not at all! He is a mirror front of figures
@saravanakumarkumar3037
@saravanakumarkumar3037 2 года назад
genius...
@aswinravindran6457
@aswinravindran6457 2 года назад
He was a mirror😂 ipa nee taruni puriyudhu
@Palaniappan.7837
@Palaniappan.7837 2 года назад
@@haranmoorthy145 paithiyam spotted..
@siddarthsubramanian8775
@siddarthsubramanian8775 7 месяцев назад
A true genius ❤️🔥
Далее
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,8 млн
Почему?
00:22
Просмотров 150 тыс.
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 11 млн
Главное рыба есть, а воды нет..
00:54
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
Почему?
00:22
Просмотров 150 тыс.