Тёмный

'துணிவு' சினிமா விமர்சனம் - 'Thunivu' Movie Review | H.Vinoth - Ajith Kumar, Manju Warrier - Ghibran 

Second Show
Подписаться 144 тыс.
Просмотров 65 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@RJ.Nandhakumar
@RJ.Nandhakumar Год назад
படம்‌‌ போரடிக்கல- முதல் பாதி 👌🏼 இரண்டாம் பாதியும் ஓகே கிளைமாக்ஸை தவிர மொத்தத்தில் திருப்தி., துணிவு ஏமாற்றவில்லை❤️
@eswaranesh5429
@eswaranesh5429 Год назад
Hhahaa cmdy
@alexpandian5896
@alexpandian5896 Год назад
Second time parunga bro... First time first halfoda compare panniye panrathynala apdi theriyum but second time parunga sathyama fulla hype second half scenese aruvi moviela vara madhiri humorous scence iruku... Super ah iruku bro.. padam 💥
@moosamdn
@moosamdn Год назад
100% சதவீதம் யாராலும் படம் தர இயலாது…துணிவு படம் கற்பிக்கும் செய்தியைதான் புரிதல் வேண்டும் இப்படத்தின் மூலமாக 05% சதவீதம் பேர் புரிதல் இருந்தாலே படத்தின் சிறப்புதான் பேங்குகள் அடிக்கும் கொள்ளைகளை வெளிகொண்டு வந்ததே H.வினோதிர்க்கு வெற்றியே…..
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 Год назад
உண்மையாவே நல்லா இருக்கு... AK வின் கடந்த 4..5 படங்கள்ல பாத்து பாத்து அழுத்து போன அந்த வெடப்பான ஸ்லோவான ஸ்டிரிக்ட் ஆபீஸர் நடிப்ப தூக்கி தூரப் போட்டு.. நச்சுனு ஃபுல் எனர்ஜில.. அருமை 👌அதுபோக வலிமைல எதெல்லாம் படத்த நாசம் பண்ணுச்சோ (குறிப்பா தானும் படுக்கைல படுத்து மொத்த படத்தையும் படுக்கைல போட்ட அம்மா சாப்டு ஆறு நாள் ஆச்சு கான்செப்ட் 🙏) அதெல்லாம் தப்பித்தவறி கூட இதுல ரிபீட் ஆக கூடாதுனு பக்காவா எழுதப்பட்ட வினோத்தின் திரைக்கதை🔥 படம் ஆரம்பிச்சு interval வரதும் தெரில.. பின்ன 2nd half ஆரம்பிச்சு முடியுறதும் தெரில.. தெரி ஸ்பீடு.. டைட் பேக்டு..! ❤️ படம் ஆரம்பிச்சு செட் ஆகுற வரைக்கும் ஒரு பத்து நிமிசம் ஓவர் டமால் டுமீல் ஷூட்டிங்.. அது கொஞ்சம் பொறுமைய சோதிச்சுது.. அப்புறம் இந்த துப்பாக்கி குண்டு படாம சுடுற லாஜிக் பத்தி பேசுனா உடனே KGF க்கு மட்டும் இதெல்லாம் பாத்தியா? ன்னு கேள்வி வரும்.. எனவே அந்த சைடு நான் போகல.. மத்தபடி படத்துல எங்கேயும் தொய்வு இல்ல..!👍
@youhitz4214
@youhitz4214 Год назад
H. Vinoth - Ajith combo nadakkamale irunthurukkalam.. Innum evlovo nalla movies eduthurupparu
@Vinothrk2010
@Vinothrk2010 Год назад
Hi Rahman, yesterday only watched THUNIVU. Most of the times I agree with your reviews. But this time, so much contradictions. So far this is the first fastest screenplay movie for Ajith. So much commercial elements like so many bomb blasts I agree. But need not compare with director's past movies. This movie gives a very good financial awareness to the public. No other strong reason need to take revenge on the person who tried to kill him. Climax fight is visually good and not boring one. Comedy elements worked very well. Thunivu: Ajith's mass entertaining film with fast screenplay. I recommond to watch thunivu once more.
@harishraghvan8309
@harishraghvan8309 Год назад
True review 👍🏻expecting Vinoth to give solid comeback
@eswaraneswran
@eswaraneswran Год назад
கதை கேட்காமல் திரைவிமர்சனம் பாக்காம படம் பார்த்தா இன்னும் நல்லா இருக்கு
@laxmanancena2784
@laxmanancena2784 Год назад
தலைவர் fast and furious, mission impossible, John wick, ஏன் பாகுபலி. இந்த படம் எல்லாம் எத்தனை பாகம் இருக்கு அதனுடைய வசூல் என்ன என்று தெரியுமா உங்களுக்கு நீங்கள் சொல்வது போல் சுட்ட உடனே Hero செத்துட்டா இந்த படம் எல்லாம் முதல் பாகத்திலேயே முடிந்து இருக்கும் ஆனால் தமிழ் படத்தில் மட்டும் Hero உடனே செத்துடனும் என்ன logic உங்களுக்கு படத்தில் என்ன கருத்து சொல்ல வருகிறார்கள் என்பது தான் முக்கியம் படத்தை படமாக பாருங்கள்...
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 Год назад
Well said 👏👏👏
@user-ux6pt7lh4s
@user-ux6pt7lh4s Год назад
Muttu kudukarthee veelaya pochu
@PRAVINKUMAR-co6vm
@PRAVINKUMAR-co6vm Год назад
Ajith & vijay vachi laam dheeran & sathuranga vettai laaam edukka mudiyaathu bro. Sathuranga vettaiku was cool bcos it was unexpected movie. Dheeran was superb bcos of plot. Ajith & his limitations vachi ivlo panrathe periya vishayam.
@sivarohith7335
@sivarohith7335 Год назад
Athula vijay ajith nadichurunthalum haters avanugala Kora solliye padatha flop aakirupanuga
@surendirants9610
@surendirants9610 Год назад
That's true bro
@morningstararun6278
@morningstararun6278 Год назад
Thunivu was fantastic. Romba varusham kalichu Thala padam paartha feel varuthu.
@kurusamy7090
@kurusamy7090 Год назад
If you gonna see logic, 90% of movies in the world would have failed. Including movies like James bond etc etc. Thunivu was a good entertainer. No matter what the reviews is this movie will be a blockbuster. It has good message. Good action sequences. Good acting by lead actors.
@imranmohamed7330
@imranmohamed7330 Год назад
When it's come to hollywood movies, you guys would know about James bond films, mission impossible, and terminator. Grow up kid. Hollywood is more than you think. And there is a logic.
@kurusamy7090
@kurusamy7090 Год назад
@@imranmohamed7330 Im naming movies well known to casuals. So Don't be a dummy. Nerdy
@imranmohamed7330
@imranmohamed7330 Год назад
@@kurusamy7090 then list me your favourite ones.. And how logics are Missing out. Additional, I don't mean to offend you.
@Wireless256
@Wireless256 Год назад
Always balanced review. very credible reviewer
@itsvijaykrish
@itsvijaykrish Год назад
Perfect review. Same thoughts what I feel about movie 👍
@Alanboys-Vlog
@Alanboys-Vlog Год назад
9.25 bro..madathanama pesatha bro..avaruthan AC nu viewers ku starting ye solanumnu than antha dialouge anga vechirupanga... Ithulam solanume soldramari iruku
@Karthik_P130
@Karthik_P130 Год назад
Honest review but have few contradictory with few thoughts with you bro. Agree it's not a complete H Vinoth movie but seems the content which he tried to bring worked very well. I too felt Ghibran music is very average ( he is very good in BGM), none of the bgm is pleasing to me... If it's done in good way its definitely elevated many scenes.
@ranji1884
@ranji1884 Год назад
Watched both the films. Thunivu is far better than Varisu 😬 Do review Saudi Vellakka movie pls
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm Год назад
#துணிவு 1 Half 👌😍 #வாரிசு 2nd Half 👌😍
@sarathkumar9954
@sarathkumar9954 Год назад
Waiting for your varisu review, i literally see the screen counts are getting decreased for varisu in salem.
@vinothkumar-ui2dp
@vinothkumar-ui2dp Год назад
Mayajal paathiya?
@eswaranesh5429
@eswaranesh5429 Год назад
Mathi solra salem la Varisu screen incrs agudu thunivu dha korayudu bookmyshow la paru clown🤡
@rajeshmass4315
@rajeshmass4315 Год назад
Genuine review than neengathan
@glsivarajasiva9607
@glsivarajasiva9607 Год назад
வலிமை படம் flop என்று கூறியுள்ளீர்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் 200 கோடிக்கு மேல் வசூலித்ததாக Twit செய்திருந்தார். நீங்கள் சொல்வது உண்மை என்றால் அது பொய்யா..?
@natraj5689
@natraj5689 Год назад
Bro rendume sumaar dhaan aanaa rendume pandigainaala odidum avlo dhaan, enakku rendume pudichu irunthuchu kaaranam, rendum heroes um avanga role super ah panni irukkaanga
@baskarvasantha5324
@baskarvasantha5324 Год назад
*2023 பொங்கல்* *Winner* 🏆 *#துணிவு* Always ultimate star...🔥🔥💥💥💥 Thala.....Ajith💖💖🤩🤩
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Год назад
Next expecting H Vinoth-Superstar Rajinikanth combo I want Superstar Rajinikanth to do a negative shade character 🔥🔥🔥
@mohammednoordheenfazil
@mohammednoordheenfazil Год назад
Kadaisiyaa enthiran la paathathu
@asokanashok8397
@asokanashok8397 Год назад
கிழவாடியை நிம்மதியா சாக விடுங்கள்!
@rrlog670
@rrlog670 Год назад
Honest review bro ♥️
@bennetfletcher403
@bennetfletcher403 Год назад
இந்த படத்தோட முதல் பாதி நல்லா இருக்குன்னு கேள்வி பட்டேன். ரெண்டாம் பாதி தான் சொதப்பிட்டாங்க. ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ் 😇😇😇
@crazysurya7053
@crazysurya7053 Год назад
அண்ணே எங்களுக்கு போதும் அந்தாண்ட ஒரு சீரியல் கோஷ்டி இருக்கு பாருங்க 🤣
@nethajij1296
@nethajij1296 Год назад
வெளி நாட்டு காரண்... துப்பாக்கி, கார்,bike கண்டு புடிக்கலனா...உங்க ஆளு நெலமை...என்ன ஆயிருக்கும்.... நு நினைச்சாலே பதட்டமா இருக்கு பா😀😀
@itachi-zu3rq
@itachi-zu3rq Год назад
Veli naatu karan cinema va kandu pidikalana unga vijay anna kadha ena agi irukum😂😂yarra ne paithiyam🤦‍♂️
@nethajij1296
@nethajij1296 Год назад
@@itachi-zu3rq யோவ் வெளிநாட்டுகாறன் சினிமா கண்டு பிடிகலனா...ஒரு பெரிய...dance master ஆச்சு ஆயிருப்போம்....பா... அங்க....என்ன பா.. பணுவீங்க... 😂😂 Ooh உங்க ஆளு michael jackson.... ல... நல்ல வேல அவரு இப்போ உயிரோட இல்ல 😂😂😂😂 இந்த கொடுமை லா அவர் பார்கள.. 😂😂
@AnemoiaGuy
@AnemoiaGuy Год назад
@@nethajij1296 gotha avaru racer daa
@_Krish1988
@_Krish1988 Год назад
Nee pesalama neenga sembaruthi seriyal eduthu tha visvasam panninga 😂😂😂😂
@silvershades7524
@silvershades7524 Год назад
Enaku padam bore adikama pochuna.Good movie
@antonymaximus5025
@antonymaximus5025 Год назад
Annan sirappana tharamana Anil supporter Pola nalla uruturapula...waiting for vaarisu review for confirmation
@lawrenzprinkle5765
@lawrenzprinkle5765 Год назад
Negative pts ah romba exaggerate pana maadhiri iruku..eg: mudhugu kuthura scene ivlo mention pana thevaila..its part of fight scene..
@suresh051986
@suresh051986 Год назад
Ivan silent ah vanmatha kakkirukkan.. freeya vidunga
@rajeshrajesh7671
@rajeshrajesh7671 Год назад
Yov நீ படம் தா pathiya இல்லை vanmathoda pathiya. படம் நல்ல இருக்கு. Unakku பிடிக்கல na போடா. Thala fans kondaduvom. Good message movie. Puriyalana poitu vaarisu பாரு. 🤗
@NandhaKumar-uk7jb
@NandhaKumar-uk7jb Год назад
Avunga opinion idha vida vikram sardar ku kuda idhe mari dha review potrundharu but adhulam sambavam panlaya
@rajeshmass4315
@rajeshmass4315 Год назад
Ivar correcta than solluvaru
@shivaguru2475
@shivaguru2475 Год назад
Dark Angel + white Devil = dark Devil 😂🤣😁😆. H Vinoth on a hattrick 😉👍
@thangams6362
@thangams6362 Год назад
அருமையான படம் என்று நீ சொன்ன எந்த படத்தையும் நான் பார்த்ததில்லை சுமாரான படம் என்று நீ சொல்லுவதால் நிச்சயம் படம் பார்த்துவிடுவேன் 😀
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Год назад
செம்ம தல
@sudhakarkrishnan3156
@sudhakarkrishnan3156 Год назад
Nee anupavi Raja 😁😁😁
@thebatman9342
@thebatman9342 Год назад
Unaku ranjith um mari selvarajum than periya director..... 😂🤣😆
@vigneshsubramaniam827
@vigneshsubramaniam827 Год назад
Exactly bro
@AjithAK
@AjithAK Год назад
Nenga enna sonnalum Thunivu Pongal dhan 😍🔥
@vinothkumar-ui2dp
@vinothkumar-ui2dp Год назад
Ama bro. Yaar ena sonnalum thunivu pongal dhan, audience aavadhu hair aavudhu
@travellingthief1734
@travellingthief1734 Год назад
@@vinothkumar-ui2dp 🤣
@swakshatra
@swakshatra Год назад
Good movies will run well... Thinivu is one👑 no doubt worth the watch
@baisulrahuman3269
@baisulrahuman3269 Год назад
அது என்ன எல்ல reviewer's ம் எல்லா படத்திலும் சினிமா தனமா இருக்குனு சொல்றிங்க சினிமால சினிமாத்தனம் இல்லாம எப்படி இருக்கும் சினிமா தனமா இல்லாம realistic ஆ இருக்கனும்‌னா vlog தான்‌ எடுக்கனும்
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
Cinemaa thanam naa antha cinema thanam namala convience pandra maari nambura maari irukkanu..cinema grathu oru reality create pannanum athu oru sila idangala miss aaguthu
@ssathyaraj1279
@ssathyaraj1279 Год назад
Hm gud ....... இது எல்லாம் சேர்த்து ne oru padam Pannu.......paakalam.......eppadi இருக்குன்னு........
@samaran153
@samaran153 Год назад
Varisu below average Thunivu hit
@dr.sivapragasamr
@dr.sivapragasamr Год назад
It's more a criticism video than review
@karthik7473
@karthik7473 Год назад
am big ajith fan..accept ur review👍..my opinion padam mass...
@hari7Ajay
@hari7Ajay Год назад
Valimai release aana apo anda wow factor lam pathi yen pesala iven.... Summa urutran ... Kirukkan
@texas2208
@texas2208 Год назад
நான்🙋 இப்பதான் இந்த படம்🎥🎬👀 பார்த்து விட்டு வந்தேன் துணிவு தூக்கல் எனக்கு ஒரு☝️ லைக் செய்யுங்கள் please🙏
@Vicky-jr3qe
@Vicky-jr3qe Год назад
Bro...Yes accepted...But neraya matter (Bank matter) real life la connect aguthu...atha pathi neenga sollave ela... Credit card and bank use pannurathu pathi possitive and negative rendayume solli erukanga... Overall Ajith vachi oru Vinoth movie....
@abhilashnv3679
@abhilashnv3679 Год назад
வலிமை படம் பாத்தப்போ, ஒரு மாஸ் hero கூட படம் பண்ணதனால தான் H Vinodh அவரோட பாணீல படம் எடுக்க மாட்டேங்குறாரு னு நெனச்சேன்... ஆனா இப்போ அவரோட interview பாத்தப்போ தான் தெரிஞ்சுது அவரோட attitude என்னனு... யாரும் இனி அவர்கிட்டே இருந்து "தீரன் " மாதிரி ஒரு படம் எதிர் பாக்காதீங்க...!! Thunivu மாதிரி ஒரு அவரேஜ் படம் பண்ணத்தான் அவரால் முடியும்...!!😤
@Smart19966
@Smart19966 Год назад
Dheeran 🔥 masterpiece Kollywood
@manojjayaraman7321
@manojjayaraman7321 Год назад
Thalaivare... tranz character pathi pesavae ila... they mistreated the tranz character... that was not fair la... now a days tranz are empowered la... again they depicted like in crooked film..
@prabhanjankk2000
@prabhanjankk2000 Год назад
Voice feable ah iruku... Konjam volume enhance panni video upload panunga.
@vinayakk662
@vinayakk662 Год назад
Looks like u have not watched the film, but only the loop holes.
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
Film aa oru reviewer ippadi thaa paapaan
@marsminitv1237
@marsminitv1237 Год назад
AJITH THUNIVU ACTION. GOOD MESSAGE MASS.... SUPER HIT
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g Год назад
8:11 - *Union* Minister
@blisteringnash4965
@blisteringnash4965 Год назад
Thunivu is infinitely better than old wine in an old bottle a.k.a Varisu. Appreciate Thala for trying out different genres like bank heist and succeeding with a swag! Unlike a certain rascal with political ambitions doing the same tired stories for the millionth time, you know who I meant 😉
@ricterisation7475
@ricterisation7475 Год назад
For ur concern the older the wine the better it is😅
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
Inga yen orutha political kaaga padatha use pannalae thappundea maari project pandraainga.yen mgr kaalathula irunthu seirahu thaana...
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
Bro Ajith movies thunivukku munnadi enna differ genere sollungalaen.. Thala and thalapathy rendum perum orae maari thaa no complicate scripts
@vinothkumar-ui2dp
@vinothkumar-ui2dp Год назад
Apo padathukaga money politics paesura rascal ah yena pannalam?
@vital1000
@vital1000 Год назад
I heard both movies are crap
@pardeepnarwal5567
@pardeepnarwal5567 Год назад
Varisu and thunivu both are blockbuster 💥
@Rajan-uv6cc
@Rajan-uv6cc Год назад
Epdi solreenga bro
@srivignesh149
@srivignesh149 Год назад
Bcas avaru varisudu fan
@Rajan-uv6cc
@Rajan-uv6cc Год назад
@@srivignesh149 naanum varisudu fan thaan bro
@g0023
@g0023 Год назад
Manasatchiye ilala 🤧 Varisu ku serial ae paravala
@nv8972
@nv8972 Год назад
Both are lackluster
@gopinath5544
@gopinath5544 Год назад
Basically epadi padam eduthallum easy ah ellam kurai sollamudium 🤣karanam Avan avanukum Thani brain 🧠 irukku 😜yaru padama iruthallum poi paruga illa download panni paruga 😂anal aduthava solluratha pakathiga 😜🤣
@ashwanthsk8694
@ashwanthsk8694 Год назад
Thanks romba neram ma wait panikitu irunthen ga thanks anna confused iruken thunivu review ku apadiye varisu epa review poduvinga anna
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji Год назад
Annnna etha redu movie la liumu heros masss vaumu smart vaumu irrrrukkka annnnna
@fjohn6614
@fjohn6614 Год назад
Thunivu 🔥🔥🥳
@suresh051986
@suresh051986 Год назад
Mokka review !! Support panra maathiriye vanmatha kakkitta. Ajith did the heist only because of the loyalty to the family who rescued him.. He never portrayed him as good in the whole movie. H Vinoth was very conscious to not show him as a good person.
@hari7Ajay
@hari7Ajay Год назад
Aama...samandamey illama Thirunthitar nran.... 😀😀 Padamey purila naai ku..aana mic ah thookitu vanthurran ... 😅😅
@suresh051986
@suresh051986 Год назад
@@hari7Ajay intha review ah full ah paatha enna thaan seruppala adichukanum
@nikhilrowther6341
@nikhilrowther6341 Год назад
H. Vinoth thirumba karthi kooda padam pannanum👍
@cinechat4259
@cinechat4259 Год назад
yov valimai flop illaya mixed reviews vantha flop ah
@ramn5143
@ramn5143 Год назад
ACTION THRILLER MOVIE
@s.p.sundarapandiyan1605
@s.p.sundarapandiyan1605 Год назад
Thunivu pakka mass movie 🌟⭐✨✨⚡
@user-ru8he8gf3e
@user-ru8he8gf3e Год назад
இதுவரை வந்த வங்கி கொள்ளை படத்தின் திரைக்கதை இப்படி இருந்த்து இல்லை.....அதுக்கே பாரட்டலாம் குறிப்பாக பிரதமர் முதல்வர் அதிகாரிகள். என அனைவரும் கூட்டு களவானி என இந்திய நாட்டுக்கு ஏற்ற கதை மற்ற நாட்டில் வரும் குப்பையை பாராட்டாமல் இங்க என்ன யதார்த்தம் என்பதை புரிந்த அடிப்படை அறிவுள்ள யாராக இருந்தாலும் கொண்டாடுவர்.....லாசிக் மீறல் பார்த்தால் இங்க எந்த படமும் ஓடாது........
@gowthamsaragandhi
@gowthamsaragandhi Год назад
Naan ninacha oru main point ah neengalum sollirukkinga, hvinoth mve aavum illama ajith fans ku eatha mve aavum illama thaan irunthuchu, tamil industry oda miga periya vetri intha naasama pona commercial thaanu naan pakkaran, oru concepted director ninachalum atha avaroda style ah eduthara mudiyathundrathukku ex thaan intha thunivu,
@sriramudhyab
@sriramudhyab Год назад
Excellent Review .. keep it up..
@devakottaideva4909
@devakottaideva4909 Год назад
Waiting for review of Saudi vellakka
@mohammedsaalim3956
@mohammedsaalim3956 Год назад
ஏதோ குறை சொல்லணும் சொல்ற மாதிரி இருக்கு.....
@gauthampremkumar7939
@gauthampremkumar7939 Год назад
ghibran oda music super ah dan irundhuchu
@soundarrajini7122
@soundarrajini7122 Год назад
Semaya Rewiew panringa
@rahulcalvin4659
@rahulcalvin4659 Год назад
Thank God for ur interwive
@karthikr_1979
@karthikr_1979 Год назад
Really good content movie.👍👌 Please don't mislead😡
@yasojana
@yasojana Год назад
Correct and jenuine review brother
@nethajij1296
@nethajij1296 Год назад
H Vinoth வாழ்கையை அழித்த அஜித்... 😀
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 Год назад
@@ezekiahfrancis26 அது அழித்த இல்ல நண்பா. அளித்த.... அளித்தல் - வழங்குதல்
@nethajij1296
@nethajij1296 Год назад
@@jebaatechgroups1451 வாழக்கை கொடுக்கிறேன்...என்ற பெயரில்...அசிங்கத்தை தான் கொடுத்துள்ளார்...அஜித்... H Vinoth அவரின் அடுத்த படம்...விஜய் சேதுபதி...யோகி பாபு படங்கள்...மிக பெரிய வெற்றி அடையும்...
@antony1158
@antony1158 Год назад
@@jebaatechgroups1451 சோலி முடிஞ்சுச்சு...
@nethajij1296
@nethajij1296 Год назад
@@ezekiahfrancis26 நீங்க தான் இப்போ உங்க கமென்ட் சரியா தவறா...என்று படித்து பார்த்து... rewrite செய்ய வேண்டும்😀😀
@itzzmee4285
@itzzmee4285 Год назад
@@nethajij1296 🤣🤣🤣mentalu....andha aalu script la interfere kooda panna maatan nu ooruke therium
@vivmadurai
@vivmadurai Год назад
First time, I disliked video from your channel bro 👎 looks like this is not a genuine review, definitely THUNIVU is a Good movie with good message
@alexpandian5896
@alexpandian5896 Год назад
Bro... Padam vera level ah iruku.... Ipo thaan pathutu vandhen stunt and emotional commercial stardom film ithuku mela epdi kudukrathu makatha moviela thala dum adikrarunu dum adichu dubsmash panra cringe fans mathila oru msg convey panranga podhum bro... Innoru time parunga movie nallathaan iruku..... Thala swag ulti💥💥💥💥
@suresh051986
@suresh051986 Год назад
Ivanuku wow moments ethume illayaam !! Ivanuku onnu rasanaye illama irukkanum illa Anil padam mokka ya irukathala vanmatha kakkiruppan
@alexpandian5896
@alexpandian5896 Год назад
@@suresh051986 aama bro.... Ivaru review ellam nalla irundhuchu.... Sari kadaisi vivasayi super thumbnail potrundharu... So reality based movie thaan ivaru positive reviews kuduparu nenachen but kgf movie ku positive review kudutharu apo commericial moviekum adhuketha madhiri review kudukraru nenacha..... Thunivu padathula fulla vanmatha kakkuraru bro... Logicnu anilu kannis ah varisu padathula avlo kevalama iruku verum serialnu solli roast panraaru fula pirpokuthanam... *Heroine arakuraya adurathuku mattum thaan use pannirukanga... *Husband innoru affair aanandhuku wife diverse vaamguranga adha Sethu vaikra hero charactor keta ambala apdithaan pombala adjust pannika solra mattamana charactor. *Kalangalama padathula ponna kadathura adithattu makkal adha kapathura panakara hero.... Cringe factor overloaded at varisu.... Same time thunivu parunga villain thanna kamchukiraru adithatttu makkalukana msgs heroineku massive moment wownu iruku itha ella padathulayum follow panraru..... But indha aalu cirngeana anilu kannis ah irukaru bro.... 🤦😔Adhan vedhana alikuthu
@praveenp5261
@praveenp5261 Год назад
Vaa thalaiva va
@vigneshkamaraj1313
@vigneshkamaraj1313 Год назад
வாங்க ப்ரோ.. எவ்ளோ நேரமா காத்துனு இருக்குறது...
@lokesh_loki
@lokesh_loki Год назад
1st half sema bro🔥
@mohanbikeracer5510
@mohanbikeracer5510 Год назад
Rendu rasigarakaulunu pakkama rendu movie la konjam yethu betternu unmaiya sollunga athu pothum
@johngabriel4637
@johngabriel4637 Год назад
you did not get it what they are trying..... school boy
@vinnbalor
@vinnbalor Год назад
Enna? Social message daww athu daa ithu daww nu sole poriya? 🤡
@Jebarz_4
@Jebarz_4 Год назад
Thunivu is good 👍I think apart from logicloops the movie is excellent.
@siva9879
@siva9879 Год назад
Waiting for Varisu Review
@akilmartyn9211
@akilmartyn9211 Год назад
Varisu sari illa nu thiunivum sari illa nu soldriga...Varisu nalla irundha idhyum nalla iruku nu sollirpiga
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 Год назад
Thunivu nala than pa Varisu sethu adikranga...apdiye maathi solra 😂
@akilmartyn9211
@akilmartyn9211 Год назад
@@jeyaganeshn1293 Neega endha review um pakama comment pandriga pola.Maximum Ella review um thunivu is better than varisu dan ..yenga ivaroda varisu review vum parunga ...edhume pakama muttu kudukadhiga
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 Год назад
@@akilmartyn9211 reviewers 1000 solvanunga...public opinion than ninnu pesum...ivanga solratha vachu tha padam results vara mathri pesa vendiyathu
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 Год назад
@@akilmartyn9211 ithe reply than valimai, viswasam ku solirpingala 😂😂😂...urutturinga nalla
@akilmartyn9211
@akilmartyn9211 Год назад
@@jeyaganeshn1293 puridhu unga nilamai ennanu ....unga athma thirupthikaga ..varisu dan winner 😁😁😁😁 ...podhuma bro 😁😁😁😂
@SLMENTERTAINMENTS
@SLMENTERTAINMENTS Год назад
rajini, vijay, ajith,, shiva karthikeyan ivanga ellaroreyum tamil cinemava vittu adichu thruathunaa tamil cinema engayo high standarkku poidum.....yesnnu solravanga like pannunga.....
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
9 வருடம் முன் விஜய் & அஜீத் படங்கள் ஒரே நாளில் Release ஆனது எது?
@chandrasekaranv9605
@chandrasekaranv9605 Год назад
Jilla and Veeram in 2014
@vetrishiva4089
@vetrishiva4089 Год назад
Hi bro Happy Pongal ❤️
@ravichandran371
@ravichandran371 Год назад
Varisuku ithu yevlo paravala...
@sankaranand8352
@sankaranand8352 Год назад
Bank robbery nu paathathu Chaos,Inside man mari expect panen....
@sajjanart86
@sajjanart86 Год назад
EXCELLENT MAKING SAME LIKE A HOLLYWOOD MOVIE 👏👏👏👏👏👏👏👏👏ULTIMATE STAR INTERESTING PLAY 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽
@Rj1_189
@Rj1_189 10 месяцев назад
@SecondShowTamil super review
@vigneshsubramaniam827
@vigneshsubramaniam827 Год назад
Adho nee kora solrathuku padam pathamari eruku..oore nalarkunu sollitu eruku..but ungalu content oriented padam mattum dha set aagum ,xmple mari selvaraj,pa ranjith,ram ivangala mari aalunga dha set aagum..commercial la ungaluku set aagathu
@lewycr9102
@lewycr9102 Год назад
Need to improvise your view on cinema. You’re telling your view about cinema it’s not a review video change the title as my view about movie. 12 min not worthy to watch your view video 👎👎
@aravindhanmanickam3674
@aravindhanmanickam3674 Год назад
Absolutely
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Год назад
Inga padam paakurappo ellarumae nalla irukka illaiyaanu mathavan vachu soldrathu illaiya Avan antha padatha paathu enna thonucho atha thaana solluvaan.. mathavan view consider panni sldrathu review illa
@jawaharjawahar9081
@jawaharjawahar9081 Год назад
Hi bro happy pongal
@sarathkumar8350
@sarathkumar8350 Год назад
Hiii sagooo💙 Happy pongal
@SecondShowTamil
@SecondShowTamil Год назад
பொங்கல் நல்வாழ்த்துக்கள், சரத்
@JS-cm1lk
@JS-cm1lk Год назад
Vaali ,mangatha maathiri oru Ak paarthu romba naal achu thunivu oru aveage a thaan enuku theriyudu oru back to back orey director oda direction la Thala nadikirar naala irukalam nu enaku thounudu oru nalla mass class film la Ajith varanum
@thebatman9342
@thebatman9342 Год назад
Padam mass a irnthichu.. Ithu thala pongal...
@karthi686418
@karthi686418 Год назад
fast and furious la ethea mari action scenes eruntha seamaya eruku nu solviga..
@prabhuvaasan6750
@prabhuvaasan6750 Год назад
Ajithkumar super ❤❤❤❤❤
@kaviyuvan506
@kaviyuvan506 Год назад
Pongal winner Thunivu 💥
@jaganathan2178
@jaganathan2178 Год назад
Supr bro.tanks
@vimala.Ari89
@vimala.Ari89 Год назад
Hi bro 🙋
@SecondShowTamil
@SecondShowTamil Год назад
Hello Vimala
@narendran1108
@narendran1108 Год назад
Adhenna oru vaati pakalam, bittu padamna neraya vaati papeengala
Далее
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,4 млн
Thunivu - Not a Roast
19:22
Просмотров 696 тыс.
The GOAT Roast 🐐💥 | Plip Plip
14:55
Просмотров 381 тыс.