Тёмный

துணை ஜனாதிபதி Jagdeep Dhankhar-ஐ பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம்? Modi | Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 53 тыс.
50% 1

#rahulgandhi #dmk #modi #tntoday #wayanad #udhyanithistalin #stalin #India #parliament #tamilnadupolitics
Palestine Israel History Explained In Tamil | பாலஸ்தீன இஸ்ரேல் வரலாறு | Imperfect Show Podcast #5
Click the link to watch the video - • Palestine Israel Histo...
Bangladesh Crisis Explained In Tamil: Sheikh Hasina வளர்ச்சியும் வீழ்ச்சியும் | IPS Podcast #4
Click the link to watch the video - • Bangladesh Crisis Expl...
Chapters:
00:00 | Intro
வயநாட்டில் பிரதமர் மோடி... ஹெலிகாப்டரில் ஆய்வு!
* பிரதமருக்கு நன்றி! - ராகுலின் எக்ஸ் பதிவு
* மணிப்பூரில் கொல்லப்பட்ட மூன்று பேர்... ஓயாத வன்முறை!
* ஜெகதீப் தன்கர் Vs ஜெயா பச்சன்... மாநிலங்களவையில் நடந்தது என்ன?
* தன்கரை நீக்கத் தீர்மானம்... எதிர்க்கட்சிகள் அதிரடி!
* நாடாளுமன்ற நிலைக்குக் குழுவின் ஆய்வுக்கு வரும் வக்ஃபு சட்டத் திருத்தம்!
பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே நிறைவு!
* மும்பை பள்ளியில் ஹிஜாப் தடை... அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
* ஹரியானா: பள்ளிகளில் குட்மார்னிக்கு பதிலாக இனி ஜெய்ஹிந்த்!
* வினேஷ் போகத்: வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா?
* மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலம்!
* சர்ச்சையில் சிக்கிய இமானே... தங்கம் வென்று பதிலடி!
* துணை முதல்வர் உதயநிதி! - அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்னது என்ன?
* கார் பந்தயத்துக்கு எதிராக அதிமுக வழக்கு!
* ஆயிரம் ரூபாய் அரசுக்கு மகிழுந்து பந்தயம் அவசியமா? - சீமான்
* ஆணவக்கொலை என்பது வன்முறையல்ல... அக்கறை! - நடிகர் ரஞ்சித் சர்ச்சைப் பேச்சு
* தமிழ்நாட்டுக்குக் கடத்தப்படும் கஞ்சா! - ஆந்திரா, அஸ்ஸாம் காவல்துறைக்கு டிஜிபி கடிதம்!
* முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை.. ஏன்?
* மாலத்தீவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!
* காஸா பள்ளிமீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்... 100 பேர் பலி!
* பயணிகள் விமானம் விபத்து... பிரேசிலில் 61 பேர் உயிரிழப்பு!
20:40 | எவன் பார்த்த வேலடா இது
21:01| இன்றைய கீச்சுகள்
21:22 | இன்றைய விருதுகள்
Other Shows to Watch :
The Millionaire Fastlane | செல்வபுரிக்கான விரைவு பாதை BOOK REVIEW | BOOK TALKS
• The Millionaire Fastla...
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
###
credits
Host : Varun
Host : Elangovan ST
script : Varun
Camera : Bharthwaj
Video Editor : Shushanthika
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@yuvarajs509
@yuvarajs509 Месяц назад
விரைவில் நல்ல செய்தி வரனும் வினேஷ் போகத் விவகாரத்தில்!!!?!!
@rajasekarraja823
@rajasekarraja823 Месяц назад
வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@jayaprakash3856
@jayaprakash3856 Месяц назад
இறைவா வெள்ளி பதக்கம் வவது கிடைக்க வேண்டும்
@ruubanlx5523
@ruubanlx5523 Месяц назад
ஜார்க்கண்ட் முதல்வர் திரு ஹேமந்த் சோரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 Месяц назад
Happy birth day to u cm
@athiG2020
@athiG2020 Месяц назад
அன்றும் இன்றும் என்றும் வாரிசு அதுதான் எங்கள் கொள்கை❤
@kannathathsan2746
@kannathathsan2746 Месяц назад
.தங்க மங்கைக்கு பதக்கம் கிடைக்க வாழ்த்துக்கள்.
@TheJOKES1000K
@TheJOKES1000K Месяц назад
ஒலிம்பிக்கும் அதிகாரம் படைத்தவருக்கு கட்டுப்படுக்கிறது என்றால் அதை ஏன் நாம் பொருட்படுத்த வேண்டும் ஒலிம்பிக்கையை நிரகறிக்போம்
@dropbox152
@dropbox152 Месяц назад
இதற்கு தான் திமுக அரசை முக்கி முக்கி குறை சொன்னார் பொன் மாணிக்கவேல் அதையும் மீறி அவர் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது.
@rajinirajini5321
@rajinirajini5321 Месяц назад
உயர்திரு இளங்கோ அவர்களே. ஒலிம்பிக் போட்டியில் நடந்தது என்ன. நீங்கள் ஒரு உண்மையான பத்திரிகையாளர். உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள். இளங்கோவன் எக்ஸ்பில் நான் காத்திருப்பேன். நன்றி இளங்கோ அவர்களே
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 Месяц назад
சற்று முன் கிடைத்த செய்தி "நாடே எதிர்பார்த்த விக்னேஷ் போகத் ஒலிம்பிக் வழக்கு ஆகஸ்ட் 11 அன்று ஒத்திவைப்பு".
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 Месяц назад
Superb 🎉🎉🎉❤❤❤
@balasubramaniamnanjundiyer7310
@balasubramaniamnanjundiyer7310 Месяц назад
#மக்களுக்கான அரசு இந்தியா அளவில் உலக அளவில் பட்டியல் இடுங்கள்
@sampathgopal6802
@sampathgopal6802 Месяц назад
அருமை நண்பர்களே அனைத்து தரப்பட்ட செய்திகளின் அலசி ஆராய்ந்து பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உண்மையான செய்திகளை நேர்மையாக மக்களுக்கு தெரிவிக்க வாழ்த்துக்கள்
@police04
@police04 Месяц назад
குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும்.
@dropbox152
@dropbox152 Месяц назад
வினேஷ் போகத் திற்கு கண்டிப்பாக வெள்ளி பதக்கம் கிடைக்கும்
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Месяц назад
Arumai Varun bro and Ilango bro 👌❤️💐
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Месяц назад
Welcome sir
@manojkumar-ei9wp
@manojkumar-ei9wp Месяц назад
We have good space in parliament I think so....
@venkateshwaranm1840
@venkateshwaranm1840 Месяц назад
❤️❤️
@manojkumar-ei9wp
@manojkumar-ei9wp Месяц назад
Super for getting asst president back off
@user-wl1pn1yp8b
@user-wl1pn1yp8b Месяц назад
சகோ...தேசிய பேரிடர் பற்றிய விரிவான விளக்கம் தாருங்கள். ஏன் அறிவிக்கனும் அல்லது அறிவிக்க கூடாது.
@muraligopal7492
@muraligopal7492 Месяц назад
பொன்மாணிக்கவேல் மீது சோதனை உண்மையில் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை . சிலை கடத்தலை பற்றி , தீமுக அராஜகங்களை பற்றி அவர் அடிக்கடி பேசுவார் .
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Месяц назад
GOOD NIGHT 🙏
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
போருக்கான எந்த விதியும் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு கிடையாது
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
வருண் பசி பட்டினி எல்லாம் தீரப்போவதில்லையா மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி
@rameshiss3704
@rameshiss3704 Месяц назад
🎉🎉🎉
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 Месяц назад
Jaya Batchan mam herself introduced as Jaya Amitabh Bachan... and she is saying don't call me like that. Irony
@kumaresan.4302
@kumaresan.4302 Месяц назад
இவனுங்க இரண்டு பேரோட வீட்ல பெண்கள் கானாமல் போனால் கண்டுக்க மாட்டானுங்க 😊பெண் பிள்ளைகள பெத்தவங்களுக்கு தான்டா தெரியும் அதோட வலியும் வேதனையும்😡
@kalidossk6083
@kalidossk6083 Месяц назад
Modi and bjp are behind the scenes in olimpic affairs 😢
@IbrahimSifa
@IbrahimSifa Месяц назад
வரிகள் போட்டு தாக்கும் அரசு இது.
@Gukkie_ah
@Gukkie_ah Месяц назад
Article 16 (4a) பற்றி பேசுங்கள்
@ravirm5441
@ravirm5441 Месяц назад
Wayanad faces 2 disasters. 1. Nature, and 2. Mr. Modi.
@nethajiammaiyagounder2303
@nethajiammaiyagounder2303 Месяц назад
Very well 👏
@rajuramannayar4714
@rajuramannayar4714 Месяц назад
Welcome vikatan Elango and varun
@subramanianarthanari360
@subramanianarthanari360 Месяц назад
💐💐💐💐🙏👏👏👏💐
@lingasamyk2504
@lingasamyk2504 Месяц назад
சிபி எங்கு சென்றுள்ளார்?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
விரிசலுக்கான ஆரம்பம் ஆகவும் இருக்கலாம்
@asandrive2237
@asandrive2237 Месяц назад
Formula is not under play sector it is under entertainment sector so new investment will attract
@StarStar-jd3mu
@StarStar-jd3mu Месяц назад
Hi
@manojraj2135
@manojraj2135 Месяц назад
Elangovan bro says engayume ganja Iruka kudathu mean while his shirt design look like 🍁🍁🍁😂😂😂
@user-dy4vc7wf3s
@user-dy4vc7wf3s Месяц назад
Jai Hind slogans mostly used by associate and supporting staffs in UP.
@shaikdca1977
@shaikdca1977 Месяц назад
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கீழ் உணவு, உடை, இருப்பிடம், மதம், வழிபாடு, மொழி இவை அனைத்தும் தனி மனித சுதந்திரம். இதில் யாரும் தலையிட அனுமதி கிடையாது. ஆனா படிப்பறிவு இல்லா சனாதன சங்பரிவார் கூட்டத்துக்கு மீண்டும் நீதிமன்றம் நினைவூட்டி உள்ளது.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 Месяц назад
Vandhu Varun what will happen if god goes to Msnipur
@kumartamil6
@kumartamil6 Месяц назад
நடிகர் ரஞ்சித் அருமையான பேச்சு
@info_Timepass
@info_Timepass Месяц назад
#comment show: how members in parliament understand when MP reply in regional language?
@punniyamoorthy1208
@punniyamoorthy1208 Месяц назад
வருண் ஸ்கூலுக்கு போறாரா😮😮😮😮😮
@susairajbanguraj671
@susairajbanguraj671 Месяц назад
அரசு நடவடிக்கை எடுத்தாலும் பேச்சு சுதந்திரம் ஊடகச் சுதந்திரம் என்று வாய் கிழிய கூப்பாடு போடுவது உங்களை போன்ற ஊடகங்கள் தான்
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 Месяц назад
How car race will bring investment? Can Udhayanidhi explain? Do not make us fool.
@IbrahimSifa
@IbrahimSifa Месяц назад
பட்டாபிஷேகம் ரெடியகிறதா
@chandrasekaranvembu5938
@chandrasekaranvembu5938 28 дней назад
உங்கள் இரண்டு பேருக்கும் தேசிய பேரிடர் பற்றி கொஞ்சம் கூட அறிவு இல்லை
@varunprakash6207
@varunprakash6207 Месяц назад
உதயநிதி ஸ்டாலின் துனண முதல்வர் பதவி திமுக அனமச்சர்கள் பேச்சு திமுகவும் வாரிசு அரசியலும் கருணாநிதி குடும்பம் னகயில் திமுக கட்சி உனழத்து கொடி பிடித்த தொண்டன் நடு தெருவில் திமுக குடும்பம் கட்சி தாத்தா கருணாநிதி மகன் ஸ்டாலின் பேரன் உதயநிதி ஸ்டாலின் இதனன பார்க்கும் போது திமுக கட்சி மன்னரின் ஆட்சி நீட்சி திமுகவில் வாரிசு முன்னுரிமை அதற்கு அனமச்சர்கள் செய்யும் நாடகம் முடியிலடா சாமி
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
மாநிலத்திலேயே உற்பத்தி ஆன கஞ்சாவானாலும் கடத்தி வரப்பட்ட தாக இருந்தாலும் போதை ஒன்று தானோ
@hameedchennai1
@hameedchennai1 Месяц назад
தேசிய பேரிடர் அறிவிப்புkகான அளவு கோல் என்ன.
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh Месяц назад
ஆகஸ்ட் 19 ஆவணிஅவிட்டம் & பௌர்ணமி நல்ல நாளுதான்.
@raavanan-wn4ts
@raavanan-wn4ts Месяц назад
Guvi is doing spam call after enquiry
@engineermanilpsengineerman2086
@engineermanilpsengineerman2086 Месяц назад
MU ka muthu entrance dmk spoiled next udyai
@ravimp3111
@ravimp3111 Месяц назад
குட் ஈனிங் க்கு ஹின்த் ஜெய் என்று திருப்பிச்சொல்லலாம்😁😁😁😁
@padmanathana9877
@padmanathana9877 Месяц назад
Sir Car race nadakkiratha allathu thunai muthalvar race nadakkiratha entha erandukkum katha nayagan oruvar thane sir
@AAPianVasanthNagarBangal-fs8ox
@AAPianVasanthNagarBangal-fs8ox Месяц назад
0:39, Who will pay the expenses for his travel in Vayanad ? 🤕 Suresh Gopi Union Minister on 4th Aug , stated that the legal aspects of the tragedy be declared as a national disaster by Union Govt .
@siddharththemusician6718
@siddharththemusician6718 Месяц назад
Does Rajyashaba and Lokshaba has two separate halls for function or functioning in one hall?. Anyone please answer
@mathanraj3491
@mathanraj3491 Месяц назад
they function in different hall..if need loksabha speaker or president arranged join meeting in main hall
@siddharththemusician6718
@siddharththemusician6718 Месяц назад
@@mathanraj3491 thank you
@kalyantimepass
@kalyantimepass Месяц назад
Incorrect information regarding the weights.
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 Месяц назад
MANIPPUR POGA INNUM DRESS REDEAGALA POLA IVANUKKU.WEAST PM.
@Balasubramaniyan1970Balu-wy2wz
@Balasubramaniyan1970Balu-wy2wz Месяц назад
டாஸ்மாக் இருக்கலாமா.உங்கள்.இருவருக்கும்.திணமும்.கோட்டர்வாங்கிதர்ரேன்
@pandianramaiyan2914
@pandianramaiyan2914 Месяц назад
You guys are remember tourist are used public innocent people their shields.
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 Месяц назад
Modi thinks Manipur is part of Butma((old memory)2/3 majority required- so not possible to remove Thankar.JPC is also not going to give required result- only delay will take place.
@AntiSanghies
@AntiSanghies Месяц назад
ஜீ மணிப்பூரை விமானத்திலேயோ அல்லது ஹெலிகாப்டரிலோயோ போய் பார்ப்பார் என நினைக்கிறேன்....😂😂
@poongodibalan8933
@poongodibalan8933 Месяц назад
Hi brother ilangovan wat happened to you. Seems to dull and lean. Take care.
@RameshKumar-pd4so
@RameshKumar-pd4so Месяц назад
சிபி, வருன் சென்னை 2040 ம் ஆண்டு சென்னையில் சுமார் 7% நில பரப்பு பகுதி நீரில் மூழ்க போகுது என்று CSTEP எச்சரிக்கபட்டுள்ளது பற்றி பேசவும்..
@MrJGSK
@MrJGSK Месяц назад
13:58 Bro Elango , you are talking about banning ganja/marijuana and wearing shirts with ganja leaf print promotion ah? 😂 probably I am wrong 😅 just kidding anyway sad to know about these drugs are spread across homeland 😢
@saravananr9370
@saravananr9370 Месяц назад
உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை காதல் செய்து உங்க அனுமதி இல்லாமல் அல்லது உங்களுக்கு தெரியாமல் யாராவது அழைத்து கொண்டு போனால் வலி னா என்ன னு அப்போது தெரியும்..
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 Месяц назад
Modi thinks Manipur is part of Butma((old memory)
@muraligopal7492
@muraligopal7492 Месяц назад
அப்பாவு நடுநிலை சப்பியா
@jaffarsadiqali7730
@jaffarsadiqali7730 Месяц назад
ஆமா சீமான் தற்குறியா இல்ல தற்குறி சீமானா??? இவர் என்று தான் தெளிவாக பேசுவார் அதுவும் உண்மையை மட்டும். எவ்வளவு முறை தவறிய சொற்கள்!!!
@sundarrajan3492
@sundarrajan3492 Месяц назад
Cong build saarc and become head as India but now in 10 yrs which neibour country stand for india
@vijayakumarm1423
@vijayakumarm1423 Месяц назад
Mr Elango is doing weekly off rolling duty.
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 Месяц назад
Jayalalitha Valarppu magan marriage pannappa road la evvalo nanga avathipattom. What is the use of South Asian games that ADMK conducted in Chennai? Whoever asks about car races should think about it. What benefits did Tamilnadu gain from China's President's visit to Chennai? Appaellam EPS vaayil enna vachirunthar.
@rozariodhanaraj7027
@rozariodhanaraj7027 Месяц назад
Regarding neighborhood countries like a Neoplean make the borders strong don't invest money on other countries 😂
@kumartamil6
@kumartamil6 Месяц назад
விகடன் தலித் மீடியாவா
@muraligopal7492
@muraligopal7492 Месяц назад
கேரள மொத்த மாநிலமும் வக்ஃபு வாரிய சொத்து .
@susairajbanguraj671
@susairajbanguraj671 Месяц назад
சீமான் 1000 ரூபாயை கட்சி தொண்டர்களிடம் பிச்சை எடுப்பது ஏன்
@Prakash_bharathi
@Prakash_bharathi Месяц назад
அது ஒன்னும் இல்ல வங்குராஜி கருநாய்நிதிகிட்ட கொஞ்ச நாள் தொண்டனா இருந்துருக்காப்ள அந்த பழக்கம்😂😂
@asureshkumaran
@asureshkumaran Месяц назад
இளங்கோ நீங்க வாய் வைக்காதிங்க. நீங்க சொன்ன எதுவும் நடப்பதில்லை
@blueoceanindia
@blueoceanindia Месяц назад
இந்த பத்திரிக்கையாளர் சாதி என்று சொல்லாமல் சமுகம் என்று மக்களின் அடையாளம் அல்லது அனைத்து மக்களும் சாதியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்று அடையாளப்படுத்தும் தவறான செயல் இழிவான பேச்சு
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 Месяц назад
APPA PUNUL PODALAMA
@rajupalanisamy2244
@rajupalanisamy2244 Месяц назад
டாஸ்மாக் என்ன குளிர்பான கடையா
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Месяц назад
Dy CM கொடுத்துவிட்டால், உங்களுக்கு மேட்டர் இருக்காது பிறகு. ஆகவே இது இப்படியே போகட்டும்.நீங்களும் பேசிக்கொண்டே இருக்கலாம்.
@muraligopal7492
@muraligopal7492 Месяц назад
இந்த நாடே வக்ஃபு வாரிய சொத்து .
@silvester7999
@silvester7999 Месяц назад
Appa son ku support pannurathu oru news 😅 enga appa ennaku support pannuvaru oru vela ivanuga appa pakathu vittu pasangalu support pannuvaru pola 😅
@blackman6304
@blackman6304 Месяц назад
WoT
@dhanasekarr7958
@dhanasekarr7958 Месяц назад
Aanda.colaie.gala.tharasu.sam.naus.parata.colai.colagala
@peethambarajanmuthuswamy3900
@peethambarajanmuthuswamy3900 Месяц назад
பல மூத்த அமைச்சர்கள், மூத்த கட்சி உறுப்பினர்கள் இருக்கும் போது உதயநிதியை துனை முதல்வர், பொருப்பு முதல்வராக்வுது முட்டாள்தனமான முடிவு. அப்படி நடந்தால் திமுக இரண்டாக முறிந்து வரும் காலங்களில் காணமல் போகும் நிலைதான்.
@rizvi9230
@rizvi9230 Месяц назад
1.4 billion population. Not even 1 Gold. Modi strutting and jetting like a peacock around the world. China 90 medals taly. 5 or 6. Shame on you modi. Even Pakistan won 1 Gold. India mo 71!!!
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 Месяц назад
IDIL KUDAVAYA COTU POTTU SUTHUVARU MOSAMANA ORU UDRANAMYA .
@rajagopal8884
@rajagopal8884 Месяц назад
Seeman stop your filltiest language don't know decoram super duper seeman
@thirumalaisivakumar295
@thirumalaisivakumar295 Месяц назад
Unakku sanghi vikatan thunai
@shaikdca1977
@shaikdca1977 Месяц назад
பரமாத்மா வயநாடு வந்தது வரவேற்ப்போம் அதே சமயம் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலம், மணிப்பூர் மாநிலம் இங்கும் போய் பார்க்க வேண்டும். விறைவாக நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад
விரைவாக
@AntiSanghies
@AntiSanghies Месяц назад
விரைவில் ஹெலிகாப்டரில் சென்று பறந்தவாரே பார்ப்பார்.....😂😂
Далее
гендер пати🩷🩵
00:21
Просмотров 79 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 344 тыс.