Тёмный

துபாயில் இந்தியர்களின் வாழ்க்கை | THINGS TO KNOW BEFORE YOU VISIT DUBAI 

SS TV TAMIL
Подписаться 1,1 млн
Просмотров 31 тыс.
50% 1

This video narrates about the life in Dubai for Indians...
#tamilnews #dubai #dubailife #middleeast
Background Music:
Mesmerize by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (creativecommon...)
Source: incompetech.com...
Artist: incompetech.com/

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@gowtham.c1182
@gowtham.c1182 Год назад
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் வாழ்க்கை என்று ஒரு காணொளியை பதிவிடுங்கள் நண்பா
@Wealthismm
@Wealthismm Год назад
I worked in Dubai. One of the safest city. Cost of living is high.
@iswaryaeswar6675
@iswaryaeswar6675 Год назад
Brother anga claimant epdi... Coimbatore la iruthutu anga iruka mudiyuma
@Wealthismm
@Wealthismm Год назад
@@iswaryaeswar6675 climate too hot But air conditioning is available
@subbiah9372
@subbiah9372 Год назад
Bro. Saudi Arabia 🇸🇦 life style in indians.podu ga BRO❤‍🔥
@kugannathan4469
@kugannathan4469 Год назад
அனைவருக்கும் சட்டம் ஒன்ரே இங்கு சிரப்பு,போலீஸ் அலைத்தால் 5 நிமிடத்தில் வரும்👌
@sakthivelb741
@sakthivelb741 Год назад
ஒன்றே சிறப்பு அழைத்தால்
@Akbarakbu
@Akbarakbu Год назад
I'm in Dubai 🇦🇪🇦🇪🇦🇪
@maheshmahe131
@maheshmahe131 Год назад
Oh wow 👏 you have luxury life
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Nice dude 😀👍🏼
@lokeshbabu2501
@lokeshbabu2501 Год назад
No uae weekend Saturday and Sunday
@jrkexports9638
@jrkexports9638 Год назад
👍🏻👍🏻👍🏻👍🏻
@rajamohamed4010
@rajamohamed4010 Год назад
Saturday Sunday leave
@ramKumar-yo4qi
@ramKumar-yo4qi Год назад
வார இறுதிநாள் சனி மற்றும் ஞாயிறு week end
@JiminJimin-er4vi
@JiminJimin-er4vi Год назад
மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 தகவல்
@manimuthu7705
@manimuthu7705 Год назад
Eppa dubai la friend work day bro......Saturday and Sunday tha weekend....2022 la eruthu change pannitanga
@johnsundar568
@johnsundar568 Год назад
துபாயில் 3000திராம்ஸ் சம்பளம் வாங்கினால் 1900 செலவாகியேதீரும் வேறு வழியில்ல. துபாய் ஓர் சூழ்சி நிறைந்த சூதாட்ட நகரம் அங்கு பல பல தவரான குடும்பங்கள் சந்தோசமாக வாழலாம் தவரான செயல்கள் தாராளமா செய்யலாம் ( உதாரணம் விபச்சாரம் + மது உல்லாசம்) தலால் அதாவது ஏலம்விடும் வியாபாரம் அங்கு மேல்மட்ட வியாபரம் .. கூலி தொழிலாளிகளுக்கு இருக்க இடம்கிடையாது.. இத்தனையும் இஸ்லாமிய மார்கத்துக்கு எதிரான செயல்களை செய்துவிட்டு ரமலான் மாதத்தில் குடிநீர் அருந்த தடை ரெஸ்டாரண்ட் பக்காலா மினிமார்ட் தடை ஆனால் லிக்கர் ( சாராயம்)கடைகளுக்கு தடையில்லை இதை யாருக்காக செய்கிறார்கள் தங்கள் நாட்டின் வருமானத்திற்காக செய்கிறார்கள் ஏன் துபாய்கு ரமலான் ஏன் நோன்பு...எதற்கு கண்ணியமான இஸ்லாமிய போர்வை.
@mohammedfairosekhan8096
@mohammedfairosekhan8096 Год назад
Nee poi maathu
@india4385
@india4385 Год назад
இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் அப்படிதான் சகோ சர்ச்சுக்கு உள்ளையே கன்னியாஸ்திரிய மேட்டர் பன்னுவானுக செக்ஸ் படம் எடுப்பானுக யேசுவும் அதையே பார்க்கிறார்
@madeshshivam952
@madeshshivam952 Год назад
Othukutu dhaan aahanum
@johnsundar568
@johnsundar568 Год назад
@@india4385 அப்படிண்ணா இஸ்லாமும் மேர்கத்திய கலாச்சாரம் போன்ற சாக்கடைதான் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா அப்படிண்ணா ஓகே.
@johnsundar568
@johnsundar568 Год назад
@user-jn6lx2bn6x இவனுங்க எங்க மாத்துறது ஐரோப்பியன் இவனுங்க அடநாதத்தை மாத்திவச்சிருக்கான் ரமலான் மாதத்துல தெருவில் குடிநீர் அருந்த தடை ஆனால் சாராயபாட்டில் எடுத்து செல்லலாம் குடிக்கலாம் சாராய கடைதிறந்தே இருக்கும் இவனுங்கள ஆட்சி செய்வதே மேற்கத்தியன்
@annamalain7015
@annamalain7015 Год назад
Weekend converted to Saturday, Sunday
@AM-gf5hf
@AM-gf5hf Год назад
Dubai weekend changed now Saturday and Sunday same as India
@mohamedthanveera8901
@mohamedthanveera8901 Год назад
Same do this with Saudi Arabia 🇸🇦
@praveenparkens7414
@praveenparkens7414 Год назад
Bro, Croatia country for Indians information video podunga please
@kakamurali1645
@kakamurali1645 Год назад
Super 💞 brother
@pumbapiggy9195
@pumbapiggy9195 Год назад
இப்போது வீக் எண்ட் சனி மற்றும் ஞாயிறு என்று மாற்றி விட்டார்கள் 2022 ஜனவரி ஒன்று முதல் .... அதே போல் பொது போக்கு வரத்திற்கு மினிமம் ஸ்டார்ட்டிங் 4:50 AED என்று கடந்த 2016 முன்பே மாற்றி விட்டார்கள் இப்போது அதை விட அதிகம் இருக்க வாய்ப்புகள் உண்டு ஏன் என்றால் நான் 2019 முதல் துபாய் ல இல்லை .... நீங்கள் கூறுவது போல் 3:50 AED இல்லை அண்ணே ....
@ratheeshguru9729
@ratheeshguru9729 Год назад
Wrong news recently dubai change weekend day now sunday weekend other countries like Saudi friday weekend
@sasikumar-mo1eg
@sasikumar-mo1eg Год назад
தவறு 1.வரி 5% விதிக்கப்படுகிறது தவறு 2. விடுமுறை ஞாயிறு மாற்றப்பட்டுள்ளது
@Salman_act
@Salman_act Год назад
Bro ithellam palaya news bro ellame maariduchu😁🤦
@raja612
@raja612 Год назад
Bro now weekend are changed in uae
@nadeshjensi6241
@nadeshjensi6241 Год назад
இப்பொழுது ஞாயிறு விடுமுறை ஆகி பல மாதம் ஆகிறது
@edwins3449
@edwins3449 Год назад
Intha vedio polla naraiya vedio poduka bro
@rishgaming5089
@rishgaming5089 Год назад
Sunday bro week end
@avuljahangir
@avuljahangir Год назад
Can you update please This very old 😮
@DelsonrDelsonr
@DelsonrDelsonr Год назад
Anna unga voice kedu evolu nal athu
@barathsundu
@barathsundu Год назад
😁😁
@muhamednakeesh2194
@muhamednakeesh2194 Год назад
Tax ila black money illa
@luxmanLK
@luxmanLK 24 дня назад
🇦🇪🇦🇪❤🇦🇪🇦🇪
@nedsilva1238
@nedsilva1238 Год назад
♥w♥o♥w♥! Look into using "promo sm"!!!
Далее
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
Новый вид животных Supertype
00:59
Просмотров 160 тыс.
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 176 тыс.
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32