ஆனந்த் சீனிவாசன் சார் அவர்களை பார்ப்பனர் என்று சத்தியம் செய்து சொன்னால் கூட யாரும் நம்ப முடியாது. ஒரு துளி அளவுக்கு கூட பார்ப்பனீயம் இல்லாத மிக நல்ல மனிதர். ஆனந்த் சாரைப் போல பார்ப்பனீயம் துளியும் இல்லாத சில பார்ப்பனர்களை என் வாழ்விலும் சில நல்ல மனிதர்களுடன் எனக்கும் பழக்கம் உண்டு.
Good one. It's always good when we talk to someone who know us from some time like friends and relatives. This will also make us recall old good days and allows to express our area of interest. Pls have some more such episode in between it is good. 👍
Constitution ல book போடுறதுக்கு பதிலாக ஒரு middle class family ல இருக்கிற ஒவ்வொரு நபரும் economically, Financially, Educationally,Morally, Socialy, Health and wealthly delate gratification wise எப்படி Good life stylish maintain பண்ணலாம்னு book போடுங்க. எல்லோருக்கும் பயன் கிடைக்கும். Books நிறைய விற்கும் .நன்றி
Sir, nice, you said stress கோபம் my weight increased from 72 to 91 kg, I am like machine, சிரிப்பை மறந்து விட்டேன் . 2012 நண்பர்கள் சிரிப்பை வரவழைத்தார்கள். From june 2015 to 2021 official pressure like machine. From 8th july to till appa க்கு milld stroke. Once again stress anger. In these 7 months, two weeks சிரித்தேன் நண்பர்கள் மறுபடியும். இன்றைக்கும் அப்பா hospital admit ஆகி உள்ளார் . தெரிந்து கொள்ள உங்கள் video பார்ப்பது வழக்கம். பார்த்து வுடன் உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன். நன்றி.
இந்த interview எனக்கு ஒரு common man aa பிடிச்சிகுற்க்கு. Because, interview எடுக்கும் போதும் நண்பர்கள்.. நண்பர்களாவே எதார்த்தமாக இருக்கிறார்கள்.( வா போ என்று உரிமையோடு பேசிகொள்வது மிகவும் ஆரோக்கியமான விஷயம் ) Because i have my personal experience..some people will. Not agree.. To call in interview like that. Because of them image and மேடைநாகரீகம் என்று சொல்லி.. தவிர்த்துவிடுவார்கள் 👏👏👏Respect u both sir🤝🤝
நன்று.. சுந்தர் கேள்வி மே என் concern.உங்களுக்கு தெரிந்து இருக்கும்... இருந்தாலும். Obesity பற்றி 1. பேலியோ டயட் book by Neander Selvan 2. எழுத்தாளர் பா. ராகவன் 3. JASON FUNG - RU-vid videos
Adei... Market pathi video podu na un sondha kadha soga kadha eh yen da video potu sava adikura 🤦🏻♂️ content ilana politics pathi aachu pesi video podunga da