Тёмный

துரைமுருகனை தாண்டி திமுகவை கட்டுக்குள் கொண்டு வந்த எ.வ வேலுவை பற்றி சொல்லவா?| E.V.velu Office Raid 

Aagayam Tamil
Подписаться 985 тыс.
Просмотров 49 тыс.
50% 1

#dmk#evvelu #mkstalin #edraid #raid #mkstalinlivespeech #evveludmk #election2024 #electionspeech
துரைமுருகனை தாண்டி திமுகவை கட்டுக்குள் கொண்டு வந்த எ.வ வேலுவை பற்றி சொல்லவா?| E.V.velu Office Raid
#dmk#evvelu #mkstalin #edraid #raid #mkstalinlivespeech #evveludmk #mkstalin #edraid #senthilbalaji #dmkitwing #dmknews #dmkfails #kalainger #karunanidhi #kanimozhi #kanimozhispeech #vanniyar #duraimurugan #duraimuruganspeech #journalistpandian #pandianinterview #aagayamtamil #aagayamcinemas
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@gurumoorthy151
@gurumoorthy151 11 месяцев назад
சரியான கணிப்பு "மனித கொழுப்பு."😊அட்டகாசமான அடி வருடிகள் கதை.😷
@kannanuthirapathy9402
@kannanuthirapathy9402 11 месяцев назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 11 месяцев назад
பலே பாண்டியா! பலே!!😅😂 BIG HOUSE! SMALL HOUSE MIDDLE HOUSE😅😂
@Kalyani-w7j
@Kalyani-w7j 11 месяцев назад
ஒருத்தனும் நல்லவன் இல்லை..
@moorthymanickam6937
@moorthymanickam6937 11 месяцев назад
திருடர்கள் மு கழகம்
@gsbotgaming7191
@gsbotgaming7191 11 месяцев назад
நம்பியவர்கள் வீண் போவதில்லை
@Nithish-Jash1817
@Nithish-Jash1817 11 месяцев назад
ஒருவர் மேலே வர எத்தனை பேரை காலி பண்ணியிருப்பார்
@asokpillai4658
@asokpillai4658 11 месяцев назад
ஆக தெலுங்கு கூட்டம் ஒன்னு kodittan போல
@ChannelTNN
@ChannelTNN 11 месяцев назад
எல்லா அமைச்சருமே, கோவாலபுரத்தில் கோவிந்தா போடும் கூட்டம் தான்.....😂 😂 😂
@santhoshkumar-fg3ub
@santhoshkumar-fg3ub 11 месяцев назад
Sir...Eppadi evalo sourse of information you get...unbelievable.......proud if TIRUPUR
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 11 месяцев назад
சிறப்பு❤
@amalalan3610
@amalalan3610 11 месяцев назад
எ வா வேலு அல்ல ஏவா வேலு என்று கலைஞர் அவர்களால் அறிவிக்கபட்டவர்
@thambinelloore7795
@thambinelloore7795 11 месяцев назад
Very sad state of affairs 😢😢😢
@sureshg3290
@sureshg3290 11 месяцев назад
தண்டராம்பட்டு வேலு sir
@augustins3025
@augustins3025 11 месяцев назад
Nakku setha payaleeee😂😂😂😂😂😂
@amanikac
@amanikac 11 месяцев назад
Was waiting
@muruganandhana8439
@muruganandhana8439 11 месяцев назад
A.vaa.Velu tried for deputy secretary in DMK this time Mr.ponmudi got deputy secretary
@rajakumardr.3956
@rajakumardr.3956 11 месяцев назад
Innocent ignorant people of TN being looted by these.great banker he is.salute his ability to invade the leadership and earn.prof of training for shisyas in politics.
@srimansri1974
@srimansri1974 11 месяцев назад
Big fan
@salmanhameed8473
@salmanhameed8473 11 месяцев назад
28 எம்பிகள் தாய்மொழி தெலுங்காமே!? ? அப்புறம் என்ன லு லுனு இழுவை😂😂 ஏம்ஜியாரு மலயாளமாம் ஜெய கன்னடாவாம்.. அடுத்து ரசினிராவ் ஆட்சி வந்தால் தமிழ்நாடு..கதம்கதம்😢😂
@RajaRaja-bj2hd
@RajaRaja-bj2hd 11 месяцев назад
1000% true Makkal romba appavikal (emalikal)
@ganesandsp4200
@ganesandsp4200 11 месяцев назад
Super comparison,MGR and Karunanidhi.Now all are slaves in Present DMK.,ADMK. Parties.😊😊😊
@rajakumardr.3956
@rajakumardr.3956 11 месяцев назад
Yes.
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 11 месяцев назад
வஜ்ஜிரம்
@amalalan3610
@amalalan3610 11 месяцев назад
அண்ணாச்சி நாமும் பணத்தை கண்ணியாகமாக பணத்தை சரியாக சேமித்து கொடுக்கும் பரம்பரை நம்முடையது சின்னவீடு பெரிய வீடு என்று பேசி நம் சமுதாயத்தை இழிவு படுத்தவேண்டாம்
@narayanasamysamy3826
@narayanasamysamy3826 11 месяцев назад
தமிழ்நாட்டு மக்களின் அறிவையும் ஆற்றலையும் ஞானத்தையும் தெளிவையும் அறியாத ஒரே முட்டாள் கட்சி என்றால் அது பிஜேபி கட்சி தான் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டிலே பிஜேபி வராது வராது வராது தமிழ்நாடு என்றால் இந்தியா திரும்பி பார்க்கும் அப்படிப்பட்ட அறிவார்ந்த மக்கள் தமிழ்நாட்டு மக்கள் இன்னொன்று சொல்ல விரும்புகிறேன் ஏவா வேலு மீது தமிழ்நாட்டு அரசின் மூத்த அமைச்சர்களே ஒரு சிலர் சதி செய்கின்றார்கள் என்ற ஒரு எண்ணம் என்னுள் ஏற்பட்டிருக்கின்றது அது யார் யார் என்று வியந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் தெரியும்
@balapackoprint
@balapackoprint 11 месяцев назад
Tamil makkal are the only fools in this country . They will soon be running to UP & Bihar for working in labour contracts
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 11 месяцев назад
Ayyayyo! Varadarajulu- Naiduji, avlo daana?? Arcot V.samy naidu thappichikinaru- nu pesikkiranga!!😮😮😂
@reubendaniel8319
@reubendaniel8319 11 месяцев назад
ஐயா இஸ்லாமிய கிறிஸ்தவ ஓட்டு வங்கி மட்டும் இல்லை என்றால் திமுக காலி மதம் ஜாதி அரசியல் திமுக
@nrusimhamveeram
@nrusimhamveeram 11 месяцев назад
but the strong missionary media, will protect the dravidian leaders , as they help in conversion
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 месяцев назад
லட்சத்தில் ஒரு வார்த்தை
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 11 месяцев назад
அடிமட்டத்தில் இருந்து கட்சிக்காக உழைத்து.... உயர்ந்தவர்கள் இந்த அமைச்சர்கள்😂😂😂😂😂
@augustinantony6365
@augustinantony6365 11 месяцев назад
எல்லாம் ஒரு பங்கு வியாபாரம்.
@nedunchezhiyanv392
@nedunchezhiyanv392 11 месяцев назад
Change the anchor.. not enough to pull the subject from experts..
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 месяцев назад
மளிகை சப்ளை கூட இவர் தானாமே 😮😮😮😮
@arunb8841
@arunb8841 11 месяцев назад
I heard it's Sekarbabu...
@appannaammanna6935
@appannaammanna6935 10 месяцев назад
10:46 Who are Vanniyars sir. Are not thye Tamil people.
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 11 месяцев назад
அரசியல் கட்சி என்றால் அரசர் அல்லது ராஜா கட்சி. எல்லா கட்சிகளும் பொருள் இல்லாமல் அரசியல். நடத்த முடியாது. இதில் ஏழைகளை சுரண்டுகிறார்களா. ?? பெரிய பணக்காரர்களிடம் சம்பாதிக்கிறார்களா ???. அல்லது கட்சிக்காக. பொது நலத்திற்காக சேர்க்கிறார்கள்?? சுய நலத்திற்கு சேர்க்ககறார்களா?? முறையாக பயன்படுத்திறார்களா
@mathivanan7997
@mathivanan7997 11 месяцев назад
எ ல்லாம் வ ல்ல வேலு.
@asokpillai4658
@asokpillai4658 11 месяцев назад
Oh Telugu ellam onnu koduraan
@rvijayalakshmi330
@rvijayalakshmi330 11 месяцев назад
Neengal solvadhil evvalavu Unmai ulladhu,evvalavu poi solgireergal ennadhu ungal manasatchi👈 yen endraal makkalai yemaatruvadhu Arasiyalvadhi mattumalla,ungalai pondravargal makkalai kuzappuvadhilum miga gettikarargal🙆🏻🤦
@somasundaramannamalai6801
@somasundaramannamalai6801 11 месяцев назад
Prist ne yaru unnain parkanum
@saranyakowsi8077
@saranyakowsi8077 11 месяцев назад
😅😅
@naveenbose1483
@naveenbose1483 11 месяцев назад
திருடனை hero mathiri buildup pandrapla..
@teleinfomediacom
@teleinfomediacom 11 месяцев назад
1977-1979 எத்திராஜிலு வஜ்ஜிரவேலு 1979-1984 செ.கூடலூர் வேலு (தண்டராம்பட்டு அருகில் சொந்த கிராமம் ). 1984-1996 தண்டராம்பட்டு எ வ வேலுMLA 2006-+இன்றுவரை எ வ வேலு
@pkl-tl9qp
@pkl-tl9qp 11 месяцев назад
ஒரே ஜாதி தான் 😊
@thirumavalavankumarasamy958
@thirumavalavankumarasamy958 11 месяцев назад
He is not a journalist. Say in tamil
@duraibaskar6037
@duraibaskar6037 11 месяцев назад
ரெய்டு நாய்டு 😂
@nataraj9442
@nataraj9442 11 месяцев назад
நீங்க என்ன வேணா சொல்லுங்க.இதை சொல்லியே அவன்கிட்ட வோட்டுக்கு ஹெவியா கறந்திட மாட்டோமா?
@purushothamanvasudevan824
@purushothamanvasudevan824 11 месяцев назад
சும்மா வாரி விடுற.எ.வஜ்ர வேலு. ஏ.வ. வேலு‌
Далее
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 1,4 млн
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16