Тёмный

``துரோகி; முதுகில் குத்திய ஈபிஎஸ்... ' ``கூச்சமாக இல்லையா அ.மலை...'' வெடித்த புது யுத்தம் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 82 тыс.
50% 1

``துரோகி; முதுகில் குத்திய ஈபிஎஸ்... '' - பிரளயத்தை கிளப்பிய அமலை
``கூச்சமாக இல்லையா அ.மலை...'' புரட்டியெடுத்த செம்மலை
``விரக்தியில் அ.மலை...'' வெடித்த புது யுத்தம்
#EPS #Annamalai #BJP #AIADMK #TNPolitics
அண்ணாமலை, அதிமுக இடையே மீண்டும் மோதல் வெடித்திருப்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...
Uploaded On 06.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 356   
@user-hx6sq4iv2u
@user-hx6sq4iv2u 6 дней назад
அண்ணாமலை உண்மையை சொல்லி இருக்கிறார் அது தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்
@sbala2719
@sbala2719 6 дней назад
Evan unmai peasuvana chinna pillai kuda nambathu......
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 4 дня назад
போடா,புறம்போக்கு.
@Beast-iu2gq
@Beast-iu2gq 4 дня назад
Annamalai 🔥🔥
@vsmohankumar4998
@vsmohankumar4998 6 дней назад
இந்த பேச்சின் உண்மையான காரணம், என்னவென்றால் PMK டெபாசிட் வாங்க கூடாது, AIADMK ன் வாக்குகள் PMK க்கு கிடைக்க கூடாது என்பது தான்.
@asaithambi7003
@asaithambi7003 6 дней назад
திமுகாவும் அதிமுகாவும். ஒன்று சேர்ந்து விடும்
@aruna5824
@aruna5824 6 дней назад
Rendu thiruttu dravidam
@Samaniyan143
@Samaniyan143 5 дней назад
உண்மை 💯 இப்ப இப்போ இப்பவும் கூட்டணி தான் உண்மையான அதிமுக தொண்டர்களுக்கு தெரியும்
@murugesanpappu8443
@murugesanpappu8443 4 дня назад
Yes
@mayilsamyk1829
@mayilsamyk1829 4 дня назад
தி.முகாவும் பா.ஜ.காவும் கள்ள உறவில் உள்ளார்கள்...
@Samaneethi-s2x
@Samaneethi-s2x 4 дня назад
No it's not possible
@Maadan_TV
@Maadan_TV 6 дней назад
நம்பிக்கை துரோகியின் அடையாளம் சின்னம் எடப்பாடி
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 6 дней назад
சரி சங்கீ
@sellakuttys4703
@sellakuttys4703 6 дней назад
உங்க அம்மாவுக்கா
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns 6 дней назад
ஒபிஸ் எதுக்குடா தர்மயுத்தம் நடத்தினான் அதற்கு முதலில் பதில் சொல்லுடா
@subhabalu612
@subhabalu612 6 дней назад
அண்ணாமலை தமிழின் துரோகி
@subhabalu612
@subhabalu612 6 дней назад
அண்ணாமலை தமிழின துரோகி
@motoristspraypainting5071
@motoristspraypainting5071 6 дней назад
மல டா அண்ணாமலை.
@gowri9993
@gowri9993 3 дня назад
Malam annamalai
@senthils4862
@senthils4862 2 дня назад
மசிறுடா த்துஊஊஊஊ ...
@motoristspraypainting5071
@motoristspraypainting5071 2 дня назад
@@senthils4862 ஏன் உனக்கு இல்லையாடா
@karunakaran642
@karunakaran642 6 дней назад
பழனிச்சாமி பொதுச்செயலாளராக இருக்கும் வரையும் அண்ணா திமுக ஒருபோதும் தலைதூக்காது....
@senthilj6802
@senthilj6802 6 дней назад
உண்மை
@ramarajane1899
@ramarajane1899 6 дней назад
வேற யாரு வந்தால் தலை தூக்கும்
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 6 дней назад
​​@@ramarajane1899நீயும் உன் பொண்டாட்டியும் அவுத்து போட்டுட்டு அம்மணமா மாவிளக்கு எடுத்துட்டு‌ஊரை சுற்றி‌வந்தால் மட்டுமே அ தி மு க தலைதூக்கும உன் இ பி எஸ் க்காக முதலில் இதைச்செய்்
@senthilj6802
@senthilj6802 6 дней назад
@@ramarajane1899 செங்கோட்டையன்
@RDRamu-cu9lz
@RDRamu-cu9lz 6 дней назад
Correct
@Raja-gw1ez
@Raja-gw1ez 6 дней назад
டாக்டர் ராமதாஸ் நவ்:- இனிமேல் விக்கிரவாண்டி தேர்தலில் ஒரு அதிமுக காரன் பாமக வுக்கு ஓட்டு போட மாட்டான்! எல்லாம் நாசமா போச்சி😂😂
@mooventhansundar3831
@mooventhansundar3831 6 дней назад
உண்மை
@sureshn2700
@sureshn2700 6 дней назад
அதற்கு தான் அண்ணாமலை இப்பொழுது தேவையே இல்லாமல் அதிமுக வை திட்டுகிறான் எங்கே அதிமுக காரற் பாமக வுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்துவிடுவார்களோ என்று எண்ணி தான் இந்த. வேலையை செய்கிறார் எனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது 😂😂😂
@senthils4862
@senthils4862 2 дня назад
அய்யோ அப்படியா ஹாஹாஹாஹாஹாஹாஹா
@kpsivam5792
@kpsivam5792 6 дней назад
அப்போது ஜெயலலிதா கட்சி இப்போது எடப்பாடி யின் டெபாசிட் போன கட்சி 😂
@mullaiv7817
@mullaiv7817 6 дней назад
தம்பிகலா பணம் கொடுத்து செய்த்தார்கள் இல்லையேல் 5சீட்டாவது வந்திருக்கும் பாஜாக.
@mullaiv7817
@mullaiv7817 6 дней назад
துரோகத்தின் உச்சம் எடப்பாடி .
@gnanasekar8823
@gnanasekar8823 6 дней назад
அண்ணாமலை ஒரு ஒப்பற்ற தலைவன். அண்ணாமலை எடப்பாடியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிடுவார் /ஆட்டிவிட்டார்‌
@user-bt7xi4nk1q
@user-bt7xi4nk1q 6 дней назад
அண்ணாமலையார் ஒருவரைக் கூட சட்டமன்றத்துக்கு அனுப்ப முடியாது.
@Balan-kw6ed
@Balan-kw6ed 6 дней назад
தனது வாய்க்கொழுப்பால், தெரிந்தே கூட்டணியை முறித்து கொண்டு...தன்தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு தோற்றதும் அல்லாமல்,எதிரிகளிடம் சுமார் 20 தொகுதிகளை பறிகொடுக்க காரணமானவர்.மாபெரும் அரசியல் தவறை செய்து விட்டு,அந்த தவறை மறைக்க எடப்பாடியை ஏகடியம் பேசி திசை திருப்புகிறார்.நேற்று அரசியலுக்கு வந்து விட்டு... நியமனபதிவியில் உட்கார்ந்து கொண்டு,பல்வேறு தேர்தல்களை சந்தித்து கிளைச்செயலர் பதவியில் ஆரம்பித்து,முதல்வர் பதவியை எட்டி பிடித்து,இன்று எதிர் கட்சி தலைவர் பதவியில் இருப்பவரை தரக்குறைவாக விமர்சிப்பதன் மூலம், தனது பதவிபறிபோவது உறுதி என்று முன்னரே அறிந்து கொண்டார் என்பது தெளிவாகிறது பாஜக தலைமைக்கு தவறான தகவல் கொடுத்து மைனாரிட்டி மத்தியஅரசாக மாற்றிய அண்ணாமலை தான் தன் சொந்த கட்சிக்கே சூனியம் வைத்து மாபெரும் துரோகம் செய்த அக்மார்க் துரோகி 😢😮
@subhabalu612
@subhabalu612 6 дней назад
அண்ணாமலை ஒரே கேடு கெட்ட பெருக்கி நாயி 🐶🐕
@kayalvizhi4283
@kayalvizhi4283 6 дней назад
Annamali oru komali payan lusu payan
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 5 дней назад
விக்கரவாண்டியில் அண்ணா திமுக ஒட்டு பங்காளி எங்களுக்கு தான். வாழ்க எடப்பாடி வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு. i
@thatthavsperan007
@thatthavsperan007 4 дня назад
பங்காளிகள் என்று கூறிக்கொண்டு திமுக விற்கு வாக்களிப்பவர்கள் அதிமுக உண்மையான தொண்டனாக இருக்க முடியாது
@rameshragava2582
@rameshragava2582 6 дней назад
அன்னாமலை வந்ததால் BJ B வளர்ந்தது எடபாடி ADMK வந்ததால் ஆதிமுக அழிந்து கொண்டு இருக்கிறது உண்மை தான் பா
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 5 дней назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சசிகலாவின் காலை பிடித்து எடப்பாடி கட்சியை காலால் மிதித்து விட்டார்.
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 4 дня назад
எந்த மாநிலத்தில் 😅😅😅😅😅
@Jeevasugan3
@Jeevasugan3 3 дня назад
அப்படியாங்க.. இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் சொல்லாமல் 1 கோடி வாக்குகளை பெற்ற கட்சி அதிமுக மட்டுமே.. 2026 ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக நின்று 2 கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறவும் தெரியும்..
@rameshragava2582
@rameshragava2582 6 дней назад
செம்மல முதுகெலும்பு இல்லாத மல உன் தலைவன் மாறி யாரும் கால நக்க முடியாதுடா
@senthils4862
@senthils4862 2 дня назад
நீ நல்லா விளக்குபிடிச்சு பார்த்தியாடா புறம்போக்கு போடா ஒங்கொத்தா ...
@mullaiv7817
@mullaiv7817 6 дней назад
அண்ணாமலையுடன் எடப்பாடி நேர்க்கு நேர் பேச தயாரா.
@senthilj6802
@senthilj6802 6 дней назад
நாஞ்சில்சம்பத். உடன்பேசகூடதகுதியில்லாதவன்எடப்பாடி
@tamilantamilan1136
@tamilantamilan1136 5 дней назад
சாதாரண அதிமுக தொண்டன் போதும் அண்ணாமலைக்கு பதில் சொல்ல இபிஎஸ் தேவையில்லை
@senthilj6802
@senthilj6802 5 дней назад
@@tamilantamilan1136 இபிஸ்க்குபேசவேதெரியாது. சேக்கிழார்என்றுசொல்லுவார்
@Samaniyan143
@Samaniyan143 5 дней назад
​@@tamilantamilan1136டயர் நக்கிகலா போங்கடா கொத்தடிமைகளா திமுகவோடு கூட்டணி வைக்க போறான் கூடிய விரைவில் டெட்பாடி
@mohanv-bn7di
@mohanv-bn7di 4 дня назад
அண்ணாமலை அண்ணா தெரியும் மயிலாட போடா டேய்
@ArulGanesh-jq1on
@ArulGanesh-jq1on 6 дней назад
அண்ணாமலை ❤
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 6 дней назад
பிஜேபி அண்ணாமலை தலைவர்வந்தபிறகு இரண்டாங்கட்ட தலைவர்கள்யாருங்கோ
@SasiKumar-rr1nl
@SasiKumar-rr1nl 6 дней назад
எடப்பாடி ஒழிக
@kongucsmani9246
@kongucsmani9246 6 дней назад
வாழ்க எடப்பாடி மாமன் வெல்க வெல்க என்றென்றும்
@seranseran7327
@seranseran7327 4 дня назад
​@@kongucsmani9246😂😂😂
@mullaiv7817
@mullaiv7817 6 дней назад
எடப்பாடி இருக்கும் வரை ஓட்டு போடமாட்டோம்.
@senthilj6802
@senthilj6802 6 дней назад
கரெக்ட்
@Jeevasugan3
@Jeevasugan3 3 дня назад
சுயசிந்தனையுடன் செயல்படுங்கள்.. அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை தனிமனித விமர்சனம் தவிர எடப்பாடி யின் ஆட்சியில் சில தவறுகள் இருந்தாலும் நிர்வாக திறமையும் அனுபவமும் உள்ள தலைவராக உள்ளார் பல முதல்வர்கள் செய்யாததை செய்துள்ளார்60 ஆண்டு கால பிரச்சினை அத்திகடவு திட்டம், வேளாண் பாதுகாப்பு மண்டலம் சட்டம், மருத்துவ பயிலும் அரசு மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு, இந்தியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா, 12 கல்லூரி இப்படி பல திட்டங்கள் இன்று வரை தீம்க அரசு செய்யாமல் உள்ளது.. மக்களுக்கு யார் செய்தாலும் நல்லது நல்லதுதான் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 2500 மேல் ரவுடி களை உள்ள வைச்சு சட்டம் ஒழுங்கு காக்கிற ஒரு ஆட்சி இருந்தது இப்போ..
@senthils4862
@senthils4862 2 дня назад
காசு கொடுத்தால் ஒட்டு போடும் நாய்களுக்கு எல்லாம் இபிஎஸ் பதில் சொல்லமாட்டார்டா த்துஊஊஊஊ ...
@m.a.muruganm.a.murugan.
@m.a.muruganm.a.murugan. 6 дней назад
அண்ணாமலை சொல்வதில் என்ன தவறு உண்மையைத்தானே சொல்றாரு......
@tamilantamilan1136
@tamilantamilan1136 5 дней назад
அதிமுக கட்சி வேறு பாஜக கட்சி வேறு அண்ணாமலை அதிமுக கட்சி பற்றி பேச என்ன தேவை இருக்கிறது
@seranseran7327
@seranseran7327 4 дня назад
Admk பற்றி யாரு வேணாலும் பேசலாம் ஏன் உனக்கு பட்டா போட்டு கொடுத்து இருக்கா என்ன 😂​@@tamilantamilan1136
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 4 дня назад
அண்ணா மலை அவன் கட்சி யை வளர்க்க வரவில்லை 😅😅😅😅😅
@anandarajp6778
@anandarajp6778 6 дней назад
அண்ணா மலை நா அடக்க மில்லாத காட்டு வாசி கீழ்தரமான பேச்சு தவிர்க்க வேண்டும்... தலைமை பொறுப்பு மாற்றம் செய்ய வரும்..... சிந்தனை செய் எடப்பாடி பழனிச்சாமி கூற்று படி மூலம் அனுபவம்...
@seranseran7327
@seranseran7327 4 дня назад
@@anandarajp6778 டம்மி பீஸ் தரப்பாடி
@thatthavsperan007
@thatthavsperan007 4 дня назад
முதலில் எடுபிடி ஒரு தலைவனாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும்
@jayashankarc6648
@jayashankarc6648 6 дней назад
அண்ணாமலை தமிழகபாஜகா தலைவர் என்பதைமறந்து பொறுப்பற்றமுறையில்பேசுவது நாகரிகமல்ல அரசியலில் அனுபவமில்லை பொருமைவேண்டும்
@nonguvandi
@nonguvandi 6 дней назад
Ungaliku niraiya iruku neee...
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 6 дней назад
ஏண்டா கூதியான் பேசுறியா கால் விழுந்து பதவி பெற்று நம்பியவர்களை கழற்றிவிட்ட இ பி எஸ் என்ன வேணும்னா பேசலாம் அ.மலை பேசக்கூடாதா? டயர் நக்கி பயல் செம்மலை வெட்கத்தை பற்றி‌பேசுரான்
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 4 дня назад
அறுபதுஆண்டு அரசியல்அனுபவம் பெருமையடிக்கும் எடப்பாடி. நம்பிக்கைத்துரோகி. என்பதற்கு. ரிய ஆதாரம் வரிசைப்படுத்திக்கூறலாம்
@karthir1003
@karthir1003 4 дня назад
நீ ஆலோசனை தாருங்கள். போடா கோமாளி
@user-xy2ny8fm9p
@user-xy2ny8fm9p 6 дней назад
அதிமுக தொண்டர்களின் புரட்சி தலைவர் ஓபிஸ் ஐயா அவர்கள் தான் மாஸ் ❤
@senthils4862
@senthils4862 2 дня назад
எங்க கீழ்பாக்ககத்திலும் ஏர்வாடியிலும் இருக்கானுங்களா ஒபிஎஸ் அடிமைகள் த்துஊஊஊஊ தேறி நாய்களா திருந்தி தொலைங்கடா ...
@ganesanr5770
@ganesanr5770 6 дней назад
உண்மையிலேயே அண்ணாமலை ஜி வந்ததனால் தான் பிஜேபி வளர்ந்து கொண்டிருக்கிறது
@kongucsmani9246
@kongucsmani9246 6 дней назад
கோடாங்கி சோசியம் சொல்ற மாதிரியே சொல்றார்ப்பா மனநோயாளி
@gunasekaran396
@gunasekaran396 6 дней назад
அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை ஒரு இடம் கூட கிடைக்காது 000
@balakumarb1026
@balakumarb1026 6 дней назад
Poda EPS pee
@senthuralahendran6829
@senthuralahendran6829 6 дней назад
100% unmai
@saravananr6105
@saravananr6105 6 дней назад
யாரு அதிமுகவுக்கா
@kalidass4395
@kalidass4395 6 дней назад
பழனிச்சாமி 40/40
@senthilj6802
@senthilj6802 6 дней назад
​@@kalidass43950/40
@miraclesarathy8222
@miraclesarathy8222 6 дней назад
Admk thalamai waste
@amanullah4419
@amanullah4419 6 дней назад
Appo bjp 😀 Maha waste person
@s.karthikeyan1338
@s.karthikeyan1338 6 дней назад
​@@amanullah4419அடேய் வடசுடுங்க Admk files ready எல்ல திருட்டு பசங்களும் உள்ள போக போறனுங்க,
@tamilantamilan1136
@tamilantamilan1136 5 дней назад
அவங்க அவங்க கட்சி பற்றி அவங்க அவங்க கவலைப்பட்டா போதும் அண்ணாமலை யின் இந்த போக்கு அவரது கட்சிக்கு நல்லதல்ல
@sundarapandi8110
@sundarapandi8110 6 дней назад
செமலை நீ ஆம்பள இடைத்தேர்தல் நிக்கவேண்டிதான
@mayilsamyk1829
@mayilsamyk1829 4 дня назад
மோடி வீரன் தானே?? ஆம்பிளைதானே?? நாடு பூராவும் போட்டியிட்ட பா.ஜ.க ஏன் மணிப்பூர் மாநிலத்தில் போட்டியிடவில்லை???
@senthils4862
@senthils4862 2 дня назад
ஏலே எச்சகல நாய்யே எம்ஜிஆர் இருந்த போதே சுயேச்சையாக ஜெயித்தவர் செம்மலை நீ எல்லாம் அப்ப பிறக்கவே இல்லைடா நாய்யே த்துஊஊஊஊ ...
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 4 дня назад
அண்ணாமலை சொல்வது உண்மை எடப்பாடி நாடக நடிகன் அதிமுக ஒதுங்க எத்தனை கோடி கை மாறியது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
@mahendranramaiyan2708
@mahendranramaiyan2708 6 дней назад
Only BJP ❤
@SureshS-xz3wp
@SureshS-xz3wp 6 дней назад
பாஜக தனித்து நிற்க வேண்டியது தானே அண்ணாமலை
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 4 дня назад
அண்ணாமலை யாரிடமும் கெஞ்சிக் கொண்டு நிற்கவில்லை.
@ravikumarr6448
@ravikumarr6448 4 дня назад
டேய்.. டுபாக்கூர் களா.முதலில்.. 70/. வருடம்..தமிழ் கத்தை..ஆண்ட.கட்சி கள்..தனியா.. போட்டி..சவால்.விட தயாரா.சவால்லை ஏற்றுகொள்ளுவார்.
@sabi-vq5fc
@sabi-vq5fc 3 дня назад
​@@manickamkasiasari2211 கதவு ஜன்னல் எல்லாம் திறந்து இருக்கு வங்கோ வாங்கோ னு அமித் ஷா ஆட்டு குட்டி அஇஅதிமுக காலை நக்கின வரலாறு 2024
@vettryenterprises9039
@vettryenterprises9039 6 дней назад
Admk Vala onnum pudunga mudiyathu
@user-bt7xi4nk1q
@user-bt7xi4nk1q 6 дней назад
பிஜேபி மயிர் புடுங்க முடியாது.
@user-il6ds9xi6t
@user-il6ds9xi6t 6 дней назад
BJP TTV ops PMK 00000000000000000000000000000
@karthikkeyan2426
@karthikkeyan2426 6 дней назад
Correct
@sakthiveln3159
@sakthiveln3159 4 дня назад
அன்றோ பாஜக காரன் வாக்கு செலுத்தவில்லை என்றால் நீங்கள் 30 தொகுதி கூட ஜெயிக்க முடியாது ஞாபகம் வச்சுக்கடா எடப்பாடி
@senthils4862
@senthils4862 2 дня назад
ஏலே பரதேசி நாய்யே 4 எம்ஏல்ஏ பிச்சை போட்டதே இபிஎஸ் தாண்டா பிஜேபி இப்ப புடுங்க வேண்டியது தானே எம்பி தேர்வில் மானம்கெட்ட நோட்டா கட்சியே த்துஊஊஊஊ ...
@govindanappaswamy34
@govindanappaswamy34 5 дней назад
அதிரடிஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
@PalaniSami-cu6zk
@PalaniSami-cu6zk 6 дней назад
Eps thuroki
@subhabalu612
@subhabalu612 6 дней назад
தமிழின துரோகிகள் OPS TTV ஆட்டுக்குட்டி அண்ணாமலை
@mujeebaamina3310
@mujeebaamina3310 3 дня назад
செம்மலை அண்ணா IPSஅண்ணாமலை யாருக்கும் அஞ்சாத சிங்கம்
@markwaugh.m6683
@markwaugh.m6683 3 дня назад
விளவங்கோடு மனதில் நினைத்துக் கொண்டு தானும் அந்த நிலையில் என்று மார்தட்டிக் கொள்ளும்......
@rajgameplay7165
@rajgameplay7165 6 дней назад
தமிழக பாஜக ஓட்டு வங்கி 3% லிருந்து 12 % ஆக உயர காரணமான வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@karuvayan5821
@karuvayan5821 6 дней назад
Annamalai super
@sureshm9311
@sureshm9311 6 дней назад
இது அண்ணாமலை க்கு தேவையில்லாத விஷயம்.
@rajendranrajan1971
@rajendranrajan1971 6 дней назад
அண்ணாமலை சொன்னதில் தவரில்லை
@tamilantamilan1136
@tamilantamilan1136 6 дней назад
அண்ணாமலை யின் தேவையில்லாத பேச்சு அண்ணா மலை மீது ஒரு அருவெறுப்பான உணர்வு ஏற்படுகிறது
@senthuralahendran6829
@senthuralahendran6829 5 дней назад
@@tamilantamilan1136 unmai !
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 5 дней назад
உங்களின் ஓட்டு எங்களுக்கு பங்காளி எடப்பாடி வாழ்க.
@kups4372
@kups4372 5 дней назад
அண்ணாமலையின் கூட்டணிக் கட்சி பாமக அண்ணா திமுக ஆதரவை கோருகிறது. ஒருவேளை அண்ணா திமுக தொண்டர்கள் பாமகவுக்கு வாக்களித்து இந்த பார்லிமென்ட் தேர்தலை விட அதிக ஓட்டுக்கள் வாங்கி விட்டால் அதிமுகவுடன் பாமக சட்டமன்றத் தேர்தலில் இணைந்து விடும் என்ற கணக்கில் தான் அண்ணாமலை கை நகர்த்துகிறார். அண்ணாமலை வேஸ்ட் .
@rajeshgoel7789
@rajeshgoel7789 4 дня назад
AMA. NANGA. MATTUM. THAN. KALA. KALAMA. THEVAI. ELLATHA. PECHU. PACHIYA. PESARATHU. ARAJAGA. PECHU. ITHUKU. ELLAM. 2. THIRVIDA. KATCHIGAL. THAN. PESOVOM. EANA. NAGA. ATHULA. WORLD. FAMOUS
@rajaari727
@rajaari727 6 дней назад
A M Duppakkur
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 4 дня назад
இன்று அதிமுக வினரின் மனதிலும் நினைவிலும் செயலிலும் பேச்சிலும் அண்ணாமலையே நிறைந்து இருப்பதாக தோன்றுகிறது.
@senthils4862
@senthils4862 2 дня назад
அதிமுக தொண்டனை ஜெயலலிதா அப்படி வளர்க்கவில்லை ஆட்டுகுட்டி அண்ணாமலை பொறாமையால் புலம்புகிறான் ஹாஹாஹாஹாஹாஹா
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 6 дней назад
த.நாட்டில் அதிமுகபெரிய கட்சி பிஜேபி தலைமையில் கூட்டணி எப்படி சேர முடியும்
@rajavelrajavel3397
@rajavelrajavel3397 6 дней назад
ஐயா செம்மலை சொல்வது சரி
@mohandas1502
@mohandas1502 4 дня назад
ஆடு நனையுது என்று ஓநாய் வருத்தப்படுது . பார்ப்போம் ❤❤❤❤
@user-wt9yx4yw3f
@user-wt9yx4yw3f 6 дней назад
annama lie is a good entertainer
@punithapunitha5706
@punithapunitha5706 6 дней назад
அண்ணாமலை உனக்கு அரசியல் அனுபவம் பத்தாது. EPS அரசியல் அனுபவம் தான் உன் வயது.
@muthusanthi3009
@muthusanthi3009 6 дней назад
ஜோக்
@Jengatheesan.B
@Jengatheesan.B 6 дней назад
Antha anupavathal avar sathithathu enna
@sbala2719
@sbala2719 6 дней назад
​@@Jengatheesan.Bsari Entha Annamalai fradu senjathu yenna avan Specialist habitsaana "HONEY TRAP " Thavira ......
@Jengatheesan.B
@Jengatheesan.B 6 дней назад
@@sbala27191. annamalai thalamaiyil kootai amathar, epsa nambi y yarum varala. 2. Nota katchi nu sonnanga ippo 11 percentage vote vangi irukaru anupavam ulla eps nilamai enna intha election la.
@sbala2719
@sbala2719 6 дней назад
@@Jengatheesan.B EPS oda intha Nilaimaiku BJP kuda Alliance vachathu thaan karanam.....ippothu ushragi vittar.... Annamalai, CP Radha krishnan avargal vangiya vaakugalai kuda vanga villai......verum Vaai savadal thaan.....central la BJP illana Evan Nilamai Tamilnattula sella kasuthaan.....
@kongucsmani9246
@kongucsmani9246 6 дней назад
வாழ்க எடப்பாடி மாமன் வெல்க வெல்க என்றென்றும்
@kitchen9132
@kitchen9132 5 дней назад
Already BJP and its alliance vote percent is 18%, huge growth ❤❤❤❤❤❤❤
@rti5897
@rti5897 6 дней назад
Malai , you are under heavy stress, highest level of frustrations. Take care of your health. The more you speak about ADMK, you will fall sick , temperature will rise. Take ice water bath.
@iqbalmjm4901
@iqbalmjm4901 5 дней назад
ANNAMALA..KARNATAKA.PONARU.E.ROADU.PONARU.MAHARASTARA.PONANU.KERALA.PONARU...VICRAMAPANDI.PONARA...GOVINDA.COVINDA..
@user-ey8ys7zo3q
@user-ey8ys7zo3q 6 дней назад
ANNAMALAI waste ADMK edappadi mass leader daa
@senthuralahendran6829
@senthuralahendran6829 6 дней назад
Unmai !
@amanullah4419
@amanullah4419 6 дней назад
Annamalai ur small boy front of eps jujubi da ni loose talks over Annamalai admk is mgr making with admk dmk in holl life u made than 1 seat u can't Annamalai bjp single party in tamilnadu single 1 seats u cant won 😉 don't do like this politics for bjp never ever in feature in tamilnadu
@lawrancechris3848
@lawrancechris3848 5 дней назад
இவங்களுக்கு. என்ன செய்வது என்று தெரியாமல் சும்மா விலையாடுகிரார்கள் பொலுதுபோகாமல் இந்த பேச்சு
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 6 дней назад
Annamalai good leader of tamilnadu BJP, but he sometimes loose talk against Admk..2026 must be BJP alliance with Admk
@mahendrar6863
@mahendrar6863 5 дней назад
Annamalai best leader of tamilnaadu
@Samaneethi-s2x
@Samaneethi-s2x 4 дня назад
Yes absolutely correct 💯💯 👍 ettappan palanisami thavazhdupoi sasikala kalil vizhundu kurukku vazhiyil atchiyai piditthavar ,but evar sasikalavai ADMK vil erunduneekkinar then ops neekkam after wards faithful persons are removed from ADMK ,evar headed ADMK met 10 times tholvi , andru oru ettappan veerapandiya kattabommanai kattikkodutthan ,endru oru ettappan palanisami ADMK azhiukku karanam agivittan ,OPS than nallavar 3 times CM of TN aga erundavar J J ukkum ADMK ukkum faithful person,EPS ozhiga ozhiga ozhiga OPS vazhga valamudanum nalamudanum onguga nin pugazh jai hind vandematram bharathamathaki 🌹🌹🌺💯🌹🌹🌺💯🍀
@SureshKm-em5eg
@SureshKm-em5eg 6 дней назад
Eps oru drohi 100% true
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 6 дней назад
என்ன துரோகி
@chandrasekar2698
@chandrasekar2698 6 дней назад
ஆட்டு குட்டி அண்ணாமலை 🤣😂😂😂😂😂😂😂
@yvdjhfbhappy5180
@yvdjhfbhappy5180 6 дней назад
எங்கள் கழகப் பொதுச்செயலாளர் தயவில்தான் பிஜேபியில் இருக்கும் நாலு எம்எல்ஏக்கள் என்பதை இந்த அண்ணாமலை நாய் மறந்துவிட்டது கையாள ஆக மாட்டாது தலைவர் போகும் இடம் எல்லாம் ஆசனம்
@VijayKumar-rv7cd
@VijayKumar-rv7cd 6 дней назад
இவன எங்காவது தொலச்சுவிடனும்
@nandarsync1
@nandarsync1 6 дней назад
2026 என்னோட யூகம். அதிமுக-பாமக-தேமுதிக-தவாக-நாதக திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட்-விசிக பாஜக-அமமுக-ஓபிஎஸ் 1. மாநில தேர்தல்களில் மிரட்டி கூட்டணி வைக்க முடியாது. 2. விஜய் எங்கன்னு கேட்டா, மொதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும் பார்க்கலாம். 3. பாஜக தலைவர் மாறினால் கூட்டணி மாறலாம்.
@karthikeyan-cr2vp
@karthikeyan-cr2vp 6 дней назад
அண்ணாமலை கரூர்ல மொதல்ல டெப்பாசிட் இருக்கா. அண்ணாமலை டெல்லி ஏஜெண்ட். இங்கே ‌. அடுத்த தலைவர் தமிழிசை
@vinay5694
@vinay5694 3 дня назад
Dappadiku oru prechanai endral..oru nai varathum. ...ANNAMALAIKU ORU PRECHANAI ENDRAL.. APPURAM PAARU..
@seetharamanramakrishnan7265
@seetharamanramakrishnan7265 4 дня назад
2014, NDA in TN headed by Shri Vijaykanth. In 2024, DMDK is with AIADMK. This fact was ignored by Shri EPS. AIADMK lost deposit in several seats and 12 seats it got third place and one seat it got fourth seat. In Coimbatore AIADMK just got deposit.
@lokeshk9909
@lokeshk9909 6 дней назад
Eps🌱🌱🌱🌱🌱🌱
@kitchen9132
@kitchen9132 5 дней назад
DMK and ADMK already destroyed
@dhanrajdhandapani9913
@dhanrajdhandapani9913 6 дней назад
தந்தி டிவி அவர்களே நான் ஒரு பத்திரிக்கையாளரிடம் விசாரிக்கும் போது அதிமுக பத்து தோல்வியை மறைக்க அண்ணாமலையை தாக்கிய பேசியது அண்ணாமலை இப்படி பேசுவார் என்று அதிமுக எதிர்பார்க்கவில்லை என்று ஒரு பத்திரிக்கையாளர் கூறினார்
@churchill3729
@churchill3729 6 дней назад
Admk for sale
@ramarajane1899
@ramarajane1899 6 дней назад
Good leader eps
@murugancharm7091
@murugancharm7091 6 дней назад
EPS ❤❤
@andalramani6191
@andalramani6191 3 дня назад
அண்ணாமலையால் தான் பிஜேபி தமிழ் நாட்டில 3% லிருந்து 12% க்கு 300% அதிகமாகி உள்ளது. MGR, ஜெயலலிதா வுக்குப்பின் EPS 30% ஓட்டு இழந்து தான் இருக்கிறார். பாவம் 300% ஓட்டு அதிகரிப்பு பெரிசா? 30% ஓட்டு குறைந்தது பெரிய சாதனையா ? நீங்களே சொல்லுங்க.
@user-xr6lh1bw4h
@user-xr6lh1bw4h 6 дней назад
Eps ❤
@myworldtamilnadu
@myworldtamilnadu 2 дня назад
First of all.. why are u giving.. importance that guy.
@kalimuthukalimuthu7303
@kalimuthukalimuthu7303 3 дня назад
பாஜகனா என்னனு தெரியாமல் இருந்த தமிழ மக்கள்
@skumaran1275
@skumaran1275 6 дней назад
ANNAMALAI KARURKU VAAPPAAAAA,,, YEN COVAIKKU ODURAAAA?
@jbkumar1958
@jbkumar1958 2 дня назад
Why BJP didn't contest at Manipur for the Lok Sabha? Because Modi & Amit Shah had the fear of losing the election.
@rdesikan4898
@rdesikan4898 6 дней назад
Some people will be only taking food in canteen instead of development for a decade in TN. ?
@rajgameplay7165
@rajgameplay7165 6 дней назад
வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@sbala2719
@sbala2719 6 дней назад
Dai 2019 la neeyum thaanda Kootani la eruntha.....
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 3 дня назад
பாஜக வ பத்தி பேசறதுன்னா மந்தி டிவிக்கு சந்தோஷம் தாங்காதே
@GaneshGanesh-ov9gf
@GaneshGanesh-ov9gf 6 дней назад
E ps oru dhrogi unmi our kodanadu case etuku elai
@p.karppiyankarpphu3523
@p.karppiyankarpphu3523 6 дней назад
அண்ணாமலை அண்ணாத்த நீ ஒரு மயிரும் புடுங்க முடியாதா
@nakkiran.c.v9290
@nakkiran.c.v9290 3 дня назад
பாமகவ வீழ்த்த அமலையே போதும்
@maniravanan2377
@maniravanan2377 3 дня назад
Annamalai neeyum kannadi ya eduthu mudhalla paru...nee ennalavellam sonna...nanga 40 thoguthiyam jaichi apdiyae dmk kae kanama poidum nu sonna...ana eppo nadanthuchi...navadakkam thavai oru katchi thalaivarukku...EPS ya pathu epdi pasaruthunnu kathukonga...
@RameshVanitha-xy2xi
@RameshVanitha-xy2xi 6 дней назад
Annamalai solluvethallam unmy
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 3 дня назад
அவங்க நின்னா என்னா நிக்கலான என்னா அரைவேக்காடு
@radhakrishnanhm1368
@radhakrishnanhm1368 4 дня назад
உன்னைமாதிரி பிஜேபிபேசிஇன்னிக்கிமண்ணுகவ்வுது
@AbdulWahab-kb6cd
@AbdulWahab-kb6cd 4 дня назад
எட்டாபடிதேர்தலில்வெற்றிஅடையவேன்டும்என்றல் இராமேஸ்வரம் சென்று 22திற்தாம்அடினல்எட்டபாடிவெற்றிஅடையாவய்பு இருக்கு
@pugalpugal654
@pugalpugal654 5 дней назад
Edapadi tayer nakki, annamalai great
@rajendrakumarrajendrakumar6968
@rajendrakumarrajendrakumar6968 6 дней назад
அண்ணாமலை ஒரு கை பிள்ளை அண்ணன் வரும்போது உனக்கு பள்ளி முட்டாள் குச்சி மிட்டாய் வாங்கி வாரரேன் தம்பி
@Samaniyan143
@Samaniyan143 5 дней назад
போங்கடா டயர் நக்கிகலா
@SrikanthGurumoorthy
@SrikanthGurumoorthy 3 дня назад
Annamalai king da
@aruldossm6543
@aruldossm6543 4 дня назад
அரசியல் தலைவர்கள் பா.ஜ.க. அண்ணாமலையிடம் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லையேல் நமக்கும் நம் தமிழ் நாட்டுக்கும் கேடு.
@srinivasank2133
@srinivasank2133 6 дней назад
2026க்கு பிறகு அண்ணாமலை காணாமல் போவார்
@asaithambi7003
@asaithambi7003 6 дней назад
அன்னா மலைக்கு தான் எங்கள் ஓட்டு
@sasitharan9764
@sasitharan9764 3 дня назад
Niga apa sir tamilnatu la win panigaa
@babusingh5701
@babusingh5701 3 дня назад
கருங்கொரங்கு நீ முதல்ல கண்ணாடிய பாருடா. 😂😂😂😂😂😂😂😂
Далее
singam 3 airport scene Tamil
14:21
Просмотров 4,1 млн