Тёмный

துள்ளி வரும் கருப்பர் | பரபரப்பான கறுப்பர் பாடல்கள் Thulli Varum Karuppar Srihari karuppasamy songs 

Yathirai
Подписаться 265 тыс.
Просмотров 159 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@slnssathishkumar1947
@slnssathishkumar1947 4 года назад
மிகவும் அருமையான பாடல்கள். ஸ்ரீஹரி ஐய்யாவிற்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பக்திப்பாடல்களில் முதன்மையான சிம்பொனி நிறுவனத்தின் தெய்வீகப்பணி தொடர வாழ்த்துக்கள்.
@arthikanivin5971
@arthikanivin5971 2 года назад
P
@muniasamyselvi8228
@muniasamyselvi8228 Год назад
எங்களை காக்கும் காவல் தெய்வமே அருள் மிகு ஸ்ரீ பெரிய கருப்பசாமி துணை
@sabarippm9369
@sabarippm9369 7 месяцев назад
எங்கள் குலதெய்வம். ஓம் காணி கருப்பண்ணசாமி
@sathayas6651
@sathayas6651 4 года назад
என் அப்பன் பாடல் அனைத்தும் அருமை
@kannanmahamani5651
@kannanmahamani5651 2 года назад
SUPER
@foduxnxj5211
@foduxnxj5211 Год назад
Nice song na unga big fan ❤❤❤
@chinniahsanthichinniah6284
@chinniahsanthichinniah6284 2 месяца назад
அப்பா நான் னெனைத்தது நடக்கனும்❤
@SelvamSelvam-jl1sd
@SelvamSelvam-jl1sd Год назад
❤❤ குல தெய்வம் ஶ்ரீ ஆலடி கருப்புசாமி துணை ❤❤
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd Год назад
Appa karruppu samy na pannadha thappuku 7 varushama thandannai anubhavikire indha vallakulla yennaku vidudhallai vennum pa nermmaiya unmmaiya irundha ippadidha pannuranga 😅😅😅😅😅😅😅😅
@rajuvasanth-mz4kq
@rajuvasanth-mz4kq Месяц назад
❤❤
@RavikumarT.G
@RavikumarT.G Год назад
🎉
@senthila8712
@senthila8712 Год назад
எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே வள்ளி தெய்வானையுடன் கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையார் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே லாடசன்னாசி அய்யா அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்து வரும் அய்யா லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே திருமலை திருப்பதி ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ நிவாசப்பெருமாள் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி இருக்கண்குடி மாரியம்மன் தாயின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி மாலைக்காரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சின்னமாடன் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சந்திரபகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் சனீஸ்வரர் பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் எமதர்மராஜா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சித்திரகுப்தர் அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலையளவுகள் பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலையளவுகள் பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலையளவுகள் பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தேவேந்திர பெருமான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா பிள்ளைகள் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிடவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் இருவர்களுக்கும் உயிர்கள் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது சத்தியம் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே குலசை முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தீஸ்வரர் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சாத்தூர் செல்லியாரம்மன் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சாத்தூரப்பன் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சிவசிதம்பரேஸ்வரர் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
@vijayj658
@vijayj658 3 года назад
அப்பா...வின் அருளால் பாடும் ஹரிண்ணா
@TamilArasan-qb1cv
@TamilArasan-qb1cv 2 года назад
Super
@manjulamanju9278
@manjulamanju9278 3 года назад
Appa karuppasmy nega irukagala theriula🙏 an enku yaru llla pa nega vaga pa 😭😭😭ylaaru poi irukuga🙏 pa enku romba kastama iruku💔💔 mohan vara sollu pa pesa sollu pa😭😭😭
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 3 месяца назад
ஓம் ஶ்ரீ கருப்பண்ணசாமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@ravichandran5544
@ravichandran5544 2 года назад
கருப்பா எங்கள் துயர் நீக்கி அருள் புரியும் ஆன்டவா
@KumarKumar-oj2pr
@KumarKumar-oj2pr Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கருப்பா
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 года назад
ஓம் கருப்பசாமியே துணை 🙏🙏🙏🙏🙏🙏
@RavikumarT.G
@RavikumarT.G Год назад
மாமுண்டி கருப்பண்ணசாமி துணை ❤
@VigneshVignesh-xs8kw
@VigneshVignesh-xs8kw 2 года назад
🙏🙏🙏
@srresidency9221
@srresidency9221 2 года назад
Karuppasamy Appa Thunai
@seowben142
@seowben142 2 года назад
Super songs 👍
@ஐயாகாளை
@ஐயாகாளை 3 года назад
கருப்பன் அருளால் ஹரி அண்ணண் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@prakashvinoth5276
@prakashvinoth5276 3 года назад
Super songs
@karthikkarthik-lj6de
@karthikkarthik-lj6de 2 года назад
0 po
@prakashvinoth5276
@prakashvinoth5276 3 года назад
O.m
@amuthasenthilkumar2342
@amuthasenthilkumar2342 Год назад
எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பூரணாம்பாள் புஷ்பகலாம்பாள் சமேத ஶ்ரீ பிழைபொறுத்த சாஸ்தா அய்யனார் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே உண்ணாமுலை அம்பாள் சமேத ஶ்ரீ அண்ணாமலையார் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் நமச்சிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி இருக்கண்குடி மாரியம்மன் தாய் அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி மாலைக்காரி தாய் அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சின்னமாடன் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே லாடசன்னாசி அய்யா அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்துவரும் அய்யா லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே வள்ளி தெய்வானையுடன் கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சந்திரபகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் சுவாமியே சனீஸ்வரர் பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் சுவாமியே எமதர்மராஜா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சித்திரகுப்தர் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலையளவுகள் பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலையளவுகள் பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலையளவுகள் பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தேவேந்திரபெருமான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிடவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் உயிர்கள் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது சத்தியம் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கிருஷ்ணர் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் பகவான் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே திருமலை திருப்பதி ஶ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஶ்ரீ நிவாசப்பெருமாள் அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே மகாலட்சுமி தாயார் அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சரஸ்வதி தாயார் அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சிவபார்வதி தாயார் அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
@satheeshKTMLove
@satheeshKTMLove 10 месяцев назад
W
@sabarippm9369
@sabarippm9369 7 месяцев назад
கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கருப்பண்ணசாமி பாடல் எண்றாலெ மெய்சிலிர்க்கும் அதிலும் நமது ஷ்ரி ஹரி ஐய்யா பாடினாள் இன்னும் அதிகமாக மெய் சிலிர்க்குது
@vijayvj1676
@vijayvj1676 Год назад
18ம் படிகருப்பசாமி நீயே துணை
@yourcutechildachchudhan3036
@yourcutechildachchudhan3036 3 года назад
ஓம் கருப்பசாமியே துணை என் அப்பன் பாடல் அனைத்தும் அருமை
@senthila8712
@senthila8712 2 года назад
எங்கள் குலதெய்வம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய நமோ நமஹ
@RavikumarT.G
@RavikumarT.G Год назад
மனப்பாறை நல்லாண்டவர் துணை ❤
Далее