சார் வணக்கம் இந்த ஆடியோவில் நாலு வகை சொன்னாரு நம்ம தமிழ்நாட்டுல அந்த நாலு வகையில எது அதிகமா ஹோல் சேல் ரீசேல் கை மாற்றி விடுவது எந்த பருப்பு பண்றாங்க அது கொஞ்சம் சொல்ல முடியுமா சார் என இந்த ஆடியோ எனக்கு ரொம்ப யூஸ் புல்லா இருந்துச்சு அதனால தான் கேட்கிறேன் அப்புறம் நான் சொந்தமா இந்த ஆசிர்வாத் ஆட்டா மாதிரி நானும் என்னுடைய பிராண்டில் பண்ணனும் என்று விரும்புகிறேன் இது எங்க மொத்தமாக கொள்முதல் பண்றது எந்த ரக கோதுமையை இந்த ஹாட் டாக் பயன்படுத்துவது நாம பண்ற பிரண்ட் ஆசிர்வாத் ஆட்டா பில்ஸ்புரி அட்ட போன்று கொடுக்க முடியுமா முடியுமென்றால் இதைப் பத்தின முழு விவரமும் அடங்கிய ஒரு காணொளியை பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி சார்