அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி அண்ணா எங்களுக்கு உங்களை நேரில் ஒரு முறை பார்க்க வேண்டும்.அதற்கு தங்கள் அனுமதியும், உங்களை சந்திக்க முகவரியும் வேண்டும் அண்ணா. உங்களைப் பார்த்தால் எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். நன்றி அண்ணா