தூங்கி எழுந்ததும் நடைமுறையில் இருக்கும் வழிமுறைகளை முறையான வழியில் பின்பற்ற வேண்டியவை பதிவுகள் நன்றி, ஓம் நமசிவாய வாழ்க எல்லாம் இறைவன் அருள் ஆசீர்வத்துடன் நடப்பதெல்லாம் நன்மைக்கே
ஐயா நீங்கள் ஒரு பதிவில் சொன்னீர்கள் பிரிஞ்சி இலையில் நான் ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டேன் என்று எழுதி வையுங்கள் நான் எழுதி பர்சில் வைத்தேன் மூன்று மாதம் ஆகியும் எந்த பலனும் கிடையாது. பொதுமக்களை ஆசை காட்டவேண்டாம்.
Nanri Anna ungal pathivai ethukuren Anna,,🙏🙏🙏🙏tq kalaila ethuricha udane en maganai vinayaka photo s padhutu vaalga valamudan sollidi en makanai elupuven Anna