Тёмный

தூங்கும் போதும் பணம் சம்பாதிப்பது எப்படி? Stock Market -ல் கலக்கும் அப்பா மகன் பேட்டி 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 639 тыс.
50% 1

KSA Mega Free Career Counselling Meet 2021!
Grab the greatest opportunity of pursuing B.com from SASTRA University along with CA course from KS Academy!!!
To know more,
Join KS Academy's Online FREE MEGA Career Counselling Meet 2021 by CA K Saravanan.
Date: 13, June 2021 (Sunday)
Time: 10.30 am
Click the link below to register : bit.ly/ksaccmeetbw
For more Details,
Contact +91 9884336666
#PR_Sundar #StockMarket
தூங்கும் போதும் பணம் சம்பாதிப்பது எப்படி?
Stock Market -ல் கலக்கும் அப்பா மகன் பேட்டி
Watch the video to know more...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 863   
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 года назад
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@SivaKumar-xp4su
@SivaKumar-xp4su 3 года назад
Thank you sir for your valuable experience...
@karthijaygee
@karthijaygee 3 года назад
There are so many big traders available in tamilnadu who see 300% Profit every year. Try to bring them to lime light. Not just self proclaimed traders in RU-vid and Social media for their promotion.
@sundararajanthiruvengadam2738
@sundararajanthiruvengadam2738 3 года назад
Learning never stops..
@gokulragunandhan9854
@gokulragunandhan9854 3 года назад
Tharamana questions running in youngsters mindset was noted and asked by avudai✌️✌️
@meganathan8108
@meganathan8108 3 года назад
@@karthijaygee qqq
@tlbproperties482
@tlbproperties482 3 года назад
எனக்கும் 40 வயதுல தான் இந்த சேர்மார்கெட் தெரிந்தது சகோ, நம்ம ஸ்கூல் படிப்பு நம்மை முட்டாளகவே இருக்க வைக்கும் படிப்பு,
@yuvaraj6423
@yuvaraj6423 3 года назад
Ipo periya aala agitenga pola shares la
@tlbproperties482
@tlbproperties482 3 года назад
@@yuvaraj6423 நான் கத்துக்கிட்டு இருக்கேன், கூடிய விரைவில் ( இன்ஷா அல்லாஹ்) வெற்றி பெருவேன், என்ன எங்கிட்ட இருந்த பணத்தையெல்லாம் எப்படி எங்கு முதலீடு பன்னனும் என்று தெரியாமல் இழந்து விட்டேன், என் ஆதங்கம் பள்ளி படிப்பிலேயே இந்த விடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே!!! யூதர்கள் தங்கள் குழந்தைகளை என்னவாக ஆக்க வேண்டுமோ அதை அந்த கல்வியை குழந்தை வயிற்றில் இருக்கும் போதே கற்று கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்,
@kirubakaran5229
@kirubakaran5229 3 года назад
@@tlbproperties482 பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தான் சுந்தர் பிச்சை, சத்யநாராயணா, சத்யநாதெல்லா, சிவ்நாடார், maximum ceo's படிச்சவங்க தான், ஏன் இங்கு பேசும் p r sundar கூட பள்ளிப்படிப்பை முடித்தவர் தான்....
@kirubakaran5229
@kirubakaran5229 3 года назад
இங்க எல்லோரும் தொழில் செய்தால், யார் தான் வேலை செய்வது.... தன் உழைப்பை நம்புபவன், மற்றோறை ஏமாற்றாதவன் எங்கு, என்ன செய்தாலும் நலமே...
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp 3 года назад
தவறானா கருத்து வள்ளரசு நாடானா அமெரிக்கா கூடே இதில் 50%பேர் மட்டுமே பங்கு சந்தையில் பணம் போடுகிறார்கள்
@karthikraja85
@karthikraja85 3 года назад
நம் தமிழர்கள் முன்னேறுவது எனக்கு சந்தோஷம் அளிக்கிறது...
@danielpaul3480
@danielpaul3480 3 года назад
* மகிழ்ச்சி
@prakashrajendran557
@prakashrajendran557 3 года назад
Rendu videolaiyum orae comment ah dhan podra pola?
@PoPoP007
@PoPoP007 3 месяца назад
English man Going up day by day am proud of the English
@sivaramr4804
@sivaramr4804 3 года назад
*Who came here for ""Hiiiiiee" this is PR Sundar "*
@தமிழன்டா-ட3ந
@தமிழன்டா-ட3ந 3 года назад
Ultimate
@mkarthik2977
@mkarthik2977 3 года назад
தங்களுடைய கருத்துக்களை அழகாக கூறினீர்கள் மிகவும் நன்றி.ஆனால் தந்தையை அவர் இவர் என்று பேசாமல் மரியாதையாக அப்பா என்று பேசுவது நல்லது
@kathirvel7989
@kathirvel7989 3 года назад
ஈன்று எடுத்த தந்தையை மரியாதையுடன் பேசுதல் கற்றலின் நன்மை
@sainethrapatturajan127
@sainethrapatturajan127 3 года назад
s correct
@neethitamil
@neethitamil 3 года назад
பணம் இருக்கு.. கடைசிவரை அவரு இவருதான்.. அப்பா என்று சொல்லவே இல்லை
@dhesikan.v2162
@dhesikan.v2162 2 года назад
@@neethitamil பணம் இருப்பதால் இது போன்ற வார்த்தைகள் இயல்பு
@rj2175
@rj2175 2 года назад
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே , நம் நாட்டிலே ! சத்தியம் தவறாத உத்தமரே போலவே நடிக்கிறார் .. இவனுங்க எல்லாம் பொணத்து வாயில இருக்குற அரிசியை கூட நோண்டி தின்னுவானுங்க !
@ADAMODARAN-wy9rb
@ADAMODARAN-wy9rb 3 месяца назад
Correct
@sivaroboyt
@sivaroboyt 3 года назад
தமிழன் வளர்ந்தால் தமிழ் தானா வளரும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நீங்கள் அய்யா. கீழே உள்ள கமெண்ட்டில் பல பேர் கேட்பது "subtitle"
@Ram_Eagle
@Ram_Eagle 3 года назад
Before him i witnessed was only North Indians. P.R Sundar a Tamilnadu(South Indian ) Stock Market Legend...
@SuperBalu2012
@SuperBalu2012 3 года назад
C4ETech fans thambi yaaru nu theriyudha? Therinja oru like ah podunga 😂
@raavana2125
@raavana2125 3 года назад
Payapulla mask 🎭 potrukan. . Athaan kandupudika mudiyala. . but voice
@xnivaxhzne
@xnivaxhzne 3 года назад
Yes bro,, ipo dhan puriyudhuuu
@princeleninv8949
@princeleninv8949 3 года назад
C4E tech yamathitu ponavan dhana avan 😂
@swatcatk6164
@swatcatk6164 3 года назад
Fraud pikkali payapulla. Mask pota nala starting la therila. Per sona apro tha therinchu
@sathishkumar.k1390
@sathishkumar.k1390 3 года назад
Yenna bro appdi pannaru????
@rasheethahamed7727
@rasheethahamed7727 3 года назад
தம்பி அஸ்வின் நீங்க அப்பாவை இவரு அவரு னு பேசுரதற்க்கு மாற்றாக அப்பா என்ற வார்த்தையை சேர்த்து பேசுவது உங்களை மேன்மை படுத்தும்
@Karthick_KS
@Karthick_KS 3 года назад
Pr sundar மகன் அவர்களுக்கு அப்பாவை அவர் இவர் என்று வேற்று மனிதனை போலா சொல்வதற்கு பதில், வாய்க்கு ஒரு முறை அப்பா அப்பா என்றால் அவரும் சந்தோச படுவார், எனக்கெல்லாம் இப்டி ஒரு அப்பா கிடைக்கலையே என்பது என் வருத்தம்...
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 года назад
இவரு வேற்று மனிதர்
@secrettamil1408
@secrettamil1408 Год назад
Respect manithar. Pr sundar.
@SPARTSTUDIO-nb6gu
@SPARTSTUDIO-nb6gu 3 года назад
கடந்த கால நிகழ்வுகளை மறைக்காமல் உண்மையை உணர்வுப்பூர்வமாக கூறியது வரவேற்கத்தக்கது . உங்கள் கடின உழைப்பு பாராட்டத்தக்கது. நாயின் கதை நம்மை சிந்திக்க வைக்கும் படி உள்ளது .
@mr.market2524
@mr.market2524 3 года назад
சார் நீங்க ரொம்ப நேரம் தமிழ் பேசுற கேட்க நல்ல இருக்கு.... நான் முதல் முறையாக பார்க்கிறேன்....
@sujiths9636
@sujiths9636 3 года назад
Apdiya
@trendotrendu6969
@trendotrendu6969 3 года назад
Same here
@east2west673
@east2west673 3 года назад
PR has tamil channel, poor response from audience, so he is not posting videos.
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 3 года назад
@@east2west673 namaku Pannam than mukkiyam....
@mytradingstyle376
@mytradingstyle376 3 года назад
@@east2west673 s correct
@eighteenplusentertainment8710
@eighteenplusentertainment8710 3 года назад
Stock market seiya thevayanadhu 1 - 2000 r 1000 rs 2 - porumai 3 - quick action 4 - laptop (r) pc + mobile , r mobile only 5 - 1 naalukulla (r) 1week kulla romba kaasu varumnu over aa edhir paakadhinga (but varadhukum vaipu iruku poradhukum vaipu iruku) 6- Google and u tube support oda neraya kathukanga 7 -1 st 4 week fulla Chinna profit oda trade pannitu vandhurunga 8 - profit r loss enna thappu panninga ennadhu Sariya panninganu analysis pannunga avlodhan neenga maximum stock market la survive Panna kathupinga Ivunga vitta overa reel viduvanunga
@moovendanm8485
@moovendanm8485 2 года назад
neenga sona mathiri sentcha money loss blind eye waste brain gama use ur 200 percent effect u first looser ,next falulty correction next gainer ever green winner my life real matter .ok bro.
@RundranMaha
@RundranMaha 3 года назад
P.R Sundar is great, achieved with his hard work, however all are fate.
@John_Kavi
@John_Kavi 3 года назад
Son trying to overcome dad... Attitude in speech
@story_teller4268
@story_teller4268 3 года назад
Hmm
@fkamss
@fkamss 3 года назад
Kaandaavuthu ille???
@user-ko1jo5yr8k
@user-ko1jo5yr8k 3 года назад
ஆயிரம் வலிகள், ஆயிரம் காயங்கள் , ஆயிரம் கஷ்டங்கள், ஆயிரம் அவமானங்கள், ஆயிரம் ஆசைகள், ஆயிரம் கனவுகள் அனைத்தும் இழந்து சிரிக்கிறேன், தன்னம்பிக்கையோடு! 😭😭
@sarsan6334
@sarsan6334 3 года назад
enna akka trading loss
@govindzraj1971
@govindzraj1971 3 года назад
Better In above list make every top 1 & Clear it
@hariprasath5387
@hariprasath5387 3 года назад
So sad
@ranjithramu9467
@ranjithramu9467 3 года назад
சிரித்துக்கொண்டே .... சிந்தியுங்கள்
@SPARTSTUDIO-nb6gu
@SPARTSTUDIO-nb6gu 3 года назад
நீங்கள் பட்ட கஷ்டங்கள் வலிகள் உங்களை ஒரு சிறந்த முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.
@govindarajum8355
@govindarajum8355 3 года назад
தந்தை வழியில் தனயன் பொறாமையாக வாழ்த்துக்கள்
@murugamuruga2655
@murugamuruga2655 3 года назад
PR & SA interview is an inspirational video, for a lot of people, including me, who want to become rich. PR's Seven Commandments... Wow... Extraordinary... Thank you dad&son
@jawahark9474
@jawahark9474 3 года назад
உண்மையில் இது போன்ற சில நண்பர்கள் நாட்டில் உள்ள அனைத்து விதமான மக்கள் அனைவரும் சிறந்த முறையில் வாழ்க்கை அமைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அன்புடன் ஜவஹர்.
@Raamarajan
@Raamarajan 3 года назад
Hi this is P R Sundar. அவரோட அருமையான பதிவு. Options Legend. Well knowledge person in share market in India from Chennai. 💐💐💐
@sudhakarvenkatapathy2066
@sudhakarvenkatapathy2066 2 года назад
As a individual he donated more than 1crore to covid fund Hats Off to him God bless u n fam sir
@bookat1848
@bookat1848 3 года назад
PR sundar SON Ashwin Is more Matured talk beyond his age.. definitely one day he will surpass his fathers fame and name with taking all his father’s experiences and advises within himself.. hats of brother
@sanjaybala9817
@sanjaybala9817 3 года назад
Good to see P R Sundar sir speaking in Tamil, very good job behindwoods. I am an investor in stock market, hope soon will learn and start trading.
@rockcorner7987
@rockcorner7987 3 года назад
Passion is de Key to success in Stock Market and Strong will power is needed for becoming Multimillionaire....I agree with u Sundar sir..
@rajmohamedhigoodinformatio7372
@rajmohamedhigoodinformatio7372 3 года назад
நல்ல சிறப்பான பேட்டி பங்குச் சந்தை பற்றிய விபரம் அறிந்தேன். திரு.பி ஆர்.சுந்தர் அவர்களின் மகன் பேட்டியின் போது தனது தந்தையை அவரு என்று பேசியது என் மனதுக்கு வருத்தமாயருந்து.எனது தந்தை ,தகப்பனார் என்ற வார்த்தைகளை உச்சரித்து இருக்கலாம்.
@josephniranjan3106
@josephniranjan3106 3 года назад
" hi i'm PR sundar! " miss pandran. romba happy ungala tamil interview la pakurathula :)
@bysanisuryakumar6095
@bysanisuryakumar6095 3 года назад
Very nice interview. PRS is open book. He inspires so many people.. Hats off to him& his son....
@kan.1971.
@kan.1971. 2 года назад
நீங்கள் யதார்த்தமான நல்ல மனிதர், வியாபார நோக்கில் தவறான தகவல்களை அள்ளி விடுபவர்கள் மத்தியில் இதுதான் இப்படித்தான் என்று தெளிந்த மனதுடன் அனைவருக்கும் பங்குச்சந்தை பற்றி விளக்கிவருகிறீர்கள் அதற்கு மிகவும் நன்றி அதுமட்டுமல்லாமல் சிறந்த கொடைவள்ளலாகவும் உள்ளது மிகவும் மகிழ்ச்சி,உங்களை போன்றவர்கள் சமுதாயத்தின் விடிவிளக்கு மென் மேலும் சிறப்பாக வாழ வளற வாழ்த்துக்கள்.
@akd1614
@akd1614 3 года назад
I m so happy for Aswin. He is having a good clarity & honesty. I hope someday he will grow more than his father & make him proud. All the very best! 👍🏻👏🏻😄
@manojadithya4240
@manojadithya4240 3 года назад
PR sundar sir has followers in over all INDIA. Please provide subtitles.
@Gangeswarrior
@Gangeswarrior 3 года назад
Engineering Economics, professional Ethics is Teaching to Everyone in finally year college life but sad truth no one learning properly
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 3 года назад
What Ashwin said is 💯 correct 👍about stock market ..
@TeamAJ46
@TeamAJ46 3 года назад
Ashwin is having more clarity!! Good bro Best wishes on your future plans...let's not be rich .. let's be financially independent!! All the best bro. . Way to go. . Will support u ...
@fazeclash4017
@fazeclash4017 3 года назад
He is already rich
@southcomet
@southcomet 3 года назад
Three M's in trading. Mind management, Money management and Method. Successful traders should and will have this qualities in equal proportion. Comes only with experience.
@MrGunaseelanm
@MrGunaseelanm 3 года назад
I know PRS is one of the famous trader/investor in India.
@sankargnayagam
@sankargnayagam 3 года назад
Hi, this is P R Sundar !!!!! Thalaivaaaaa
@Sundar-nb4hn
@Sundar-nb4hn 3 года назад
It is nice to know that very poor chap becomes multimillionaire through talent/knowledge and to be welcomed
@kishintouch
@kishintouch 3 года назад
Just for motivation and earning from you tube views is also one of his STRATEDY which he can again invest in stocks.
@hastingscooper2087
@hastingscooper2087 3 года назад
Finally the Master is here 🔥
@sooriyamathy2220
@sooriyamathy2220 3 года назад
Namma thala tamil la pesuthu😂😂🚀🚀🚀😀
@baskarshetty5001
@baskarshetty5001 3 года назад
😂😂😂
@ahaditab6364
@ahaditab6364 3 года назад
Haha
@hariharanramesh5260
@hariharanramesh5260 3 года назад
😂😂😂
@sujiths9636
@sujiths9636 3 года назад
Yarrupa adhu
@prabhapaddy
@prabhapaddy 3 года назад
😂
@kanagavelmuthuvel2375
@kanagavelmuthuvel2375 2 года назад
சரியான பதிவு. பள்ளிகளிலேயே பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அடிப்படை அறிவு கொடுக்க வேண்டும். 1980-90ல் மும்பையில் தலால் தெருவின் அருகில் 6 வருடங்கள் வாழ்ந்தும் தெரியாமல் வாழ்ந்து விட்டேன். இப்போது இதில்தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்
@balutalkies1183
@balutalkies1183 3 года назад
Excellent interview especially starting with school level finacial literacy today need of hour
@adityaganesh6804
@adityaganesh6804 3 года назад
Nice to see Sundar sir and Ashwin speaking Tamil!!
@jayaramkathiresan491
@jayaramkathiresan491 3 года назад
Excellent Interview. The best part is allowing the speaker to express his views. Even though it is a long one, but never felt like skipping and moving to the last part. As always PR. Sundar is very polite, Down to earth in all his answers.
@rj2175
@rj2175 2 года назад
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே , நம் நாட்டிலே ! சத்தியம் தவறாத உத்தமரே போலவே நடிக்கிறார் .. இவனுங்க எல்லாம் பொணத்து வாயில இருக்குற அரிசியை கூட நோண்டி தின்னுவானுங்க !
@satvivss
@satvivss 3 года назад
First time I am hearing someone so genuine ...super sir
@mauricewils8734
@mauricewils8734 2 года назад
I'm new to cryptocurrency and I don't understand how it really works. Can someone guide me on the right approach to investing and making good profit from cryptocurrency investment?
@mariewilson1571
@mariewilson1571 2 года назад
All you need as a beginner to make good profit from cryptocurrency is a professional trader who will trade on your behalf else you may make losses
@calebsmith2048
@calebsmith2048 2 года назад
That is true, you need an expert trader to make good profit from cryptocurrency trade
@comfortreddington2192
@comfortreddington2192 2 года назад
Get an expert trader who will trade for you while you receive the profit. that's the best way to make good profit from cryptocurrency investment
@douglaschalliot6874
@douglaschalliot6874 2 года назад
How can someone know a professional trader that is trustworthy when legit ones are hard to find this days
@comfortreddington2192
@comfortreddington2192 2 года назад
@@douglaschalliot6874 I will recommend my current trader Mrs Johnson Brina, , she is from USA and her strategies are earning a lot of profit for me
@rajaselvam4270
@rajaselvam4270 2 года назад
அருமையான நேர்காணல். வேல்வியூ நிறைந்தது.தொடரட்டும் உங்கள் பணி
@SathishKumar26
@SathishKumar26 3 года назад
He clearly explains all with easy stories common man get to understand. Great sir !!!
@harisastha8649
@harisastha8649 3 года назад
Behindwoods you are doing good job.try to spread awareness about stock market.
@diwakarpupu
@diwakarpupu 3 года назад
I agree with your son's financial literacy idea 100%. It is a grey area for many of our people. Well conducted interview, Mr. Avudiappan!
@jagabarullapm886
@jagabarullapm886 3 года назад
நிறைய விஷயங்கள் புரிந்தது ரொம்ப மகிழ்ச்சி
@seenivasank7525
@seenivasank7525 Год назад
🙏 நல்ல தகவலாக உள்ளது உங்களின் தகவலுக்கு நன்றி பாராட்டுக்கள் நானும் தங்களின் ஆலோசனை பெற்று பங்குச் சந்தையில் வரவேண்டும் என்று நினைக்கிறேன் ஐயா தங்களின் கைபேசி எண்ணை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
@TheneerKoppai
@TheneerKoppai 3 года назад
34:06 செம்ம பதில் சார் 👏
@shasa241514
@shasa241514 3 года назад
Short Straddle King 🔥🔥🔥 we love ❤️ you sir
@rajkumart6953
@rajkumart6953 4 месяца назад
இருவரும் எனது இனிய வாழ்த்துகள். உங்கள் காணொளி interesting மற்றும் informative ஆக இருந்தது.
@AnsariWahab-hb4zw
@AnsariWahab-hb4zw 3 года назад
பங்குசந்தையில் எல்லோரும் சாதித்துவிட முடியாது அது மிகப்பெரிய கடல் .ஆகவே ,பங்குசந்தையில் முதலீடு செய்வதைவிட தங்கம் வெள்ளி அல்லது இடங்களாக முதலில் செல்வது பங்குச் சந்தையைக் காட்டிலும் மேலானது என்பது என் கருத்து .ஏனென்றால், நான் கடந்த 22 ஆண்டுகளாக பங்கு சந்தையில் பயன்படுத்தி அவன் என்ற முறையில்.. சொல்லுகிறேன் தயவு செய்து நீங்கள் சிந்தித்து பங்குசந்தையில் உங்கள் investment போடுங்கள் போட்ட பணம் திரும்பி வருமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!!!
@karthikeyan6116
@karthikeyan6116 2 года назад
Excellent information from Mr PR Sundar sir and Mr PR S Ashwin sir. Thank Behindwoods.
@santhoshk4856
@santhoshk4856 3 года назад
PR sundar yaru ena keata Share market la options la buy panni loss panre money PR Sundar kita dha irukum nu solluven--------- purinjaven pista
@ramesramesh505
@ramesramesh505 3 года назад
சார்,உங்க strategyயை ஆங்கிலத்திலே post பண்ணிஇருக்கிங்கே ஆன தமிழ் இதுவரை நீங்க post பண்ணவே இல்லை pls தமிழ் புரியும்படியா ஒன்னு போடுங்கே
@delicious_dishes
@delicious_dishes 3 года назад
Share the link...sir.
@Arunkumaru871
@Arunkumaru871 3 года назад
Good son and dad.. son rocking with own idea and sir PR Sundar always great
@logeshrm5386
@logeshrm5386 3 года назад
99% Traders loss money in stock market but not investors, invest money in strong growing company & wait for 10 or more years
@Bharathkj
@Bharathkj 3 года назад
Sundar Sir - I see the 7 sources are almost from same type of industries..!
@ranjithramu9467
@ranjithramu9467 3 года назад
மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா 🙏🙏🙏
@பங்குசந்தை_தமிழ்
😄😄😄
@reddydhivyan3140
@reddydhivyan3140 3 года назад
😂😂😂
@MEBONiyaz
@MEBONiyaz 3 года назад
Evaru channel name enathu sir
@ranjithramu9467
@ranjithramu9467 3 года назад
@@MEBONiyaz PR sundar nu search pannunga varum
@techthief3278
@techthief3278 3 года назад
Very informative and Motivating Sundar & Ashwin sir ✅🙏
@vinodterry2212
@vinodterry2212 3 года назад
Nan one month ah stock market learn pannitu & trading um pannitu . PR sundar sir videos really helped me a lot , details though nan ipo EQUITY la than investment pannitu iruken , IVAR Options expert . One day nanum options pannuven
@ssanthk7648
@ssanthk7648 3 года назад
Sir..unga contact number thanga
@kannankaruppasamy419
@kannankaruppasamy419 2 года назад
Now?
@dheebadhanapal8288
@dheebadhanapal8288 Год назад
உற்ற நண்பர்களாக இருக்கும் தந்தை மகன்..மற்றவர்களுக்கு உதாரணமாக..... 🙏 🙏 🙏
@prashanthn1270
@prashanthn1270 3 года назад
His son spoke very frankly..way to go bro!
@raviv4224
@raviv4224 3 года назад
Indian Option seller Super Star from North Chennai 🤩
@champaentertainments6517
@champaentertainments6517 3 года назад
Great inspiration.... Great Achiever in share market from South India.. Very Commendable.. Keep it up...
@RameshKumar-pv7du
@RameshKumar-pv7du 4 месяца назад
Sir you are great man as well as a philanthropist. Long live dear teacher. Your kind heart is more precious than share market ❤. Long live PR Sundar sir
@rajasekarans1641
@rajasekarans1641 3 года назад
Questions are asked best suited with this interview.
@keerthieswaran3174
@keerthieswaran3174 3 года назад
Xerox copy of my mind sir...But I don't know how to trade...looking for your class in live teaching so that I can clear my more doubts...I am also a street dog...
@padmanaabanveerappan8578
@padmanaabanveerappan8578 2 года назад
அருமையான யதார்த்த விளக்கம் நன்றி ஜயா. வாழ்க வளமுடன்.
@leelakrishnan9463
@leelakrishnan9463 3 года назад
அடுத்த தலைமுறைக்காக இலவச பைலட் பயிற்சி மற்றும் pilot flying hours முற்றிலும் இலவசமாக நடத்த திட்டமிட்டுள்ளேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@devasurya3310
@devasurya3310 3 года назад
Very good sir
@gurukarthik337
@gurukarthik337 3 года назад
Yendha area sir...?
@Harsith504
@Harsith504 3 года назад
Share your contact
@krishnaveni9817
@krishnaveni9817 3 года назад
Thank u sir
@DK-qk6cz
@DK-qk6cz 3 года назад
I'm interested even it is paid training
@முனைவர்.சிசெ
உங்க.. தமிழ் யூடூப் சேனலையும் கொஞ்சம் வீடியோ போடுங்க…
@kavin9429
@kavin9429 3 года назад
Avar channel name bro?
@MathivananKP
@MathivananKP 3 года назад
@@kavin9429 PR Sundar Tamil
@karthikkeyan8366
@karthikkeyan8366 3 года назад
Stock market ha pathi konjam secrets adhigama maintain panrenga ...
@krishnakumars2838
@krishnakumars2838 3 года назад
Aswin, you are rocking and going ahead your dad. Sundar sir, you have grown your Son well and he would exceed you in the coming days. 😀🙏
@funwithsanjaysanjith2309
@funwithsanjaysanjith2309 3 года назад
You are inspiring me by publishing your profit statement. I also seeing this statement of mine in daily basis. And sending these statements to some relatives also.
@OLXONE
@OLXONE 3 года назад
Really?
@funwithsanjaysanjith2309
@funwithsanjaysanjith2309 3 года назад
@@OLXONE yes. I am proud of one of 1% profit making people in day trading.
@vskbalaji81able
@vskbalaji81able 3 года назад
Great interview...as usual PRS rocks....👍👍👍❤️.Also ashwins comment on "Financial Literacy" to be taught in our academics...👍👍👍
@terrence369
@terrence369 3 года назад
Invaluable information in layman's terms.
@candies_media
@candies_media 3 года назад
ஐயா தமிழில் உங்கள் youtube தளம் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.... நன்றி 🙏
@MathivananKP
@MathivananKP 3 года назад
Iruku. But its not active recently.
@candies_media
@candies_media 3 года назад
@@MathivananKP ok bro...
@Santhoshkumar-dq2ck
@Santhoshkumar-dq2ck 3 года назад
A chartered Accountant from Ks Academy and a trader motivated by Pr sundar watching this.
@user-cq6vq2dr1i
@user-cq6vq2dr1i 3 года назад
Are you a full time trader?
@dheerajbhagwan6098
@dheerajbhagwan6098 3 года назад
Ur son is speaking the truth sir.
@EbEnEzEr0303
@EbEnEzEr0303 3 года назад
P R Sundar ஓட பையன்ன்ற Head weight கொஞ்சம் கூட இல்லை.... வாழ்த்துக்கள் ashwin bro🎉🎉🎉🎉🎉
@adventurertraveler369
@adventurertraveler369 3 года назад
Appreciate the effort of Behinwoods for creating business awareness
@Abis_kitchen_tamil.
@Abis_kitchen_tamil. 3 года назад
தமிழ் மக்களுக்காக நீங்கள் ஏன் தமிழில் வகுப்புகள் நடத்தபடுவதில்லை தாங்கள் பங்கு சந்தையில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர் ஆனால் ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு தங்களால் என்ன பிரயோஜனம். தங்களுக்கு பணம்தான் முக்கியமா?
@yuvaallinone5680
@yuvaallinone5680 3 года назад
நீங்கள் சொல்வதுதான் உண்மை இவர்கள் ஃபண்டமென்டல் டெக்னிக்கல் என்று சொல்கிறார்களே ஆனால் இவர்களை டெக்னிக்கலாக தான் வேலை செய்கிறார்கள் அதை இங்கு யாரும் ஒத்துக் கொள்வதே இல்லை இவர்கள் மக்களுக்கு நேரடியாக தொண்டு செய்யாமல் எதற்காக அரசாங்கங்கள் இடம் பணம் கொடுக்கிறார்கள் என்றால் வரிச் சலுகை பெறுவதற்காக தானே தவிர மக்களுக்காக அல்ல மக்களிடம் பணம் பறிப்பவர்கள் தான் இவர்கள் சொல்லித்தருகிறேன் என்று ஒரு லட்சம் இரண்டு லட்சம் வாங்கிக் கொள்வார்கள் தான் இவர்கள்
@suthakark3008
@suthakark3008 3 года назад
Absolutely correct....😀
@SENTHILKUMAR-rf2ty
@SENTHILKUMAR-rf2ty 3 года назад
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 🙏🏻
@praisonjoshua7755
@praisonjoshua7755 3 года назад
His son needs to mature as his father.
@SATHISHKUMAR-sp9pp
@SATHISHKUMAR-sp9pp 3 года назад
Miga miga sirappana Interview yetukkurathukku aavadaiyappan anna tha sariyana thervaga therikirathu... anna ur knowledge super...
@nafasm
@nafasm 3 года назад
Thanks much Ashwin for the quality video
@edisona608
@edisona608 3 года назад
Heiiiing... this is PR sundar🔥
@vignesh46fpaqibdo
@vignesh46fpaqibdo 3 года назад
super interview # legend mr PR sunder....
@sivaramakrishnanchandrasek8372
@sivaramakrishnanchandrasek8372 3 года назад
Hi Aswin Sundar.. You became a rocking Rockstar after coming out of C4etech..That's the best thing you did in your life..I know well about Ash (C4etech) hate his arrogancy and attitude of ash..if people can watch Ash(C4etech) doesn't have a stable permanent team..If someone really talented joins Ash(C4etech) he cannot digest that person's growth.. Immediately he will throw them out..So Ashwin Sundar I love your way of humbly keeping quiet..despite of that fool Ash(C4etech) accusing you..KEEP ROCKING BRO🌟
@jegab123
@jegab123 3 года назад
If option buyers are gambler he is also big gambler...but I like his strategy
@apkinternational7777
@apkinternational7777 3 года назад
PR.Sunder sir daily videos Tamil la update pannuga Sir...
@utubechannel9714
@utubechannel9714 8 месяцев назад
Seven Sources of Income, Good Information
@vasudevanrama9666
@vasudevanrama9666 3 года назад
Super, sir vaazga valamudan very nice to hear your interview
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 3 года назад
I respect Mr. Sundar's ethics and values. Used to watch his videos. I just came to know Ashwin Sundar is his son. Used to see his videos in C4E tech. Its good that he came out from that channel and started on his own. Well presented. Nothing wrong in blowing his own trumpet! Now a days unscrupulous guys are blowing their own image without doing anything to the community. Hats off to Mr. Sundar for his reaching this level from the scratch due to his sheer hard work by using his brain in a positive way.
@n.s.venkatesanvenkatesan8811
@n.s.venkatesanvenkatesan8811 3 года назад
His body language same like is father. Thanks.
@vijayvj5970
@vijayvj5970 3 года назад
Indha c4etech Sundar Namma legend P.R.Sundhar oda payyana But appavoda qualities edhum payyanta irukka maadhri therila
Далее