அஸ்ஸலாமு அலைக்கும்ஜி நான் தினமும் இதனோடு ஆயத்துல் குர்ஸியும் ஓதி தூங்க செல்கிறேன் நிம்மதியான தூக்கம் வருகிறது தொடர்ந்து இந்த வாய்ப்பு கிடைக்க துஆ செய்யுங்கள் ஜி. ஜஜகல்லா கைரன்
எல்ல புகழும் இறைவன் ஒருவனுகே எங்கள் இறைவா எங்கள் தேவைகளை நிறைவேற்றி தா எங்கள் பாவம் களை மன்னித்து விடு எங்களை நேர் வழி ல போக வைத்து சோர்கத்தை தந்து அருள் செய் அமீன்