Тёмный

தூண்டில் சுறா மீன் பிடித்தல் / Deep sea bait shark fishing | Fish varieties 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 949 тыс.
50% 1

Bait shark fishing.
Deep sea fishing.
I have shown many sea fish varieties.
How to do bait fishing in the sea?
#ungalmeenavanmookkaiyur #baitfishing #deepsea
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan
Meenavan Mobile : +916380131977
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 431   
@copycatwithfun4378
@copycatwithfun4378 5 лет назад
வணக்கம் எங்கள் மீனவ நண்பா மறுபடியும் உங்கள கடல்ல பாக்குறது ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க எப்பவுமே வேற லெவல்
@jebarajselvaraj3993
@jebarajselvaraj3993 5 лет назад
சின்ன மீன போட்டு பெறிய மீனை பிடிக்கும் சிங்க நன்பனே.! "வாழ்த்துக்கள்"👏👏👏👏
@gopal.2459
@gopal.2459 5 лет назад
அருமையான வீடியோ தம்பி நல்லா இருக்கீங்களா வீட்டில் அனைவரும் நலமா. உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்பத்தான் டிச்சார்ச்பண்னி வந்தேன் இப்பத்தான் வீடியோக்களை பார்க்கிறேன். அண்ணன் .இப்படிக்கு ஈசனின் அடிமை.
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 5 лет назад
எங்கள் ஊரில் கடல் இல்லை,ஆனால் உங்கள் காணொளி பார்க்கும் பொழுது உங்களுடன் கடலில் பயணிப்பது போல் உள்ளது, நன்றி வாழ்த்துக்கள் சகோ.....💐👌👍
@SenthilKumar-tc2hv
@SenthilKumar-tc2hv 4 года назад
Ninja Hattori
@prabhakarp6969
@prabhakarp6969 4 года назад
Please give me your number
@prabhakarp6969
@prabhakarp6969 4 года назад
I want to talk to you 🥺
@ARUNKUMAR-rw8hn
@ARUNKUMAR-rw8hn 3 года назад
P
@gowthaml2412
@gowthaml2412 5 лет назад
நீங்க கடலுக்கு போனது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க அதேமாதிரி நீங்கள் கடலில் மீன் பிடிக்கிறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது இந்த மாதிரி நாங்க மீன் பிடிப்பது இல்லை ஆனா நா மீனவன் தான் ஆனால் மீன் பிடிப்பது கிடையாது உங்கள மாதிரி
@user-ze8gp8rj5o
@user-ze8gp8rj5o 5 лет назад
மகிழ்ச்சி அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை கடலில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா 👍👍👍
@gopinarayanan408
@gopinarayanan408 5 лет назад
Yes enakum anna kadala pakurathu santhosama iruku
@nithinteo.skailua.s9892
@nithinteo.skailua.s9892 5 лет назад
Pro
@Nanbaninfo
@Nanbaninfo 5 лет назад
அற்புதம் சகோ, மீனவன் வாழ்க
@mddass9047
@mddass9047 5 лет назад
நண்பா கடல் நீர் அமைதியா இருக்கு ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம போட்டோட இன்ஜின் சவுண்ட் கேக்குது நல்லா இருக்கு நண்பா
@gokulsukumar7887
@gokulsukumar7887 4 года назад
Lobster epdi uyiroda kondu poringanu arumaya sonninga👌👌👌
@ammuammu5402
@ammuammu5402 4 года назад
அண்ணா சின்ன மீன போட்டு பெரிய மீனை புடிக்க உன்கலதான் முடியும் அண்ணா Super anna nalla saputuga anna pathu poga anna kadaluku sari anna nanri anna
@miztatamizhan8582
@miztatamizhan8582 5 лет назад
Anne im frm malaysia Im your big fan....anne
@smksmk567
@smksmk567 5 лет назад
இன்ஜின் சவுண்ட்ல காணொளி மிக அருமை
@jamesr5094
@jamesr5094 5 лет назад
மீன் ஏலம் விடும் கூடத்தில் நடக்கும் நிகழ்வுகளை விவரிக்கும் காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யுங்கள்.
@hiphopdiva6075
@hiphopdiva6075 5 лет назад
அண்ணா சிங்கி சமையல் செஞ்சிக்காடுங்க அண்ணா please request...................
@hiphopdiva6075
@hiphopdiva6075 5 лет назад
அண்ணா reply பண்ணுங்க நா please....................
@kovaikuttis360
@kovaikuttis360 5 лет назад
அருமை நண்பரே இந்த வீடியோ பக்க இரண்டு நாட்கள் காத்திருந்தும் திரு.கிங்
@prabharavi6870
@prabharavi6870 5 лет назад
Anna u r great
@soundhariyaraman8082
@soundhariyaraman8082 4 года назад
Super bro
@jeevajoselin887
@jeevajoselin887 5 лет назад
Small fish potty big fish pudikerathu... super..wow..
@devam8385
@devam8385 5 лет назад
Nee fish pidicha vidham vera level.....anna....Deva
@krishnansuyambu214
@krishnansuyambu214 5 лет назад
Super video anna
@vijayanvijayan1586
@vijayanvijayan1586 5 лет назад
சூப்பர்அண்ணா.சூரியன் மறையும்நேரத்தில்கடலும்கடல்நண்பரும்பார்ப்பதற்கேஅழகாகஇருந்தது.😀😀😀
@Meenakshi-gx2bt
@Meenakshi-gx2bt 4 года назад
அந்த கடவுளின் படைப்புகளை எங்களுக்கு எடுத்து காட்டுவதற்கு மிக்க நன்றி அண்ணா......
@shameemsaj7248
@shameemsaj7248 5 лет назад
Love you brother ❤️❤️❤️ from saudi
5 лет назад
Very good this fishing place Congratulations, very similar where I fish here in *Brazil.* Hug!!!👍🎣🐟🐠😉
@gowthamyadavg.v.6891
@gowthamyadavg.v.6891 5 лет назад
Anna super nenu from Karnataka
@rafitabtab5965
@rafitabtab5965 5 лет назад
Kadalukku nane neril sendra anubavathai thanthathu intha video... nandri bro...
@ace-cp2wh
@ace-cp2wh 5 лет назад
அண்ணா நீங்க போடுற எல்லா காணொளியும் வேற லெவல்.. 💕💕💕
@balasubramaniamp9929
@balasubramaniamp9929 4 года назад
L from hi hi no no no we
@arunprakashg9370
@arunprakashg9370 5 лет назад
மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
@brabhuantony
@brabhuantony 4 года назад
பரலோக மாதாவின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு
@anns143
@anns143 5 лет назад
Meeeeenava 👍 👍👌 👍👌 👍👌 👍
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 лет назад
Super bro...😃😃😃
@vrathuraj4223
@vrathuraj4223 5 лет назад
மிக சிறப்பு கவனம் முக்கியம் அண்ணா
@thamimbasha4140
@thamimbasha4140 5 лет назад
Brother tell us, about weight ball flag when cyclone wind during time fishermen awerness
@charlinnadar9959
@charlinnadar9959 5 лет назад
JESUS love 's you and your family brother
@yesunesan3381
@yesunesan3381 4 года назад
Charlin unga Peru Nadar yena kadavul kudutha perumaya .. thu😡
@kalarani3427
@kalarani3427 3 года назад
@@yesunesan3381 Nadars very great wonderful hardworking business community. I am proud to say I am a Nadar.
@rajesh05raj44
@rajesh05raj44 5 лет назад
Super bro Vera leval video
@DilipKumar-qn2vt
@DilipKumar-qn2vt 5 лет назад
நன்றி ஐயா நீங்கள் ஒரு அண்னபூநி இந்த மாதிரி கஷ்டபட்டு எங்கலுக மீன்பிடி த்து குடுக்கும் ஒரு தெய்வம் .👌🥰🙏
@kovilpillaikovilpillai5296
@kovilpillaikovilpillai5296 5 лет назад
அண்ணா எனக்கு காம நாயக்கன் பட்டி தான் அண்ணா
@rajas2774
@rajas2774 5 лет назад
நான் பல மாவட்ட தமிழ் மீனவர்களை பார்த்து இருக்கிறேன். அதில் அபாரமான மீன் பிடிப்பவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள்
@dineshs2970
@dineshs2970 5 лет назад
.
@kajasana5810
@kajasana5810 4 года назад
...
@kuttysiva2228
@kuttysiva2228 5 лет назад
I like sapathii fish... Anna 🚢🚢🚢🚢🚢🚢
@shivaganesh7957
@shivaganesh7957 5 лет назад
நன்றி அண்ணா கடல் வாழ்க்கைய அற்புதமாய் ஒளிப்பதிவு செய்ததற்கு👍
@piggropigs3362
@piggropigs3362 3 года назад
Supra supra brothers supra anna watching from Australia
@lrdhrj6
@lrdhrj6 4 года назад
தயவுசெய்து மீன்கள் துடிக்கும் காட்சிகளை தவிருங்கள் நண்பா... மற்றபடி அருமையான தகவல்கள் தருகிறீர்கள்... நன்றி
@anuanu7387
@anuanu7387 5 лет назад
Hi I am in Mysore I like your all video
@giuseppe5639
@giuseppe5639 5 лет назад
Best marine biology channel in Tamil👍👍👍👍👍👍👍👍
@satishbaskaran
@satishbaskaran 5 лет назад
Super thambi. Video romba nallaa irundhadhu.
@rageshkaroth
@rageshkaroth 5 лет назад
Good morning bro. ur videos r really good. Appreciate ur work
@ravindranathanravindranath9746
@ravindranathanravindranath9746 4 года назад
Supperabu demokuducireenga supper mama
@jesuraja9568
@jesuraja9568 4 года назад
வாழ்த்துக்கள் அண்ணா,
@shivaprakash.m8015
@shivaprakash.m8015 5 лет назад
Super
@vrcreation9916
@vrcreation9916 5 лет назад
காமநாயக்கன்பட்டி மாதா கோவில் பெருமையை உலகறிய செய்த உங்களுக்கு காமநாயக்கன்பட்டி மக்கள் சார்பாக நன்றிகள்
@gandhimadhan574
@gandhimadhan574 4 года назад
I am your fan☺☺🐟🐟🐡🐙🐚
@senthilkumar-qq5jd
@senthilkumar-qq5jd 5 лет назад
Very nice bro
@sandeepsaxena8430
@sandeepsaxena8430 5 лет назад
Anna ithuku peyar lobster cray fish kal eral solvanga. Kadal vaval pudithu katungal anna
@ayay5641
@ayay5641 5 лет назад
Awesome video bro 🙏🎉👏🙏
@ammuammu3116
@ammuammu3116 5 лет назад
அருமை அண்ணா.....
@shivashanshivashan258
@shivashanshivashan258 4 года назад
I like and love with fisherman...i miss see..
@SubashSubash-wk5po
@SubashSubash-wk5po 4 года назад
Vanakkam friends super very nice
@jayapandipandiyan6437
@jayapandipandiyan6437 5 лет назад
Nan unga big fan
@royalhome703
@royalhome703 5 лет назад
உங்களால் மட்டுமே முடியும் அண்ணா 👍👍👌👌👌
@rajdev1020
@rajdev1020 5 лет назад
Nice to meet you again nanba
@mathivanannatarajan3861
@mathivanannatarajan3861 4 года назад
Super activities...
@philipkamal
@philipkamal 5 лет назад
God bless u brother....
@venkatesanvenkatesan4619
@venkatesanvenkatesan4619 5 лет назад
அண்ணா நீங்க பண்ற வீடியோ மிக அருமை என் நேம் வெங்கடேசன்
@rameshr8688
@rameshr8688 5 лет назад
Super Video 🤔👌🤝
@ganesanssekar584
@ganesanssekar584 4 года назад
Brother your video super
@karthikjayraj7101
@karthikjayraj7101 5 лет назад
Superb video and information.
@jayanthirani6378
@jayanthirani6378 5 лет назад
Super..congras..to makemore video
@jancyrajan8774
@jancyrajan8774 4 года назад
உங்களுக்கு சிங்கிஇறால் அதிகமாக கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா
@virudhai3606
@virudhai3606 5 лет назад
Arumai anna vera leval
@sahayageorgen
@sahayageorgen 5 лет назад
அருமையான பதிவு
@n4reviews484
@n4reviews484 5 лет назад
Anna sura meen nu solitu sethha meena pudichuvachurukinga
@user-tb8os8tj4s
@user-tb8os8tj4s 4 года назад
சூப்பர் சூப்பர்
@prakashprakash-fu6vu
@prakashprakash-fu6vu 5 лет назад
வாழ்த்துக்கள் ... வணங்குகிறோம்...
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 5 лет назад
super namba Kingston. Nalama
@arnark1166
@arnark1166 5 лет назад
நல்லாருக்கு உங்க கடல் அலையே காணோம்
@rijanrijan1386
@rijanrijan1386 4 года назад
Very. Good. Anna
@adithyabalasubramanian9091
@adithyabalasubramanian9091 4 года назад
செம செம
@saravanansarav4443
@saravanansarav4443 4 года назад
Hi bro unga videos eilam nalla irukku
@vishnuvarthan1751
@vishnuvarthan1751 4 года назад
அண்ணே இன்று நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் நகரமீன் வாங்கி குழம்பு வச்சு சாப்டேன்....
@fabstory3884
@fabstory3884 4 года назад
അടിപൊളി ...സൂപ്പർ.....
@magesparee9075
@magesparee9075 5 лет назад
Hi brother, very hpy to see big lobster and fishes. So nice.
@jahirhussain2842
@jahirhussain2842 5 лет назад
Vaaztukkal bro
@oneinall1384
@oneinall1384 5 лет назад
Anna super love u take care bye
@RajaRajaMsRaja
@RajaRajaMsRaja 5 лет назад
Vary nice anna kavanama work parunka ok
@pandipandi4726
@pandipandi4726 5 лет назад
Super super.... Annan
@NaveenNaveen-zt9nu
@NaveenNaveen-zt9nu 5 лет назад
Nandu valaya pudikkiringal
@spear9629
@spear9629 4 года назад
Super nanba
@stellastella132
@stellastella132 4 года назад
Hai anna enga ஊர் pakkam vanthirukkiga Kamanayakkan patti Unga video super anna
@dhanasudhanasu3428
@dhanasudhanasu3428 4 года назад
நாங்கல்லாம் மீனவர்கள் இல்லை ஆனால் நாங்க தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம்
@yogeswary8545
@yogeswary8545 5 лет назад
Tambi rombe thnx....ungal video enaku rombe helpful eruku...vallga valamudan👍😊
@yogeswary8545
@yogeswary8545 5 лет назад
@Ballack Bayern my grandma from kaniyakumari....she told a lot of fish name but i am at malaysia now my age 45 yrs old wt ts nammal meenavan show t fish n let us know t name so myself easy to reconize fish n now i know hw to cook lk my grandma recepies....at malaysia ty gv diffrent name.....tata all
@yogeswary8545
@yogeswary8545 5 лет назад
@Ballack Bayern ☺☺☺☺👌👌👌
@yogeswary8545
@yogeswary8545 5 лет назад
@Ballack Bayern only u talk about bawal...other fish lk kelengnga...tenga para....sangkara....sura thy got many names ikan kayu diffrent name tirukai....mutra tirukai....nalla tirukai....so many u try to compare u wl know.....red snpper.....jenahak ☺
@yogeswary8545
@yogeswary8545 5 лет назад
@Ballack Bayern if not use ful for t video up to u....its useful 4 me.i no need to explain to u....☺
@HappyLife-ww2ts
@HappyLife-ww2ts 4 года назад
Super bro.pray for u
@muralikutti9159
@muralikutti9159 4 года назад
Anna my nem murali how's andhrapradesh tirupathi. na vandhal yegale kutupovingilla kadalku chollugu varam u videos xadnary super
@anifl5419
@anifl5419 5 лет назад
super bro
@pradeepraj4435
@pradeepraj4435 4 года назад
அய்யா நீங்களெல்லாம் இல்லை என்றால் வயதுக்கு இருக்கது நன்றி...
@santhurukaruna3694
@santhurukaruna3694 4 года назад
கடலூர் நண்பன் சூப்பர் நண்பா உங்கள் அனுபவம் அத நான் என் நண்பர்கலுக்கு விளக்கம் சொல்ர
@kirubanandam
@kirubanandam 5 лет назад
Aaama kingu namma oodu thoondil enga?
@VanithaVanitha-fj8zo
@VanithaVanitha-fj8zo 4 года назад
Mass Vera level
@dhanalakshmik6474
@dhanalakshmik6474 5 лет назад
Super thambi
@jeeva22794
@jeeva22794 5 лет назад
Sema anna
@vasnthakumarnithan4848
@vasnthakumarnithan4848 5 лет назад
Anna ungalidam iruthu kadalayum meengalayum pathi inum padika virubugiran ceylon thamilan
Далее
Они захватят этот мир🗿
00:48
Просмотров 559 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 338 тыс.