அம்மா சகாய தாயே rtms தெரபி சிகிச்சை எனக்கு முற்றிலும் பலனளிக்க அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் உதவி செய்யுங்கள் அம்மா எனக்கு உதவி செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா கணவரை புற்றுநோயால் இழந்து விட்டேன்.இப்போது நான் கடன் தொல்லைகளாலும் நோய் நொடிகளாலும் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் அம்மா எனக்கு என் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகாய மாதா வே எங்கள் மகளுக்கு வயதிற்கேற்ற நல்ல அறிவு வளர்ச்சியும் நல்ல மனவளர்ச்சியுடனும் உமது இறைபராமரிப்பில் வளரவும் பள்ளிபடிப்பையும்ஆசர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம் ஆமென்.
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எனது குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சகாய மாதாவே என் மனைவி காயத்ரி என்னை விட்டு பிரித்து வைத்திருக்காங்க இருவரும் பிரிந்து இருக்கோம் தாயே என் மனைவி காயத்ரி என்கிட்ட சேர்த்து வைங்க அம்மா. புனித இடைவிடா சகாய மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென் ✝️✝️✝️✝️✝️
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் பேச்சு ஆற்றலிலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் பிரச்சினைகள் தீரவும் என் மகனுக்கு வேலைக்கான ஆர்டர் விரைவில் கிடைக்க வேண்டியும் குழந்தைபாக்கியம் இல்லாத பிள்ளைகளுக்கு விரைவில் கிடைக்கவும் திருமண தடை உள்ள பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என அம்மாவை பார்த்து வேண்டிகொள்கிறேன்
Sahaya madhave enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum en thambi theeya pazhakkathai vidavum vendikollum en sahothari kudumbathai asirvathiyum en appa veesing problem gunamaga vendikollum