Тёмный

#தென்காசி 

Thendral Real Estate Tenkasi
Подписаться 14 тыс.
Просмотров 20 тыс.
50% 1

#தென்காசி || கடையநல்லூர் அருகில் || தார் ரோட்டில் தென்னை ,மாமரங்கள் , மாட்டு பண்ணை , ஆட்டு பண்ணை 2 போர்வெல் மின்சாரம் அடங்கிய செழிப்பான 2 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு
📞9755395593
☎️contact : 9755395593, 9993666379
✅ அனைத்து மரங்களுமே வருமானம் தரக்கூடிய மரங்கள்
✅ மொத்தமாக மட்டுமே கிடைக்கும்
✅ நல்ல செம்மண் பூமி
* 🌳 மாமரங்கள்
* 🪴 தென்னை மரங்கள்
*🌳 எழுமிச்சை மரங்கள்
* 💧போர்வெல் 2
*⚡மின் இணைப்பு அடங்கியது
*🏠 ஆட்டு பண்ணை 70 ஆடுகள் வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது
*🏕️ மாட்டு பண்ணை 20 மாடு வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது
* முழுவதும் பென்சில் கேட் அடங்கியது
* 🚧 நல்ல தார் ரோடு வசதி அடங்கியது
✅ பஸ் ரூட் 500 மீட்டர் மட்டுமே

✅ விலை மொத்தமாக 60 லட்சம் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)
☎️contact : 9755395593 ll 9993666379 ll
2 Acres Good agriculture grove for Sale near Tenkasi district Kadayanllur
* 🌴 Coconut trees
* 🌳 Mango trees
* 🪴 lemon
*🌳 Chikku trees
* 💧Borewell 2
* fully fencing gate
*⚡ Electrical connection included
*🏠 goat farm
*🏕️ Cow farm contained
✅ total round figure 60 Lakhs (Negotiable)
Instagram: / thendral_real_estate
WhatsApp: wa.me/9755395593
WhatsApp Group:
chat.whatsapp....
Facebook : www.facebook.c...
☎️Contact: 9755395593, 9993666379
🏠தென்றல் ரியல் எஸ்டேட் தென்காசி🏠
தொடர்புக்கு:
📞9755395593
📞9993666379
#tenkasi #investment #lowbudget #redsoil #kurtalam # sapoota #தோப்புவிற்பனைக்கு #தோட்டம்விற்பனைக்கு #குற்றாலம் #investmentproperty
#தோப்புவிற்பனைக்கு #kurtalam #watterfalls
#தென்காசி ##தோட்டம்விற்பனைக்கு #குண்டாறுடேம் #previtefalls mekkarai #surandai #sernthamaram #cocunut

Опубликовано:

 

25 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@msvcreations464
@msvcreations464 Месяц назад
எல்லாம் சரி, தயவு செய்து ஒரு ஏக்கர் விலை எவ்வளவு என்று வெளிப்படையாக வீடியோ முகப்பில் சொன்னால் நன்றாக இருக்கும்.
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
@@msvcreations464 கடைசியில் விலை சொல்லிருக்கிறேன் பிரதர்
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
தென்காசி மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் சார்ந்த பதிவுகளை தினசரி தெரிந்துகொள்ள 👉👇 🙏Join Our WhatsApp Group🙏 chat.whatsapp.com/LgRvEg59wEd6mfG14xPpqU
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Месяц назад
Good vlog🚜🐄🌾 good presented on this land plz do lower budget farm🚜🐄🌾 land with farm house types.
@MadhavanSri-sp5zn
@MadhavanSri-sp5zn 28 дней назад
❤❤❤❤❤❤❤❤❤
@JAYANDon-qu3oe
@JAYANDon-qu3oe Месяц назад
வணக்கம் அண்ணா ஆட்டுப்பண்ணை மாட்டுப்பண்ணை கோழிப் பண்ணை குத்தகைக்கு கிடைக்குமா க
@a.aravinthji2721
@a.aravinthji2721 16 часов назад
நான் ஒரு அஞ்சு லட்ச ரூபாய் ஒரு ஏக்கர் எதுவும் கிடைக்குமா தென்காசி
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 9 часов назад
@@a.aravinthji2721 8 லட்சத்தில் இருக்கிறது சங்கரன்கோவில் அருகில்
@dhamodaranv4950
@dhamodaranv4950 12 дней назад
Acre 25 lakhs with free EB service 2 to 5 acre செம்மண் நிலம் wanted
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 12 дней назад
@@dhamodaranv4950 same area available 5 acre well with free eb service
@mahendranmuthusamy3137
@mahendranmuthusamy3137 Месяц назад
Hi, pls tell the exact location from kadayanallur...
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
@@mahendranmuthusamy3137 call me brother 9755395593
@mahendranmuthusamy3137
@mahendranmuthusamy3137 Месяц назад
@@thendralrealestatetenkasi8277 not in local right now. Pls advise the exact location to proceed further.
@JAYANDon-qu3oe
@JAYANDon-qu3oe Месяц назад
வணக்கம் அண்ணா கிணறு உள்ளதா நன்றி
@thirumalai7606
@thirumalai7606 29 дней назад
இந்த ஏரியா வில் ஒரு ஏக்கர் 20 laksh கு கிடைக்குமா
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 29 дней назад
@@thirumalai7606 மார்கெட் 30 லட்சம் வரை இருக்கிறது ஏக்கர்
@dhamodaranv4950
@dhamodaranv4950 12 дней назад
Rate 2 acre விலை சொல்லவும்
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 12 дней назад
@@dhamodaranv4950 மொத்தமாக 60 லட்சம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது
@kmsamykmsamy5560
@kmsamykmsamy5560 Месяц назад
அண்ணா 8 to 10L எதும் தோப்பு இருக்கா
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
@@kmsamykmsamy5560 12.5 லட்சம் ஏக்கர் 7.5 ஏக்கர் இருக்கிறது
@kmsamykmsamy5560
@kmsamykmsamy5560 Месяц назад
@@thendralrealestatetenkasi8277 area enga iruku anna
@kmsamykmsamy5560
@kmsamykmsamy5560 Месяц назад
@@thendralrealestatetenkasi8277 konjam detail solunga anna
@sumathiponraj
@sumathiponraj Месяц назад
Anna yenga irukuthu nu solluga​@@thendralrealestatetenkasi8277
@vigneshkumar9434
@vigneshkumar9434 Месяц назад
​@@thendralrealestatetenkasi8277 location
@BalaS-wz1vl
@BalaS-wz1vl Месяц назад
கட்டண மின்சாரமா.? இலவச மின்சாரமா.?
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
கட்டணம் உள்ளது ஆட்டு பண்ணை மாட்டு பண்ணை வைத்தால் இலவச மின் இணைப்பு கிடைக்காது
@diwandiwan7942
@diwandiwan7942 Месяц назад
Still available?
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 29 дней назад
@@diwandiwan7942 yes available Brother
@aljasamotors5408
@aljasamotors5408 Месяц назад
Rate sollunga bro
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
@@aljasamotors5408 60 லட்சம் மொத்தமாக
@Saudi_Arabia633
@Saudi_Arabia633 Месяц назад
Yenna price brother. Total
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
@@Saudi_Arabia633 totalaly 60 lacks
@thresiasanju2108
@thresiasanju2108 28 дней назад
Available now
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 28 дней назад
@@thresiasanju2108 yes available brother
@elahorti5532
@elahorti5532 Месяц назад
Price
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
60 lacks negotiable
@mugeshm2800
@mugeshm2800 Месяц назад
Available
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
@@mugeshm2800 yes available
@kdnlvijay1
@kdnlvijay1 Месяц назад
where is exact location brother?
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
@@kdnlvijay1 kadayanllur near
@mahendranmuthusamy3137
@mahendranmuthusamy3137 Месяц назад
​@@thendralrealestatetenkasi8277i am. From kadayanallur krishnapuram, pls tell me the exact location...
@esakki650
@esakki650 Месяц назад
45 L varuma
@thendralrealestatetenkasi8277
@thendralrealestatetenkasi8277 Месяц назад
@@esakki650 இடத்தை நேரில் வந்து பாருங்கள் முதலில் விலை பேசி பார்க்கலாம் 55 மேல் தான் தீரும் விலை
Далее
НОВЫЙ РОЛИК УЖЕ НА КАНАЛЕ!
00:14
Просмотров 869 тыс.