Тёмный
No video :(

தென்னை மர விவசாயம் பிழைக்குமா?  

உணவு காடு - Unavu Kaadu
Подписаться 39 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Опубликовано:

 

9 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@OO-my7cz
@OO-my7cz Год назад
வேருக்கு மருந்து கட்டுற மரமும், காடும், ஆளும், குடிக்கிறவர்களும், போய்விடுவார்கள்... கிட்னியும் புடுங்கிட்டே போயிறும்.. கொங்கு தமிழில் வேற லெவல் பேச்சுங்க அண்ணா..
@maharaj1872
@maharaj1872 Год назад
2016 ல் சுமார் 30 வருடங்கள் பழைய மரங்களே வறண்டு விட்டன.. மழையை நம்ப முடியவில்லை...
@rajeshkannansubbiah6565
@rajeshkannansubbiah6565 Год назад
Ragi, Cholam, payaru vagaikal ellam ennaikku vittamo annaike noi vanthu vittathu
@sachidhanandak7935
@sachidhanandak7935 Год назад
மிகவும் முக்கியமான ஒன்றாக இந்த பதிவு உள்ளது ‌மேலும் என் போன்ற இயற்கை வழி வேளாண்மை செய்து வருவோர்கள் சந்தை படுத்துதல் மிகவும் கடினமான வேலையாக உள்ளது ஆதலால் இந்த பூமியில் எதையாவது செய்து ஆகவேண்டும் என்று எண்ணுகிறேன் தென்னை மரங்கள் வளர்க்கலாம் என்று உள்ளேன் தங்களின் மொபைல் போன் இலக்கம் தேவை நன்றி வணக்கம்
@Ezh-kk5xf
@Ezh-kk5xf Год назад
எங்கள் பக்கத்து ஊரில் 10ஆண்டு வயதை விட குறைவான தென்னை மரம் உண்டு. காய்பில்லை தண்ணீர் விட்டு ஒரு வருசம் மேல் இருக்கும். உயிரை காப்பாத்தி கொள்கிறது. முடிந்த வரை நம் காட்டின் அருகாமையில் உள்ள மரங்களின் வித்துகளை பயன்படுத்தினால் சிறப்பு. நாங்க பெருந்துறை சென்னிமலை பக்கம்.ஆந்திரா காய் என்று வாங்கி நட்டோம்.காய்ப்பு சொல்ற அளவுக்கு இல்லை.எங்க ஊரிலே 80-90வருசமான தென்னைய விட காய்ப்பு குறைவு.
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 Год назад
ஈத்தாமொழி, அரசம்பட்டி நெட்டை, கிழக்குக் கடற்கரை நெட்டை ஆகியவை தமிழகத்திற்கு ஏற்ற நாட்டு ரகம்.
@prasanthgsp409
@prasanthgsp409 Год назад
அருமையான தகவல் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Nomad97249
@Nomad97249 Год назад
காய்கள் உண்ணதக்க இருப்பதில் இருந்து எண்ணெய் எடுக்கலாம்,palm oil இதில் பொருந்தாது
@essaki100
@essaki100 Год назад
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது...அதிலும் மரச்செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது
@zuba58
@zuba58 Год назад
Nanri vanakam
@duraison180953
@duraison180953 Год назад
மோகன் அண்ணா வணக்கம் , அருள் சுரேசு உடுமலையிலிருந்து
@s.kumaravels.kumaravel1368
@s.kumaravels.kumaravel1368 Год назад
தென்னை மரம் வறட்சியைத் தாங்காதே வறட்சியும் பருவநிலை மாற்றம் கொண்டு வருமே கடந்த 2016ல் பார்த்தோமே
@SivaKumar-nu4xc
@SivaKumar-nu4xc Год назад
KAADU POORA ROUNDUP ADICHUTU ....KADAI UDRAYA....AALUM....MOGARAYUM....
@karthikarthi-jq3re
@karthikarthi-jq3re Год назад
aadu, maadu kitta irundu kappatha vali sollunga anna. veliya thavirthu.
@velansiruvidaifarm8387
@velansiruvidaifarm8387 Год назад
சூப்பர் அண்ணா
@poornimamarappan
@poornimamarappan Год назад
அண்ணா தென்னை மரத்தை தெளுவுக்கு விடலாமா? மரத்துக்கு ஏதாவது தொந்தரவு இருக்குமா
@prabhuvn
@prabhuvn Год назад
Water scarcity will be biggest threat....can cocunut survive?
@murugannj6285
@murugannj6285 Год назад
Hai sir how are you
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 15 млн