Тёмный

தென்னை விவசாயிகள் தவறவிடக்கூடாத வீடியோ | நடவு முதல் அறுவடை வரை Senthurkumaran Explains 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 183 тыс.
50% 1

#coconut #senthurkumaran #pasumaivikatan
'மா கவாத்துச் செய்யுங்கள்...லாபத்தை பெருக்குங்கள்!' என்னும் நேரடி களப்பயிற்சியினை சில தினங்களுக்கு முன்பு பசுமை விகடன் ஏற்பாடு செய்தது. இதில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர், பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் பயிற்சி அளித்தார். பலபேர் அந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். அந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயம் பற்றியும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் விரிவாகப் பேசினார். அதன் சுருக்கமான காணொலி....
===================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
===================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

23 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@RaviChandran-yo2rz
@RaviChandran-yo2rz 22 дня назад
விளக்கம் அருமை சார்.
@valliprabha8064
@valliprabha8064 Месяц назад
நல்ல பயனுள்ள ஆலோசனை உங்கள் சேவை அனைவருக்கும் தேவை
@smasubi
@smasubi Год назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
@athmanathan7060
@athmanathan7060 Год назад
பயனுள்ள தகவல்கள் நன்றி
@neelakandan6032
@neelakandan6032 Год назад
நல்ல விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.
@josephjohnson8258
@josephjohnson8258 9 месяцев назад
Really i got many information sir. Thanks for your clear simple and practical presentation.
@geethaks3388
@geethaks3388 Год назад
அருமையான ஆலோசனைகள்! நன்றி ஐயா!
@raiasaitabduazeez6337
@raiasaitabduazeez6337 Месяц назад
சூப்பர் சார்
@babukarthick7616
@babukarthick7616 Год назад
Crystal clear explains....coast variety kannu yenga kidaikum
@parthibans7322
@parthibans7322 Год назад
Fantastic speech about coconut farming...
@jaleelafrina
@jaleelafrina Год назад
Sir nenga puriuramathari solluringa so nice sir
@prabaharan307
@prabaharan307 Год назад
சிறப்பான வீடியோ
@smellofsoil9221
@smellofsoil9221 Год назад
Field result =theory explanation + Field work+ environmental conditions
@YogaNathanS-gd8lz
@YogaNathanS-gd8lz 3 месяца назад
Good information thanks 🎉🎉
@thirupathy4238
@thirupathy4238 Год назад
Add his playlist very useful
@NALLASIV1
@NALLASIV1 Месяц назад
Nice and clear explanation
@balamuruganbalamurugan9137
@balamuruganbalamurugan9137 Год назад
வருடம் 1 மரம் =400 காய் 50 மரம் = 400×50=20,000 1 தேங்காய் = 10 ருபாய் 20,000தேங்காய்=20, 000×10 2,00,000ருபாய் மாத வருமானம் =16, 500 நிலைமை இப்படி இருக்க 16 லட்சம், 8லட்சம்னு ஏன் ஆசையை காட்டறிங்க
@murugaiyanmuthu4333
@murugaiyanmuthu4333 Год назад
கூலி மற்றும் இதர செலவுகளை சேர்த்தால் வருமானம் இதை விட குறைவே....
@raghuv8445
@raghuv8445 Год назад
1.வருடம் 400 காய் வராது 2.வரக்காய் 7 முதல் 10 ருபாய் வரை .. 3.ஆல் கூலி, உரம் மற்றும் பூச்சி தாக்குதல் தடுக்க வேண்டும் இப்போது கணக்கு போட்டு பாருங்கள் இன்னும் குறையும்.
@SivaKumar-ps4mv
@SivaKumar-ps4mv Год назад
அன்று ஏட்டு சுரைக்காய் இன்று வீடியோ சுரைக்காய்..
@bkbk8348
@bkbk8348 Год назад
இருக்குற கொஞ்சநஞ்ச விவசாயும் உணவு உற்பத்திய விட்டுவிட்டு தென்னைமரத்துல தொங்கத்தான்! (இங்கு தென்னைமட்டும் வைத்திருப்பவன் விவசாயே அல்ல)
@vetriselvan5576
@vetriselvan5576 Год назад
எங்க ஊரில் ஒருகாய் ஏழு ரூபாய் இப்போது
@arultm3504
@arultm3504 Год назад
Nice
@rathiesh568
@rathiesh568 Год назад
Cumbum area full ah DnT tha dwarf and tall... Nalla result... But farmers banana cultivation la aasai ah irupanga
@ravichellamuthu8360
@ravichellamuthu8360 Год назад
Super
@murthynivendhan5310
@murthynivendhan5310 Год назад
👍
@pngfex
@pngfex 11 месяцев назад
Super explanation sir.. very useful❤
@TamilSelvan-mq7zr
@TamilSelvan-mq7zr Год назад
வருடத்திற்கு 400 காய் என்றால் 50 மரத்திற்கு 20,000 மட்டும்தான். அதில் 8 முறையாக இருந்தாலும் அல்லது 4 முறையாக இருந்தாலும் அவ்வளவு தானே வரும்
@kannanrajraj2356
@kannanrajraj2356 Год назад
தவறானகணக்குச்சொல்கிறார்
@ayyapillaiganesan7424
@ayyapillaiganesan7424 Год назад
Wrong calculation,pl.be rectified.
@ponsekar6266
@ponsekar6266 Год назад
ஐயா பனைமரம் குட்டை கண்டுபிடித்து பஞ்சத்தை போக்குங்கள் நன்றி
@ungalnanban6474
@ungalnanban6474 Год назад
Where to get the varieties, difficult to connect Government nursery.
@vijayalakshmivaradarajulu5755
அருமை
@thiyagurajan993
@thiyagurajan993 11 месяцев назад
Sir nettai kuttaila neraya ragam irukku ....athula entha ragam kalimanukku better?
@jeisingh461
@jeisingh461 Год назад
Sir coconut tree but rot disease give explanation
@sooriyavp
@sooriyavp Год назад
தென்னை தென்மேற்கு பருவமழை பெறும் பகுதிகளில் மட்டுமே சிறப்பான வருமானம் பெற முடியும்.(பொள்ளாச்சி,கம்பம், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டம்) பிற பகுதிகளில் வறட்சி காலங்களில் மரங்களில் காய்ப்பு குறைந்துவிடும்.
@bkbk8348
@bkbk8348 Год назад
பொள்ளாச்சியில் கூட அனைத்து பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை கிடைப்பதில்லை. ஆழ குழி தோண்டி அதிலொரு முட்டையிட்டு அன்னாந்து பார்த்தால் தொன்னுறுமுட்டை இல்லை 0தான்!
@sooriyavp
@sooriyavp Год назад
@@bkbk8348 okaynga👍
@gogreenirrigation6834
@gogreenirrigation6834 8 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y17t04EQVuc.htmlsi=rCNp65ZI7t7hFDYD
@arunkumarms777
@arunkumarms777 5 месяцев назад
Sir east coast tall variety ku veru local name irukutha. Enga intha variety kedaikum
@naveennaveen8469
@naveennaveen8469 4 месяца назад
Super super👏👏👏👏👏
@RaviChandran-yo2rz
@RaviChandran-yo2rz 9 месяцев назад
சூப்பர் ஸார் 👍🏽
@muthuarasan1493
@muthuarasan1493 Год назад
👍👍👍👍👍
@balua9182
@balua9182 Год назад
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்னை உத்திகள் பயன்படுத்தி விவசாயம் செய்யலாமா??
@PetchiEswaran-bq4bj
@PetchiEswaran-bq4bj Год назад
Coconut seeds enga vankurAthu im Thanjavur pattukkottai
@droneview8418
@droneview8418 Год назад
Govt Subsidy 3” inches pipe price in subsidy is 180 per meter so one length is RS 1080 IN SHOP RS 116 per meter so one length is 696
@pugazhdhandapani5852
@pugazhdhandapani5852 Год назад
konjam repeat panunga puriyala
@droneview8418
@droneview8418 Год назад
@@pugazhdhandapani5852 about government subsidy
@k.m.s.vgoatsforming3942
@k.m.s.vgoatsforming3942 Год назад
Thennai marathula thekku maram naduvil nadalama
@kalaivanipalanichamy2951
@kalaivanipalanichamy2951 6 месяцев назад
இலைகள் கருத்து பூஞ்சை போல உள்ளது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
@nagarajank1231
@nagarajank1231 Год назад
சரியான ஜோக்
@jeyachandran.dbakkiyawamik6815
super sir
@Kongunattuthangam
@Kongunattuthangam Год назад
1 acre la evalavu maram nadavu panalam
@uthiruthir2090
@uthiruthir2090 Год назад
சூப்பர் அண்ணா
@businessclasstn1442
@businessclasstn1442 Год назад
Bro We Can't able to feed dense Population like India.... There is No reason between Price.. Price kum heavy production kum Samatham illa
@jsa6375
@jsa6375 Год назад
How long have we been saying this... We are having excess production... Think about it .. after 1990 there has been so much droughts but we have never faced food shortages so it is not true that Indian food production system is inadequate to meet its demand.. in fact the problem is excess production which is the primary reason for low price for agricultural commodities
@kaveriselvam
@kaveriselvam Год назад
மரத்திற்கு மரம் எவ்வளவு இடைவெளி தேவை?
@prasannakpu5847
@prasannakpu5847 Год назад
20 to 25
@jsa6375
@jsa6375 Год назад
28 to 30 is beneficial in the long term
@msmanyam3300
@msmanyam3300 Год назад
DJ varity eppadi erukku
@openshift.apr1openshift463
@openshift.apr1openshift463 Год назад
Yearly max 400 nuts only once..not 8 times
@shivagaming1860
@shivagaming1860 Год назад
Correct
@rajeshm3390
@rajeshm3390 Год назад
Yes you are right
@sujaimanikkam9760
@sujaimanikkam9760 Год назад
Sir are you sure that the harvest of 40days will give you 400 nuts per tree, then an yearly production per year is around 5000, never hope you missed the numbers
@kanagunbr
@kanagunbr Год назад
@@jsa6375 180 per year or each harvest?
@jsa6375
@jsa6375 Год назад
@@kanagunbr per year
@jeyamrajadurai5621
@jeyamrajadurai5621 Год назад
It's a wrong calculation by mistake he made it.. One time harvest from a tree as tender coconut is 25 to 30 nuts. We can do maximum 15 harvests for tender coconut per 25 days once if you give all the required things to a d*T tree
@gowthamvegan3135
@gowthamvegan3135 Год назад
400 nuts per year per tree
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 Год назад
அவர் கணக்கு பாடத்தில் மிகவும் மந்தம் போல் இருக்கிறது அவர் படித்தது விவசாயம் மட்டும் போல இருக்கிறது அமர்ந்திருப்பவர்கள் யாரும் அவரிடம் சரியான கணக்கை கேட்கவில்லையா
@akadirnilavane2861
@akadirnilavane2861 Месяц назад
Useful tips!
@murugesanramasamy6966
@murugesanramasamy6966 Год назад
9
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 Год назад
தென்னை மட்டையை மரத்தை சுற்றி மூடாக்கு போடலாமா?
@gowthamvegan3135
@gowthamvegan3135 Год назад
Kandippa podanum
@Arunkumar-em8we
@Arunkumar-em8we Год назад
13:00
@MilesToGo78
@MilesToGo78 Год назад
தென்னை நடவு செய்யப்படும் அளவைப் பார்த்தால் விரைவில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு தென்னை விவசாயி தெருவில் நிற்பான் போல இருக்கிறது
@jsa6375
@jsa6375 Год назад
The price of coconut has already fallen. According to current market a kg of coconut is 23 rs. A nut (tall - native variety) weights 400 g on average. Therefore price is 9 rs / piece. We have manuring cost + fertilizer cost + irrigation and maintaiace cost + harvesting charges.
@kanagunbr
@kanagunbr Год назад
இப்பவே தெருவில தான் இருக்கான்.
@omsai3884
@omsai3884 Год назад
Ipo export panna container ku rent extra ketkiranga. Adan export kuranji vitadhu.
@jsa6375
@jsa6375 Год назад
@@omsai3884 really ? Why is it so ?
@omsai3884
@omsai3884 Год назад
@@jsa6375 therila bro. Yenga thoppil thenga 12 to 15 ton varum. Adai exporter than vanguvar. Avar than sonnar. NRA agri group la kuda indha reason than solli irukanga. Orders Indonesia ku poitu.
@mkngani4718
@mkngani4718 Год назад
தஞ்சாவூர் ..எட்டை குட்டையை நட்வர்கள்.காஜவில் . நெட்டையின் வயதை சொல்லவில்லை வயதை ஆண்டுகள் 25 தென்னையை தேர்வு செய்யுங்கள் தென்னைமரத்தின் தன்மையை எப்படி தென்னையில் வாளர்ந்த மரம் மட்டையை என்னி பார்பாருங்கள் 35 முதல் 38 மட்டையுன் தாய்மரங்கள் காச்சஅலம் பாய்சளும் கோடையில் .புதிதக தென்னைக்கு நோய்கள் காஜா புயல்வந்த பிறகு தான் வேல்யில் நிரைத்தில் வெள்ஈகள் நன்றிகள் .
@remoramesh9381
@remoramesh9381 7 месяцев назад
நெட்டை குட்டை தென்னகற்று விலை குறைவாக எங்கு கிடைக்கும் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் கிடைத்தால் மகிழ்ச்சி
@y_kesh
@y_kesh 7 месяцев назад
Pasumai bhoomi
@remoramesh9381
@remoramesh9381 7 месяцев назад
@@y_kesh 👍
@raiasaitabduazeez6337
@raiasaitabduazeez6337 Месяц назад
தோட்டத்தில் சுத்தமா இருக்க வேண்டும் என சொல் கீர்கள்.. ஆனால் வேளாண் அதிகாரிகள் தோப்பு சுத்தமாக வைக்க கூடாது என கூறு கிறார்கள் எதை கடை பிடிப்பது ஐயா விளக்கவும்
@user-ie7wo7hw7z
@user-ie7wo7hw7z Год назад
7:14 7:14 7:14 7:14 7:14
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 Год назад
?
@gokulronaldo
@gokulronaldo Год назад
@11:07 Wrong information, Please correct it!
@baskar-Sony
@baskar-Sony 4 месяца назад
Settings 2:34 / 5:35 காண்டாமிருக மற்றும் சிவப்பு கூன் வண்டு பொறி (rpw lure)| Rhinoceros Beetel Insect Trap | Organic farming link video -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U8ZtUTyQwDU.html
@baskar-Sony
@baskar-Sony 4 месяца назад
காண்டாமிருக மற்றும் சிவப்பு கூன் வண்டு பொறி (rpw lure)| Rhinoceros Beetel Insect Trap | Organic farming link video -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-U8ZtUTyQwDU.html
@louispadmanaban221
@louispadmanaban221 Год назад
His calculations are wrong how come a tree will give 4000 coconut a year
@akashsathiyamoorthi9654
@akashsathiyamoorthi9654 Год назад
உங்களிடம் 5ஏக்கர் குடுத்தால் இதில் சொல்லும் படி லாபம் எடுத்து தருவீங்களா ஆழியார் சென்று வேளாண்மைத்துறையில் உள்ள மரங்களைபாரீர் எத்தனைகாய் இருக்குனு வருங்காலத்தில் தேங்காய் 5ரூபாய்க்கு வரவாய்ப்பிருக்கு
@sivag2032
@sivag2032 5 месяцев назад
Ilaineer rate koraiya vaipillai
@arunagirir9527
@arunagirir9527 Год назад
ஒரு வருஷத்துக்கு நான் ஊறுகாய் என்று சொல்லிவிட்டு ஒரு வெட்டுக்கு நான் ஊறுகாய் என்று கணக்குப்போட்டு தப்பு தப்பா சொல்கிறாய்
@droneview8418
@droneview8418 Год назад
False information Only we can get 400 per year
@punithanpunithan8915
@punithanpunithan8915 Год назад
Account bad
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji Год назад
களிமண்ணுக்கு எந்த பயிரும் உகுந்ததில்லையா நெல்லை தவிர
@thirunavukarasu2996
@thirunavukarasu2996 Год назад
பருத்தி
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 Год назад
மிகவு‌ம் சிறப்பாக சொன்னாங்க மிக்க நன்றி.எனக்குபிடிதது குட்டைநெட்டை கைபிரிட், என்னிடம் நல்ல தாய்மரம் உள்ளது அதேமரம் உண்டாக்கவேண்டும் பாழை விரியமுன்பு பிளாஸ்ரிக்பையை கட்டி மூடினால் தன்மகரந்தசேர்கைமூலம் நல்ல விதை தேங்காய் எடுக்க முடியுமா? தயவுசெய்து அறிவுரைதரவும் நன்றி ஐயா.உங்கள் whatsapp No தரமுடியுமா.
@rameshbabu1950
@rameshbabu1950 Год назад
தவறான செய்தி 11•7
@10.R.G
@10.R.G Год назад
ஜயா நீங்க நல்ல கனக்கு வாத்தியாா் வைத்துபேசுங்க
Далее
Армия США вошла в Зангезур
04:17
Просмотров 285 тыс.
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 2,6 млн
Армия США вошла в Зангезур
04:17
Просмотров 285 тыс.