HOW TO GO TO VELANKANNI FROM SOUTHERN DISTRICTS EX : TIRUNELVELI NAGERCOIL , MADURAI , DINDUGAL WATCH FULL VIDEO #tirunelveli #madurai #velankanni #trichy #dindugal #trains
நண்பரே ஒரு தகவல் திருநெல்வேலி தாம்பரம்.தாம்பரம் திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் via அம்பை பாவூர்சத்திரம் தென்காசி ராஜபாளையம் மதுரை மற்றும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில். இந்த இரண்டு சிறப்பு ரயில், தாம்பரம் ரயில் ஞாயிற்றுக்கிழமையும் மேட்டுப்பாளையம் ரயில் வியாழக்கிழமையும் திருநெல்வேலியிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த வண்டியில் முன்பதிவு பெட்டிகள் பெரும்பாலும் நிரம்பி விடுகிறது. ஆனால் முன்பதிவு அற்ற பெட்டிகள் பயணிப்போர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதுபற்றி மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் பயன்பெற வேண்டும்.