Тёмный
No video :(

தெய்வானைப் பாட்டியின் ஆதங்கம் | சற்றும் எதிர்பார்க்கவில்லை 😥 | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 127 тыс.
Просмотров 172 тыс.
50% 1

உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
#northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 314   
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 6 месяцев назад
தெய்வானையம்மாவை பார்த்தா உற்சாகமாகிற... மகிழ்ச்சியடைகிற... உறவுகள் ஒரு லைக் பாேடுங்க.....!! மிக்க நன்றி!! God bless you ALL!!🪔🙏🪔
@Ministyle2023
@Ministyle2023 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KmZAY4ws-0Y.htmlsi=QRDbpLWRUrjbbfm5
@hana05_11
@hana05_11 6 месяцев назад
She😍❤️ தெய்வானை பாட்டியின் அடுத்த காணொளிக்காக ஆவலாய் காத்திருக்கிறோம்❤️❤️
@punithaks6308
@punithaks6308 6 месяцев назад
Yes
@hanahayan8388
@hanahayan8388 6 месяцев назад
நானூம்
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 6 месяцев назад
பாட்டியை பார்த்தாலே சந்தோசம் மாதம் ஒரு முறை போடவும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் திவா பிரா 🙏🇨🇭
@Ministyle2023
@Ministyle2023 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KmZAY4ws-0Y.htmlsi=QRDbpLWRUrjbbfm5
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 6 месяцев назад
தெய்வானையம்மாவின் பாசத்தின் ஆதங்கம் அருமை!! அதில் நனையும் பாக்கியம் பெற்ற பிரகிக்கும் திவாவிற்கும் கோடி வாழ்த்துகளும்.... நன்றிகளும்.....!!👍🙏👍 அம்மாவின் இனிமையான பேச்சுகள்....எத்தனை தடவையும் கேட்கலாம்!!! எவ்வளவு உதவிகளும் செய்யலாம்.....!!!💯😍💯 தெய்வானையம்மாவிற்கு உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகளும் வாழ்த்துகளும்....!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
@makimakinthan
@makimakinthan 4 месяца назад
❤❤❤❤❤
@arulamala4950
@arulamala4950 2 месяца назад
நல்ல நல்ல காரியங்கல்செய்யனங்கதம்பி இதற்குநல்லமனசுவேனும்பாகடவுள்உங்கலைஆசினர்ர்வதிப்பார்
@NitharshiniMayorran
@NitharshiniMayorran 6 месяцев назад
பாட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி... பாட்டியின் சிரிப்பு பேச்சிக்காகவே அவரை மாதத்தில் ஒரு தடவையாவது வீடியோ போடுங்க
@gttjfjgd2769
@gttjfjgd2769 6 месяцев назад
தெய்வானை பாட்டியின் பேச்சு அழகுதான் பாட்டிய பார்த்ததுல சந்தோசம்❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் தம்பியாக்கள்❤❤❤❤
@preminejoseph2711
@preminejoseph2711 6 месяцев назад
Hart work ❤🎉🎉🎉
@மங்களாம்பிகை
@மங்களாம்பிகை 6 месяцев назад
இருளில் இருந்த பாட்டிக்கு வெளிச்சத்தை கொடுத்து உதவி செய்தவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
@VSArunmozhi
@VSArunmozhi 6 месяцев назад
நான் எதிர்பார்த்து காத்திருக்கும் காணொளி இதுதான்.வீடு சூப்பரா இருக்கு.
@LalithaaSuthakaran-xh6vt
@LalithaaSuthakaran-xh6vt 6 месяцев назад
இயற்கையோடு ஒன்றி வாழும் பாட்டியை பார்க்கும் போது மகிழ்ச்சியாய்இருக்கிறது
@Thilaiksan256
@Thilaiksan256 6 месяцев назад
Yes
@preminejoseph2711
@preminejoseph2711 6 месяцев назад
உண்மைய சொல்ல வேண்டும் பாட்டி
@padhmavathipadhu3233
@padhmavathipadhu3233 6 месяцев назад
தெய்வன பாட்டிக்கு முன்பை விட தைரியமும் பேச்சும் முன்னேற்றம் இருக்கு
@dkshark429
@dkshark429 6 месяцев назад
நல்ல கருத்துங அம்மா
@dkshark429
@dkshark429 6 месяцев назад
supet comment
@pradeepuctricks5972
@pradeepuctricks5972 6 месяцев назад
இந்த பாட்டி கூடவே வீடியோ போடுங்கப்பா நல்லா இருக்க from தமிழ்நாடு
@raistar-lo1ph
@raistar-lo1ph 6 месяцев назад
I am from madurai I like deivanai patti
@jayasakthijayanthi5010
@jayasakthijayanthi5010 6 месяцев назад
❤பாட்டியம்ம ஒரு இரும்பு மணிசி தமிழ்நாடு சார்பா வாழ்த்துக்கள்🎉🎉🎉
@sivanmugan81
@sivanmugan81 6 месяцев назад
பாட்டியை பார்த்தில் மகிழ்ச்சி ,,மற்றும் உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 6 месяцев назад
பாட்டிக்கு அரண்மனையே கட்டிக்கொடுத்திட்டீங்க தம்பிமாரே நன்றி
@thayananthan2662
@thayananthan2662 6 месяцев назад
பாட்டியை பார்த்ததில் சந்தோஷம் பாட்டியின் பேச்சை கேட்டால் அதை விட சந்தோஷம் தம்பி.. அக்காவுக்கு உதவிய உறவுக்கு நன்றி . எம் உறவுகள் இந்த குடும்பத்தின் நிலமை பார்த்தால் தெரியும் உதவி செய்து கொடுங்கள் எம் உறவுகளே 😢😢😢 தம்பிகள் இருவருக்கும் நன்றி ஐயா❤❤
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 6 месяцев назад
தெய்வானை பாட்டிமாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 6 месяцев назад
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@SMat-tc4hr
@SMat-tc4hr 6 месяцев назад
திக்கற்றவர்களையும் , விதவைகளையும் விசாரிப்பதே மிகவும் ..இறைவனுக்கு பிரியமும் , பக்தியும்❤🙏👏👍
@payspays1468
@payspays1468 6 месяцев назад
பாட்டி ரொம்ப கரேட்டா சொன்னாங்க அரசாங்கத்த பத்தி👌👌👌
@tharajonita8676
@tharajonita8676 6 месяцев назад
Bro Ungalukum & Panam Kuduthu Help Pandra Andha Nalla Ullangalukum Nandrigal Pala🙏🙏🙏 Kadavul Ungalai Niraiya Asirvadhika Vendum 🙏🙏🙏 Live Long🙏🙏🙏 Love U Pattiyamma ❤
@dgff9984
@dgff9984 6 месяцев назад
இவங்களுக்கு.செய்கிற.உதவி.சுப்பர்.தம்பி.இதே பாட்டிகளும்.எங்க.ஊரில்.இருக்காங்க.தம்பி.எங்க.ஊருக்கும்.வாங்க.எங்க.ஊர்.மட்டக்களப்பு.இலுப்படிச்சேனை.வாழைக்காலை.தம்பி.கட்டாயம்.வாங்க.தம்பி
@uthayarasakithu3229
@uthayarasakithu3229 6 месяцев назад
அன்புத் தம்பிகளா பிரபா திவா பாட்டிக்கு பாதுகாப்பான வீட்டை திருத்திக்கொடுத்திருக்கின்றீர்கள் மிக்க மகிழ்ச்சி உங்களது சேவைகள் அனைத்தும் அளப்பரியது சொல்ல வார்த்தையில்லை மக்களுக்கு சேவை செய்யும் உங்களைப்போன்ற எல்லோரும் சீரும் சிறப்புடனும் நீண்ட ஆயுளுடனும் மனமகிழ்ச்சியுடனும் இறைஆசி பெற்று வாழ மனச் சந்தோசத்துடன் வாழத்துகின்றேன்.❤❤❤❤❤
@jchandrakalasuba4081
@jchandrakalasuba4081 6 месяцев назад
பாட்டிய அடிக்கடி வந்து பாருங்க தம்பி 🤩
@ammuvijay4533
@ammuvijay4533 6 месяцев назад
பாட்டி அம்மா பார்த்தது சந்தோசம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
@emirajasekar7557
@emirajasekar7557 6 месяцев назад
பிரகா ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்த வீடியோ.
@emirajasekar7557
@emirajasekar7557 6 месяцев назад
பிரகா சிமென்ட் சன்னல் எடுத்து விட்டு வேறு மரச் சன்னல் போடுங்கள்
@sairavi33
@sairavi33 6 месяцев назад
வீடு அழகான முறையில் கட்டப்பட்டுள்ளது. உதவி செய்த வர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். வாழ்த்துக்கள் தம்பிமார்.
@RilwanWaseema
@RilwanWaseema 6 месяцев назад
உங்களையும் பாட்டி யையும் பார்க்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@shakunthala3025
@shakunthala3025 6 месяцев назад
தெய்வானை பாட்டியின் பேச்சில் மாற்றம் தெரிகிறது
@lakshmiprabha7282
@lakshmiprabha7282 6 месяцев назад
கஷ்டபடுவரின் கஷ்டம் துடைக்கும் நண்பா வாழ்க வளமுடன்
@மங்களாம்பிகை
@மங்களாம்பிகை 6 месяцев назад
இருள் சூழ்ந்த வீட்டுக்குள் தனியாய் வாழ்ந்து கொண்டிருத பாட்டிக்கு தன் பேரப் பிள்ளைகள் போல அனைத்து உதவிகளும் செய்தவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 6 месяцев назад
தெய்வானை பாட்டியை மீண்டும் பார்த்ததும் மகிழ்ச்சி❤❤❤❤❤
@ajibloodysweet1526
@ajibloodysweet1526 6 месяцев назад
எதிர் பார்த்த காணொளி Anna..... பாட்டிமா கதைக்கிறத கேக்கவே w8 பண்ணிற்று இருந்தேன் ❤ வீடு superb 🥳
@Kajema3015
@Kajema3015 6 месяцев назад
Super ❤ பாட்டி
@kumarmariyappan1458
@kumarmariyappan1458 6 месяцев назад
அருமை அண்ணா. Love from. தமிழ் நாடு ❤🎉❤
@krishnavignesh4597
@krishnavignesh4597 6 месяцев назад
Super Super tambiyan Vaalthukkal perakala❤❤❤❤❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 6 месяцев назад
பாட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி... பாட்டியின் சிரிப்பு பேச்சிக்காகவே அவரை மாதத்தில் ஒரு தடவையாவது வீடியோ போடுங்கதெய்வதம்பி நீங்க செய்யும் உதவிகளுக்கு என்றும் கடவுள் கை விட மாட்டார் நல்ல உதவி செய்கின்றீர்கள்ன பாட்டிக்குதிவா பிரபா எங்கட அக்கா சரிய கஸ்ட படுர கட வைச்சி இர்கிர கடையில் சாமான் இல்ல அது தான் விட்டு வர்மானம் நீங்க கடைக்கு கொஞ்சம் சாமான் போட்டு தரிகள நிரைய கடன்ல இர்கிர 4வர்சமா முன்னரே வளி இல்லற இர்கிர உதவி செய்விகள இடம் தேரவில் முன்பை விட தைரியமும் பேச்சும் முன்னேற்றம் இருக்கு
@rajani_thayaparan
@rajani_thayaparan 6 месяцев назад
Wow beautiful renovated home,supper bro , big salute for you 👏👏and donators, 👏👏🙏
@SL-ev9sg
@SL-ev9sg 6 месяцев назад
Love you paaty amma❤️💯🥰
@DanwanthFamily.
@DanwanthFamily. 6 месяцев назад
தெய்வானை பாட்டி video வந்தால் பார்த்து விட்டு தான் மறு வேலை ❤❤
@vigneshwarivigneshwari6162
@vigneshwarivigneshwari6162 6 месяцев назад
ஆயிரம் வசதி இருந்தாலும் பாட்டியின் ஆதங்கம் பேரப்பிள்ளைகள் இருவரையும் பார்க்கும் சந்தோசம் வேறு எதுவும் இல்லை சாமி அதனால் பாட்டியை மாதம் ஒரு போய் பார்த்து வாருங்கள்🙏🙏🙏🙏
@vtvscreations5735
@vtvscreations5735 6 месяцев назад
ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும் போது அவைகளை குழப்பாதிங்கனு சொன்னது , அவைகளும் திரும்பி பார்த்தது, பாட்டி ஏன் என்னை பார்க்க வரவில்லை என அன்பாக கேட்டது எல்லாம் அருமை
@Sara-ty3cp
@Sara-ty3cp 6 месяцев назад
தேய்வானப்பாட்டி நல்ல சந்தோஷமாய் நிற்கிறா ❤❤😂😂
@Masalacookingtamil
@Masalacookingtamil 6 месяцев назад
hi bro naan chennai tamilnadu la irundhu deepika pesra nee romba nalla care panra ellarayum un vayasu pasanga life ah vera madhiri enjoy pannuvanga but u r great thambi hats off u
@NimalKumar-oi3uh
@NimalKumar-oi3uh 6 месяцев назад
வாழ்த்துக்கள் பிரபா திவா தொடரட்டும் உங்கள் சேவைகள்🎉
@bellentertainment1987
@bellentertainment1987 6 месяцев назад
தம்பி வாழ்த்துகள் ❤❤ தெய்வானை கிடையாது.... தெய்வம் அம்மா நான் தமிழ்நாடு திருப்பூர் அவர்கள் உங்கள் மீது வைத்துள்ள உரிமையான பாசம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது இது யாருக்கும் கிடைக்காது வாழ்த்துகள் நண்பா
@jenijeni9040
@jenijeni9040 6 месяцев назад
Wow super thanks pavam Amma 😔 ❤️💚💙💛🤲🤲🤲
@patrick_resia
@patrick_resia 6 месяцев назад
Super paati ❤. Paatiya adikadi poi paarunka annas.
@RajiVadani-yn2pp
@RajiVadani-yn2pp 2 месяца назад
Patti is great wonderful woman
@user-mu2bl3hi1t
@user-mu2bl3hi1t 6 месяцев назад
Patti unmayana pasam vaithavaka apatey than kathapaka super🎉thampe
@nazeernazeer3566
@nazeernazeer3566 6 месяцев назад
I like very much pathy amma
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 6 месяцев назад
Theivanaipaddy rompa nalla pechuvanga anna marupadiyum paddy ya poi parththathu rompa santhosham enrum ungal seivai thodarattum anna
@mathumathu4241
@mathumathu4241 6 месяцев назад
எதிர்பார்த்து காத்திருக்க வைத்த வீடியோ சூப்பர் லங்கா ஹீரோ ஸ்
@user-mm3sl2ct2i
@user-mm3sl2ct2i 6 месяцев назад
Super valththukkal
@user-dm2hj6pg9k
@user-dm2hj6pg9k 6 месяцев назад
Thiva annada movie paththan innum niraiya eathir pakkiran anna All the best anna
@Emi-bv9wv
@Emi-bv9wv 6 месяцев назад
பாட்டியை பாக்க ஆசையாக இருக்கிறதுsuper வீடுகதையிலும் நல் உசார்
@fathimashamla3851
@fathimashamla3851 6 месяцев назад
பாட்டிமாஉங்க பழமொழி super😂
@vennilaavennilaa3041
@vennilaavennilaa3041 6 месяцев назад
Very happy brother vazlthukal brother
@user-bo8yq1ls8o
@user-bo8yq1ls8o 6 месяцев назад
Romba alaha ikkirazu veedu romba punniyam thanbi ongalku andavan eppavm thunai ippan ❤
@tharajonita8676
@tharajonita8676 6 месяцев назад
Devayani Pattiyammava Pathale Enaku Romba Romba Hapy Ayidum Enaku Avlo Pidikum ..Thank U Bro Thank U So Much For Helping Lik This Many Poor People...🙏🙏🙏
@eishaeisha2453
@eishaeisha2453 6 месяцев назад
ஆவலுடன் காத்திருந்த கானலி💖🙌💐
@priyarajan670
@priyarajan670 6 месяцев назад
Indha paatti videokka na wait pannitu irundha bro tnq bro Paatti ha kamichathukku❤❤❤❤
@rameshsithra5983
@rameshsithra5983 6 месяцев назад
Congratulations and God bless you
@user-bb9nb5ns7t
@user-bb9nb5ns7t 6 месяцев назад
Amma❤❤❤
@ruthjoy8168
@ruthjoy8168 6 месяцев назад
God's grace 💙 rj piraba kj thiva ungal mula maga ulaga makgal seira intha uthaviya ungalai kadaval asirwathippar sure how r u thiva fine 🌿🌹
@jeusulovefamily
@jeusulovefamily 6 месяцев назад
👌 அண்ணா
@Mariyappan-hb4in
@Mariyappan-hb4in 6 месяцев назад
Anna sup anna.... vi2 arumai... patti ku help pannathu ku tq...🙇 ninga 100 years valanum ithu mathri help pannitu erukanum...enaku help pannanum aasai than aana ipoo en sitwashion sari illai....
@shahanackies9985
@shahanackies9985 6 месяцев назад
அம்மா பாட்டி அம்மா ❤
@y.suthasuthakaran8355
@y.suthasuthakaran8355 6 месяцев назад
திவா படம் சூப்பர் என்னும் எதிர் பக்கிறோம்
@gnanamragu5963
@gnanamragu5963 6 месяцев назад
Nice ♥♥♥🙏🙏🙏👏👏👏
@Fabianfdo0444
@Fabianfdo0444 6 месяцев назад
Good job 2024 happy year for mother thank you who though support to mother god bless you all 😊
@kisonorbert3302
@kisonorbert3302 6 месяцев назад
👌👌👌
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 6 месяцев назад
Super paddy ammava paththathil santhosam congratulations continue
@periyasamyperiyasamy7370
@periyasamyperiyasamy7370 6 месяцев назад
சந்தோசம்... பாட்டியை பார்த்ததில்...🙏🙏🙏
@ilovemom6604
@ilovemom6604 6 месяцев назад
paattima love you so much ❤😊
@nishanthinianton6040
@nishanthinianton6040 6 месяцев назад
அம்மா ❤❤❤❤
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 6 месяцев назад
Karthar ungalai asirvatippar Ana visuvasikiren 🎉
@funnymusicalflash2185
@funnymusicalflash2185 6 месяцев назад
❤️❤️❤️❤️❤️🙏🙏👌👌 super tambingala
@funnymusicalflash2185
@funnymusicalflash2185 6 месяцев назад
I love u patti nanum ungal peara pullai than pattiya romba pudikum ❤️
@ayeshayesh7521
@ayeshayesh7521 6 месяцев назад
Wow what a wonderful deiwani Patti good brave strong butyful hand made goat house baticalaw boy really you have helped greatly
@sugunasuguna9598
@sugunasuguna9598 6 месяцев назад
Pati pavam pathutu vanga anna adikadi
@piriyapiriya8551
@piriyapiriya8551 6 месяцев назад
தெய்வான மாட்டிய பர்த்தத்தில் சந்தோசமா இருக்கு
@dhasnavam2798
@dhasnavam2798 6 месяцев назад
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் இருக்கிறது தம்பிமரே உங்கள் வீடியோ மிகவும் திறமையான முறையில் போகிறது வாழ்த்துக்கள் தம்பி Vvt...... UK..... தாஸ் அம்மா உங்கள் திறமைக்கு எமது அன்பின் வாழ்த்துக்கள் அம்மா இன்னும் 100..வருஷ்சம்..வாழ வேண்டும் ஆண்டுவரை.. வேண்டுகிறேன். அம்மா ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt...... UK...... தாஸ்
@RajiVadani-yn2pp
@RajiVadani-yn2pp 2 месяца назад
Healthy and wealthy life for her God grace and bless for her
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar 6 месяцев назад
தம்பிகளா பாட்டியின் பாசத்தை எப்படி கூறுவது என்று தெரிய வில்லை❤ வாழ்க வளமுடன் ❤❤❤
@salinisali5245
@salinisali5245 6 месяцев назад
பாட்டி உங்களை பார்த்ததில் சந்தோஷம்❤️❤️❤️
@lali7825
@lali7825 6 месяцев назад
Super thambi paatiya pathathula happy ❤
@kasthoorivigneswaran6901
@kasthoorivigneswaran6901 6 месяцев назад
Wow, nice
@TharsiTharsi-xb5xh
@TharsiTharsi-xb5xh 6 месяцев назад
Super Anna
@romeosivoplay6864
@romeosivoplay6864 3 месяца назад
தெய்வானைபாட்டி வெள்ளை உள்ளம், அன்புக்காக ஏங்கும் ஒரு தாய் ❤ மகன் சொன்னார் என்னுடைய கலியாணம் பாட்டி வீட்டில் செய்வேன் என்று மகனே ஆண்டவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வாத ஜீவ ஊற்று உன் வாழ்க்கையில் ஊற்றிக்கொண்டே இருருப்பார்❤ இது உண்மையான் என் வாக்கு❤ உண்மையில் பாட்டிக்கு உண்மையான பேரனாக இருங்கோ❤கேட்க்கும் எம்மெல்லோருக்கும் மனமகிழ்ச்சியாக இருக்கிறது❤ இயேசப்பாவின் இனிய நாமத்தினா்ல் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்க வாழ்க் வாழ்க வளமுடன் சீரும் சிறப்புடன் ஆமேன்🙏🏼💒🙏🏼🙌🥰🥰🥰
@jeanperera4882
@jeanperera4882 6 месяцев назад
Super job brother patty amma active Lady
@user-fs2eg2sd5h
@user-fs2eg2sd5h 6 месяцев назад
Piraka 🎉🎉🎉❤❤❤❤❤❤Thank you padie 🎉🎉❤❤❤❤👍
@abipriya8783
@abipriya8783 6 месяцев назад
I am waiting this vedio 😍 from chennai
@aasirmsa
@aasirmsa 6 месяцев назад
Anna awaggala poi pakka time illanalum parawa illa nigga free ya irukkum podu call onnu panni pesidugga paawam paatti
@KarthikaHarshika
@KarthikaHarshika 6 месяцев назад
பாட்டிய பாக்குறதுக்காகவே உங்க channel subscribe பண்ணிருக்கேன் bro next video waiting bro
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 6 месяцев назад
Super ❤🙏
@thilipanchand9694
@thilipanchand9694 6 месяцев назад
இந்த அம்மா அன்புக்கு எண்குறா
@SameenSameen-rf5gt
@SameenSameen-rf5gt 6 месяцев назад
Super bro❤❤❤
@vibilasolomon2576
@vibilasolomon2576 6 месяцев назад
தெய்வான பாட்டியை நான் பார்க்க ஆசைப்படு கிறோம்
@famthi
@famthi 6 месяцев назад
Super Amma ❤ bro super
@geetharani953
@geetharani953 6 месяцев назад
Veragarku pogum vedio podugal brother's ❤
Далее
🛑самое грустное видео
00:10
Просмотров 143 тыс.
Reforged | Update 0.30.0 Trailer | Standoff 2
02:05
Просмотров 152 тыс.