Тёмный

தெரிந்தெடுக்கப்பட்டவன் தேவனால் புடமிடப்படுகிறான் | JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN MESSAGE | FGPC 

Alone With God - TAMIL
Подписаться 9 тыс.
Просмотров 108 тыс.
50% 1

தெரிந்தெடுக்கப்பட்டவன் தேவனால் புடமிடப்படுகிறான் | TAMIL CHRISTIAN MESSAGE | PRAISE & WORSHIP | JOHNSAM JOYSON | FGPC NAGERCOIL
#tamilchristianmessage
#johnsamjoyson
#fgpcnagercoil
#dailywords
#worship
#shortmessage
#youthmees
tamil christian songs, tamil christian shorts, christian shorts tamil, christian tamil message, christian tamil song, tamil christian song
#tamilchristianmessage #joysamjoyson #shorts #tamilchristianmessage #tamilchristianwhatsappstatus

Опубликовано:

 

1 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@jesusjeffrin6331
@jesusjeffrin6331 24 дня назад
Jeyanthila amen👌👌👌
@NimshiSanjeewa
@NimshiSanjeewa 14 дней назад
Amen amen❤❤❤❤❤
@Beulah1411
@Beulah1411 19 дней назад
Love you Jesus
@sezhianmanikam6305
@sezhianmanikam6305 Месяц назад
Amen
@wshindhiyal1888
@wshindhiyal1888 Месяц назад
Praise the Lord ✋️🙌🙏
@user-bq6dp7ug7w
@user-bq6dp7ug7w 2 месяца назад
Mind peaceful a eruku ipo.tnku yesapa nampikaiyana unga vaarthaikaga. Ungala nampiran yesapa enga life a bless panuveenganu Amen
@BavisVlog
@BavisVlog 11 месяцев назад
Hai My Name is Bavithra. I have my 5th month scan tomorrow. This test is to ensure that my baby's health is at its best for me and for me. Also, I need you all to pray for us. The day after tomorrow I will tell you about the miracle of collective prayer in the name of god and the benefit of your prayer. Thank you to everyone who is going to pray for me. Thank God. Amen🙏🙏🙏🙏🙏
@mariaselvin9637
@mariaselvin9637 Год назад
ஆமென். நான் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவள்.
@kethzibaj6938
@kethzibaj6938 Год назад
கடினமான பாதையில்போயிடிருகிரேன்இயேசப்பா உதவிசெய்யுங்கப்பா என்னை தெரிந்துகொண்டிருங்கப்பாஆமேன்இயேசப்பாநீர் விரும்புகிறபடிஎன்னைமாற்றூங்கப்பா ஆமேன்இசைவாய்நடந்துங்கப்பா
@kavitha5706
@kavitha5706 Год назад
Amen✝️💪
@Baba-im8md
@Baba-im8md Год назад
😮
@kavilanramesh8282
@kavilanramesh8282 Год назад
To be the same as last night and the other side of the
@KalaiselviChelvi
@KalaiselviChelvi Год назад
@@Baba-im8md vgf
@looklooktamizha-8071
@looklooktamizha-8071 8 месяцев назад
Amen
@kalyanimohan6525
@kalyanimohan6525 Год назад
புடபடுகிறேன் தாங்கிடும் பெலன். தாரும் ஆமென்
@gracyhasini5287
@gracyhasini5287 2 месяца назад
Amen thanks pa
@esadiyaljayakavitha2562
@esadiyaljayakavitha2562 4 месяца назад
என் கனவரின் சுகத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள்
@johnson3726
@johnson3726 Год назад
ஆமேன் ஆமேன் அல்லேலுயா 🙏🏻 நான் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவள் 😊😊 நன்றி தகப்பனே 🙏🏻
@vinoth6491
@vinoth6491 Месяц назад
வாழ்க்கை ரொம்ப கடினமாக இருக்கிறது நான் ஜெபம் செய்கிற அனைவருக்கும் அற்புதம் நடக்கிறது என்னை தவிர 😊
@sindhyashalijasindhya6405
@sindhyashalijasindhya6405 9 месяцев назад
Amen lord thankyou jesus என்னையும் தெரிந்துகொண்டதற்காக நன்றி
@manort5804
@manort5804 4 месяца назад
இயேசப்பா நீங்க என்னை நடத்துகிறீர் ..நான் என் சுவாசம் ஒளியும் வரை உம்மை ஆராதிக்கச்செய்யும்
@user-cr6jm8ip1c
@user-cr6jm8ip1c 9 месяцев назад
நன்றி அப்பா எனக்கு உள்ள வார்த்னத. அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vinothezhekiel9611
@vinothezhekiel9611 2 месяца назад
இயேசப்பா நீங்க என்ன புடம் விடுகிறீர்கள் என்று நான் அறிவேன் நீர் என்னை புடமிட்ட பிறகு நான் பொன்னாய் விளங்குவேன் ஆமென் 😭😭😭 இயேசப்பா
@sivakavitha8071
@sivakavitha8071 Год назад
Amen naanum en kanavarum kartharal therinthukollapadavarkal❤❤❤
@janezkaruna9048
@janezkaruna9048 9 месяцев назад
தேவனால் தெரிந்துகொள்ளபட்ட நாங்க இப்போது எதிர்கால நிலை என்ன என்ற நிலையில் பாடநுபவித்துக் கொண்டு இருக்கிறோம்
@thehandsofjesusispowerful
@thehandsofjesusispowerful Год назад
அவர் என்னொடு இருக்கும் வரையில் என்ன துன்பங்கள் வந்தாலும் என் அன்பான கர்த்தரும் இரட்சகருமான இயேசு அப்பாவுக்கே ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🙇🏻‍♀️
@mrs.ruthdevadoss2165
@mrs.ruthdevadoss2165 Год назад
Amen Amen
@neeshanthir5547
@neeshanthir5547 Год назад
​@@mrs.ruthdevadoss2165😊j li😮
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Год назад
கர்த்தரை மட்டும் நம்பு. ஆலய ஊழியர்களை நம்பாதே
@g.veerasamy2634
@g.veerasamy2634 Месяц назад
Super
@smohanavalli7592
@smohanavalli7592 Год назад
Amen appa ennidam ninka pesina thayavirkku nanri yesu appa.. Ennai pelappaduthininka appa நன்றி appa
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Год назад
Amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏
@HephzibahCiba
@HephzibahCiba 2 месяца назад
நன்றி yeasappa நன்றி...I love Jesus 😥
@user-tz9ur5fy9i
@user-tz9ur5fy9i Год назад
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே
@kavitha5706
@kavitha5706 Год назад
Amen daddy pls help me daddy 🥺💯
@rithanyalidiya5835
@rithanyalidiya5835 Год назад
Um virupathin padi enna pudamidum😇 ...ipo tha puriyuthu😩😌 ...naan kartharal therinthukollapattaval😇
@user-cr6jm8ip1c
@user-cr6jm8ip1c 9 месяцев назад
நன்றி அப்பா என்னன புடமிட்டு தேர்வுக்கு நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@joeljohnson5355
@joeljohnson5355 Год назад
Appa naan ummaley therinthukkollappattaval appa naan evvalavu pudamidappadavendum enbathai enakku kaanbiyunga appa neer virumbugirabadi ennai matri ennai pudamidunga appa neer virumbatha ethuvum enakku vendam daddy thank you jesus love you appa 💜🌷🍁❤💜🌷🍁❤💜🌷🍁❤💜🌷🍁❤💜🌷🍁❤💜🌷🍁❤💜🌷🍁❤🌷🍁💜🌷🍁❤💜🌷🍁❤💜🌷🍁💜🌷🍁❤💜🌷🍁
@GraceGeace
@GraceGeace 2 месяца назад
Help me god
@user-lh4tw3po8j
@user-lh4tw3po8j 8 месяцев назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏👑😊❤
@navarajdevakumar6846
@navarajdevakumar6846 Год назад
Aamen
@user-be9pe6fm9z
@user-be9pe6fm9z 7 месяцев назад
Amen hallelujah hallelujah hallelujah hallelujah thank you daddy
@kaleeswareikalees6538
@kaleeswareikalees6538 4 месяца назад
Amen praise the lord 🙏✝️❤️
@jeyachithrayakkobu1737
@jeyachithrayakkobu1737 Год назад
எனக்காகவே இந்த வார்த்தையை தந்து இருக்றீங்க....நன்றி இயேசுவே
@kethzibaj6938
@kethzibaj6938 Год назад
தாங்கிடும்பெலன்கொடுங்கப்பாஉங்கள் மகிமையை விளங்கபண்ணுங்கப்பா
@epsicharles4063
@epsicharles4063 Месяц назад
Amen 🙏🙏
@jesusnancy3224
@jesusnancy3224 3 месяца назад
Amennnnn I receive and claim it in Jesus name Amennnnnnnnnnnnnn Amennnnnnnnnnnnnn
@JESUS_ANG23
@JESUS_ANG23 6 месяцев назад
Thanks dad ❤ I love christ
@lucyj3380
@lucyj3380 9 месяцев назад
Amen, nandri thagapane.pathai kattum appa
@user-dc1wk3oq7q
@user-dc1wk3oq7q 8 месяцев назад
ஆமேன் ஆமேன்🙏🙏
@gloryedward2744
@gloryedward2744 Год назад
ஆமேன்
@user-xy6xm6ub8m
@user-xy6xm6ub8m 5 месяцев назад
Amenappa❤❤❤❤
@vikyathiv558
@vikyathiv558 6 месяцев назад
Hallelujah hallelujah praise the lord 🙏
@neela9219
@neela9219 Год назад
Halleluya tq yesappa 🔥➕🛐🙌👏👏👏👏👏🙋
@shimitailor4045
@shimitailor4045 11 месяцев назад
Amen 🙏
@hepsybahepsyba919
@hepsybahepsyba919 8 месяцев назад
Amen praise the Lord jesus um viruppam polla Ennai pudamidum. Ipove ummaidathil Hepsiba i am sharandar i love you my dady jesus thank you Appa glory to God ❤❤🙌🙏Hallajuah 👏
@Sam-ep2qv
@Sam-ep2qv Год назад
Amen இயேசப்பா❤❤❤❤
@thabitha1392
@thabitha1392 Год назад
Nandri appa
@sherinsherin175
@sherinsherin175 9 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢😢
@Samuelrajanithi
@Samuelrajanithi 8 месяцев назад
AMEN JESUS HOLY GOD LORD GLORY PRAISE JESUS HOLY GOD your message heals broken hearted people JESUS HOLY GOD bless you
@prabuk2670
@prabuk2670 8 месяцев назад
என் வாழ்க்கையில் போராட்டம் அநேகமாய் இரூக்கிறது கர்த்தர் அதிலிருத்து விடுதலைக்காக ஜெபிக்கவும்
@srividhyamurugan7540
@srividhyamurugan7540 4 месяца назад
Amen🙏 hallelujah
@jeyakalakala6958
@jeyakalakala6958 Год назад
Amen halaluya
@srividhyamurugan7540
@srividhyamurugan7540 4 месяца назад
Hallelujah amen
@jesusharshith97
@jesusharshith97 Год назад
Amen yesappa
@sophialauren1242
@sophialauren1242 4 месяца назад
Thank you jesus
@babuanish6319
@babuanish6319 Год назад
Amen hallelujah
@user-rc3vq1nt8b
@user-rc3vq1nt8b 4 месяца назад
Amen appa
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 4 месяца назад
Amen 🙏 🙏 🙌✝️🙌👏👏
@mariammal1998
@mariammal1998 9 месяцев назад
Amen thanks jesus
@shalini366
@shalini366 8 месяцев назад
Amen amen
@JoshuaRMani
@JoshuaRMani Год назад
மணிபூருக்கு ... சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.
@sathyak6304
@sathyak6304 2 месяца назад
இயேசப்பா நன்றி
@sathyajagadesh3886
@sathyajagadesh3886 Год назад
Andavar ennaiyum pudamittar aanal ennakku athai pathi theriyavillai athukku piragu andavar ennakku veli paduthinar unnai pudamidukiren endru
@JFMedia-mm1oj
@JFMedia-mm1oj 9 месяцев назад
Amen hallelujah 🙏
@gracyhasini5287
@gracyhasini5287 2 месяца назад
Na en dhevanaal therinthedukapattaval thank u jesus
@srividhyamurugan7540
@srividhyamurugan7540 4 месяца назад
Hallelujah
@gnanamsubbaiyan3228
@gnanamsubbaiyan3228 Год назад
Thank you Jesus I love you Jesus ❤❤, ennai kai vidathirum natha enna ninthai neridinum
@kavitha5706
@kavitha5706 Год назад
Amen
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Год назад
தேர்ந்தெடுக்கப்பட்டவன்....
@yabesh1082
@yabesh1082 4 месяца назад
Love u jesus.
@jeyasreepaul5985
@jeyasreepaul5985 Год назад
Appa nantri. In tha messagekuai, kodi nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤👏👏👏👏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@savarimuthuarockiamary2344
@savarimuthuarockiamary2344 9 месяцев назад
Going through tough times Lord.
@vijilakshmi4592
@vijilakshmi4592 9 месяцев назад
❤❤❤❤ Amen Daddy
@sanbusanbu8794
@sanbusanbu8794 Год назад
GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯
@v.steffina_alice539
@v.steffina_alice539 11 месяцев назад
Super msg paster entha msg enaku
@ramanathanmeena3109
@ramanathanmeena3109 Год назад
Amen Amen Amen
@jasperabiyal669
@jasperabiyal669 Месяц назад
Amen amen thank you Jesus for choosing Me
@bhuvanagoukul7117
@bhuvanagoukul7117 Месяц назад
சுற்றிலும் எதிரிகள் பெருகி இருக்க குடும்பம் புறக்கணிக்க என் தேவனாகிய கர்த்தர் என்னோடு இருப்பதால் என் இருதயத்தில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார் நான் விலக்கப்பட்ட ஸ்தானத்தை அவர் திரும்ப எனக்கு அளிப்பதற்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன் அவர் நாமம் மகிமை படுவதாக அவர் ராஜ்யம் வருவதாக எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை கடக்க அவர் உதவி செய்வார் அதற்காக நன்றி
@deborahsusaiyappan3400
@deborahsusaiyappan3400 8 месяцев назад
❤ God's love 🥰🥰🥰😍😍
@bharathijenifer2140
@bharathijenifer2140 Год назад
I love you jesus
@monapaul559
@monapaul559 Год назад
Amen alleluyah praise the Lord
@jayavincy4548
@jayavincy4548 8 месяцев назад
Aem❤❤❤❤
@user-wf3ly6wm1y
@user-wf3ly6wm1y Год назад
Amen hallelujah ♥️♥️❤️‍🔥
@vinothdaniel739
@vinothdaniel739 Год назад
AMEN 🙏🙌🙏🙌🙏🙌🙏
@elakkiyasingapore997
@elakkiyasingapore997 Месяц назад
நெருக்கமான சூழ்நிலையில் இருக்கிறேன் பாஸ்டர். நன்பர்கள் கூட முப்பது நிமிடங்கள் வரை தான் ஐயா நிற்க முடியும். அதன் பின் . தனிமையை மட்டுமே பார்க்கிறேன். நான் தனியாக இருக்கனும். நீங்கள் என்னை விட்டு விடுங்கள் . சொல்லிவிட்டு . வானத்தை நோக்கி அழுதுகொண்டே கடந்து செல்கின்றன ஐயா என் வாழ்கை
@ruthwilliams4995
@ruthwilliams4995 8 дней назад
கவலைப்பட வேண்டாம் இலக்கியா. இயேசுவால் முடியாதது ஒன்றுமே இல்லை அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நடக்கும். அவர் சித்தத்திற்கு ஒப்புக்கொடுங்க. அதிகாலை எழும்பி எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்க. வேதத்தை தினமும் மூன்று அதிகாரங்கள் வாசியுங்கள். தியானியுங்கள். வசனத்தின்படி நடவுங்கள். வாரத்துக்கு ஒரு முறையாவது உபவாசம்பண்ணி ஜெபியுங்கள். ஆமேன்.
@jeramiahrajasingh2661
@jeramiahrajasingh2661 Год назад
Hallelujah hallelujah
@babuanish6319
@babuanish6319 Год назад
Amen hallelujah hallelujah
@praveenpraveenkumar4884
@praveenpraveenkumar4884 8 месяцев назад
ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏
@praveenpraveenkumar4884
@praveenpraveenkumar4884 8 месяцев назад
இயேசப்பா என் மனைவியின் மகள் என்னை விட்டு பிரிந்து 12 மாதங்கள் ஆயிடுச்சு நாங்கள் ஒன்று சேர்ந்து சமாதானமாக இயேசுவின் பிள்ளையாக வாழ வேண்டும் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி இயேசப்பா ஆமென்
@praveenpraveenkumar4884
@praveenpraveenkumar4884 8 месяцев назад
இயேசப்பா என் சரீரத்தில் அலர்ஜி அரிப்பு தடிப்புகள் ரத்தத்தில் உள்ள அனைத்து வியாதிகளில் இருந்தும் ஒரு விடுதலை தாங்கப்பா இயேசுவே மனம் இறங்கும் 😭😭😭😭😭
@praveenpraveenkumar4884
@praveenpraveenkumar4884 8 месяцев назад
இயேசப்பா என் தொழில் டாட்டா ஏசி வாகனம் ஒரு ஆசீர்வாதம் தாங்கப்பா இந்த கடன் கந்து வட்டி பைனான்ஸ் மீட்டர் வட்டி இதிலிருந்து ஒரு விடுதலை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி ஐயா
@neela9219
@neela9219 Год назад
Amen 🙌🙌🙌 🙏 praise the Lord Jesus 🕊️➕🛐
@ritajohnsonrita7279
@ritajohnsonrita7279 2 месяца назад
Thank you Jesus.I love you Jesus.God bless you pastor
@renuka2260
@renuka2260 Год назад
Praise the Lord hallelujah amen 🙏
@rosinthachristian1675
@rosinthachristian1675 Год назад
I love you Jesus 🙏
@josebemila
@josebemila Год назад
Exactly God has sent this message for me... Because my exact situation is explained here😢
@rebekkalpraisethelordissac2110
Amen Hallelujah 🙏
@zonies-livah
@zonies-livah Год назад
Love you❤❤ Jesus
@suganyasam1626
@suganyasam1626 Год назад
Amen Praise the lord
@shalinishalini3394
@shalinishalini3394 3 месяца назад
9month before nan anpu Annan marithan nanu romba norukappatu aluthu prayer panni na pothu yesapp thantha vasanam ethu tnku jesus ennoda pasinathunku
@dhanalakshmidhanalakshmi8212
@dhanalakshmidhanalakshmi8212 3 месяца назад
Amen praise the lord
Далее
Rope climb tutorial !! 😱😱
00:22
Просмотров 5 млн
Conquering fears and slippery slops on two wheels!
00:18
Rope climb tutorial !! 😱😱
00:22
Просмотров 5 млн