Тёмный

தெரிந்த கம்பம் நகரின் தெரியாத வரலாறு. கம்பம் தாத்தப்பன்குளம் உடைந்த வரலாறு. உத்தமபுரம் வரலாறு. 

Theni District History By Cumbum S.Panjuraja
Подписаться 2,8 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Cumbum Valley, also called Kambam Valley, is a valley in the Theni district of Tamil Nadu state in India near the Kerala state border.
Cumbum is a valley, surrounded by hills. The eastern side of the hills constituting seven dams on the hills. In the South, the famous tourist attraction.
This is the most fertile valley in south India, The valley includes lands between Thekkadi Hills, Varusanadu Hills, and Kodaikanal Hills.
It is one of the few places in Tamil Nadu producing grapes. Cumbum valley produces about 90,000 tonnes of muscat grapes and 10,000 tonnes of Thomson seedless grapes every year.

Опубликовано:

 

16 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@cumbumkalaiselvi1770
@cumbumkalaiselvi1770 Год назад
சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா!!!😊🙏🙏👌👍
@Aking1230
@Aking1230 3 месяца назад
Proud 2 be cumbum vaasi🎉❤
@ns_boyang
@ns_boyang 2 года назад
நன்றி ஐயா. நான் என் தாத்தா வீடு உத்தமபுரத்தில் தான் உள்ளது. ஆனால் எனக்கு இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் எனக்கு அதன் பெருமை தெரிகிறது.
@KrishnaMoorthy-rr3yt
@KrishnaMoorthy-rr3yt 2 года назад
I am living Cumbum my favorite kannan kovil 🙏Tirumal kovil 🙏🙏 Amman kovil 🤩🤩🤩🤩
@user-pk4dv6ip9x
@user-pk4dv6ip9x 11 месяцев назад
My father was working at cumbum Municipal office during 1954 to 1964 and I was studying in Muthu vinayagar school 1st STD to 6th stdiam Now 75 years
@user-qu6xf3mk9e
@user-qu6xf3mk9e 10 месяцев назад
I am 18 years living in cumbum my favourite place I miss you cumbum
@chinnathai8020
@chinnathai8020 2 года назад
மிகவும் அருமையான பதிவுகள் ஐயா.
@gunaseelanguna2423
@gunaseelanguna2423 2 года назад
அண்ணன் பஞ்சு ராஜாவின் தொண்டுள்ளத்தை வாழ்த்துகிறேன். இந்த வரலாற்றில் சிறிது முரண்பாடான தகவல்கள் உள்ளன. தெரிவாக ஆய்வு செய்தால் நல்லது
@rajammalmurugan2434
@rajammalmurugan2434 2 года назад
வணக்கம் ஐயா .ஆஹா ! அதி அற்புதம் .அகமகிழ்ந்தேன் .மிக்க நன்றி ஐயா .வாழ்த்துகள் .
@chinnvarchinnavaraarthi0073
@chinnvarchinnavaraarthi0073 2 года назад
Arumaiyana pathivu👍👍👍👍
@velmuruganp5982
@velmuruganp5982 4 месяца назад
கூடலூர் வேல்முருகன் எறும் நம்
@SivaSiva-ng7zr
@SivaSiva-ng7zr 2 года назад
தெரியாத விசயத்தை கூறுவது சிறப்பு பஞ்சு அண்ணன்
@rajukaliappan5582
@rajukaliappan5582 Год назад
I love kambam
@jameemjameem161
@jameemjameem161 Год назад
நன்றி ஐயா
@user-kk7mq8rh8e
@user-kk7mq8rh8e 5 месяцев назад
Theni maavattam naala cumbum thaa gethu❤
@KathaigalSoozhUlagu
@KathaigalSoozhUlagu 2 года назад
அருமையான பதிவு ஐயா.
@Vicky_talks188
@Vicky_talks188 Год назад
Super
@nethajihomestudents1a210
@nethajihomestudents1a210 2 года назад
Super 👍👍
@user-ki1tn4ug5l
@user-ki1tn4ug5l Год назад
Super😊😊😊😊
@user-pk4dv6ip9x
@user-pk4dv6ip9x 11 месяцев назад
My Elder Brothers was studying in CPUnion High school
@sisterbrother3221
@sisterbrother3221 2 года назад
very very Super❤️❤️❤️❤️😘😁😘😘😘👌👌👌👌👌👌👌
@theoneagr624
@theoneagr624 2 года назад
👌👌👌👌
@njanani1765
@njanani1765 Год назад
Muppogam
@saysayeed
@saysayeed Год назад
Namma ooraappola varuma
@user-pk4dv6ip9x
@user-pk4dv6ip9x 11 месяцев назад
Is there Crescent Talkis and Raja Talkis
@user-dz1ef1tk5w
@user-dz1ef1tk5w 4 месяца назад
Super❤
@dr.rajkumar1332
@dr.rajkumar1332 Год назад
கம்பத்தில் ரயில் பாதை ஏன் வரவில்லை?
@navaneethantheni6256
@navaneethantheni6256 Год назад
Oru 20 years aghum
@ram-uc1mb
@ram-uc1mb 2 года назад
Cumbum t.t kulam
@rajeshgowsi8528
@rajeshgowsi8528 Год назад
Enna En 111qq
@elaveininatarajan9801
@elaveininatarajan9801 2 года назад
IPPA ORU KULAMUM ILLAI
@ranjithkumar-xo4lk
@ranjithkumar-xo4lk Год назад
உத்தம சோழபுரம் ??? வரலாற்றில் கம்பம் பாண்டியநாட்டில் தானே உள்ளது. பாண்டிய நாட்டில் சோழபுரமா ?
@thenidistricthistorybycumb6663
சோழர்களும் ஆண்டார்கள். அதன் அடையாளமாக கண்ணகி கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில்... நிறைய கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. நன்றி.
@gnanagurusamy3774
@gnanagurusamy3774 4 месяца назад
வரலாறு தெரிந்து போட வேண்டும். 1524 விஸ்வநாத நாயக்கர் காலம் ஆரம்பிக்க இல்லை 1529 பின்பே மதுரை ஆட்சி ஆரம்பிக்குது 1540 பின்பே கம்பம்.கூடலூர் போர் ஆரம்பித்து இதுவே அறியனாத முதலியின் இல்லை போர் என்று பேராசிரியர் லீலாவதி எழுதிய மதுரை மாவட்ட வரலாறு குறிப்பிடுகிறார் கோட்டயம் அருகில் உள்ள பூஞ்சையாற்று தம்பிரான் 17 நூற்றாண்டு காலத்தில் ஹூடலூர் கோவில் கட்டப்பட்டது அரியனாத முதலி காலத்தில் சராசரியாக 450 வருடத்துக்கு முன்பு சிவ ஆலயமும் பெருமாள் ஆலயமும் ஒரு காம்பவுண்ட் எல்லைக்கு உள்ளே கட்டப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு.அமைக்கப்பட்டது தாதப்பன் குளம் உடைந்த ஆண்டு 1953 பின்பே ஆகும் தவறான பதிவு நிறைய இருக்கு
@thenidistricthistorybycumb6663
@thenidistricthistorybycumb6663 3 месяца назад
சாத்தப்பன் குளம் உடைந்த தேதி ஆண்டு தெரிய ' சந்தமார் சிந்துக் கவிதைகள் ' படியுங்கள்
@ranjithkumar-hz4vj
@ranjithkumar-hz4vj Год назад
ஐயா நான் சின்னமனூர் யா. சின்னமனூர் பத்தி வீடியோ போடுங்க ஐயா
@thenidistricthistorybycumb6663
அவசியம்... சின்னமனூர் செப்பேடுகள் இல்லையேல் பாண்டிய மண்டல வரலாறே இல்லை. விரைவில் காணொளி வரும். நன்றி...
@inrtechnologysinr5900
@inrtechnologysinr5900 2 года назад
வரலாறு சரியா படிங்க பஞ்சு ஐயா அவர்களே! எதாவது ஒன்ன அடிச்சுவிடாதீங்க. மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. நீங்க கம்பமா? இருந்தா இந்தமாதிரி தவறான கருத்துக்களை வெளியிடமாட்டீர்கள். நன்றி... நாதஸ்வர கழகக்காரரே 🙏
@thenidistricthistorybycumb6663
@thenidistricthistorybycumb6663 2 года назад
ஏதாவது கூறவேண்டும் என்று கூறாமல் என்ன வரலாற்று பிழை இருக்கிறது என்று கூறுங்கள். அதுதான் கம்பத்தின் வரலாறு தெரிந்தவர் நீங்கள் என்று ஊருக்கு தெரியும் சகோ... இல்லை நேரடி விவாத மேடை நடத்தி கூப்பிடுங்கள் சகோ...
@royalwahith
@royalwahith 2 года назад
ஐயா உங்களுக்கு கம்பத்தின் வரலாற்றை பற்றி ஒன்றும் தெரியவில்லை நீங்கள் அதை சரியாக படித்து விட்டு வந்து எங்களுக்கு கூறுங்கள் அதற்கு பிறகு நாங்கள் உங்களை நம்புகின்றோம் ஆனால் அதற்கு முன் ஒன்றே ஒன்று நான் கூறிக்கொள்கிறேன் என்னவென்றால் கோவில் இடத்தை பற்றி தெரிந்து பின்னால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் நீங்கள் அதை வரலாற்றை திருப்பி பார்க்க வேண்டும் அந்த இடம் யார் கொடுத்தார்கள் என்று தெரியுமா உங்களுக்கு?
@thenidistricthistorybycumb6663
@thenidistricthistorybycumb6663 2 года назад
எனக்கு தெரியாது என்று கூறும் தாங்கள்... தங்களுக்கு தெரிந்ததை எனக்கு கூறவும். நன்றி
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 Год назад
பஞ்ச் டயலாக்.
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 503 тыс.