Тёмный

தெரு நாய்கிட்டகூட English-ல பேசுவா சார் 😂 English பேசும் மனைவிகள் Vs அது புரியாத கணவர்கள் 

Troll Mittai Tamil
Подписаться 155 тыс.
Просмотров 306 тыс.
50% 1

தெரு நாய்கிட்டகூட English-ல பேசுவா சார் 😂 English பேசும் மனைவிகள் Vs அது புரியாத கணவர்கள்
NEEYA NAANA HUSBAND VS WIFE TROLL VIDEO
NEEYA NAANA ENGLISH SPEAKING WIFE VS HUSBAND TROLL
NEEYA NAANA LATEST TROLL VIDEO
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll

Приколы

Опубликовано:

 

21 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 243   
@Aswin778
@Aswin778 5 дней назад
யாருக்கெல்லாம் இங்கிலீஷ் Fluent ஆக பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது 😅👍👌🙋‍♂️
@dharmarajp5475
@dharmarajp5475 3 дня назад
No needed
@vilwanathan82
@vilwanathan82 День назад
Me
@qwertyuiopasone3053
@qwertyuiopasone3053 День назад
​@@dharmarajp5475Unaku english terilia apdimgra inferiority complex 😂
@mohamedilyas4269
@mohamedilyas4269 День назад
நமக்கு தமிழ தெளிவா பேசினால் போதும்
@muthunarayanann9203
@muthunarayanann9203 День назад
என் மகன். மகள் பேத்திகள். இங்கிலீஷில். சரளமாக பேசுவார்கள். என் மகள் பேத்திகளுக்கு. ஹிந்தி நன்றாக தெரியும் ஆனால் எனக்கு எதுவும் தெரியாது. மகளுக்கும் மகனுக்கும் தமிழும் நன்றாகத் தெரியும்
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 3 дня назад
தமிழ்நாட்டில் தமிழ் தெரியவில்லை என்றால் தானே வெட்கப் படனும்! என்னது இது என்னவோ இங்கிலாந்தில் வசிக்கின்ற மாதிரி ! Too immatured ladies !
@kaykay6776
@kaykay6776 2 дня назад
Kadavule kaapathu pa. Theriyama oru fun show pannitanga... Ivanga moral of the story solla vandhutaanga.
@fathimasabrina-gc3eo
@fathimasabrina-gc3eo 5 дней назад
வாழ்க்கைக்கு புரிந்துணர்வும், அன்பும் இருந்தால் போதும். படிக்காதவர்களோடு கூட நிம்மதியாக வாழ்ந்து விட முடியும், ஆனால் வீண் பெருமை, கௌரவம், அந்தஸ்து என்று சுற்றுபவர்களோடு ஒவ்வொரு நாளையும் கடத்துவது மிகவும் கடினம்.
@musicallyaddicted0304
@musicallyaddicted0304 2 дня назад
Vera level editing
@naturelovelyquotes312
@naturelovelyquotes312 4 дня назад
இவ யாருனு தெரியுதா ...😂இவதான் பிரிஷ்டிஷ் இளவரசி விக்டோரியா....😂
@jobjayaraj1031
@jobjayaraj1031 3 дня назад
😮😮😂😂😂😂😅
@PravinKumar-ex8cy
@PravinKumar-ex8cy День назад
Ultimate 😂😂
@vijayjohnwilliama2418
@vijayjohnwilliama2418 3 дня назад
தம்பி எடிட்டர் உங்களின் எடிட்டிங் பணி மிக அருமை 👏👏👏என்னை சத்தமாக சிரிக்க வைத்தது
@jasondaane4763
@jasondaane4763 3 дня назад
தன் மொழியை மறந்தவன் அகதியாக தான் திரிவான்
@mewedward
@mewedward 2 дня назад
Yaru sonna thu 😂😂😂😂
@kaykay6776
@kaykay6776 2 дня назад
Mudiyala...... Boomer uncle
@Armith-bw3zh
@Armith-bw3zh 19 часов назад
Ivan yarda ivan😅
@mohanp815
@mohanp815 4 дня назад
சூப்பர் காமெடி எடிட்டிங்... நல்லா சிரிச்சேன் 😂😂😂
@ramakrishnana356
@ramakrishnana356 4 дня назад
Government school teacher .... Super sister
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 дня назад
தமிழ் தெரியாட்டித்தான் வெட்கப் படவேண்டும்
@dhanasekar5849
@dhanasekar5849 4 дня назад
நொடிக்கு நொடி சிரிப்பு எடிட்டிங் அருமை❤❤❤❤❤
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 4 дня назад
Thank you so much 😊
@madhumathi3651
@madhumathi3651 2 дня назад
Vijayakanth sir ultimate 🎉
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 День назад
ஜலப்பீனோ இல்லை, ஹாலபேன்யோ!ஒரு விதமான மெக்சிகன் மிளகாய்! ப்ரௌச்சர் இல்லை, ப்ரோஷோர்! இந்த லட்சணத்தில் அந்தப் பெண் அப்பாவி கணவனை கிண்டல் வேறு செய்கிறார். 😂
@monurox1
@monurox1 День назад
Vaa thala vaa thala
@priyatamil5322
@priyatamil5322 4 дня назад
I'm working in the UK as a developer with full of British people but they won't expect anything like this they need just understand what we are saying our people only thinking like this tbh I feel more confident speaking with British people more than indians
@Ghuru
@Ghuru 2 дня назад
Well said
@abusid4588
@abusid4588 2 дня назад
Because well and truly they know that we are not English by birth.. Do we ever expect north indians to speak good தமிழ் .. rather we try to speak broken hindi with them -
@jumpatarun
@jumpatarun 4 дня назад
Jhalapino illa ma halapino (Jalapino)🤣
@leejoseph9907
@leejoseph9907 3 дня назад
😂
@hameedafasila4870
@hameedafasila4870 День назад
Nanum idhan nenachen...Peeeza nu sonanga actually pizza dhana🤣
@rangaakarup8704
@rangaakarup8704 День назад
Alappino
@samchristopher8813
@samchristopher8813 День назад
படிக்காத Husband க்கு தெரிஞ்ச அநேக விஷயங்கள் படித்த மனைவிமார்களுக்கே தெரிவதில்லை.
@pavipraba6734
@pavipraba6734 День назад
கோபி அண்ணா க்ளைமேக்ஸ் ல super ah பண்ணிட்டீங்க(last one mint).... comedya சொன்னேன்....😂😂😂😂 கோபி அண்ணாவ பிடிச்சவங்க ஒரு 👍
@murugesansubramaniansubram9977
@murugesansubramaniansubram9977 5 дней назад
Yenga school la appaditha sollikuduthanga....mind voice of tat husband
@vinishroy403
@vinishroy403 2 дня назад
Simple ஆ சொன்னால் அலப்பறை.....😂😂😂😂😂
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z 5 дней назад
இவளுங்க பீத்த சிரிக்கிங்க ரொம்ப ஓவரா பன்றாளுங்க
@thirupathychidambaram2907
@thirupathychidambaram2907 4 дня назад
Yepdi sir ipdi urupadatha thalaipu lam ungaluku kidaikuthu...vera level..NEEYA NAANA😊😊😊
@ts.nathan7786
@ts.nathan7786 4 дня назад
எடிட்டர் கொடுக்கும் மீம்ஸ் சூப்பர்.
@ytadltspv
@ytadltspv 5 дней назад
3:40- adhu 'jalapeno' illai - 'halapeno' enru sollavaendum. j pronounced as h ! 'brochure' - broucher illa - 'broshur' pronunciation. ippadi adukkikkittae poagalaam
@gs1447
@gs1447 4 дня назад
Yup
@subadra_ravichandran
@subadra_ravichandran 2 дня назад
pink saree ellame wrong
@SDeepa411
@SDeepa411 2 дня назад
You are right. N she is correcting her husband. Satya sodhanai 😂😂😂
@kumarmeerausa
@kumarmeerausa 2 дня назад
That lady is pronouncing most of them wrong
@user-kq9gf1cy7z
@user-kq9gf1cy7z 22 часа назад
Appo yaarukkum varaadhu olunga Tamil la pesittu poga vendiyadhudhaane...thevai padara idathula English use pannalaam
@yogeshwaran501
@yogeshwaran501 3 дня назад
எப்பா..! எடிட்டிங் வேற லெவல் 😂😂😂😂
@ramarv534
@ramarv534 4 дня назад
ஆத்தாடி ........ டீச்சர் என்றாலே டார்ச்சர் தானா?
@gnanasekar7441
@gnanasekar7441 4 дня назад
Semma sirichu sirichu vayiru valikkuthu
@user-te9xp7ny7o
@user-te9xp7ny7o 2 дня назад
அது ஜாலப்பினோ இல்ல, ஆல்ப்பினோன்னு சொல்லணும். என்னவோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி இதுகலாம்…
@muralidharanc
@muralidharanc День назад
yes
@leejoseph9907
@leejoseph9907 3 дня назад
Surprise - no one corrected Jalapino in that show 😂
@kumarram376
@kumarram376 3 дня назад
முகத்தில் பட்டி போடுவது போல் ஆங்கிலம் பேசும் போது அலங்காரம் செய்வது.
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 День назад
அந்த நண்பர் இன்னுமா உயிரோடிருக்கிறார்
@SureshKumarKSK9626
@SureshKumarKSK9626 День назад
நிகழ்ச்சி யின் நடுவில் கோபிநாத் அவர்களுக்கு துணையாக அவர் பின்னால் ஒரு குட்டி தொகுப்பாளர் இருக்கிறார் அழகு செல்லம்டா❤❤❤❤❤
@Abi20075
@Abi20075 5 дней назад
Ayyo sirichchu sirichchu venanu pochu enaku english theriyadhu yarukella sariya english theriyadhu😂😂😂
@naturelovelyquotes312
@naturelovelyquotes312 4 дня назад
😊😊😊
@Nachiyarhostel
@Nachiyarhostel 22 часа назад
editing vera level ..satyama correct a iruku😂🎉🎉
@buvanabuve8523
@buvanabuve8523 5 дней назад
Teacher vera level 😂
@christinaqueeny8241
@christinaqueeny8241 4 дня назад
First of all it’s pronounced as “Halapeño” @3:39
@djchemtalk2946
@djchemtalk2946 5 дней назад
Superb episode.... Thx to uploaders
@MedVlog24
@MedVlog24 2 дня назад
Husband rocked , wife shocked😂😂😂😂
@gurumanman
@gurumanman 3 дня назад
அது ஜல பினோ இல்ல ஆல பினோ ஜே சைலன்ட்😂😂😂😂
@prasanna47
@prasanna47 2 дня назад
😂😂😂 I noticed it
@ISG.GANAPATHY
@ISG.GANAPATHY День назад
யப்பா அந்த பிராமிண் பிள்ளை எல்லா வார்த்தையும் கரெக்ட்டா தப்பா பேசுது.
@arunkumartamil1114
@arunkumartamil1114 23 часа назад
3:37 - அது ஜலப்பினோ இல்ல, ஆலெப்பினோ.. அரைவேக்காடுன்றது இதுதான்!
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 5 дней назад
மனைவி teacher என்றால் கனவன் teesor or torcher
@kumaresan2480
@kumaresan2480 4 дня назад
It's not pronounced as Jalapeno, It's pronounced as halapeno. That itself that women doesn't know 🤦‍♂️🙆‍♂️
@sirramu
@sirramu 2 дня назад
me too noticed... also she pronounced as brou char but it should be as brow shuor😂
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 21 час назад
என் வீட்டுக்காரர் போன்ல உள்ள பெயர் எல்லாம் அவருக்கு மட்டுமே தெரியும்.சில சமயம் ஒரு பெயர் எடுக்க தேடினால் சில மணி நேரம் ஆனால் கூட கண்டுபிடிக்க முடியாது.sampleக்கு ஐயா இங்கிலீஷ்ல iyya ஆனால் அவர் போனில் ihaiya😅😅
@thavasuresh5512
@thavasuresh5512 3 дня назад
Gopi anna unga show la dj black konduvanga anna
@AshwiniMurugan-tv3kn
@AshwiniMurugan-tv3kn 5 дней назад
😂 👌👌👌
@sudharavikumar8033
@sudharavikumar8033 3 дня назад
Insulta illai , embarrassing 😊
@aishuaishu323
@aishuaishu323 День назад
செம்ம எடிட்டிங்.. சூப்பர் !! எந்த ஸ்கூல் படிக்கிறோம் முக்கியம் இல்லை (Government school). நம்ம எப்படி self improvement பண்ணிகரோம் தான் பார்க்கணும்.
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 19 часов назад
Thank you so much 😊
@habeeb4386
@habeeb4386 4 дня назад
😂😂😂 அரைகுறை இப்படி தான்
@karthiyayinip7768
@karthiyayinip7768 День назад
👌👌👌
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 4 дня назад
Mechanical bro 😂
@rathijj4465
@rathijj4465 2 дня назад
That Pink saree lady even pronouncing words wrongly… 😅😅😅😅😅
@cvajaleel1181
@cvajaleel1181 4 дня назад
தமிழ்நாட்டில் நன்றாக தமிழ் பேசவும் எழுதவும் தெரிந்தால் மட்டும் போதும்.. தமிழ் கண்கள் போன்றது, ஆங்கிலம் மூக்கு கண்ணாடி போன்றது.
@sharminiravindran5582
@sharminiravindran5582 4 дня назад
But ippa irukka world la elarukum eye problem varuthe😂
@mypokemon
@mypokemon 4 дня назад
Appidiya maapu tamile vechi naam tamilar nu solllallaam onnum soru podathu.
@vidhyar1303
@vidhyar1303 4 дня назад
​@@sharminiravindran5582😂😂😂
@saravananeng94
@saravananeng94 4 дня назад
​@@sharminiravindran5582 well replied with implied meaning
@ts.nathan7786
@ts.nathan7786 4 дня назад
இதை சொன்ன அறிஞர் அண்ணா சிறப்பாக ஆங்கிலம் பேசக் கூடியவர். நீங்களும் நன்றாக ஆங்கிலம் பேசுவீர்கள் என்றால் அந்த மூக்குக் கண்ணாடி டயலாக் பேச தகுதியானவர்.
@Suriyathc
@Suriyathc 2 дня назад
Always vadivelu counter superb
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 19 часов назад
Thank you so much 😊
@lalibop
@lalibop 3 дня назад
Jalapeños ku ja pronunciation illa. Ha pronunciation. Summa aduthavana kora soldradhu daan vela.
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 2 дня назад
Inga appadiye opposite. I do speak English fluently but my wife is little bad at English.
@manimalasubash7753
@manimalasubash7753 День назад
Semma
@selvam-d5k
@selvam-d5k День назад
கடைசில செம்ம சிரிப்பு சூப்பர்
@lydiajenifer8968
@lydiajenifer8968 2 дня назад
Perfect editing 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 19 часов назад
Thank you so much 😊
@pmsomasundaram
@pmsomasundaram 3 дня назад
பந்தா பரமசிவிங்க😅😅😅😅
@uniqueness8068
@uniqueness8068 4 дня назад
🔥🔥
@sudharavikumar8033
@sudharavikumar8033 3 дня назад
Naai kitta eppadi paesina enna?😂
@santoshds4940
@santoshds4940 2 дня назад
Half the ladies are spelling the English words wrong and complaining about husbands. Enna koduma Saravanan idhu..!😂😅 Jalapeño
@VGRagni
@VGRagni День назад
நாய் குட்டிக்கு மொழி என்ன? தமிழ் மட்டும் நாயுக்கு தெரியுமா?
@nithyapk01
@nithyapk01 16 часов назад
Sema editing bro 👌😂 Enjoyed watching 👍😎
@vadhanamgarden
@vadhanamgarden 5 дней назад
Vera level editing....
@prathibabhaskar8466
@prathibabhaskar8466 4 дня назад
All about perception, there is no need to pretend. Love doesn’t need language. ❤
@packiyam3855
@packiyam3855 День назад
Aiyya roll thaan ultimate.... Semmma
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 19 часов назад
Thank you so much 😊
@thameemmohamed2754
@thameemmohamed2754 4 дня назад
Super Meme 😂
@pushpaganesh6002
@pushpaganesh6002 2 дня назад
@pkprints001
@pkprints001 4 дня назад
Super editing bro
@user-ti7ic6ub3e
@user-ti7ic6ub3e 3 дня назад
என்னமோ..... English'காரனுக்கு போறந்தாப்பல பேசுறீங்கடி நீங்கெல்லாம் . உங்க English'ச கேட்டா/பாத்தா அவனே காரி துப்பிடுவானுங்க, ஒவ்வொரு நாடும் தனி, தனி கலாச்சாரம் , வாழ்க்கை முறை , எனவே எல்லாமே குறையாக பார்ப்பது தவறு , புரிந்தால் சரி - அவ்வளவுதான் .
@mylilartsoul
@mylilartsoul День назад
Jalapeño la J silent...
@user-sl3ov9gs4n
@user-sl3ov9gs4n 4 дня назад
😂😂😂
@palrajrajeshkumar9780
@palrajrajeshkumar9780 2 дня назад
You Know Super Is English
@priyaraghu5492
@priyaraghu5492 2 дня назад
Super editing🎉🎉
@paramasivamemmanuel6838
@paramasivamemmanuel6838 3 дня назад
Nala enjoy pane😂😂😂
@navinraja0701
@navinraja0701 День назад
Ivalunga Banda panrathuku thriyuthunga, wife lam husband kita attitude karalunga
@user-zj6yw8ub8d
@user-zj6yw8ub8d 2 дня назад
அட போங்க மா😭😭😭😭😭😭😭😭😭
@vinouma8564
@vinouma8564 3 дня назад
Vera level editing da
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 дня назад
நல்லா இருக்குங்க உங்க editing. 😄👌👌. முக்கியமா earphones இல்லாம தைரியமா உங்க videoகளை பார்க்கலாம் போல. ✨
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 19 часов назад
Thank you so much 😊
@navinraja0701
@navinraja0701 День назад
Ipo english theriji ena kelika poringalama🎉
@user-sf3zk4tt5i
@user-sf3zk4tt5i День назад
😂,😂😂😂😂😂😂🎉🎉🎉😂😂😂😂
@SumayaBarveen123-ct1lx
@SumayaBarveen123-ct1lx День назад
😂
@naturelovelyquotes312
@naturelovelyquotes312 День назад
இங்கிலிஷை அரையும் குறையுமா தெரிஞ்சிகிட்டாலும் விடுர பில்டப்புக்கு அளவு இருக்காது...😂😂😂 engish பைத்தியங்க...ச்சி😤😂
@ushakarthi-oe8vc
@ushakarthi-oe8vc 5 дней назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@shalinisumathi1932
@shalinisumathi1932 20 часов назад
🤣🤣🤣🤣🤣
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 4 дня назад
😂😅😂😅
@salamrockyboy7576
@salamrockyboy7576 День назад
Enakkoru incident nadandichi. Unnoda favourite actress yaaru nu ennoda school friends kottanga. Naan sonnen Roshel Rogers (sri lankan actress) nu. Ponnadi irundu oruthan solranga enna da sausages a nnu kalaichan Roshel rogers = tamil pronunciation sausages
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 2 дня назад
திருமணமே வேண்டாம் சாமீ......
@richinbala2722
@richinbala2722 День назад
Jalapeno illama adha halapeno nu sollanum vandhutaalunga
@mosesnehru8064
@mosesnehru8064 День назад
3:36 I would like to order one jalapeno pizza. - That lady is pronounciating as Ja la peno, in fact it should be 'Ha la pe nyo". She doesn't know the proper pronunciation, but showing off as an expert to her husband .
@Appulaal
@Appulaal День назад
Athu ஹாலபெனோ atha ஜலபீனோ thapa pronounce panuthu aprom husband kora soluthu
@salinsal
@salinsal 23 часа назад
Teacher... 3:30 la, pronunciation of Jalepino is not "Ja-la-pi-no"... It's pronounced as "ha·luh·pee·noh".. 🙂
@AG098
@AG098 2 дня назад
sema trolll😂😂😂👌👌👌👌🌹🎈💞
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 19 часов назад
Thank you so much 😊
@RFNGunavathy
@RFNGunavathy 4 дня назад
@0846..its real, even me had the same issues within the school itself. There was an English medium and tamil medium on the same campus, and all those English medium student atrocities....😂😢my god 😂
@kanidhanavel1195
@kanidhanavel1195 2 дня назад
Superb editing
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 2 дня назад
Thank you so much 😊
@varathavickneswaran4152
@varathavickneswaran4152 4 дня назад
English la pesina podhum nenaichcha style ah pesalayaam .😢
@navinstubicle
@navinstubicle 2 дня назад
Jalapeno..j silent ..even she doesn't know how to pronounce n she is correcting others
@yash_tiger2308
@yash_tiger2308 2 дня назад
super timing .............wonderful editing bro
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 19 часов назад
Thank you so much 😊
@jeniferyesudhasan215
@jeniferyesudhasan215 3 дня назад
In one of the 5 star hotel in Vellore, the waitress asked us to speak in English when we are speaking to her. What a shock. I went to have lunch not for an English exam. The fun part is I live in UK, and it was such a joke to listen to her, when she asked me to speak in English. Ennamma...ippadipandreengalema
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 2 дня назад
😂😢😮😅😊
@sangamithiranranganathan3707
@sangamithiranranganathan3707 2 дня назад
Editing Vera level...
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 2 дня назад
Thank you so much 😊
Далее
ААААА СПАСИТЕ😲😲😲
00:17
Просмотров 2,6 млн
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Просмотров 942 тыс.
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14