Тёмный

தெறிக்கவிட்ட சீமானின் அதிரடி அட்டகாசமான பேச்சு Seeman Speech Seeman Latest Speech சீமான் பேச்சு NTK 

Bingoo Box
Подписаться 1,7 млн
Просмотров 320 тыс.
50% 1

#SeemanSpeech #SeemanLatestSpeech #SeemanBestSpeech #SeemanTodaySpeech #SeemanNewSpeech #சீமான்பேச்சு #SeemanRecentSpeech #SeemanAthivaradhar #Athivaradhar #SeemanPressmeet #SeemanInterview #SeemanRainSpeech
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
-- Google Plus: plus.google.co...
tamil news, latest tamil news, today tamil news, breaking news, chennai news, tamilnadu news, trending news

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 581   
@senthils2457
@senthils2457 5 лет назад
அண்னே காலம் முழுவதும் என் வாக்கு உங்களுக்கு தான் .
@Arun_pandian555
@Arun_pandian555 3 года назад
இது தான் தவறு ..அன்ணன் தவறு செய்தாலும் தட்டி கேட்கவேண்டும்
@mukeshmukesht3381
@mukeshmukesht3381 3 года назад
Enna anna tavaru sayamatan
@jgjeevaa
@jgjeevaa 5 лет назад
அடேய் அண்ணா நீ தனிமனிதன் என்று நினைத்துக்கொன்டிருக்கிறாய் சத்தியமாக இல்லை உன் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் இலட்சக்கனக்கான உன் உதிரத்திலிருந்து பிறந்த இலட்சக்கனக்கான சீமான்கள் பிறந்துவிட்டோம் அண்ணா ❤❤❤
@spartangaming7224
@spartangaming7224 5 лет назад
Unmai
@vijivivi2883
@vijivivi2883 4 года назад
Promise
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 5 лет назад
இளைஞர்,இளம்பெண்களின் உயிர் துடிப்பு நாம்தமிழர்கட்சியே. உலகம் முழுவதும் பேசப்படும் கட்சியாக வளர்ச்சிப்பாதையில் நாம்தமிழர்.
@rameshbala1720
@rameshbala1720 5 лет назад
நான் சீமானின் தம்பியின் சொல்ல பெருமைப்படுகிறேன் என்றும் சீமானின் அன்பு தம்பி என் மூச்சிருக்கும் வரை அண்ணனுக்கு துணை நிற்பேன்
@rajaraja-fl3ev
@rajaraja-fl3ev 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ltHVW5XxAXI.html
@dharshnive8595
@dharshnive8595 4 года назад
உண்மை .
@prakashmatthew5982
@prakashmatthew5982 5 лет назад
என் அண்ணன் கைவிட்டா இந்த இனம் செத்து வீழும்..!💯
@user-dq9wp4do3d
@user-dq9wp4do3d 5 лет назад
நாம் ஏன் உள்ளோம்? நாம் தூக்கி பிடிப்போம் தோழரே...
@lalithathiru3171
@lalithathiru3171 4 года назад
Valka valamudan 🙏
@Jesusforall2022
@Jesusforall2022 5 лет назад
நான் இப்பேச்சை நேரில் கேட்டேன்.. கொட்டும் மழையில் நகராமல் நம் உறவுகள் ... அதிக ஜனம்
@VivoY-nn7qf
@VivoY-nn7qf 5 лет назад
Paulraj Raj ungaluku vera velai vetti ellada... Muttal paiyalungala
@RajaSekar-my7ni
@RajaSekar-my7ni 5 лет назад
Paulraj Raj god is great
@RajaSekar-my7ni
@RajaSekar-my7ni 5 лет назад
Vivo Y69 loose
@mkncarrental8871
@mkncarrental8871 5 лет назад
அண்ணன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை புரட்சியாளராக மாற்றும் வார்த்தைகள். ஆகையால் நாம் அனைவரும் புரட்சி செய்ய எங்கும் போய் ஏதும் செய்யவேண்டாம். ஆனால் வரும் தேர்தலில் நாம் அனைவரும் நமக்கான ஓட்டுரிமையை பயன்படுத்தி அண்ணன் சீமானுக்கு ஓட்டு போட்டு புரட்சிக்கு வித்திடுவோம்.
@esakkiesakki7363
@esakkiesakki7363 5 лет назад
entha oor
@munimuni1.mn237
@munimuni1.mn237 5 лет назад
அண்ணா கண்டிப்பாக நீங்கள் முதல்வர் ஆனாதான் நாம் நாட்டை காப்பாத்தா முடியும்.
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 5 лет назад
"மக்கள் சேவகன்"...என் அண்ணன் சீமான்....
@pandis6385
@pandis6385 5 лет назад
அருமையான தெளிவான பேச்சு... வெல்லட்டும் நாம் தமிழர்.. சிறக்கட்டும் தமிழகம்..
@JaiKumar-ir9ch
@JaiKumar-ir9ch 4 года назад
உயிர் உள்ளவரை என் வாக்கு வீரதமிழன் சீமானுக்கு.. வாழ்க! வளர்க.
@venkatesanspark8253
@venkatesanspark8253 5 лет назад
வீரத்தமிழச்சி அக்கா செங்கொடி நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் சீமான்😊
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 лет назад
Kalakkal
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 5 лет назад
Venkatesan Spark சாமான் சீமான் நீ ஒரு மயிறு டா
@mukunthansm1265
@mukunthansm1265 5 лет назад
@@insanlearningstyle8252 போடா பைத்தியக்கார நாய்
@sarawin4160
@sarawin4160 4 года назад
@@insanlearningstyle8252 Nee mudithu poda
@iitm2011prak
@iitm2011prak 5 лет назад
அண்ணன் இன்னைக்கு புல் மூடுல இருக்காரு போல...... செம்ம
@mohamedalijinnah1863
@mohamedalijinnah1863 5 лет назад
தமிழனின் தன்மான தலைவன்
@sayalp.m2441
@sayalp.m2441 4 года назад
பல அணைகளை கட்டியவர் ஒரு துணை கட்டவில்லை பல துனைகளை கட்டியவன் ஒரு அணைகளை கட்டவில்லை சூப்பர் சூப்பர் எங்கள் அண்ணா
@v.pboopathi3678
@v.pboopathi3678 5 лет назад
தமிழையும், தமிழனையும் வெல்ல இவ்வுலகில் எவறும் பிறக்கவில்லை ! நாம் தமிழர்
@cristij1936
@cristij1936 4 года назад
அண்ணா உங்களைப் போன்ற உணர்ச்சி வசமா பேசும் ஒரு தமிழனைப் பார்த்ததே இல்லை ..உடம்பு சிலிர்க்கிறது . அண்ணா எங்கள் இலங்கை தமிழர்களைப் பற்றி கவலைப்பட நீங்கள் இருக்கிறீர்கள.் நீங்கள் மட்டும் போதும் அண்ணா எங்களுக்கு .😍😍 வாழ்த்துகிறேன் . கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.
@jahirhussain423
@jahirhussain423 5 лет назад
நாம் தமிழர் 💪💪💪💪💪
@sivamithran7064
@sivamithran7064 5 лет назад
Mam superb
@arockiaraj5516
@arockiaraj5516 5 лет назад
புரட்சி மாமேதை திரு.சீமான் அவர்களால் மட்டுமே தமிழினம் விடுதலை பெற சாத்தியம் உள்ளது..... நன்றி
@lalithathiru3171
@lalithathiru3171 4 года назад
True
@jahabarali3
@jahabarali3 5 лет назад
இதுபோன்று பேச்சை கேட்டு ரொம்ப நாளாச்சி
@sheikalavudeen3067
@sheikalavudeen3067 5 лет назад
Nallavaga hand oongattum
@kprav0607
@kprav0607 5 лет назад
ungalyukku jaldra adikura naai avan....enga ambalaya erundha attivaradhara pesura maatri allah va pesa sollu pappom
@jahabarali3
@jahabarali3 5 лет назад
@@kprav0607 யோ சம்பந்தமே இல்லாம ஏன் பேசுர. நான்சொல்றேன் மதத்தை வைத்து அரசியல் செய்ரவன் முட்டாள்கள் எங்கே நீயும் இதேபோல் சொல்லு பார்போம் ..தமிழ் நாட்டை தமிழர்தான் ஆளனும் .அதனால் நான் சீமான் அவர்களை ஆதரிக்கிறேன் .நாட்டு பற்று இருந்தால் நீயும் அதையே செயிங்க
@praveenreddy9299
@praveenreddy9299 5 лет назад
@@jahabarali3 Tamil Nadu should be ruled by tamilians no problem. But any one born and brought up in tamilnadu and who has studied tamil and it's culture is a tamilian. I have no problem with any religion but only hate when ppl take Hindu gods for granted and u guys support that asshole. U respect my religion and I respect yours. So don't encourage assholes who scold Hindu gods and same applies to Hindus as well
@jahabarali3
@jahabarali3 5 лет назад
@@praveenreddy9299 உங்கள் புரிதல் தவறு இஸ்லாத்தில் மற்ற மதத்தைப் பற்றி பேசுவது மிகபெரிய குற்றமாகும் எந்த ஒரு இஸ்லாமியனும் அதுபோல் பேசமாட்டான் நீங்கள் கர்பனையில் பேசுரிங்க என்றுதான் நினைக்கிறேன்,ஒன்று நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் சாதிய கோட்பாடு இல்லையென்றால் நாங்கள் மதம் மாற அவசியம் இல்லை நாங்கள் ஆரிய பார்பனர்களுக்கு அடிமையாயை இருப்பதைவிட பாயாக இருப்பதுமேல் என்று இஸ்லாற்றை ஏற்றோம் இன்னும் எங்கள் உறவுகள் உங்கள் மதத்தில்தான் இருக்கிறார்கள் .நான் சீமானின் அரசியல் மட்டும்தான் விரும்புகிறேனெ தவிர மற்றவை அல்ல
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 5 лет назад
வெல்வாய் தமிழா
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 5 лет назад
அடுத்த முதலமைச்சர் சிந்தனை சிற்பி சீமான்...
@samjeyamagan4465
@samjeyamagan4465 5 лет назад
Kanuvula thambi..
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 5 лет назад
@@samjeyamagan4465 கனவு காணும்படி தான் அய்யா அப்துல் கலாம் கூறியுள்ளார் நாங்கள் கனவு பெரும் கனவுடன் ( தமிழ் நாட்டு விடியல் ) எழுத்து விட்டோம் தம்பி ஜெயமோகன் நீங்களும் வாங்க ஆசி கூறுங்கள் நாம் தமிழருக்கு நன்றி
@priyankaselvakumar8269
@priyankaselvakumar8269 4 года назад
Kandippa
@yz2073
@yz2073 3 года назад
@@samjeyamagan4465 paaka thana pora
@RajivKumar-ee3nb
@RajivKumar-ee3nb 5 лет назад
இன்றைய தலைமுறை அனுகும் விதத்தினை புரிந்து கொண்டார். சுதந்திர தர்சார்பு விசயங்கள் எளிமையான வெளிப்பாடு.
@RajivKumar-ee3nb
@RajivKumar-ee3nb 5 лет назад
திரு . சீமான் அவர்கள் சிறந்த பேச்சாளர்.சிறந்தவர். தலைமுறையை வழிநடத்தும் பண்பாளர்.
@BalajiM-mq7cs
@BalajiM-mq7cs 5 лет назад
Seeman thambi daa 💪
@saveworldvenki1762
@saveworldvenki1762 5 лет назад
0:04 - புலிக்கொடி கொடி அருமையாக பறக்கிறது.. நாம் தமிழர்..
@majakarthick6289
@majakarthick6289 4 года назад
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை! நாம் தமிழர் நாம் தமிழர்........
@anjalaifarmsdurai1056
@anjalaifarmsdurai1056 5 лет назад
தமிழ் தேசியம் மலரும்
@Ntk78680
@Ntk78680 4 года назад
அண்ணண்சொல்வது பொழ. திராவிட கட்சிகளை கூண்டோட. ஒழித்தாலே..நம் தமிழர்கள் ..சுதந்திரம் கண்டிப்பாக நம் நாம்தமிழர் ஆட்சியில் எல்லோரும் நிம்மதியாக. வாழ்வோம் இது தான் உண்மை .💪நம் விரலில் தான் நம் வாழ்க்கையே இருக்கு நாம்தமிழர் 2021 அமரவைக்கனும் அண்ணண் சீமானை. புரட்சி வாழ்த்துகள் 💪💪புரட்சி வெல்லும் இளையதலைமுறைகளே.👋
@Sivakumar.S249
@Sivakumar.S249 4 года назад
இந்த நேர்மைக்கா இளைஞர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை அண்ணானோடு தோள்கொடுத்து நிற்கிறோம்.... நாம் தமிழர் ,தளி சட்டமன்ற தொகுதி...
@kuvenkatesh1880
@kuvenkatesh1880 5 лет назад
கண்டிப்பாக அண்ணா...நாம் வெல்வோம்...
@suthaharchindhamani2697
@suthaharchindhamani2697 4 года назад
வெல்லட்டும் தமிழ் தேசியம் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@pandiansaran8831
@pandiansaran8831 4 года назад
வெற்றி 🏆 நிச்சயம் அண்ணா...
@Prakash-David-Rajkumar
@Prakash-David-Rajkumar 5 лет назад
Seeman ANNA, I don't know how many times I watched this video like others. You are our way to Freedom. NaamTamilar.
@Manojkumar-mm5iv
@Manojkumar-mm5iv 5 лет назад
அருமை அண்ணா
@kesavans3342
@kesavans3342 5 лет назад
நாம் தமிழர்!
@chandrakanthan8968
@chandrakanthan8968 5 лет назад
நாம் தமிழர் வளர்ந்தால் தமிழ் வாழும் நாம் தமிழர் வீழ்ந்தால் தமிழ் அழியும்
@Haribhai203
@Haribhai203 5 лет назад
அண்ணன் செம்ம 💪💪💪🐯🐯🐅🐅
@user-xp8yn2tw5h
@user-xp8yn2tw5h 4 года назад
இதுபோல் மழையில் நின்று கொண்டே பேசும் ஒரு அரசியல்வாதியை காட்டுங்கடா பார்க்கலாம். அதுவும் காசு குடுத்தாச்சும் மழையில் நின்று மற்ற எவர் பேச்சையும் கேட்க சொல்லுங்கடா பார்க்கலாம்.
@bosebose6621
@bosebose6621 5 лет назад
நாம் தமிழர் நாமே தமிழர்
@moorthychief9979
@moorthychief9979 5 лет назад
நாளை என்பது நம் கையில் நாம் தமிழர்
@sameembasha9324
@sameembasha9324 5 лет назад
புரட்சியவாதிகளுக்கு தலைவன் நீதான்... உன் வேகம் அதிகமாகட்டும் அந்த வேகத்தை நாங்கள் உங்களுடன் பயணிப்போம் நிச்சயமாக... இந்த நாட்டை உருவாக்க வேண்டும் இனத்தை விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றால் வரலாற்றில் இருந்துதான் பெற முடியும்...
@kadharabdul4571
@kadharabdul4571 5 лет назад
Arumai anna
@sonusonun376
@sonusonun376 4 года назад
Anna I am from Karnataka kannadigan but Seeman anna hosur said vandu oru speech kudunganne NTK patti makalaku puriyavayingal anna Seemanism 🙏🏻
@pragashmani2872
@pragashmani2872 5 лет назад
2030வருவதற்கு முன்னரே நாம் அதிகாரத்திற்கு வருவோம்
@tamilvellum2067
@tamilvellum2067 5 лет назад
I support NTK and Seeman....
@deepa5347
@deepa5347 5 лет назад
Anna eppavum mass... 💪💪💪💪💪
@rahumanec
@rahumanec 5 лет назад
Annan pesarathu ketutu vela pakrathu thani sugam
@rajaraja-fl3ev
@rajaraja-fl3ev 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ltHVW5XxAXI.html
@vegnes79
@vegnes79 5 лет назад
annana nalla suthu adichalum thani sugam
@rajaraja-fl3ev
@rajaraja-fl3ev 5 лет назад
@rosy rosy poga da amaikari adimaigala..
@hardikpandya5098
@hardikpandya5098 5 лет назад
Hindu pathi troll panraanla unakku pidikkamaya irukkum
@sarawin4160
@sarawin4160 4 года назад
@@vegnes79 nee vanteri pundai ya? Atan eriyuthu
@user-qn2bw5gw8b
@user-qn2bw5gw8b 5 лет назад
நாம் தமிழர் கட்சி
@law4everyone561
@law4everyone561 5 лет назад
The Best Leader in TN now
@pushpayuvaraj4504
@pushpayuvaraj4504 5 лет назад
M
@saragee7722
@saragee7722 5 лет назад
Engal Annan sadthiyathin magan🙏💘💘💘
@lalithathiru3171
@lalithathiru3171 4 года назад
Anna You Are a Real Leader already but one day soon you will be a world leader my prayers always works Valka valamudan Namm tamilar 🙏
@PremKumar-oe7vg
@PremKumar-oe7vg 5 лет назад
தமிழனினன் போராட்ட குணம் தன்னமிக்கை ஒரு நாள் வெல்லும்
@srinivasanperumal2487
@srinivasanperumal2487 5 лет назад
❤️ SEEMAN 💓ANNAKU OTTU PODUNGA 💪 TAMIZA💪
@user-xy4cm8xo1r
@user-xy4cm8xo1r 4 года назад
செம செம👍👍👍👍💪💪💪💪
@PrakashPrakash-wf4wc
@PrakashPrakash-wf4wc 2 года назад
என்னை தலைமை ஏற்று வராதே என் தத்துவத்தை தலைமை ஏற்று வா . நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪
@shankar6563
@shankar6563 5 лет назад
மராட்டியனா ,மானத்தமிழனா😎😎🔥🔥🔥💪💪💪
@user-tr9ch4eu8p
@user-tr9ch4eu8p 4 года назад
நாம் தமிழர் கட்சி வந்தால் மட்டுமே நாடு நல்ல பாதையில் செல்லும் ...
@Devotional-abc
@Devotional-abc 5 лет назад
NAAM THAMILAR 💪 💪🏻💪🏼 💪🏽💪🏾💪🏿 💪🏾💪🏽 💪🏼💪🏻💪
@singaperumalt1159
@singaperumalt1159 4 года назад
தம்பி சீமான் இந்த தமிழர்களை விடாதே... ஒட்டு மொத்தமாய் அறிவை இழந்துவிட்டார்கள்... நரம்பும். ரத்தமும் கொதிக்கும் வரை பேசு... மாற்றம் விரைவில்.. இளந்துளிர் வாகைமரச்செக்கு எண்ணெய் ஆலை. தேனி மாவட்டம் சின்னமனூர் சிங்கம்
@arockiaraj5516
@arockiaraj5516 5 лет назад
எல்லோரும் மரம் நடுங்கள் என்று சொல்கிறார்கள்..... அதை வேப்பமரம் என்று சொல்வதில்லை..... (வேப்பமரம்) இதை பற்றி நான் தெளிவாக சொல்கிறேன் கேளுங்கள்? வேப்பமரபூ இல்லை என்றால் தேனீக்களே வாழாது அண்ணா! நான் நிறைய இதைப்பற்றி ஆராய்ந்துவிட்டேன்... இந்த உலகம் நம்மை ஏமாற்றுகிறுது.... வேப்பமரம்....?????? அது தான் கார்பன்டை ஆக்சைடைக்கூட மறுசுழர்ச்சி செய்யும்..... வேப்பம்பழம் அது இல்லை என்றால் தேனீக்கள் இறந்துவிடும்..... தேனீக்கள் இறந்தால் நாம் இறந்து விடுவோம் இதைச் சொல்லுங்கள் அண்ணா. வாழும் தம் தமிழினம்.. நன்றி
@mahesmaheswari6615
@mahesmaheswari6615 4 года назад
அருமையான கருத்து நண்பா
@kumaran.vkumaran.v9763
@kumaran.vkumaran.v9763 5 лет назад
தங்கை செங்கொடிக்கு வீரவணக்கம்...நாம்தமிழர்
@RenukaNagendra
@RenukaNagendra 5 лет назад
அனுபவமும் சுய அறிவும் மெருகேற்றிய பேச்சு! விழித்தெழு தமிழ்நாடே !
@arundreamworksarun9733
@arundreamworksarun9733 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bL8AivQBh-o.html
@adhibrahmmapraburam9851
@adhibrahmmapraburam9851 5 лет назад
நல்ல காமெடி
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 лет назад
Seeman emotional speech
@askarabduljabbar8225
@askarabduljabbar8225 5 лет назад
Annan daaaa😃😃
@mathivananr8198
@mathivananr8198 5 лет назад
நல்ல முதிர்சியான கருத்துக்கள்.
@azarmohammed1650
@azarmohammed1650 4 года назад
அறுமையான பதிவு நாம் தமிழர் ntk
@PrakashPrakash-wf4wc
@PrakashPrakash-wf4wc 2 года назад
தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் . அடுத்த முதலமைச்சர் சீமான் அண்ணன் . நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪
@suganraj7410
@suganraj7410 5 лет назад
தெறி speech...... FUTURE CM
@malkaalikajamalkaalikaja9415
@malkaalikajamalkaalikaja9415 4 года назад
நாம் தமிழர்.....
@nagarajnaga1720
@nagarajnaga1720 5 лет назад
Super speech seeman sir
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 5 лет назад
Well NTK
@jersonran6028
@jersonran6028 5 лет назад
Naam thamizhar
@krishnaiipm1
@krishnaiipm1 5 лет назад
Seeman ❤️❤️❤️❤️
@premagi8195
@premagi8195 4 года назад
Naamtamilar 💪💪💪
@singaperumalt1159
@singaperumalt1159 4 года назад
தம்பி சீமான்... நீங்கள் பேசும் தேச வளர்ச்சி தத்துவம் அறியாதவனை இந்த பூமி விரும்பி சுமக்கவில்லை. சனியன் கடமை என்றென்னித்தான் பூமி சுமக்கிறது.. இளந்துளிர் வாகைமரச்செக்கு எண்ணெய் ஆலை. தேனி மாவட்டம் சின்னமனூர் சிங்கம்
@kuberanmgv5563
@kuberanmgv5563 5 лет назад
Annan Seeman Saying 1000% True
@deenatgroup532
@deenatgroup532 5 лет назад
We Support NTK seeman For ours Green HEalthy Future Generations organic food +workout =healthy life style
@Happyjk142
@Happyjk142 4 года назад
Anna Anna u r great anna
@muthukrishnan6483
@muthukrishnan6483 3 года назад
அண்ணா என் வாக்கு எப்போதும் உங்களுக்கு தான்
@user-hw9om9xv5k
@user-hw9om9xv5k 5 лет назад
வாக்களிப்பீர் விவசாயி சின்னத்துக்கு நண்பா.....என் உறவுகளே.....நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது னு பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்......ஒரு பிரச்சினை யை விளம்பரத்துக்காக இல்லாமல் நம் மக்களுக்காக தைரியமாக/ஒரே கொள்கைகளில் தத்துவார்த்த ரீதியாக கடந்த 8 வருடங்களாக சிறுக சிறுக வளரும் கட்சி நாம்தமிழர் கட்சி.... சாராய அடிமையில் இருந்து சினிமா கவர்ச்சியையும் தாண்டி பணபலம் இல்லாத ஊடக பலம் இல்லாத சாதி/மத அரசியலை பேணாத நீர்/நிலம் மேம்பாடு பண்பாட்டு மீட்சி மொழியியல்/வாழ்வியல் /உணவு பழக்கம்/காடு வளர்ப்பு/இயற்கை விவசாயம்/இலவச கல்வி _மருத்துவம் இவை எல்லாம் மக்கள் சபையிலே தத்துவங்களை/கொள்கைகளை முன்வைத்து சமரசம் இல்லாது ஏனைய மக்களை வலு படுத்தும் ஒரே சின்னம் "விவசாயி "சின்னத்துக்கு வாக்களிப்பீர்.... நாம் இல்லாவிட்டாலும் நம் வருங்கால குழந்தைகளுக்காவது ஒரு முறை விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போட்டு நம் அரசியல் தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கானது என்ற பொறுப்பில் பயணிக்குமாறு மிக அன்போடு கேட்டுக் கொள்கிறேன். பள்ளர்/பறையர்/தேவர்/வன்னியர்/வெள்ளாளர்/கவுண்டர்/நாடார்/கோனார்/முதலியார்/செட்டியார் மற்றும் இசலாத்தில் /கிறுத்துவம்/சைவம்/வைணவம்/சமணம் மற்றும் மாற்று மொழி பேசும் தெலுங்கர்/மலையாளிகள்/கன்னடர்களும் விவசாயி சின்னத்துக்கு வாக்களிப்பீர். வாழ்த்துக்கள் நாம்தமிழர் -தஞ்சாவூர் வாண்டையார் இருப்பு(தெற்கு) மன்னார்குடி ரோடு தஞ்சாவூர் சோழநாடு
@mahesmaheswari6615
@mahesmaheswari6615 4 года назад
ரொம்ப நன்றி நண்பா
@abdullahshaik1440
@abdullahshaik1440 4 года назад
கட்சியின் நமங்லாம் உயிர் வாழும் அண்ணா திருடர்களை ஒழிக்க வேண்டும் அண்ணா தங்களது ஒவ்வொரு பயணமும் எங்களுக்கு புதிய வாழ்க்கை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அண்ணா மிக நன்றி 🙏💕
@RenukaNagendra
@RenukaNagendra 5 лет назад
If you are facing in the right direction all you need to do is keep on walking. More beyond NTK !
@sivamithran7064
@sivamithran7064 5 лет назад
Mam super
@gkinsjoseph7501
@gkinsjoseph7501 3 года назад
அண்ணா நாட்டின் வரலாறு எல்லா உங்களால் தான் தெரிந்துகொண்டோம் நன்றி
@user-bc9wu2pi2w
@user-bc9wu2pi2w 5 лет назад
அருமை அண்ணா நாம்தமிழர் நாமேதமிழர்
@c.radhakrishkrish1524
@c.radhakrishkrish1524 5 лет назад
Ntk
@manojkiyan1503
@manojkiyan1503 5 лет назад
அருமையான பேச்சு.
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 2 года назад
Wow.... super
@chinuchinu1939
@chinuchinu1939 4 года назад
Seemaan Anna nega supar
@alexanderalex3861
@alexanderalex3861 5 лет назад
NTK💪💪💪
@nagarajand7864
@nagarajand7864 5 лет назад
Vera level speech....na
@user-wv7sq7xh4o
@user-wv7sq7xh4o 4 года назад
எங்கள் அண்ணா.....
@subramanianp4271
@subramanianp4271 5 лет назад
super ...speech..100% next C.M
@tamilpasanga6292
@tamilpasanga6292 5 лет назад
Super bro TAMILANS first enemy for DMK
@devil..90
@devil..90 5 лет назад
mass anna speech......💪💪💪💪
@arunsundar8526
@arunsundar8526 3 года назад
நான் தமிழன் . நாம் தமிழர் ஐ ஆதரிப்போம்
@muruganmurugan-bj9tn
@muruganmurugan-bj9tn 5 лет назад
Very nice speech very good bro.......
@isravelprabha5490
@isravelprabha5490 4 года назад
Seeman sir vera level next cm
@nallavandanee7645
@nallavandanee7645 5 лет назад
Nam thamilar
@Vathanan07
@Vathanan07 4 года назад
21 ஙாற்றாண்டின் மிக சிறந்த போர் வாள்
@yz2073
@yz2073 3 года назад
2021ல யும் தேடி பார்ப்பவர்கள் ஒரு like போடுங்க
@dharmar104
@dharmar104 5 лет назад
நாம் தமிழர்
Далее