Тёмный

#தெற்கு 

Lingam Vasthu
Подписаться 147 тыс.
Просмотров 83 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 122   
@gowriguru8112
@gowriguru8112 Год назад
சார் உங்களுடைய வீடியோ தொடர்ந்து பார்கிறேன், நல்ல பயனுள்ள தகவல்கள் பார்கிறேன் ரொம்ப நன்றி. Sir
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@baskarabaskar555
@baskarabaskar555 11 месяцев назад
வாழ்த்துக்கள் சார்
@praveenam1610
@praveenam1610 5 месяцев назад
​@@Lingam_Vasthu😮
@Aanandham
@Aanandham 4 месяца назад
ஈசான்ய மூலையில் போர் போட தண்ணீர் ஊற்று அந்த கிடைக்கவில்லை. அதனால் கொஞ்சம் தள்ளி போடப்பட்டது. இது சரியா?
@MSrimathi-hv8zt
@MSrimathi-hv8zt Месяц назад
Q​@@Lingam_Vasthu
@j.manijayaraamjayaraman2524
@j.manijayaraamjayaraman2524 11 месяцев назад
வணக்கம் ஐயா, அற்புதமான பதிவுகள் தங்களை விரைவில் சந்திப்பேன்.
@revathykarthik9876
@revathykarthik9876 Год назад
உங்களுடைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி ஐயா..
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
நன்றிகள்
@umamaheswari604
@umamaheswari604 6 дней назад
Good information
@gayathrigayumani4279
@gayathrigayumani4279 Год назад
அருமையான பதிவு ஐயா நன்றி யோகங்களில் நீங்க கூறிய அனைத்து கருத்துக்களும் நிறைந்த மாதிரியே நாங்கள் இப்போது புதிய வீடு கட்டி உள்ளோம் மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி ❤❤❤❤
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@gayathrigayumani4279
@gayathrigayumani4279 Год назад
@@Lingam_Vasthu நன்றி ஐயா
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 2 месяца назад
Super Sir. Very informative sir.😊😊😊😊. Thankyou so much sir.😊😊😊😊
@DurgaDevi-jj3kc
@DurgaDevi-jj3kc 6 месяцев назад
Iyya romba nanri romba correct sonninga
@ManiMani-zd3fk
@ManiMani-zd3fk 11 месяцев назад
Migha sirappu. Usefull video.
@Ram-indian
@Ram-indian Год назад
அய்யா மிக்க நன்றி. நிறைய கற்று கொண்டேன். உங்க videos பார்த்து. நன்றி அய்யா
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏q
@kannanmani8384
@kannanmani8384 11 месяцев назад
A very, very useful messages sir🙏🙏🙏
@saravananr6379
@saravananr6379 11 месяцев назад
Arumai.anna.supar
@raghulprasanth.014xlla3
@raghulprasanth.014xlla3 Год назад
Super clear speach very nice sir
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
Thanks please 🔱🔱🔱🔱
@balakutti302
@balakutti302 Год назад
Arumaiyaana pathivu nandri ayya
@annamalairaju4017
@annamalairaju4017 5 месяцев назад
சரியாகச் சொல்கிறீர்கள்
@arwtwtwurwrwwywus9626
@arwtwtwurwrwwywus9626 7 месяцев назад
அருமை
@tamilrani1692
@tamilrani1692 3 месяца назад
Sir you're speech it's very true
@tamilselvi-lc6il
@tamilselvi-lc6il Год назад
சார் நீங்கள் சொல்லும் அருமையான தகவல் பயன் உள்ளதாக இருக்கிறது.சார் 19.5க்கு 29.5 எங்களுடைய தெற்கு பார்த்த இடம் கிழக்கு பார்த்த வாசல் அமைத்து கீழே வாடகைக்கு மேலே டியூப்லெஸ் கட்டலாம் என்று முடிவு செய்துள்ளோம் சார்.அதற்கான ஆலோசனை அல்லது வரைபடம் சொல்லுங்க சார் please.
@revathykarthik9876
@revathykarthik9876 Год назад
வணக்கம் அய்யா. நாங்கள் தெற்கு திசை பார்த்த வீடு கட்டவுள்ளோம். எங்கள் வீட்டின் எதிரில் பெரிய. மரம் உள்ளது அது யோகமா. உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை .
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
மிகவும் நன்று
@sumithrasrinivasan6008
@sumithrasrinivasan6008 7 месяцев назад
வடகிழக்கு மூலையில் மேற்கு பார்த்து ஸ்வாமி படங்களை வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி
@kannansk23
@kannansk23 11 месяцев назад
Vgood sir we follow it
@Chandramohan-b5r
@Chandramohan-b5r 7 месяцев назад
Super
@yokeshwarans4463
@yokeshwarans4463 3 месяца назад
ஐயா வாசல் படி எத்தனை வைக்க வேண்டும் லாபம் நஷ்டம் லாபம் அப்படின்னு மூணு படிக்க வைக்கலாமா ப்ளீஸ் ஐயா கொஞ்சம் உடனே சொல்லுங்க உங்க வீடியோவை பார்த்து தான் நான் எல்லாமே செய்கிறேன் நான் புதுசா வீடு கட்டிட்டு இருக்கேன் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க
@Lingam_Vasthu
@Lingam_Vasthu 3 месяца назад
ஆமாம் அப்படியே செய்யுங்க சாமி வணக்கம்
@dpssamy7585
@dpssamy7585 11 месяцев назад
Good!
@Lingam_Vasthu
@Lingam_Vasthu 11 месяцев назад
Thanks!
@princetravels9216
@princetravels9216 Год назад
THANK U SIR
@mohanamohana6108
@mohanamohana6108 Год назад
Very useful sir
@elakummanandeshinamoorthy1099
மிகச்சிறப்பு சார்!!🙏🙏👏👏
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@haribalakrishnan162
@haribalakrishnan162 5 месяцев назад
Super sir
@gowrisankar7224
@gowrisankar7224 4 месяца назад
அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு எப்படி இருக்கவேண்டும் என சொல்லுங்க சார் வணக்கம்
@RajeefNadarajah
@RajeefNadarajah Год назад
Enkaludaija viduthejkuppakka amainthullathu samiarai padukkaiara viranthai ella vasalum thejkupparkka ullathu athanpalankal eppade iukkum sar.
@shashirekha8158
@shashirekha8158 Год назад
Clear explanation 🙏🏻
@raviv-qw8ck
@raviv-qw8ck 8 месяцев назад
🎉
@akilasekar3494
@akilasekar3494 Месяц назад
எங்க வீடு தெற்கு பார்த்தவீடு நிலைவாசலுக்கு எதிரில் பலா மரம் இருக்கு இருக்கலாமா தயவுசெய்து சொல்லுங்க சார்
@VeluIswarya-f4d
@VeluIswarya-f4d 22 дня назад
.சார் கிழே உள்ள வீடு உள்ளது வாஸ்து தப்பாக உள்ளது கீழே அப்பாஅம்மா இருக்காங்க மேலே வாஸ்து பார்த்துவீடு கட்டி வருகின்றோம்கீழே அக்னி மூலையில் செப்டிக்டேங்க் உள்ளது இது பாதிப்பு மேலே உள்ள எங்களையும் பாதிக்குமா Sir PLZReply
@r.divyabharathi199
@r.divyabharathi199 7 месяцев назад
Sir south facing home ku neenga sonna vastu ellamae pottu plan pannitom aana Main gate east side vekkalama sir தென்கிழக்கு நீச்ச பகுதி ல வைக்கலாமா sir... Main door தெற்கு பார்த்து இருக்கு தயவு செய்து சொல்லவும் அய்யா
@umadevi7247
@umadevi7247 8 месяцев назад
Super sir,but car parking enga podalam sir
@tanziaraj1135
@tanziaraj1135 Год назад
Good morning sir 🌄 பிளாட் தென்கிழக்கு மூலை வளர்ந்துள்ளது சார். என்ன செய்யலாம்? நன்றி 🙏
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
தாமிர கம்பி பதிக்கவும்
@baskard6180
@baskard6180 Год назад
🙏🙏
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
🔱🔱🔱🔱🔱
@krishnavenikrishna3014
@krishnavenikrishna3014 Год назад
Nalla solluringa sir ungalidam parthurukkiren sir 🙏
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
🙏🙏🙏🙏🙏
@bhuvaneshj3802
@bhuvaneshj3802 9 месяцев назад
Sir Vanakam.North East corner la outside stair case 5 feet pinnadi vaikalama? 5 feet inside from north. My plot is north facing
@krishnan2579
@krishnan2579 Месяц назад
தெற்கு பார்த்த வீடு பத்துக்கு பத்தாக நான்கு பகுதியாக பிரித்து வட மேற்கு பாத்ரும் வட கிழக்கில் கிச்சன் தென் மேற்கில் பெண்ணும் தென் கிழக்கு கால் உள்ளது மெயின் வீட்டு வாசல் தென் கிழக்கு உள்ளது செப்டி டேங் தேன்மேற்கு உள்ளது மாடிபடிக்குகீழ் உள்ளது இதை சரிசெய்ய வரைபடம் சொல்லுங்கள் தெற்கு பகுதியில் சிறிது காலி இடம் உள்ளது
@HomeInternet-l2u
@HomeInternet-l2u 6 месяцев назад
Sir south facing plot. Car parking in south west . Please reply sir
@swaminathaKannanM
@swaminathaKannanM Месяц назад
சார் ஈசானிய மூலையில் கிச்சன் அமைக்கலாமா தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டிற்கு?
@mariappanharish6014
@mariappanharish6014 13 дней назад
Yes
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 2 месяца назад
Sir south facing ,south east la steps southeast iruku enna seiyum sir.south west idam illa sir
@prmuralipr7841
@prmuralipr7841 Год назад
Supr sirn
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
Thanks 🙏🙏🙏🙏
@balasubiramaniana.thangara3390
Kanni moolaiyil pergola design eruku sir Enna sir pannurathu.eduthuralama
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
கான்கிரீட் அமைக்கவும்
@balasubiramaniana.thangara3390
Thanks you sir
@abianand1370
@abianand1370 8 месяцев назад
Use full msg sir......
@govindsahana287
@govindsahana287 4 месяца назад
@ramanan2859
@ramanan2859 10 месяцев назад
தெற்கு வீடு பூஜை அறை எங்கு அமைப்பது சார்
@g.a.dhanush3102
@g.a.dhanush3102 Год назад
சார் இன்றைய தகவலும் நன்றாக இருந்தது. கொஞ்சமாக படித்தவர்களுக்கு நீங்கள் திசைகளை ஆங்கிலத்தில் கூறுவது புரியாது. முடிந்தவரை தமிழில் கூறினால் பரவாயில்லை. சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.🙏
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
நாளைய தகவல் முழுக்க தமிழில் சொல்கிறேன் 🙏🙏🙏🙏
@sahayarajraj3082
@sahayarajraj3082 Год назад
Hi sir se corner la sump mattum vara edam illadhadhal pottutom yethum paregaram iruga sollugga
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
Change to ne
@balakutti302
@balakutti302 Год назад
Sir vanakkam steps SE corner pottu toilet inside steps varallama .steps SW corner potta kannimoolaiya mithuchu poga kootathu solluranga sir konjam Thelivu patuthavum
@robertrajmjhonrobert2877
@robertrajmjhonrobert2877 6 месяцев назад
Kuzhandhai bhagyam vendum endral yappadi vasthu irukka vendum
@mayalagukrish5876
@mayalagukrish5876 3 месяца назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல்ற மாதிரி மூளையில் வளைத்து கட்டுவது குடும்பத்திற்கு ஆபத்து என்று சொன்னீர்கள் சரி ஆனால் சிங்கப்பூரில் முக்காவாசி பில்டிங் மூளை குத்தாமல் இருக்குது செங்குத்தாகவும் இருக்கிறது ரவுண்டாக இருக்கிறது அவர்கள் எல்லாம் என்ன ஆகிவிட்டார்கள்
@homemakerrangolisecrets
@homemakerrangolisecrets Год назад
ஐயா, எனது வீடு தெற்கு பார்த்த வீடு.. Septic tank & sump தெற்கு பகுதியில் உள்ளது.. மாற்ற இடமில்லை.. என்ன செய்வது?
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
மாற்றி அமைத்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்
@karunanithythavappiriyan3916
SE இல் compound gate வைக்கலாமா
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
Nandragavaikulam Sami
@veeraraja1385
@veeraraja1385 Год назад
South facing plot la back side (North) door vaikalama sir...
@subrunaga5474
@subrunaga5474 11 месяцев назад
ஐயா தென் மேற்கில் பூசை அறை அடுத்து படுக்கை அறை உள்ளது இருக்கலாமா
@sivasankarip6440
@sivasankarip6440 4 месяца назад
எனக்கு தெற்கு பார்த்த காலிமனை வீடு கட்ட உள்ளேன் மனையின் அளவு 15x27 இதில் செப்டிக் டேங்க் எங்கு அமைப்பது
@ponmanis1343
@ponmanis1343 Год назад
Sw room cornerla irunthu 100cm thalli bay window vachirukom athu nalatha
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
Not bad 🙏🙏🙏
@mammasnest8898
@mammasnest8898 Год назад
South east kitchen utility south-east pakkam varalama ?? Appa kaalvaa anga vanda sariya tavara??plz tell sir
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
Varalam sir 🙏🙏🙏
@ShaliniBalasubramaniSBT
@ShaliniBalasubramaniSBT 6 месяцев назад
SE la parking vaikalama sir
@jodha_k
@jodha_k 11 месяцев назад
Sir enga plot south west corner plot 20 60 size plan podunga
@3Yas9715
@3Yas9715 11 месяцев назад
Rnge veedu south facing.southeast le open space irrukkuthu, athule dress wash, nereya water use pannrathu rllam ange thaan..anthe veettu gents ethavathu pszhakathukku adikkt aaittuvange nu sollringe...100% true..my husband avru ghambi wife ku romba adict-a aagittaru..ippo 4 yrs naan enge appa veetule irrukuren....😂😂😂
@akhvs
@akhvs Год назад
ஐயா தெற்கு பார்த்த 33*50 அளவுள்ள 3BHK பிளான் உள்ள வீடியோ போடவும் நன்றிகள்
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
Ok sir
@akhvs
@akhvs Год назад
நன்றிகள் ஐயா
@gdlovelyworks8614
@gdlovelyworks8614 11 месяцев назад
Kanni moolaila pooja room irukalama sir
@ASNTraders-o3w
@ASNTraders-o3w 9 месяцев назад
How much sir
@selvakumar.m9341
@selvakumar.m9341 Год назад
South face veetla Pooja room back side rest room irukalama
@இராவணன்அழகர்மூண்டவாசியார்
அய்யா கட்டிய வீட்டிற்கு வாஸ்து திருத்தம் செய்வதற்கு பணம் எவ்வளவு வாங்குவீர்கள்..
@Moonlight-2591
@Moonlight-2591 Год назад
3000
@umamelvin7222
@umamelvin7222 6 месяцев назад
சார் கிழக்கில் இருந்து மேற்கே வாய்க்கால் நல்லதா
@prabhamaniprabha7790
@prabhamaniprabha7790 3 месяца назад
ஒன்னும் புரியல வரைந்து சென்னா புரியும் சுத்த வேஸ்ட் 🤣🤣 யாருக்காவது புரிந்துச்சா 😔 No use video
@indhubegginerssamayal6780
@indhubegginerssamayal6780 6 месяцев назад
Veetin ille padikattukal engu varavendum
@josemankarai5978
@josemankarai5978 5 месяцев назад
Ama ivanga tha ellam arrange panravanga.pongada neengalum unga vasthuvum.Josiyam pakiravangalum,vasthu pakiravangalum urupattatha charithiramae illai.Engae kattinalum kathottama kattinalae pothum.
@arun0345
@arun0345 10 месяцев назад
ஐயா தை மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா?
@Lingam_Vasthu
@Lingam_Vasthu 10 месяцев назад
Yes
@krishnavenikrishna3014
@krishnavenikrishna3014 Год назад
Sir na esanyathil sami room vaithurukkom
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
Sirappu🎉🎉
@ShanPersonal
@ShanPersonal 7 месяцев назад
20×45 தெற்கு பார்த்த இடம். இரண்டு அடுக்கடுக்கான plan இருந்தால் வீடியோ போடுங்க.
@minniequeen4058
@minniequeen4058 10 месяцев назад
சார் தெற்கு பார்த்த வீட்டிற்கு கார் பார்க்கிங் எங்கு வைக்க வேண்டும்
@Lingam_Vasthu
@Lingam_Vasthu 10 месяцев назад
Call me 9952166706
@palanivelr2665
@palanivelr2665 10 месяцев назад
சாஸ்திரம்/சம்பிரதாயம்/ஆகமம் மீறுவது சுதந்திரம்,நாகரிகம்..!😂😂
@balamurugansubramani5808
@balamurugansubramani5808 Год назад
Sir ,South East la than septic tank pota place irukku.enna seivathu sir.
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
Send the plan
@saraswathiganesan4735
@saraswathiganesan4735 Год назад
Sir portico kuli kanagu bari ma sir
@saraswathiganesan4735
@saraswathiganesan4735 Год назад
Varuma sir
@Lingam_Vasthu
@Lingam_Vasthu Год назад
No sir
@raviv-qw8ck
@raviv-qw8ck 8 месяцев назад
South face toilet space? Se kitchen partical picture?
@vijayragavan6412
@vijayragavan6412 11 месяцев назад
Land 40*60 1bhk house plan sir
@Saravanan-i5g
@Saravanan-i5g 11 месяцев назад
கன்னி மூலையில் படி போடலாமா sir
@kannandoss8665
@kannandoss8665 7 месяцев назад
தேவையான விசயங்கள் இல்லை. தேவை யில்லாத செய்திகள் அதிகம். Waste.
@carolinesallings4281
@carolinesallings4281 Год назад
*Promo sm*
@mrajsekaranmrajsekaran4458
@mrajsekaranmrajsekaran4458 5 месяцев назад
அருமை
Далее
வாஸ்து ( Vasthu ) / Dr.C.K.Nandagopalan
24:22