Тёмный
No video :(

தேக்கு மரச் சாகுபடி பயிற்சி | பகுதி - 1 | முனைவர். பாலசுப்பிரமணியன் | வனத்துக்குள் திருப்பூர் 

Vetry org
Подписаться 71 тыс.
Просмотров 16 тыс.
50% 1

தேக்கு மரங்களின் வளர்ச்சியை குறைந்த வருடத்தில் அதிகப்படுத்தி பல கோடி லாபம் சம்பாதிப்பது எப்படி? (பகுதி - 1) விளக்குகிறார் முனைவர். பாலசுப்பிரமணியன். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், மரச்சாகுபடித்துறை. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்.
மேலும் கேள்விகளுக்கு முனைவரை தொடர்பு கொள்ளலாம்.
Mobile: 94435 05845 | Email: balafcri@gmail.com
வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய டெலிகிராம் லிங்க்:
t.me/vetryorg
Volunteers can join our Telegram Group.
Click to join: t.me/vetryorg
Stay connected with us to know more about nature, birds, and other nature-oriented
Facebook: / vetryorg
Instagram: / vetryorg
Twitter: / vetryorg
To know more, visit our website:
Call us at 90470 86666 | Email: info@vetry.in
Digital Partner:
Madras Creatives: madrascreative...

Опубликовано:

 

1 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@tirupurdinesh3240
@tirupurdinesh3240 2 года назад
Super sir migavum thelivu
@Vetryorg
@Vetryorg 2 года назад
மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@SATHYAMOURTHY01
@SATHYAMOURTHY01 3 года назад
நான் திருச்சியில் வேளாண்மை செய்கிறேன். மரக்கன்றுகளின் தேர்வு முக்கியத்துவத்தை இப்போதுதான் அறிகிறேன். 10 ஆண்டுகளாக பயிர் செய்த மரங்களின் வளர.அச்சு மனம் மருகவே செய்த்து. தொழில்நுட்பத்தை இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன். தெளிவான விளக்கம் ஐயா.
@Vetryorg
@Vetryorg 3 года назад
மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@gautamsankar8744
@gautamsankar8744 3 года назад
Excellent work Sivaram Sir.. am from a village near Mulanur..need your help to plant trees in my farm
@mohanrajmohanraj3424
@mohanrajmohanraj3424 3 года назад
Super sir.
@Vetryorg
@Vetryorg 3 года назад
Thank you and keep sharing with your friends.
@sundarraj-oq9re
@sundarraj-oq9re 3 года назад
அய்யா, நான் மதுரை. என் வீட்டில் மரம் வளர்க மூன்று தேக்கு கண்று வேண்டும். எவ்வாறு பெறுவது.
@Vetryorg
@Vetryorg 3 года назад
வணக்கம் சுந்தர் ராஜ், இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 90470 86666 உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்.
@azarazar2363
@azarazar2363 2 года назад
👍🏾💚
@prakashgoogle1388
@prakashgoogle1388 Год назад
கலர் மண்ணில் தேக்கு மரம் வைரம் வருமா சார்... உப்பு இல்லாத உவர் சுவை தண்ணீர்....
@santhanalakshmi999
@santhanalakshmi999 2 года назад
Sir எங்களிடம் 1 ஏக்கர் teak woods உள்ளது. ( 28 years old) விற்பனைக்கு யாரை தொடர்பு கொள்வது
@Vetryorg
@Vetryorg 2 года назад
முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
@santhanalakshmi999
@santhanalakshmi999 2 года назад
Thanks sir
@saranraj8677
@saranraj8677 9 месяцев назад
sir நீங்கள் மரங்களை விற்றுவிட்டீர்களா? அது உண்மையில் லாபகரமானதா?
@Anbu2051
@Anbu2051 9 месяцев назад
sale acha? how much cost is was? @@santhanalakshmi999
@dharmanvettri6186
@dharmanvettri6186 3 года назад
பர்மா தேக்கு கன்று கிடைக்கும, எனக்கு 500 கன்று தேவை
@Vetryorg
@Vetryorg 3 года назад
முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள்.
@SenthilKumar-cv5hl
@SenthilKumar-cv5hl Год назад
புதுசா எதாவது சொல்லுவீங்க பாத்தா பழைய தேஞ்ச ரெக்காடு தான்
@ravichandrankuppusamy1432
@ravichandrankuppusamy1432 6 месяцев назад
Mr. Bala has to focus on key area instead of giving lecture for others, really irritated and not good impression. No knowlege about audiences expectation
Далее
Surxondaryoga biz chempionlarimiz bilan yetib keldik!
00:55