Coconut shell ideas | தேங்காய் தொட்டி இப்படி எல்லாமா வேலை செய்யும் !! | Mrs.Abi Time My2nd New Homebased Useful chanel : / @mrsabiillamabi #MrsABITIME#Coconutshell
சகோதரி அபியின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் எளிமையானவை.அருமை...வெட்டியாக டீவில நாடகம் பார்த்து பொழுதைக்கழிக்கும் பெண்கள் மத்தியில் இப்படி ஒரு புதுமைப் பெண். வாழ்க வளமுடன் நலமுடன் நீவிர் பல்லாண்டு. தொடரட்டும் உங்களின் கண்டுபிடிப்புகள்.....
Unga vdos ellam nalla eruku. One idea. Epo neenga senja ethe method ah konjam alternate panni naa solluren try pannunga. Neenga senja kottankuchi ku centre la stick pola ethathu vachu birds ku water and foods vainga. Ennum likes pitchikum. Actually neenga apdi tha pannuvingalo nu thonuchu. Plants naa expect pannala. Super vdos. Happy House Wife. My best wishes to u sister
@@madhupriya4771 nothing difficult. Show outer side of the shell in candle/Diya/match stick fire for few seconds. Rotate the shell when the fibre is half burnt. With an ordinary blade/Emery sheet, you can easily do away with fibres. Apply little epoxy/oil/varnish/paint thinner to retain the gloss after finishing. You can do things like pen stand, Bangles, rings, ear drops, pendants out of it.
@@robarrs6337 அதை பற்றி என் தாய் தந்தையிடம் கேட்க வேண்டும். ஏன் என்றால் அதை எனக்கு வைத்தது அவர்கள் , நான். அல்ல. ஆனால் இப்போது இருவரும் சொர்கத்தில் உள்ளனர். நீங்கள் அங்கு சென்று உங்கள் ஐயத்தை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள் நண்பா.
Kandepa unga efforts ah na appreciate pandren👍 The same video va na already another RU-vid channel la pathuruken ka ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AIqolQYsdho.html Same like athe Mari Panama konjam innovative ah try panerkalam nu enaku thonuchu avlothan ka... discourage panala next time repeated ah Ilama athula innovative ah try panunga okay 👍 We always support you..keep going abi akka ✌❤