Тёмный

தேசியப்புலனாய்வு நாம் தமிழர் கட்சியை ஆயுதப் போராட்டக் கட்சியாக காட்ட முயல்கிறதா? ஜீவனின் பார்வையில் 

Eelathamilan Jeevan
Подписаться 115 тыс.
Просмотров 31 тыс.
50% 1

தேசியப் புலனாய்வு நாம் தமிழர் கட்சியை ஆயுதப் போராட்டக் கட்சியாகக் காட்ட முயல்கிறதா? ஜீவனின் பார்வையில்..
#naamthamilar #seeman #srilankanews #tamilnadu #tamils #eelathamilanjeevan #saattaiduraimurugan #idumbavanamkarthik #Tamilnews #NIA #india #politics

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 317   
@AHari-c7o
@AHari-c7o 7 месяцев назад
இந்தியா தமிழர்களுக்கு செய்த துரோகம் மறக்கமுடியாதது
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp 7 месяцев назад
ஆரிய திராவிடத்தை கதரவிட்ட வீரன் பாண்டிய நெடுஞ்சேழியன், தமிழர் இழந்த நிலப்பகுதி மீட்டு தமிழர்நிலம் என தனி நாடு படைப்போம் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க❤🎉
@selvarajp8776
@selvarajp8776 7 месяцев назад
முதலில் தெலுங்கன் திமுக விடம் தமிழன் நாட்டின் அதிகாரத்தை மீட்டாலே தமிழன் வெற்றி அடைவான்
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 7 месяцев назад
சிறப்பு தம்பி ஜீவன் வாழ்த்துக்கள் நாம் தமிழர் வாழ்க வளமுடன்💐🙏
@SaruPriya-h4o
@SaruPriya-h4o 7 месяцев назад
நாம் தமிழர் கட்சி வென்றுவிடும் என்ற பயந்தான் வேற என்ன வணக்கம் ஜீவன் நம் தமிழர்
@boominathanmanmohan1722
@boominathanmanmohan1722 7 месяцев назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே இந்த மண்ணுக்கும் மக்களுக்கான கட்சி.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
புரிந்து கொண்டோம் .
@malairaj2227
@malairaj2227 7 месяцев назад
அன்பே சிவம் நாம் தமிழர்
@malaialagu7525
@malaialagu7525 7 месяцев назад
உண்மை நகைச்சுவைதான் அண்ணா நாம் தமிழர் கட்சி இன்னும் வீரியமாக வளரும் நன்றி உறவே உலக தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
@rajadurai8067
@rajadurai8067 7 месяцев назад
நாம் தமிழர் கட்சி நோக்கி வரும் இளைஞர்களை பயமுறுத்த இந்த நடவடிக்கை எடுக்க படுகிறது.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 7 месяцев назад
இல்லை நாட்டின் நலன் கருதி கலை எடுக்கப்படுகிரது..
@sureshrajesh4541
@sureshrajesh4541 7 месяцев назад
உங்கள் பதிவை எதிர் பார்த்தேன்அண்ணா.
@TN-eh6of
@TN-eh6of 7 месяцев назад
Nia நாம் தமிழர் கட்சிக்கு இது ஒரு வளர்ச்சி தான் தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் சீமான் தான் யார் நேர்மையாக பயணித்துக் கொண்டு இருக்கிறார் எந்த கட்சி என்று தெரிந்து விட்டது அது சீமான்தான் 🐅❤️❤️❤️
@sureshkumarpandi7388
@sureshkumarpandi7388 7 месяцев назад
ரெய்டு என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற N I A க்கு வாழ்த்துகளும் நன்றியும் 👍👍வாழ்க N T K
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 7 месяцев назад
Supar supar supar
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 7 месяцев назад
நன்றி ஈழத்தமிழனுக்கு
@thirumailvaganam9675
@thirumailvaganam9675 7 месяцев назад
இந்திய வல்லரசு தமிழர்களை அடக்குவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது,
@kulanthaivels8131
@kulanthaivels8131 7 месяцев назад
நாம் தமிழர் கட்சியை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது ஆயுதம் ஏந்தி போராடவில்லை அறிவாயுதம் ஏந்தி போராடுகிறோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 7 месяцев назад
திரு ஜீவன் தம்பி அவர்கள் மிக மிக அருமையான சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள் காரணம் அந்த திராவிட திருடர்களுக்கும் ஆரிய திராவிடர்களுக்கும் இருவரும் வேறு வேறு அல்ல என்றாலும் வேறு வேறு விதமாக பயணித்து நம் தமிழர்களை இன அழிப்பு செய்வதற்கும் நம்மளை தூண்டி விடுவதற்கும் நம்மளை முடக்குவதற்கு பல திட்டங்கள் போட்டுக் கொண்டு வருகிறார்கள் நம்மைப் பற்றி எந்த ஊடகத்திலும் விளம்பரம் செய்வதில்லை எந்த ஊடகமும் பேசுவதில்லை ஆகையினால் அவர்கள் எவ்வளவு எவ்வளவு நமக்கு தீமை செய்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அபரிவிதமான வளர்ச்சியை நாம் தமிழர் கட்சி வளரும் இதில் ஒன்றும் சந்தேகம் இல்லை அவர்கள் செய்யும் அனைத்து அநியாயங்களும் நாம் தமிழர் கட்சிக்கு நன்மையாகவே முடியும் ஏனென்றால் ஏனென்றால் நல்லெண்ணமும் தீய எனவும் தீய அனுபவம் நல்லெண்ணம் செல்வம் சேர்க்கைக்கு என்ற திருக்குறள் இருக்கிறது ஏனென்றால் ஒரு தீயவன் மறந்தும் நன்மை செய்தால் அது தீமையாக தீமையாக மாறுவதும் ஒரு நல்லவன் ஒரு தீமையை செய்துவிட்டால் அது நன்மையாக மாறுவதும் உயர்வு உலக இயல்பு மீண்டும் ஒருமுறை ஜீவன் தம்பி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை தினம் ஒன்றாகவும் உறுதியாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாம் தமிழர் கட்சி வெல்லும் நாளை உலகம் சொல்லும் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
🙏 ஐயா.
@perumaldriver322
@perumaldriver322 7 месяцев назад
தம்பி ஜீவனுக்கு என் வணக்கம் தமிழர் வளர்ச்சியை பொருக்காத துரோகிகள் இனி நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சி பொருக்காத சில நரிகள் செய்கிற விடையாம் இதற்கு எல்லாம் அஞ்சமாட்டம் ஏன் என்றால் தமிழர் என்ற தமிழ் புலிகள்.நாம் தமிழர்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
நரிகளை அடையாளம் காட்டினால் அப்பாவி தமிழர்கள் புரிந்து கொள்வார்கள் .
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 7 месяцев назад
நேர்மையும் உண்மையும் சத்தியம் ஒரு நாள் வென்றே தீரும். ஈழத்தில் இருந்து நாம் தமிழர்.
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 7 месяцев назад
நாம் தமிழர்❤️💛❤️💛🔥💪🏻🐅
@புலிபாய்ச்சல்-ள1ச
நாம் தமிழர் கட்சி பற்றி அண்ணன் ஜீவன் பேசியதற்கு நன்றி🙏❤ தமிழர்கள் அனைவருக்குமே 🐯புலிகள் தான். 💪
@marianader9903
@marianader9903 7 месяцев назад
👏👏💪💪🐅🐅நாம் தமிழரின் முதல் வெற்றி🌾🌾🌾🌾
@karuppiahr9048
@karuppiahr9048 7 месяцев назад
வாழ்த்துகள் மண்ணுக்கும் மக்களுக்கான கட்சி நாம் தமிழர் கட்சி . தங்கம் வைரம் வைடூரியம் இருப்பது தமிழ் நாட்டில் எனவே திராவிடமும் ஆரியமும் தமிழர்களை அடிமையாகவே வைத்திருக்க நினைக்கும். மதி கெட்ட சில தமிழர்களை கொத்தனாராக வைத்துக் கொள்ளும் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
அப்போ இந்த கொத்தனார்களை காப்பாற்றத் தான் தச்சன் மகன் இயேசு வருவாரா இருக்கும் . 🤔 இது என்னோட புரிதல். 😅
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
நாத்திகவாதிகள் இரண்டு விதம் ஒருவன் கடவுள் உண்டா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வான் . இன்னொருவன் கடவுள் இல்லவே இல்லை என்று ஆணித்தரமாக கூறுவான் ...ஆன்மீகவாதிகள் இரண்டு விதம் ..ஒருவன் கடவுள் உள்ளார் என்று நம்புபவனாக இருப்பான் . இன்னொருவன் கடவுளை நம்புவது போல் வேடம் போடுவான் .
@prasadomprakash5077
@prasadomprakash5077 7 месяцев назад
உங்களின் காணொளியை எதிர்பார்த்தேன் அண்ணா. மிக்க நன்றி
@Sathiyasuvanthan
@Sathiyasuvanthan 7 месяцев назад
உங்களின் காணொளி
@prasadomprakash5077
@prasadomprakash5077 7 месяцев назад
@@Sathiyasuvanthan corrected bro
@eelam6164
@eelam6164 7 месяцев назад
Jeevan,( info, explain) Super👌 Congratulation, NAAM TAMILAR 🙏
@sundarswamy7761
@sundarswamy7761 7 месяцев назад
நாம் தமிழர் சீராக வேகமாக வளர்கிறது
@muthuviews6986
@muthuviews6986 7 месяцев назад
இலக்கு ஒன்று இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🌾🌾🌾🐅🐅🐅🐅🐅🐅
@saravananTn65
@saravananTn65 7 месяцев назад
நாம் தமிழர்❤
@sundarswamy7761
@sundarswamy7761 7 месяцев назад
நாம் தமிழர் கட்சி வெல்லும்
@Selvaraj-t2s
@Selvaraj-t2s 7 месяцев назад
நாம் தமிழர் 💪💪💪💪
@தமிழ்மூச்சு-ய1ய
@தமிழ்மூச்சு-ய1ய 7 месяцев назад
நாதக வை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது❤
@adhinaryananadhinarayanan2280
@adhinaryananadhinarayanan2280 7 месяцев назад
விடுதலைப்புலிகள் வருகிறது இந்யவுக்கு பாதுகாப்பு
@tsiam9509
@tsiam9509 7 месяцев назад
தமிழே உயிரானால் எமனும் இவனாவான் நாம் தமிழர் 💪🏽
@rajasathiya1370
@rajasathiya1370 7 месяцев назад
பதிவுக்கு நன்றி
@samabraham8546
@samabraham8546 7 месяцев назад
Arumaiyana pathivu thambi jeevan ❤❤❤Please vote for NTK
@jsivatharshini1893
@jsivatharshini1893 7 месяцев назад
நாம்தமிழர் வாழ்த்துக்கள்
@tamiltigerforever20
@tamiltigerforever20 7 месяцев назад
இனி எங்களை யாரும் அடக்க முடியாது தமிழராய் ஒன்றினைவோம் 💪
@arumugamm6040
@arumugamm6040 7 месяцев назад
அறமற்ற அனைத்து செயல்களையும் செய்கின்ற அரசுக்கு அந்த அறமே கூற்றாக வந்து நிற்கும் என்பது நம் மொழியின் இலக்கியம் பறைசாற்றி வந்துள்ளதை நாம் இத்தருணத்தில் நினைவில் கொள்வோம். ' அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும்' நாம் தமிழர்.
@GaneshGanesh-oi5uk
@GaneshGanesh-oi5uk 7 месяцев назад
இனிய மதிய வணக்கம் 👌👌 👍👍
@annakiliannakili5667
@annakiliannakili5667 7 месяцев назад
தங்களது விளக்கம் அருமை வாழ்த்துகள் நண்பா 🎉🎉🎉
@somosundram8120
@somosundram8120 7 месяцев назад
Vaalthukal jeevan. Fr. Malaysia.
@mukuthiamman2114
@mukuthiamman2114 7 месяцев назад
சிறப்படா தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 7 месяцев назад
மிக மிக உண்மையான தெளிவான பதிவு தம்பி நன்றிகள் நன்றிகள்.
@muthuswamy2650
@muthuswamy2650 7 месяцев назад
வாழ்த்துக்கள். விடுதலை மீழ் உருவாக்கம் என்பது நீங்கள் கூறுவது உண்மை.
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 7 месяцев назад
Seeman Anna Ntk belgium ❤❤
@NirmalaThirumalai-mw9zn
@NirmalaThirumalai-mw9zn 7 месяцев назад
ஐயா அருமையான பதிவு உங்கள் கருத்துக்கள் இன்றைய தலைமுறைக்கு தேவை
@mayurathan2262
@mayurathan2262 7 месяцев назад
நாம் தமிழர்
@periyssamy5282
@periyssamy5282 7 месяцев назад
அருமை
@mahesvicknase7993
@mahesvicknase7993 7 месяцев назад
ஆம் தம்பி ஜீவன் அவர்களின் கருத்து சரியானது. இனி தொடர்ந்து பல அழுத்தங்களை நாம் தமிழர் கட்சிக்கு தொடுப்பார்கள் இந்த கேடுகெட்ட ஆரிய திராவிட அரசு.
@Inba7889
@Inba7889 7 месяцев назад
🎉 சிறப்பு வாழ்த்துக்கள் ❤
@sivalingamgnanasekaram9156
@sivalingamgnanasekaram9156 7 месяцев назад
உன்மையான தெளிவான விளக்கம்💯
@jeyachandranchandran668
@jeyachandranchandran668 7 месяцев назад
❤❤❤ நாம் தமிழர் 💪💪❤️
@sahirathannagamani2462
@sahirathannagamani2462 7 месяцев назад
சீப்பை எடுத்து ஒளித்துவிட்டால் கலியாணம் நின்றுவிடுமா?
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
இன்னும் கல்யாணத்திற்கு நாள் கூட குறிக்கவில்லையே ....அதற்குள் சீப்பு ஒளிச்சு வச்சுட்டாங்களா? என்னவா இருக்கும் ? 🤔🙄
@gabriela672
@gabriela672 7 месяцев назад
​@@ManiMani-ib9hbநீ குளித்துவிட்டு வாயேன்.
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 7 месяцев назад
​@@gabriela67210 வருடம் இந்தியாவை ____::: நீங்க தாண்டா குறிக்கனும்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
​ ஞான குளியலுக்கு நேரம் வரவில்லை . ஞானஸ்நானம். 😊
@gabriela672
@gabriela672 7 месяцев назад
@@ManiMani-ib9hb உனக்கு ஞானகளியலுக்கு நேரம் வந்து விட்டதா?.
@vithyakaranvithyakaran2800
@vithyakaranvithyakaran2800 7 месяцев назад
தமிழக அரசியல் முன்னணி கதாநாயகன் (சூப்பர் ஸ்டார்) செந்தமிழன் சீமான் வாழ்க வளர்க நாம் தமிழர்
@manoharana8016
@manoharana8016 7 месяцев назад
இன்று 3- 2 - 2024 சென்னை யில் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான பொது மக்கள் வாக்கெடுப்புக் கூட்டம் Eelam tamils independent tefrandam meeting. 3மணிக்கு நடைபெறஉள்ளது. பெருமளவில் அரசியல் கட்சி அல்லாதவர்கள் கலந்து கொள்கின்றனர். பிற்பகல் இரண்டரை மணியளவில் அரங்கத்திற்கு சென்றேன். நாண்கு போலீஸ் காவலுக்கு போட்டுள்ளனர் நிகழ்வை தடை செய்து விட்டனர். ஊடக வான்கள் இரண்டு நிற்கின்றன. இதே கூட்டமென்றால் அனுமதிக்கிற ஒன்றியம் இந்த நிகழ்ச்சியை தடுத்து விட்டது.
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
அணுக்களின் நகர்வுக்கு ஓய்வு இல்லை என்பதை காட்டுகிறது. 😊
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
சுதந்திரம் கிடைத்து விட்டால் தமிழர்கள் அடிமைகளாக இருக்க மாட்டார்கள் . அதை எப்படி அவர்கள் ஏற்று கொள்வார்கள் ? முதலில் தமிழர்கள் தமிழர்களை புரிந்து கொள்ள வேண்டும் .
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 7 месяцев назад
தமிழர்களை மட்டம்தத்துவத்தில்ஆரியனும் திராவிடனும்ஒன்றுதான்நாம் தமிழர் நாம்
@Nathan26ve6in7se2r
@Nathan26ve6in7se2r 7 месяцев назад
உண்மை ஜீவன், இலங்கை அரசிடம் இந்தியாவின் தோல்விதன் இவை எல்லாம்
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 7 месяцев назад
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@எங்கள்அண்ணன்சீமான்-ண4ஞ
அருமை பதிவு அண்ணா 💪🔥
@tharanikumar5581
@tharanikumar5581 7 месяцев назад
சிறப்பான பதிவு
@Ruby-ok4rm
@Ruby-ok4rm 7 месяцев назад
Nanri Anna ❤❤❤❤❤
@StalinPandiyan
@StalinPandiyan 7 месяцев назад
சிறந்த பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
@Joseph-kj2go
@Joseph-kj2go 7 месяцев назад
எல்லாமே அரசியல் நாடகம்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
சும்மாவே நாடகம் அதில் திரைப்பட நடிகர்களும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும் ? ..நடிப்பு நல்லா தூக்கலா , கலக்கலா, செம தூளா இருக்கும் . 👌
@Joseph-kj2go
@Joseph-kj2go 7 месяцев назад
@@ManiMani-ib9hbLtte இயக்கமே இல்லை எல்லாருமே இறந்து விட்டார்கள் என அறிவித்தது இந்திய அரசுதான் இல்லாத புலிக்கு தடை போட்டு இருக்கிறதும் இந்திய அரசுதான் இப்போது தேர்தல் வந்ததும் பெரிய நாடகத்தை நடத்துவது இந்திய அரசுதான்.எல்லாவற்றையும் யோசித்து பார்க்க வேண்டியது மக்களே
@tngvhnwa4377
@tngvhnwa4377 7 месяцев назад
🔥🔥🔥💪💪💪
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 7 месяцев назад
ஆரிய திராவிட கூட்டுச்சதிதான் NIA
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
குண்டு சட்டியில் குதிரை ஓட்டினாலே ஏன் ? எதுக்கு ? என்று கேட்பார்கள் இதில் வெளிநாடு போனால் ஏன் என்று கேட்டு இருப்பார்கள் . இதுவும் கடந்து போகும் .
@chellaiahselvarethinam6891
@chellaiahselvarethinam6891 7 месяцев назад
நாம் தமிழர் ...
@magesvarannatarajan117
@magesvarannatarajan117 7 месяцев назад
வணக்கம் தம்பி. சரியான நேரத்தில் சரியான பதில் ❤
@maarantamil1933
@maarantamil1933 7 месяцев назад
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@thayakumar8415
@thayakumar8415 7 месяцев назад
👍👍👍
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 7 месяцев назад
ஆரியம் + திராவிடம் =NIA
@SivakumarSivakumar-d5c
@SivakumarSivakumar-d5c 7 месяцев назад
அண்ணா புரட்சி வணக்கம்
@amuthansami3214
@amuthansami3214 7 месяцев назад
NTK🎉❤🎉❤ Seeman4TN
@jayanthir6885
@jayanthir6885 7 месяцев назад
Good Anna
@misheliruthayarajiraji2789
@misheliruthayarajiraji2789 7 месяцев назад
🐅🐅🐅🐅👍
@Joseph-el1zh
@Joseph-el1zh 7 месяцев назад
நாம் தமிழர் கட்சியின் வீட்டுக்குள் கொல்லைபுரத்து வழியாக உள்ளே நுழையும் களவாணி மோடி
@irsathmohamed6124
@irsathmohamed6124 7 месяцев назад
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 7 месяцев назад
Next.c.m.seeman Annan ❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍
@Sathees2024
@Sathees2024 7 месяцев назад
இலங்கை மக்கள் சீனாவின் பக்கமே ,இந்தியா வேண்டாம்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 7 месяцев назад
👍👍👍👍🇫🇷
@pradeepkumar-px4yk
@pradeepkumar-px4yk 7 месяцев назад
சிறப்பான பதிவு அண்ணா 🔥🔥💪💪
@தெலுங்கண்டா
@தெலுங்கண்டா 7 месяцев назад
ஜீவன் சகோதரரே அப்படியில்லை, புலிகளுக்கெதிரான இந்தியாவின் தடையை நீட்டிப்பதற்கான முயற்சி... புலிகள் இப்பொழுதும் செயல்படுகிறார்கள் போன்ற பிம்பத்தை கட்டமைத்து அதை நீதி மன்றத்தில் அளித்து தடையை நீட்டிக்க வேண்டும்.. வருகிற மே மாதத்துடன் புலிகளுக்கான தடை முடிவடைகிறது. அதை நீட்டிக்க எடுக்கப்படும் முயற்சி
@suresha410
@suresha410 7 месяцев назад
நாம் தமிழர் கட்சில நீங்கள் கூறுவது போலவே இன்னும் நிறைய தம்பிகள் உழைக்கிறார்கள் நீங்கள் சொன்னது மூன்று பேருதான் ஆனால் நிறைய தம்பிமார்களும் முன்னேற்ற பட வேண்டும்.
@anbukumar9837
@anbukumar9837 7 месяцев назад
❤❤❤❤❤❤❤
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 7 месяцев назад
PULIGALUKUPAYAMKIDAYTHUTHAMPEE, JEEVAN
@NrkGb
@NrkGb 7 месяцев назад
ஆம் ஒவ்வாறு தமிழ்ணும் புலிகளாக தான் மாறணும் அய்பொஞூநு தான் தமிழன் உலகில் தனி நுவ்ம் பெற வேண்டும் நாம் தான் உலகிற்சகு நாகரிகம கற்று தந்தம்
@KPInternationalmedia-ti5tt
@KPInternationalmedia-ti5tt 7 месяцев назад
👍 KP
@Smart_Tamaha
@Smart_Tamaha 7 месяцев назад
விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கையை பாதுகாக்க 3 லட்சம் சீன ராணுவத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வர இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சிங்கள சகோதர சகோதரிகளுடன் நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதாலேயே இலங்கைத் தமிழர்களும் இதற்கு ஆதரவளிக்கின்றனர். Reply
@rajaraja4470
@rajaraja4470 7 месяцев назад
❤🎉serappu anna
@MaharajSiva
@MaharajSiva 7 месяцев назад
வணக்கம் ஜீவன் நல்லா இருக்கீங்களா?
@Rmurugesan-ij7ii
@Rmurugesan-ij7ii 7 месяцев назад
நாம்தமிழர் கட்சியை அதைக்கூட முடியாது
@thevarajahtharamratnam3643
@thevarajahtharamratnam3643 7 месяцев назад
உயிர் இனங்களை நேசிக்கும் ஒருவன், அடுத்தவர்களை வதைப்பான் என்று சொல்வது, ஆயோங்கியனின் பொய் பேச்சு, உளவு துறை தகவல் நாம் தமிழர்
@sivamaniv7481
@sivamaniv7481 7 месяцев назад
எனக்கு புலப்பட்ட விடயம் இது காரும் நெஞ்சுலத்தோடு நேர்மையாக ஒன்றியங்களை ஆளக்கூடியவர்களும் சரி தமிழ்நாட்டை ஆளுகிறவர்களும் சரி நாம் தமிழர் கட்சியை எதிர்க்க துணிவு அற்றவர்களா என்ன அவ்வளவு பலவீனமாகவா இவர்கள் இருக்கிறார்கள் அன்றாடம் காட்சி உழைத்துச் சாப்பிடுகிறவன் நேர்வழியில் நின்று தனது உழைப்பையும் அதில் போட்டு உழைத்த பணத்தையும் அதில் போட்டு தமிழ் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் களத்தில் நின்று அறவழியில் போராடி இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நேர்மையான முறையில் களத்தை சந்திக்கும் ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி தான் அதை இவர்கள் சீண்டி பார்க்கிறார்கள் என்றால் இவர்களிடத்தில் துளியும் அறமும் நேர்மையும் உண்மையும் இல்லை என்பதை மக்களுக்கு நன்கு உணர வைத்திருக்கிறார்கள் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்
@nadasonjr6547
@nadasonjr6547 7 месяцев назад
எல்லாமே விடுதலை புலிகளின் தடையை நீட்டிக்க போடும் நாடகம்,அதில் நாம் தமிழர் கட்சி பலிக்கடா போல...
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 7 месяцев назад
வணக்கம் அண்ணா நீண்ட நாள் ஆகி விட்டது பார்த்து
@rescueship1450
@rescueship1450 7 месяцев назад
சரியான பதிலடி ஜீவன் பதவிக்காக கூட்டி கொடுத்து வாழ்பவர்கள் எதையும் செய்வார்கள்
@rajendranrajendran7553
@rajendranrajendran7553 7 месяцев назад
பத்து வருடம் இங்கிலாந்தை ஆண்டகட்சி இருபது வருடம் அமெரிக்காவை ஆண்டகட்சி ஐந்து வருடம் ரஷ்யாவை ஆண்ட கட்சி ஏழு வருடம் சீனாவை ஆண்ட கட்சி ஒன்பது வருடம் இந்தியாவை ஆண்ட கட்சி ஏழரை வருடமாக தமிழகத்தை ஆண்ட கட்சி ஆகையால் எப்படியாவது சீமானிசம் கட்சியை முடக்கினால்தான் அடுத்தவன் ஆட்சி நாற்காளிக்கு வரமுடியும் அதான் இந்த ரைடு ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
@atheesnada4661
@atheesnada4661 7 месяцев назад
100% true
@kannanamy923
@kannanamy923 7 месяцев назад
சொந்தமா ஆயுதம் செய்ய முடியாத அளவுக்கு உள்ள முட்டாள்கள் .புலிகள் பற்றி கதைக் க என்ன தகுதி உள்ளது.
@SumithraB-bl5gu
@SumithraB-bl5gu 7 месяцев назад
நாம் தமிழர் கட்சிக்கு ஏதாவது ஆபத்து என்றால் இந்தியாவை சுக்கு சுக்கு ஓடையும்🎉🎉🎉
@premnalliah9676
@premnalliah9676 7 месяцев назад
இப்படியான வீரவசணங்கள் தற்போது வேண்டாம். செயற்படு....
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 7 месяцев назад
இந்திராய இளஞ்சர் கலை தவரானா பாதையில் அழித்து செல்லும் நாம் தமிழர் கட்சி..
@SavithaRoadlinesSavitha
@SavithaRoadlinesSavitha 7 месяцев назад
𝔸𝕟𝕟𝕒 𝕍𝕒𝕟𝕜𝕒𝕞
@sasikumars4018
@sasikumars4018 7 месяцев назад
நண்பரே என். ஐ. ஏ. நா. த. கட்சி சோதனை செய்தால் நா. த. கட்சிக்கு வளர்ச்சி விளம்பரம் தானாகவே பரவும். நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா? ஆதாரங்களை வைத்து விட்டு பேசவும். 😂 10:46
@ரதிசன்
@ரதிசன் 7 месяцев назад
🐅🐅❤️🇩🇪
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 7 месяцев назад
நேபாளை மறந்து விடடீர்கள் கொடுமை என்ன தெறியுமா உலகில் ஒரே இந்து நாடு நேபாள்
@ManiMani-ib9hb
@ManiMani-ib9hb 7 месяцев назад
விளக்கமாக சொல்லவும் .
Далее
Avaz Oxun - Yangisidan bor
14:29
Просмотров 430 тыс.