Sis ithey mari general studies Ella units um fulla cover pannunga.....engaluku romba useful ah irrukum 🙏.... thank you so much for your great efforts 🙏
Hi mam நா இப்ப two month - அ உங்க Channel அ follow பண்றேன். It's very useful for me. Thank u for ur valuable videos . Group - 4 முடிந்த பின்பு உங்களிடம் நான் மிகவும் எதிர்பார்தது Cutoff. பத்தி ஏதாவது video போடுவீங்கனு ஆன அது சம்பந்தமா ஏதும் இல்லை என்பதால் ஏமாற்றம். once again thank u for ur Support. for My Group 2 jurney.