தவறான பதிவுகள் 14:00 #நன்றி_சொல்லவே இப்பாடல் #உடன்பிறப்பு திரைப்படம் இசைஞானி இசையில் வந்தது 19:00 #மன்னவா_மன்னவா பாடல் #என்_பொம்மகுட்டி_அம்மாவுக்கு திரைபடம் இசைஞானி இசை 24:00 #ஒருநாளும்_உனைமறவாத பாடல் #எஜமான் திரைபடம் இசைஞானி இசையில் 35:00 #நன்றி_சொல்லி_பாடுவேன் பாடல் #சேவகன் திரைபடம் மரகதமணி/கீரவானி இசை
தேனிசைத் தென்றல் தேவா இசையில் கணவன் மனைவி பட பாடல்கள் மிக மிக அருமை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள் பிரியசகி நன்றி மதிய வணக்கம் 🌹❤️❤️❤️❤️👌👌