Тёмный

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன..?உச்சநீதிமன்ற தீர்ப்பின் தாக்கம் எப்படி இருக்கும்..? 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 312 тыс.
50% 1

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன..?
உச்சநீதிமன்ற தீர்ப்பின் தாக்கம் எப்படி இருக்கும்..?
#ElectoralBond #SupremeCourt #PMModi #Election2024 #PaliamentElection
உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரங்களை தடை செய்துள்ளது. இதற்கான காரணம் மற்றும் இதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்து விவரிக்கிறார், சிறப்பு செய்தியாளர் சலீம்...
Uploaded On 15.02.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 414   
@sivashankar2347
@sivashankar2347 8 месяцев назад
சலீம் sir, கல்லூரி பேராசிியர் விளக்குவது போல் point by point, word by word மக்களுக்கு புரியும் விதமாக செய்தி சொல்லி உள்ளார். 👌👌
@TtTt-wx3pu
@TtTt-wx3pu 7 месяцев назад
😅
@mariappank1069
@mariappank1069 8 месяцев назад
தேர்தல் பத்திரம் என்னவென்று குழம்பி இருந்தேன் இப்போது தெரிந்து கொண்டேன். நன்றி
@WILDROCKSR
@WILDROCKSR 8 месяцев назад
இவளோ நாள் கழிச்சி இப்போ கொடுத்தது மிக தவரு.. என்றோ இத தடுத்திருக்கலாம் .. பரவால்ல இப்போது விழிததே சுப்ரீம் கோர்ட்.. awsome 🎉
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 8 месяцев назад
இதுவும் நடைமுறை படுத்தும் சாத்தியம் குறைவே
@globaltrade.online
@globaltrade.online 8 месяцев назад
இதுல பாவம் திமுக தான் கஷ்ட பட போகுது
@vincentarokiyasamy5938
@vincentarokiyasamy5938 7 месяцев назад
P00
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 7 месяцев назад
@@aruljesumariyan3955 No. 100 % it will be done. I.e Money will be given back to the donor. What amount was donated and when it was refunded will be disclosed.
@ArumugamArumugam-n8y
@ArumugamArumugam-n8y 8 месяцев назад
இந்த தீர்ப்பை எழுதியவர் (கள் )சொன்னவர் (கள் ) நீதிபதி அல்ல... அவர்கள் இறைவன் ஆண்டவன், தெய்வம் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@samrobert6243
@samrobert6243 8 месяцев назад
Appadiye ED ku thirppu sona nalla irukkum.
@sincereclub
@sincereclub 8 месяцев назад
நல்ல தகவலுக்காக நன்றி
@arunachalamarun7651
@arunachalamarun7651 8 месяцев назад
இவ்வளவு தெளிவாக சொன்னமைக்கு நன்றி அய்யா 🎉
@ans790
@ans790 8 месяцев назад
Excellent judgment.
@charlesbye2783
@charlesbye2783 8 месяцев назад
சரியான விளக்கம்🎉
@abdulfatheir7432
@abdulfatheir7432 8 месяцев назад
பாதி விலகத்த கொடுதுபுட்டு பல்லு படமா விளக்கம் கொடுத்தது நல்ல விளக்கமா
@charlesbye2783
@charlesbye2783 7 месяцев назад
😂😂😂😂
@It_job-easy
@It_job-easy 7 месяцев назад
அருமையாக விளக்கி உள்ளீர்கள் சலீம்
@RaviKumar-ne8wx
@RaviKumar-ne8wx 8 месяцев назад
Arumayaga villakam kuduthinga nanri 👍👌
@murugesanss665
@murugesanss665 8 месяцев назад
இதுவரை கொடுக்கப்பட்ட பணங்களும் அரசு கஜானுக்கு திரும்ப பெறப்பட வேண்டும் 🙏
@palanisamyps7093
@palanisamyps7093 7 месяцев назад
விவசாயிகளின் பத்திரம் எவன் கொடுக்கப் போவதில்லை விவசாயிகள் நாசமாக தான் போக வேண்டும் விளைந்த பொருளுக்கும் விலை இல்லை விவசாயிகள் விவசாயத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம் விவசாயிகளின் விவசாய க
@harikris14
@harikris14 8 месяцев назад
As usual excellent explanation from Salim..
@padmarao2333
@padmarao2333 8 месяцев назад
Informative. Salim Sir always explain in detail so that even a lay man can understand. I was not aware of electoral bonds al these years. Now only I have come kniw. Thank you Salim Sir for presenting thus subject crystal clear. Because of you only we are watching Thanthi TV. God bless you Sir
@ramanujamrajendran7853
@ramanujamrajendran7853 7 месяцев назад
சலீம் சகோ அருமையான விளக்கம். இதைவிட தெளிவா எவராலும் சொல்லமுடியாது. 🙏 நன்றி சகோ.
@vibaas0538
@vibaas0538 8 месяцев назад
பா ஜ க வுக்க ஆப்பு வைத்த உச்ச நீதிமன்றமத்திற்கு இதய பூர்வமான நன்றி ❤🎉
@பழைமைவிவசாயிகள்
All political parties not only bjb
@prashanthsukumaran2048
@prashanthsukumaran2048 8 месяцев назад
​@@பழைமைவிவசாயிகள்bjp will be the most impacted..
@gowthamgr9992
@gowthamgr9992 8 месяцев назад
​@@பழைமைவிவசாயிகள் BUT This system is introduced by BJP only
@rpmtsangam8800
@rpmtsangam8800 7 месяцев назад
உச்சநீதிமன்றத்தை இரு கரம் கூப்பி வணங்குகிறேன் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி அய்யா அரசியல் கட்சிகள் இப்படி ஒரு செயலை செய்வதைவிட நாக்கைபிடுங்கிசாகலாம் பாஜக திமுக கொள்ளைகூடாரம் இந்த இரண்டு கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்
@CSajin
@CSajin 8 месяцев назад
Super information sir .
@vijayhem3691
@vijayhem3691 7 месяцев назад
Thanks for information sir excellent speech 👍
@balamanickam6609
@balamanickam6609 8 месяцев назад
அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கும் செயலுக்கு சரியான பாடம் புகட்டி இருக்கிறார் நீதியரசர் இவ்வளவு நாட்கள் வாங்கிய பணத்தை திருப்பி தரப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் நீதியரசர் ஜனநாயகத்தை காத்திருக்கிறார் வாழ்த்துக்கள்
@ThakakaraKrishna
@ThakakaraKrishna 8 месяцев назад
மற்ற கட்சிகளின் தேர்தல் பத்திர விவரங்களையும் கூறுங்கள் Gentlemen.....!!!
@M-op4kf
@M-op4kf 8 месяцев назад
சரியான தீர்ப்பு.
@rvpctmca1
@rvpctmca1 8 месяцев назад
This verdict not only hurts BJP but all the political parties. Thanks to Supreme Court.
@dineshganapathy2213
@dineshganapathy2213 8 месяцев назад
Bjp most corrupt party in the world....
@natarajand6653
@natarajand6653 8 месяцев назад
அதெல்லாம் சரி, இனிமேல் கட்சிகள் பழைய முறையில் நிதி அதாவது ரொக்கம், கருப்பு கணக்கு என்று வசூலில் இறங்கும், இப்போதாவது Bank transaction, KYC Norm, bond document உள்ளது
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 8 месяцев назад
But mosty the ruling party is going to hurt by this verdict.
@divakard6477
@divakard6477 8 месяцев назад
Bro actually the Congress and other opposition only filed case against the electrolan bonds it's opposition victory
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 8 месяцев назад
Now all will go far donation.​@@balakumarparajasingham5971
@giridharanv8208
@giridharanv8208 8 месяцев назад
சூப்பர் தீர்ப்பு.
@KrishnanAnanthasubramanian
@KrishnanAnanthasubramanian 8 месяцев назад
அருமை யான விளக்கம்
@abdulhashim226
@abdulhashim226 8 месяцев назад
Excellent Reporter. Thanks thanthi T.V Channel. Your service is great
@rsbeautycare2231
@rsbeautycare2231 8 месяцев назад
பயனுள்ள வீடியோ ❤
@tskumar111
@tskumar111 8 месяцев назад
Only person worth to watch in Thanthi TV
@srivenkateswarababu9327
@srivenkateswarababu9327 8 месяцев назад
அது சரி பலர் கட்சிக்காக கொடுக்கிறார்கள். பலர் லஞ்சமாக கட்சியினருக்கு கொடுப்பதை என்ன சொல்வது?
@achuthramr5767
@achuthramr5767 8 месяцев назад
These bonds has been made to legally BRIBE the parties 🎉😂 there was no right to information now this has been BROKEN by the supreme court 🎉😂❤ must also CRACK the P M care fund fraud 🤥😡🤬
@nojananvaradhan2322
@nojananvaradhan2322 8 месяцев назад
சரியான தீர்ப்பு
@MohanKumur
@MohanKumur 7 месяцев назад
நன்றி
@dhills5081
@dhills5081 8 месяцев назад
நாங்க PM care fund மூலம் வயிறுமுட்ட வசூல் பண்ணிட்டோம்.... ஆக,இந்த தீர்ப்பு எதிர் கட்சிகளுக்கு வைத்த ஆப்பு....
@subvin100able
@subvin100able 7 месяцев назад
Seeman Sir is the best leader I have ever seen. Good luck Sir❤❤❤
@mugeshanandan1281
@mugeshanandan1281 8 месяцев назад
எல்லா அரசியல் அமைப்புக்களும் தானே இந்த பாத்திரம் மூலம் பயனடைந்தனர் உத்தமர்கள் யாராவது ஒருவர் இருந்தால் சொல்லுங்கள்
@balamurugand9814
@balamurugand9814 8 месяцев назад
நல்ல முடிவு, வாழ்க உச்சநீதிமன்றம்.😅
@paris9332
@paris9332 7 месяцев назад
excellent explanation sir, you are a gem ❤
@shamdineshA
@shamdineshA 8 месяцев назад
Good information sir
@KalailingamKalaailingam
@KalailingamKalaailingam 8 месяцев назад
பாஜக செவுழில் அறைந்திருக்கார் நீதிபதி வாழ்த்துக்கள் இந்த தீர்புக்கு...👍👍
@gururani
@gururani 8 месяцев назад
Super judgment 👏👍
@rajendrankoodalingam3993
@rajendrankoodalingam3993 8 месяцев назад
தெரிந்து கொல்லலாம்.. நல்ல தமிழ் உச்சரிப்பு. 😊😊😊
@madurairmsan
@madurairmsan 8 месяцев назад
இப்போதாவுது உண்மை தெரிய வரட்டும் தி.மு.க தமிழ்நாட்டில் 2021-2022 ஆண்டுகளில் தேர்தலின் முன்பு எவ்வளவு நிதி வாங்கியது என்று. உச்சநீதி மன்ற நீதிபதி "சந்திரசூட்" அவர்களுக்கு பாராட்டுக்கள்....
@MrArangulavan
@MrArangulavan 8 месяцев назад
பாலியல் ஜல்சா கட்சி வாங்கியதும் வெளிவரும் தம்பி 😂😂😂
@mpruma
@mpruma 8 месяцев назад
​@@MrArangulavanதேர்தல் பத்திர முதலீட்டை பெறுவதில் தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் திமுகவும் முதலிடத்தில் உள்ளன. பேராசை பிடித்த திமுக எப்போதுமே கார்ப்பரேட் மோசடி, நிதி முறைகேடுகளில் முன்னணியில் உள்ளது. இந்த வகையில் உன்மையான பங்காளிகள் திமுகவும், பாஜகவும் தான். இந்த அண்டா வாயன், திமுகவைச் பற்றி பேசமாட்டான்...
@mpruma
@mpruma 8 месяцев назад
@@MrArangulavan தேர்தல் பத்திர முதலீட்டை பெறுவதில் தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் திமுகவும் முதலிடத்தில் உள்ளன. பேராசை பிடித்த திமுக எப்போதுமே கார்ப்பரேட் மோசடி, நிதி முறைகேடுகளில் முன்னணியில் உள்ளது. இந்த வகையில் உன்மையான பங்காளிகள் திமுகவும், பாஜகவும் தான். இந்த அண்டா வாயன், திமுகவைச் பற்றி பேசமாட்டான்...
@subramaniyanv6315
@subramaniyanv6315 8 месяцев назад
😊
@madurairmsan
@madurairmsan 8 месяцев назад
​@@MrArangulavan அண்ணா வரட்டும் உண்மை மக்களுக்கு தெரிந்தால் போதும் 😮
@vinothkumar-qy9dx
@vinothkumar-qy9dx 8 месяцев назад
Superb ❤
@rajarathinam1311
@rajarathinam1311 7 месяцев назад
Really very good information. Sir I salute for you.
@jebastinjoseph4630
@jebastinjoseph4630 7 месяцев назад
Very clear explanation superb
@Phillyphysi
@Phillyphysi 8 месяцев назад
Good explanation
@ArchanaAyyar-m2t
@ArchanaAyyar-m2t 8 месяцев назад
Clear explanation
@icewariyaice2856
@icewariyaice2856 8 месяцев назад
Thanthi tv paka orey reason..U great sir
@thillainatarajans566
@thillainatarajans566 7 месяцев назад
இந்த உலகத்தில் யாருமே ஸ்ரீராமனில்லை இப்படி மக்களுக்காக கட்சி எனகூறி கட்சியைவைத்தே ஒரு ஈன பிழைப்பு இதன் வெள்ளை அறிக்கையை கட்சிகள் வெளியிடனும்SBIயும் வெளியிடனும் உச்சநீதி மன்ற அரசியல்சாசன இந்த வரலாறுபடைத்த தீர்ப்புக்கு எங்களது ராயல்சல்யூட் வணக்கம்
@positivemind8616
@positivemind8616 8 месяцев назад
Arumai..
@ragunath698
@ragunath698 8 месяцев назад
Super..
@naren2503
@naren2503 8 месяцев назад
Superb judgement
@chenthilkumar783
@chenthilkumar783 8 месяцев назад
Sir, it is big blow for not BJP, but for some other parties. BJP is not against any Indian corporate company and they did any politics in that. But other parties they always talk against Indian corporates like Adani and Ambani. BJP has no impact in disclosing to the general public. But problem for the parties who are getting amount from this corporates.
@gandibanharidass6731
@gandibanharidass6731 8 месяцев назад
Super appu super appu 👏👏👏👏
@beema6601
@beema6601 7 месяцев назад
Super🎉
@dpadmanabhan997
@dpadmanabhan997 8 месяцев назад
ஓஹோ!! இனி லஞ்சமாகத்தான் கொடுக்கமுடியும். ஏறறது கழுதை மேல. இடதுபக்கமா ஏறக்கூடாது. வலதுபக்கமா ஏறலாம். கழுதைமேலேயே ஏறக்கூடாதுன்னு சட்டம் போடுங்க
@dsenthilprabhu
@dsenthilprabhu 8 месяцев назад
No problem for our Ji. He has PM care.
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 8 месяцев назад
😂எங்களுக்கு 😂😭ராமன் 😢இருக்கிறான் 😭எல்லா வற்ற யும் 😭அவன் 😭பார்த்து கொள்வான் 🥰
@EbinViji
@EbinViji 8 месяцев назад
🤣🤣🤣🤣🤣
@K.BHARATHADVOCATE
@K.BHARATHADVOCATE 8 месяцев назад
Thank you for chief justice of India
@mohammadnazar3594
@mohammadnazar3594 7 месяцев назад
Good news nice voice🎉
@abdulwahid7561
@abdulwahid7561 8 месяцев назад
A good judgement.
@ramsgtec
@ramsgtec 8 месяцев назад
Instead of cancelling the bonds. It should be tramsparent.
@sathish28
@sathish28 8 месяцев назад
No Doubt BJP❤, 100Cr People’s will vote to our great PM.
@EchuranM
@EchuranM 7 месяцев назад
நீதிபதி அவர்களே மிஷன் ஓட்டு முறை ரத்து செய்ய வேண்டும் 😮😮😮😮
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh 8 месяцев назад
Good move by court
@TamilKuruvee
@TamilKuruvee 8 месяцев назад
இனிமேல் Rs 2000 நோட்டு செல்லும் என மோடி அறிவிப்பார்
@gskgsfakess8180
@gskgsfakess8180 7 месяцев назад
Subhanallah jazakallah khair
@nelson9520
@nelson9520 8 месяцев назад
Sema waiting ✋
@chithraprabu9394
@chithraprabu9394 8 месяцев назад
Good information sir and good explanation 🎉
@thillainatarajans566
@thillainatarajans566 7 месяцев назад
இதற்கும்கூட உடனே ஒருபுதிய சட்டத்தை கொண்டுவருவார்களே ஏனென்றால் சட்டபடி செயல்படுவதுதானே நீதிமன்றம்
@udhayakumar-t5o
@udhayakumar-t5o 8 месяцев назад
Sir your great news Reader
@myurbancruiser
@myurbancruiser 8 месяцев назад
Good judgement 👌
@peterthomas1861
@peterthomas1861 8 месяцев назад
Bro.very informative.
@padhuthirumalai7667
@padhuthirumalai7667 8 месяцев назад
Excellent deliverance,first class and bold Tamil pronounciation.voice impact is super.
@vidanth9753
@vidanth9753 8 месяцев назад
I am not aware of electoral bonds. You have now cleared my doubts. why the political parties spend crores of rupees during elections. let them give their election manifesto in medias and arrange to explain all their stand in one day in state cpitals and district level in common dias and allopw the people to decide . Cheers
@thahailiyas8575
@thahailiyas8575 8 месяцев назад
very clarity explanation
@masterali9563
@masterali9563 8 месяцев назад
Stand with farmers Ban EVM save Constitution save Democracy save India🇮🇳🇮🇳🇮🇳 i love my country❤
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 8 месяцев назад
Farmers wants to cut ties with WTO, Are they really farmers? how will you export without WTO commitment? Subsidies To farmers are against WTO rules, India still gives them everything No income tax, Free electricity, No gst, Subsidy seeds and urea What else? Why only punjab anr Haryana farmers are agitated? How can a farmer live without agriculture and run protest continuously for 2years?
@kumaranmoorthi1971
@kumaranmoorthi1971 8 месяцев назад
Ali bhai from Pakistan encouraging indian farmers revolt😂😂😂😂
@sanjitkrishnan6097
@sanjitkrishnan6097 8 месяцев назад
நான் அப்பவே சொன்னேன் தேர்தல் பத்திரம் வைத்து எவ்வளவு பெரிய ஊழல் பண்ண முடியுமோ அவ்வளவு பெரிய ஊழல் பண்ணுறாங்க பாஜக இது தான் உலகத்திலேயே நவீன ஊழல்
@mpruma
@mpruma 8 месяцев назад
தேர்தல் பத்திர முதலீட்டை பெறுவதில் தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் திமுகவும் முதலிடத்தில் உள்ளன. பேராசை பிடித்த திமுக எப்போதுமே கார்ப்பரேட் மோசடி, நிதி முறைகேடுகளில் முன்னணியில் உள்ளது. இந்த வகையில் உன்மையான பங்காளிகள் திமுகவும், பாஜகவும் தான்.
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 8 месяцев назад
It's not corruption, it was an agreed form of funding, brought out by an act. Correct yourself
@sahulhameedhameed715
@sahulhameedhameed715 8 месяцев назад
Great 🎉🎉🎉
@psridharan2366
@psridharan2366 8 месяцев назад
Am totally Against this Electoral Bonds.. Money should be given free..
@kumaravel396
@kumaravel396 8 месяцев назад
இப்போது தடை சரி இதற்கு முன் பணம் எப்படி யாருக்கு சொந்தம் என்று பதில் தாருங்கள்
@madhavin.g1856
@madhavin.g1856 8 месяцев назад
Thanks u so much SC
@karthikb3589
@karthikb3589 8 месяцев назад
இப்போ புரிகிறது.... அதானிக்கு மோடி அரசு ஏன் எவ்ளோ சலுகை செய்கிறது என்று....
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 8 месяцев назад
சந்திர சூட் மன்றம் 🎉🎉🎉🎉🎉
@ParthiparpDMKp
@ParthiparpDMKp 6 месяцев назад
1:39 1:44
@ravirajj7027
@ravirajj7027 8 месяцев назад
I wish the transaction process was also explained in detail
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 8 месяцев назад
அரசியல் கட்சிகள் அனைத்தும் நன்கொடை வாங்கிதான் கட்சி நடத்துகிறார்கள்.
@vairavelsithan2703
@vairavelsithan2703 8 месяцев назад
தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் தந்தி டிவி சொல்லும் சின்னத்திற்க்கு அந்தந்த மாவட்டத்திற்க்கும் கட்சி சின்னத்திற்க்கும் ஏற்றார் போ நாடு நாசமா போக ஒத்துழைப்புகொடுங்க. நம்மை நம்பியே தந்தி சேனல் உருவாக்கப்பட்டுள்ளது
@vganesan7172
@vganesan7172 8 месяцев назад
Then what about the PM care fund?
@starcraft2f2p77
@starcraft2f2p77 8 месяцев назад
Private fund😂
@dineshganapathy2213
@dineshganapathy2213 8 месяцев назад
next adhu than
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 месяцев назад
That is PM Care Fund. It is not Modi Fund.
@starcraft2f2p77
@starcraft2f2p77 7 месяцев назад
@@ramamurthyvenkatraman5800 naming it like that to fool people. It is Modi's private fund.
@kilaivision8412
@kilaivision8412 8 месяцев назад
இதுபோல் EVM தீர்ப்பு நல்ல தீர்ப்பாக வர வேண்டும்..
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 месяцев назад
ஸ்டாலின் EVM ஐ நம்பிதான் இருக்கிறான்
@nambirajagopal
@nambirajagopal 8 месяцев назад
இது ஒன்றும் எந்த அரசியல் கட்சிகளையும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. வேற வழில பணத்தை பெறுவார்கள்.
@ManimarangmailcomMani
@ManimarangmailcomMani 7 месяцев назад
மிகவும் அருமையான தீர்ப்பு.
@jaik9321
@jaik9321 8 месяцев назад
Good judgment,how about voters money so openly in tn??? Any action
@wajithathabassm2001
@wajithathabassm2001 8 месяцев назад
தள்ளுபடி க்ககு கொடுக்கப்படும் நன்றியுள்ள அன்பளிப்பு
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 месяцев назад
கட்சி நிதிக்கு GST வரி எப்படி போடமுடியும். இது நன்கொடை. வியாபாரம் இல்லை.
@AIADMK.KP.BALAJISALEM2618
@AIADMK.KP.BALAJISALEM2618 8 месяцев назад
ஆட்டு புளுக்கை , ஏழைத்தாயின் மகன் , இருவரும் கதறல் 😂😂😂
@thalamani1
@thalamani1 8 месяцев назад
Dei kena tyree nakki already ellam electoral bond bjp poiruchu da😂😂 yen beansu.. nee nakkitu iru😂
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 8 месяцев назад
You keep licking the boots of the f king Eduppidi😛
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 8 месяцев назад
​@@thalamani1சூப்பரா 😂ன 😍சங்கீ 😂மூடு 😭
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 8 месяцев назад
​@@thalamani1அவன் டயர் நக்கி என்றால் நீ ஆரியன் கால் நக்கி😂😂😂 அவங்க ஜெய்சது எல்லாம் நேர்மை வழியில் இல்லை தேர்தல் ஆணையத்தை கையில் போட்டுக்கொண்டு வென்றார்கள். உதாரணம் இப்போ நடந்து முடிந்த ஹரியானா மேயர் தேர்தல்.
@ParthiparpDMKp
@ParthiparpDMKp 6 месяцев назад
🎉p 0:15
@VK-wp2yr
@VK-wp2yr 8 месяцев назад
These are something each citizen must know. This is how freebies come and for sure along with Tax money too. Misused too.
@VasanthVasanth-uq5gs
@VasanthVasanth-uq5gs 8 месяцев назад
மத்த டிவில பத்தாயிரம் கோடி பாரதிய ஜனதா வசூல்
@Balamuruganplani-un7mg
@Balamuruganplani-un7mg 8 месяцев назад
அருமையான தீர்ப்பு திருடன் பாரதிய ஜனதா கட்சிக்கு தைள் கொட்டியதுபோல் ஒரு நல்ல தீர்ப்பு
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 месяцев назад
திமுக கூடத்தான் வாங்கி இருக்கிறது.
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 8 месяцев назад
When the Supreme Court ruled that the electoral bond system was illegal, why did it not cancel the political recognition of the parties who indirectly received bribes through these electoral bonds? Why not punish the political parties involved in the crime of illegal activity?
@vellingirivellingiri1527
@vellingirivellingiri1527 8 месяцев назад
Super
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 632 тыс.