Тёмный
No video :(

தேர்வு மையம் வாரியாக வெளியான NEET முடிவுகள்.. மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி | NEET 

Sun News
Подписаться 9 млн
Просмотров 19 тыс.
50% 1

#SunNews | #NEET | #NEETUG | #NTA
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@ibrahimc3201
@ibrahimc3201 Месяц назад
Tamilnadu Also check Namakal Green park students...
@ilayaslifestyle8634
@ilayaslifestyle8634 Месяц назад
ஐயா எதோ நடந்து இருக்கு தமிழ்நாடு ளையும் pls take immediate action
@dsathiya7193
@dsathiya7193 Месяц назад
நம் ஊர்லே நிறைய மையங்களில்600க்கு மேல் உள்ளது .அது தெரியலியா.
@aadd955
@aadd955 Месяц назад
Chennai namakkal Salem Coimbatore
@kowsalyat6099
@kowsalyat6099 Месяц назад
அப்ப யாரும் படிக்க வில்லையா?. பணம் தந்து வினாத்தாள் வாங்கி படித்தனரா? வினாத்தாள் விற்பனை முன்பே பிள்ளைகளுக்கு தெரியுமா?
@user-ou3yh8lw3s
@user-ou3yh8lw3s Месяц назад
Paithiyam mari pestinga. Avan avan 3to 4 years aa neet padikiravanga neraya per irukanga
@dsathiya7193
@dsathiya7193 Месяц назад
@@user-ou3yh8lw3s நான் பெற்றோர்.உனக்கு ஏன் கோபம் வருகிறது. 600மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் அதை ஏன் யாரும் பேசவில்லை என்று தானே கூறுகிறோம். நீ ஏன் லூசுன்னு சொல்ற.என் மகளும் 3வது முறை தான் எழுதினார் 602 bc எனக்கு கஷ்டமாக இருக்காதா.இங்கும் ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுடிருப்பர். என்னுடைய ஆதங்கம்.நீ ஏன் இவ்வளவு கோபம் படுற நீ .
@Danieldwilson
@Danieldwilson Месяц назад
In namakal in one Center more than 140 people scored 600+. Please focus on that
@epshirajasheela5310
@epshirajasheela5310 Месяц назад
Namakkal
@giridharan9668
@giridharan9668 Месяц назад
Tamilnadu same centre 110 student 600+
@rengarajvasuthevan9619
@rengarajvasuthevan9619 Месяц назад
In Tamilnadu, Tirunelveli Total Appeared=7191, 700+3, 650+74, 600+=236. But in Namakkal Total Appeared=6180, 700+32, 650+=313, 600+=784. How it is possible?
@tinkyy.97
@tinkyy.97 Месяц назад
Suspicious
@valarmathi1470
@valarmathi1470 Месяц назад
Something wrong
@yoyotamizha2151
@yoyotamizha2151 Месяц назад
Gp
@praveen4217
@praveen4217 Месяц назад
Ok reneet
@prabuimmanuel8931
@prabuimmanuel8931 Месяц назад
நீட் தேர்வு திரும்ப நடத்த முடியாது பின்பு ஏன் விசாரணை என்பது மட்டும் புரியவில்லை
@epshirajasheela5310
@epshirajasheela5310 Месяц назад
@@prabuimmanuel8931 find out illegal students
@agalyadevi3414
@agalyadevi3414 Месяц назад
தமிழ்நாட்டையும் ஆய்வு செய்ய வேண்டும்.
@VSSL5552
@VSSL5552 Месяц назад
+2மார்க் அடிப்படையில் மாணவ மாணவிகளை மருத்துவ கவுன்சிலிங் நடத்தி மருத்துவம் படிக்க வை😢😢😢😢😢😢😢
@tinkyy.97
@tinkyy.97 Месяц назад
Then people of india shld not blame doctors quality medicine Okay?
@epshirajasheela5310
@epshirajasheela5310 Месяц назад
Please research Tamil Nadu
@sasikalasubramani7237
@sasikalasubramani7237 Месяц назад
தமிழ்நாட்டையும் உற்றுநோக்குங்கள்.
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs Месяц назад
Paper leak confirm in north side😢
@user-kd4lu1vb1e
@user-kd4lu1vb1e Месяц назад
India is not for beginners
@ShanthiShanthi-oj1oq
@ShanthiShanthi-oj1oq Месяц назад
😂😂
@mm_king666
@mm_king666 Месяц назад
Kandipa tamilnadu la ulla top institutes la yum visaranai nadakanum
@youthgamers1241
@youthgamers1241 Месяц назад
Engappa tamilnadu list le ilaiya
@user-jb6pt8ov5q
@user-jb6pt8ov5q Месяц назад
Check nanmmakal
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs Месяц назад
Too much tension 😢
@user-rg3le4ct3y
@user-rg3le4ct3y Месяц назад
People keeping quiet at Green park
@ganesanp8952
@ganesanp8952 Месяц назад
No body gone to court , how can we expect search in TN? Investigators never bother about TN result assuming that no leak in TN
@kishorekumar-re7tt
@kishorekumar-re7tt Месяц назад
If leaked why 600+ marks... Almost 90% would have scored 720/720😅
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w Месяц назад
If there is quality of exam, what is the need for NTA and education ministry
@pugalneedhi8036
@pugalneedhi8036 Месяц назад
தமிழகத்தில்?????
@user-rg3le4ct3y
@user-rg3le4ct3y Месяц назад
Tamilnadu???
@jayakumarkannaiyan6173
@jayakumarkannaiyan6173 Месяц назад
Nangllelam apparently vinjana reaching sampavam pannavanga 😅😅😅 enga namakkal chennai thoda mudiyuma😮😅😅
@Dhanasekaran.1979
@Dhanasekaran.1979 Месяц назад
Re neet
@vidhyasreem2423
@vidhyasreem2423 Месяц назад
தமிழ்நாடுமார்க்தெரியவில்லைபாவம்செய்திவாசிப்பவர்
@ragragul6102
@ragragul6102 Месяц назад
எத்தனை உண்மையானவர்கள் வெளியே உள்ளார்கள் எத்தனை போலிகள்மருத்துவராகி உள்ளார்கள்
@ponnusamyp8092
@ponnusamyp8092 Месяц назад
தமிழக தந்தால் மாணவர்கள் கடுமையான பயிற்சியின் காரணமாக நல்ல மதிப்பெண்கள் பெற்று ள்ளனர் எனவே தயவுசெய்து அய்யம்பேட்டை வேலை செய்யும் சன் டிவி கலைஞர் டிவி அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
@Marshypanda
@Marshypanda Месяц назад
Paper leak aagiruku tha but athunaala ipdi la news potu unmaiya hardwork panna students ah mistake pannaathinga😢
@bgmboss5120
@bgmboss5120 Месяц назад
Why are spreading fake news
@pranith9034
@pranith9034 Месяц назад
It's not fake
@ManiV-yn2rb
@ManiV-yn2rb Месяц назад
TN paththi solla maattangala sun tv la
@learnenglishwiththavamani649
@learnenglishwiththavamani649 Месяц назад
நீ என்ன கதறுனாலும் நno reneet
@ARIVOMAYIRAM407
@ARIVOMAYIRAM407 Месяц назад
தமிழ்நாட்டு ஊழலையும் விசாரிக்க வேண்டும்
Далее
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 4,3 млн